<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,537,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 05:24:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260415T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="15042026-CHN-17" position.sequence="17" ex-ref="15042026-CHN-17.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தமிழ்நாட்டில் குற்றம் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள், விசாரணை நடைபெறுகிறது, நியாயமான தீர்ப்பு கிடைக்கிறது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhispeec_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Ambaturphoto1_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Thiru1442026_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="112vattam144_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Ingarani144_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தூத்­துக்­குடி, ஏப்.15–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தூத்­துக்­குடி மாவட்­டம் விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் மார்­கண்­டே­யனை ஆத­ரித்து, விளாத்­தி­ கு­ளம் பேருந்து நிலை­யம் அரு­கில் தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்டு, பொது­மக்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இங்கு வேட்­பா­ள­ராக நமது முத­ல­மைச்­சர் தேர்ந்­தெ­டுத்து, கைக­ளில் ஒப்­ப­டைத்­துள்ள வெற்றி வேட்­பா­ளர் மார்­கண்­டே­யன். இந்த உச்சி வெயில் நேரத்­தி­லும் உத­ய­சூ­ரி­ய­னுக்­காக வாக்கு கேட்க வந்­தி­ருக்­கும் எங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க இத்­தனை பேர் நின்­றி­ருப்­ப­தைப் பார்க்­கும்­போது, வெற்றி உறுதி என்­ப­தில் எனக்கு எந்­தச் சந்­தே­க­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம்­மு­டைய வேட்­பா­ளர் அழ­கான தமி­ழில் பேசக்­கூ­டி­ய­வர். அதே நேரத்­தில் மக்­க­ளைப் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­ வர். உங்­க­ளு­டைய எல்லா கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தற்­காக பாடு­ப­டக்­கூ­டி­ய­வர்.நீங்­கள் அழைக்­கும் குர­லுக்கு ஓடோடி வந்து, உங்­க­ளோடு நின்று பணி­யாற்­றக்­கூ­டி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தத் தொகு­தி­யின் ஒவ்­வொரு பகு­தி­யி­லும் என்ன பிரச்­சினை உள்­ளது, என்ன தேவை­கள் உள்­ளன, யார் என்ன என்­பது அனைத்­தை­யும் தெரிந்து வைத்­தி­ருக்­கும் ஒரு­வர்­தான் இன்று நம்­மு­டைய வேட்­பா­ள­ராக, நமது முத­ல­மைச்­சர் நமக்­காக அளித்­துள்ள வேட்­பா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்­கும்­போது, உங்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றோம் என்ற உரி­மை­யு­டன் வந்து வாக்கு கேட்­கி­றோம். வேறு யாரும் இதைச் சொல்ல முடி­யாது. ஏனெ­னில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றித் தரும் ஒரே இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதி­முக ஏதா­வது நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்­களா? இல்லை. 2016ஆம் ஆண்­டின் அதி­முக தேர்­தல் அறிக்­கை­யில், 27ஆம் பக்­கத்­தில் எல்லா குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் செல்­போன் வழங்­கு­வோம் என்று கூறி­யி­ருந்­தார் கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அந்த செல்­போனை பெற்­ற­வர்­கள் இந்­தக் கூட்­டத்­தில் யாரா­வது இருக்­கி­றீர்­களா? ஒரு­வ­ரா­வது இருக்­கி­றீர்­களா? வாங்­கி­ய­வர்­களை யாரா­வது அறி­வீர்­களா? தமிழ்­நாடு முழு­வ­தும் கேட்­கி­றேன்—­யா­ருக்­கும் தெரி­ய­வில்லை. இது­தான் அவர்­கள் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும் லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">உதய்மின் திட்டத்தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கையெழுத்திட்ட பழனிசாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் அறிக்­கை­யில் கூறிய எதை­யும் நிறை­வேற்­றா­ மல், எடப்­பாடி பழ­னி­சாமி சுற்றி வந்து “எனக்கு ஓட்டு போடுங்­கள்” என்­றால், எதற்­காக மக்­கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அவர் சொல்­கி­றார்: “நான் ஒன்­றிய அர­சாங்­கத்­து­டன் இணக்­க­மாக இருந்து திட்­டங்­களை கொண்டு வந்­தேன்” என்று. என்ன திட்­டங்­களை கொண்டு வந்­தீர்­கள்? ஒன்­றும் கொண்டு வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீட் தேர்வை கொண்டு வந்து, பல பிள்­ளை­கள் மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு செல்ல முடி­யாத நிலையை உரு­வாக்­கி­னீர்­கள். அதை­யும் தாண்டி, உதய் மின்­திட்­டத்­தில் கையெ­ழுத்­திட்டு, இன்று மின்­கட்­ட­ணம் உயர்ந்து கொண்டே போவ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான சட்­டங்­கள் கொண்டு வரப்­பட்­ட­போது, அதை மௌன­மாக ஏற்­றுக்­கொண்­ட­வர் எடப்­பாடி பழ­னி­சாமி. விவ­சா­யி­க­ளுக்­கும் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் எதி­ரான சட்­டங்­கள் கொண்டு வரப்­பட்­ட­போ­தும், அதற்கு எதிர்த்து பேசா­மல் இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">என்னை காப்­பாற்­றி­னால் போதும், என்­மீது வழக்­கு­கள் பதிவு செய்­யா­மல் இருந்­தால் போதும்; யார் எப்­ப­டிப் போனா­லும் பர­வா­யில்லை” என்று நினைத்­த­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், தமிழ்­நாடு இன்று அனைத்து துறை­க­ளி­லும் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் ஆட்­சி­யில் முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கி­றது. அதிக அள­வில் தொழில்­மு­த­லீ­டு­கள் வரக்­கூ­டிய மாநி­லம் தமிழ்­நாடு. சுகா­தா­ரத் துறை­யில் மற்ற மாநி­லங்­களை விட முன்­னே­றிய மாநி­ல­மும் தமிழ்­நா­டு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேலை­வாய்ப்­பு­களை அதிக அள­வில் வழங்­கிக் கொண்­டி­ருக்­கும் மாநி­லம் தமிழ்­நாடு. அதே­போல், தனி­ந­பர் வரு­மா­னம் மிக அதி­க­மாக உள்ள மாநி­லங்­க­ளில் ஒன்­றும் தமிழ்­நா­டு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உல­கம் முழு­வ­தும் உள்ள தொழில் முத­லீட்­டா­ளர்­கள் ஆர்­வத்­து­டன் வந்து முத­லீடு செய்ய முன்­வ­ரும் மாநி­லம் தமிழ்­நாடு. இவை அனைத்­தும், ஒன்­றிய அரசு நமக்கு எதி­ராக இருக்­கும் நிலை­யி­லும் சாதித்து காட்­டிய முத­ல­மைச்­ச­ரின் சாத­னை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், திரும்­பத் திரும்ப நம்மை எதிர்த்து ஒரே விஷ­யத்­தையே சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், அது ஒரு பொய். ஏனெ­னில், நம்மை எதிர்த்து சொல்­லு­வ­தற்கு அவர்­க­ளி­டம் எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பாஜக பொய்­களை நன்­றா­கச் சொல்ல கற்­றுக் கொடுக்­கி­றது. “வாட்ஸ்­அப் யூனி­வர் சிட்டி” நடத்­து­கி­றது என்­பது உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். அதை கற்­றுக்­கொண்டு, எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் பாஜ­க­வும் தமிழ்­நாட்­டில் அமைதி இல்லை, பெண்­க­ளுக்கு பாது­காப்­பில்லை என்று கூறு­கின்­ற­னர். ஆனால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நடை­பெற்ற இந்த ஆட்சி பெண்­க­ளுக்­கான ஆட்சி என்று நான் பெரு­மை­யு­டன் சொல்­லு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பா.ஜ.க. ஆட்சியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பெண்களுக்கு பாதுகாப்பின்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­க­ளுக்­கான உரி­மைத்­தொ­கையை வழங்­கிய ஆட்சி நம்­மு­டைய ஆட்சி. அடுத்­த­தாக நம்­மு­டைய ஆட்சி மீண்­டும் வந்­த­வு­டன், அந்­தத் தொகை 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். பெண்­க­ளுக்­காக இத்­தனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு வரும் நம்­மைப் பார்த்து, தமிழ்­நாட்­டில் பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என்று கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நான் ஒன்றே ஒன்­றைக் கேட்­கி­றேன். நம்மை எதிர்த்து பேசக்­கூ­டிய பாஜக, அவர்­கள் ஆட்சி செய்து கொண்­டி­ருக்­கும் மாநி­லங்­க­ளில் நிலைமை என்ன? பெண்­க­ளுக்கு எதி­ராக ஒரு குற்­ற­மும் நடை­பெ­றக்­கூ­டாது. ஒரு குற்­றம் நடந்­தால்­கூட அது தவ­று­தான், நடக்­கவே கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், அவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள பாஜக ஆட்சி நடை­பெ­றும் மாநி­லங்­க­ளில், 2023ஆம் ஆண்டு பெண்­க­ளுக்கு எதி­ராக பதிவு செய்­யப்­பட்ட குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 66,381, மகா­ராஷ்­டி­ரா­வில் 47,101, ராஜஸ்­தா­னில் 45,450, மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 32,342, தமிழ்­நாட்­டில் 8,943. இது எங்­கும் இருக்­கக்­கூ­டாத ஒன்­று­தான். ஆனால், இந்­நி­லை­யி­லும் நீங்­கள் இங்கே வந்து எங்­களை குற்­றம் சாட்­டும் அரு­கதை உங்­க­ளுக்கு இருக்­கி­றதா என்­பதை சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அது­மட்­டு­மல்ல, இங்கு ஒரு காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­ப­டும்­போது, அந்த புகாரை பதிவு செய்து குற்­றப்­பத்­தி­ரிகை (Charge Sheet) தாக்­கல் செய்­கி­றார்­கள். 91 சத­வீ­தம் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்ட மாநி­லம் தமிழ்­நாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. யாருக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றதோ, அதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள்­மீது வழக்­கு­கள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. விசா­ரணை நடை­பெ­று­கி­றது. நியா­ய­மான தீர்ப்பு கிடைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், இவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள பாஜக ஆட்சி நடை­பெ­றும் இந்த நாட்­டில், பல மாநி­லங்­க­ளில் 70 சத­வீ­தம் கூட குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­ப­டு­வ­தில்லை. இது­தான் இன்று நில­வும் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவர்­கள் நம்­மைப் பார்த்து தேர்­த­லுக்­காக குற்­றச்­சாட்­டு­ களை முன்­வைக்­கி­றார்­கள். அதை­விட, ஒவ்­வொரு முறை­யும் நம்­மைப் பார்த்து குற்­றம் சாட்­டும் அந்த நேரத்­தில், எடப்­பாடி பழ­னி­சாமி ஒரு விஷ­யத்தை நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பொள்­ளாச்­சி­யில் நடை­பெற்ற குற்­றங்­க­ளில், அங்கு குற்­றம் செய்­த­வர்­களை காப்­பாற்­றத் துடித்­த­வர் எடப்­பாடி பழ­னி­சாமி. ஆனால், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் யார் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ, அவர்­க­ளு­டைய பக்­கம் நின்று ஒவ்­வொரு முறை­யும் நியா­யத்தை வழங்­கி­ய­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">எதிர்க்­கட்­சி­யில் இருக்­கும் பழ­னி­சாமி அவர்­கள், நாம் சில விமர்­ச­னங்­களை முன்­வைத் தால் வருத்­தப்­ப­டு­கி­றார். அவர் யாரு­டைய காலில் விழு­கி­றார் என்­ப­தற்­காக நமக்கு எந்த வருத்­த­மும் இல்லை.யாரு­டைய காலில் வேண்­டு­மா­னா­லும் விழட்­டும்; யாரி­ட­மும் வேண்­டு­மா­னா­லும் ஆசீர்­வா­தம் பெற்­றுக் கொள்­ளட்­டும். அதைப் பற்றி நமக்கு எந்த அக்­க­றை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீங்­கள் யாரு­டைய காலில் விழு­கி­றீர்­களோ, அந்­தக் கால் பாது­காப்­பாக இல்லை, அது­தான் எங்­க­ளின் கவலை. காலில் விழுந்­த­வர்­கள் பத்­தி­ர­மாக இருக்க வேண்­டும்; அதைத்­தான் சொல்ல வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அம்­மை­யார் சசி­க­லா­வின் காலில் விழுந்து ஆசீர்­வா­தம் பெற்று முத­ல­மைச்­ச­ராக ஆனீர்­கள். அவர்­தான் உங்­களை முத­ல­மைச்­ச­ராக ஆக்­கி­னார். இன்று அவர்­கள் எந்­தக் கட்­சி­யில் இருக்­கி­றார்­கள்? அதி­மு­க­வில் இருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதி­முக அலு­வ­ல­கத்­திற்கே வர முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ­ருக்கு முன்­னர், முத­ல­மைச்­ச­ராக அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் நிய­மித்த ஓ.பி.எஸ். அவர்­கள் இன்று எங்கே இருக்­கி­றார்? நம்­மோடு இருக்­கி­றார். தமிழ்­நாட்­டைக் காப்­பாற்­றக்­கூ­டிய ஒரே தலை­வர் நம்­மு­டைய அண்­ணன் தள­பதி அவர்­கள்” என்று கூறி, நம்­மோடு தன்னை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்டு மக்­கள் தெளி­வா­கப் புரிந்­து­கொண்­டுள்­ள ­னர்—­இ­வரை நம்­பி­னால் கைவி­டப்­ப­டு­வோம் என்று. தமிழ்­நாட்­டுக்கு தொடர்ந்து துரோ­கம் செய்து கொண்­டி­ருப்­ப­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தத் தேர்­த­லில் தமிழ்­நாட்டு மக்­கள் அவ­ருக்கு ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்ட வேண்­டும். ஏனெ­னில், இந்­தத் தேர்­த­லுக்­குப் பிறகு, அமித்ஷா அவர்­கள் விரும்­பி­னால், கட்­சியே கிட்­டத்­தட்ட அண்ணா திமு­க­வி­லி­ருந்து “அமித்ஷா திமு­க”­வாக மாறி­வி­டும் நிலை உரு­வா­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அத­னால், அமித்ஷா அவர்­கள் மனது வைத்­தால், அவரை ஏதா­வது ஒரு மாநி­லத்­திற்கு ஆளு­ந­ராக அனுப்­ப­வும் முடி­யும். அவ­ருக்கு பிடித்த மாநி­லத்­தைத் தேர்ந்­தெ­டுத்து வைத்­துக் கொள்­ளட்­டும், அங்கு போக­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் மட்­டும் மக­ளிர் உரி­மைத்­தொகை பெற்­றுக்­கொண்டு இருப்­ப­வர்­கள் 3,24,074 பேர். நம்­மு­டைய ஆட்­சி­யில் விளாத்­திக்­கு­ளத்­தில் பனைப்­பொ­ருட்­கள் குழு­மம் கொண்டு வரப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லா­மல், 363 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு தண்­ணீர் வழங்­கும் கூட்­டுக்­கு­டி­நீர்த் திட்­டம் 430 கோடி ரூபாய் மதிப்­பில் கொண்டு வரப்­பட்டு, மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சுப்­பி­ர­ம­ணிய சுவாமி அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி இங்கு தொடங்­கப்­பட்­டுள்­ளது. விளாத்­திக்­கு­ளம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு ரூ. 5 கோடி மதிப்­பீட்­டில் புதிய கட்­டி­டம் கட்­டித்­த­ரப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சிவ­ஞா­ன­பு­ரத்­தில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. நம்­மு­டைய தொகு­திக்கு மட்­டும் வழங்­கப்­பட்ட வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள் 7,464. என்­னு­டைய எம்.பி. நிதி­யி­லி­ருந்து இந்­தத் தொகு­திக்­காக மட்­டும் 4 கோடி ரூபாய் வழங்­கி­யி­ருக்­கி­றேன். அதை உங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் உங்­க­ளுக்­கா­கப் பெற்­றுத் தந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதை­யெல்­லாம் செய்து தரு­வ­தற்­கும், சகோ­த­ரி­கள் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கக்­கூ­டிய 8,000 ரூபாய் கூப்­பனை வழங்­கு­வ­தற்­கும், எங்­க­ளுக்கு மீண்­டும் ஒரு­முறை நீங்­கள் வாய்ப்பு வழங்க வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் வேண்­டிக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்வாறு அவர் பேசினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நல்வழிகாட்டுதலின்படியும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 88 வது வார்டில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் அ.பு.பூர்ணிமா மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். உடன்  88வது வட்டக் கழக செயலாளர்  சி.சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் மதி, ஜி.வி.நாகவல்லி பிரபாகரன்,  படவட்டம்மன் கோயில் அறங்காவலர்  ஆ.ராஜேந்திரன், தெற்கு பகுதி துணைச் செயலாளர்   ஆர்.கதிரவன், பொருளாளர் கு.சங்கர், மாவட்ட பிரதிநிதி  ஆர்.ஜெயராமன், மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் ஆசை ஆரோக்கியம், பகுதி பிரதிநிதி  சோ.தேவன், கண்.ராமலிங்கம், துரை மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவொற்றியூர் கிழக்கு பகுதி  செயலாளர், 1வது மண்டல குழு தலைவர் திமு.தனியரசு தலைமையில், 8 வது வட்ட  செயலாளர் மணிகண்டன் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜ்க்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் ஒற்றியூர் ஆ.பாலு  சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், பகுதி துணை செயலாளர் எம்.வி.குமார், பகுதி பொருளாளர் ஆர்.குமரேசன், மாவட்ட நெசவாளர் அணி துணைத்தலைவர் ஏ.அருளானந்தம், மாவட்ட பிரதிநிதி டி.டி.எம்.பாபு,  ஒய்.நந்திவர்மன், பி.எல்.சி.சுவாமிநாதன், பகுதி பொறியாளர் அணி எஸ்.ஆகாஷ்,  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி 112 வது அ வட்டம் தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.டி.ஆர். சாரதி மணிமாறன் தலைமையில் ஆயிரம் விளக்கு வேட்பாளர் மருத்துவர் எழிலன்நாகநாதனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் கோவிந்தன் சந்திரசேகர் ரமேஷ் பகுதி அமைப்பாளர் கு. லாரன்ஸ் பச்சையப்பன் துணை அமைப்பாளர் வாணிமஹால் சரவணன் ப.பாலமுருகன் விக்டர் ஞானமணி எம்.சிவா மதிபாபு தணிகாசலம் மற்றும் அப்துல்கபீர் ஜெ. அக்பர் ராஜசேகர் மோகன் பாண்டியன் என் வனிதா ஜி செல்வி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் தோழர் எல்.சுந்தர்ராஜை ஆதரித்து சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 4வது வட்டத்தில் உள்ள வாக்காளர்களை சந்தித்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் எச்.ஜெகன், ம.குறளரசன், டி.கே.சிவசூரியா, ஹரிஷ், சரத், மேகநாதன், மகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>