<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,422,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 16 2026 14:04:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260416T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="16042026-CHN-08" position.sequence="08" ex-ref="16042026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு நமது அரசு தரும் ‘ரெஸ்பெக்ட்’தான் உரிமைத் தொகை!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">சேலத்தில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">7–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="5_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீட்­டில் இருக்­கும் நம்­மு­டைய பெண்­கள் எப்­போ­துமே, தான் சாப்­பி­ட­வில்லை என்­றா­லும், மற்­ற­வர்­கள் சாப்­பிட்­டாலே போதும் என்று நினைப்­பார்­கள். ஞாயிற்­றுக்­கி­ழமை கறி வாங்­கி­னால்­கூட, கண­வர், பிள்­ளை­கள் சாப்­பி­டட்­டும் என்று நினைப்­பார்­கள். யதார்த்­தத்­தைச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அப்­படி இருக்­கா­தீர்­கள். நீங்­க­ளும் நன்­றா­கச் சாப்­பிட்டு ஸ்ட்ராங்­காக இருக்க வேண்­டும். பெண்­க­ளான நீங்­கள் ஸ்ட்ராங்­காக இருந்­தால்­தான், நம்­மு­டைய தமிழ்­நா­டும் ஸ்ட்ராங்­காக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விடி­யல் பய­ணத்­திட்­டத்­தால் பெண்­க­ளின் பேருந்­துப் பய­ணம் அதி­க­ரிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்­லா­மல், பெண்­கள் பேருந்­தில் பய­ணிப்­ப­தும் இத­னால் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. புள்­ளி­வி­வ­ரத்­தோடு சொல்ல வேண்­டும் என்­றால், விடி­யல் பய­ணம் திட்­டம் வந்த பிறகு, பேருந்­து­க­ளில் பெண்­கள் பய­ணிப்­பது, 40 விழுக்­காட்­டி­லி­ருந்து 70 விழுக்­கா­டாக உயர்ந்­தி­ருக்­கி­றது. நினைத்­தால் நினைத்த இடத்­திற்கு, யாரை­யும் எதிர்­பார்க்­கா­மல் என் சகோ­த­ரி­கள் பய­ணிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­கா­ரி­கள் கூடு­தல் செல­வி­னம் என்று சொன்­னார்­கள். நான் சொன்­னேன். இது செல­வி­னம் இல்லை. நமக்­குக் பிடித்­த­வர்­க­ளுக்­காக நாம் பண்­ணும் எதை­யும் செல­வாக – சுமை­யாக கரு­தக் கூடாது! நம்­மு­டைய சகோ­த­ரி­கள், நம்­மு­டைய மகள்­கள் சுதந்­தி­ர­மா­கப் பய­ணிக்க வேண்­டும்; நன்­றா­கப் படிக்க வேண்­டும்; வேலை­க­ளுக்­குப் போக வேண்­டும்; கை நிறை­யச் சம்­பா­திக்க வேண்­டும். அதற்கு நாம் செய்­யும் முத­லீடு இது. இதற்­காக எத்­தனை ஆயி­ரம் கோடி ஆனா­லும் பர­வா­யில்லை என்று நான் சொல்­லி­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, அமை­ய­வி­ருக்­கும் நம்­மு­டைய ஆட்­சி­யில் இன்­னும் கூடு­த­லாக பேருந்­து­களை நாம் வாங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்டு, அதை விரி­வு­ப­டுத்­தப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, முக்­கி­ய­மா­னத் திட்­டம். கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்! 2021-இல் நாம் பெற்ற மாபெ­ரும் வெற்­றிக்கு அடித்­த­ள­மாக அமைந்­தது இந்­தத் திட்­டம்! ஆகவே, இந்­தத் திட்­டத்­தைப் பற்றி நான் அதி­கம் உங்­க­ளி­டத்­தில் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இதை நிறை­வேற்­றவே முடி­யாது என்று நிறைய பேர் சொன்­னார்­கள். சவால் விட்­டார்­கள். நான் நிறை­வேற்­றிக் காட்­டி­னேன்! நிறை­வேற்­றிக் காட்­டி­யது மட்­டு­மல்ல, திரா­விட மாடல் 2.0-வில் 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண்­க­ளின் உழைப்பு இல்­லா­மல் மனி­தச் சமூ­கம் இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தப் பணத்தை உத­வித்­தொகை என்று சொல்­லா­மல், உரி­மைத்­தொகை என்று மிக­வும் பர்ட்­டி­கு­ல­ராக நான் அந்­தப் பெய­ரைச் செலக்ட் பண்­ணி­னேன்! ஏனென்­றால், பெண்­க­ளின் உழைப்பு இல்­லா­மல், மனி­தச் சமூ­கம் இல்லை! அது­வும், இந்­தியா போன்ற விவ­சா­யம் நிறைந்த நாட்­டில், பெண்­கள்­தான் அந்த விவ­சாய வேலை­யில் அதி­க­மாக ஈடு­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­வும், வீட்­டில் நம்­மு­டைய பெண்­கள் உழைக்­கும் உழைப்பு, சாதா­ரண உழைப்பு இல்லை! எல்­லோ­ருக்­கும் முன்­னால் யார் எழுந்­தி­ருக்­கி­றார்­கள்? பெண்­கள்­தான் காலை­யில் எழு­தி­ருக்­கி­றார்­கள். வீட்­டைப் பெருக்கி, தெரு­வில் தண்­ணீர் தெளித்­துச் சுத்­தம் செய்­கி­றார்­கள். குளித்­து­விட்டு, டீயோ, காபியோ போட வேண்­டும், குழந்­தை­களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்ப வேண்­டும், சமைக்க வேண்­டும், சமைப்­பதை விடப் பெரிய தொல்லை - என்ன சமைப்­பது என்று ஒவ்­வொரு வேளை­யும் யோசிப்­பது, அடுத்த தொல்லை, பாத்­தி­ரம் கழு­வு­வது. அப்­ப­டியே பாத்­தி­ரத்தை போட்டு வைக்­கா­மல் கழுவி, அதை கவிழ்த்து, சாய்த்து வைத்­தால்­தான் பல பெண்­க­ளுக்கு நிம்­மதி. சரி­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது முடிந்­த­தும், துணி­யைத் துவைத்து, காயப் போட்டு, மடித்து வைக்க வேண்­டும். மழைக்­கா­லம் என்­றால் இன்­னும் கஷ்­டம். அதில்­கூட வீட்­டில் இருக்­கும் ஆண்­கள் சட்டை, பேண்ட் எல்­லாம் அப்­ப­டியே போட்­டு­வி­டு­வார்­கள். பாக்­கெட்­டில் எதா­வது இருக்­கி­றதா என்று பெண்­கள்­தான் செக் பண்­ணி­விட்டு பிறகு துவைக்க வேண்­டி­யி­ருக்­கும். வீட்­டில் பெரி­ய­வர்­க­ளைக் கவ­னித்­துக் கொள்ள வேண்­டும். வீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­களை எல்­லாம் வாங்க வேண்­டும். எந்­தக் காய்­கறி, எவ்­வ­ளவு விலை விற்­கி­றது என்று பார்த்து, குடும்ப பட்­ஜெட்­டுக்கு ஏற்ற மாதிரி அனைத்­தை­யும் வாங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாவு அரைத்து வைக்க வேண்­டும், மிள­காய் காய வைக்க வேண்­டும், தண்­ணீர் பிடித்து வைக்க வேண்­டும், பிள்­ளை­களை ஹோம் வொர்க் பண்ண வைக்க வேண்­டும். அடேங்­கப்பா… இதை­யெல்­லாம் சொல்­லும்­போதே எனக்கே டயர்­டா­கி­விட்­டது. அப்­போது இதை­யெல்­லாம் செய்­வது எவ்­வ­ளவு கஷ்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">குடும்­பங்­கள் சிறப்­பாக இயங்க பெண்­க­ளின் உழைப்பே கார­ணம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதெல்­லாம் செய்­து­விட்டு ஆபி­சுக்கோ, தொழிற்­சா­லை­க­ளுக்கோ, வேறு வேலைக்­க­ளுக்­குச் செல்­லும் பெண்­க­ளும் நிறைய பேர் இருக்­கி­றார்­கள். சமூ­கத்­தில் கூலித் தொழி­லா­ள­ராக இருந்­தா­லும், டீச்­ச­ராக இருந்­தா­லும், அரசு ஊழி­ய­ராக, I.T. ஊழி­ய­ராக இருந்­தா­லும் நான் இப்­போது சொன்ன வீட்டு வேலை­க­ளில் இருந்து பெண்­க­ளுக்கு ரெஸ்ட் இருக்­காது. இவர்­கள் அனை­வ­ரும் ஒரே ஒரு நாள் ஸ்டிரைக் பண்­ணால்­கூட, பல குடும்­பங்­கள் இயங்­காது! எந்த ஆணா­லும் நிம்­ம­தி­யா­கத் தன்­னு­டைய வேலை­யைச் செய்ய முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், “உங்க மனைவி என்ன பண்­றாங்க?” என்று கேட்­டால், பல பேர் மிக­வும் சாதா­ர­ண­மாக “வீட்­டுல சும்­மா­தான் இருக்­காங்க” என்று சொல்­லி­வி­டு­வார்­கள். இதை மாற்ற வேண்­டும், பெண்­கள் இந்­தச் சமூ­கத்­திற்­கும் - குடும்­பங்­க­ளுக்­கும் செய்­யும் பங்­க­ளிப்பை அங்­கீ­க­ரிக்க வேண்­டும் என்று கொண்டு வரப்­பட்­ட­து­தான் உரி­மைத்­தொகை என்று நான் அழுத்­தம் திருத்­த­மாக குறிப்­பி­டு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆயி­ரம், இரண்­டா­யி­ரம் என்­ப­தைத் கடந்து, ‘ரெஸ்ட்’ இல்­லா­மல் உழைக்­கும் நம்­மு­டைய பெண்­க­ளுக்கு இந்த அரசு தரும் ‘ரெஸ்­பெக்ட்’­தான் உரி­மைத்­தொகை! முடி­யவே முடி­யாது என்று சொன்ன திட்­டம், இன்­றைக்கு ஒரு கோடியே 31 இலட்­சம் பெண்­க­ளுக்­குக் கிடைக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புது­மைப் பெண் எனும் புரட்­சி­க­ரத் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து அமை­யும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், ஆயி­ரம் ரூபாய் என்­பது 2 ஆயி­ரம் ரூபா­யாக உய­ரப் போகி­றது. தேவைப்­ப­டக்­கூ­டிய பய­னா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் கண்­டிப்­பாக உய­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே­போன்று, மற்­று­மொரு புரட்­சித் திட்­டம் புது­மைப்­பெண் திட்­டம்! பெண்­கள் உயர்­கல்­வி­யில் சேர்­வது, அது­வும், கிரா­மப்­புற - அர­சுப் பள்ளி மாண­வி­கள் கல்­லூ­ரி­யில் சேர்­வது குறைந்து கொண்டே வந்­தது. படிப்­புக்­குப் பணம் ஒரு தடை­யாக இருக்­கக் கூடாது என்று உரு­வாக்­கிய திட்­டம்­தான், இந்­தத் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டம் வந்த பிறகு, பெண்­கள் கல்­லூ­ரி­யில் சேரு­வது 34 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஆய்வு முடி­வு­கள் வந்­தி­ருக்­கி­றது. பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு படிப்பை முடித்த பெண்­கள்­கூட, இந்­தத் திட்­டத்­தால் திரும்­பப் படிக்க வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">’கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு’ நிகழ்ச்­சி­யில், இது­போன்று திரு­ம­ணத்­திற்­குப் பிறகு திரும்­பப் படிக்க வந்த ஒரு பெண், இந்­தத் திட்­டத்­தின் பயனை உணர்ச்சிபொங்க பேசி­னார். மேத்ஸ் டீச்­சர் ஆக வேண்­டும் என்று இதன் மூல­மாக படித்து முன்­னே­றிய பிறகு அந்த பெண் பேசி­னார். நான் அந்த அன்பு மகளை அழைத்து, உச்­சி­மு­கர்ந்து பாராட்டி, உச்­சந்­த­லை­யில் முத்­தம் கொடுத்து, என்­னு­டைய பேனாவை எடுத்து அன்­ப­ளிப்­பா­கக் கொடுத்­தேன். அந்­தக் காட்சி தமிழ்­நாட்டு மக்­கள் நெஞ்­சத்­தில் நீங்­கா­மல் பதிந்­து­விட்­டது. இது­தான் புது­மைப்­பெண் திட்­டத்­தின் வெற்­றிக்­குச் சான்று! பெண்­க­ளுக்­குக் கண­வ­னை­விட, கல்­வி­தான் பெருந்­துணை என காட்­டி­யி­ருக்­கும் திட்­டம்­தான், புது­மைப்­பெண் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண்­க­ளின் பாது­காப்­புக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தோழி விடு­தி­கள் திறப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, திரா­விட மாடல் 2.0-ஆட்­சி­யில் இனி மாதம் ஆயி­ரத்து 500 ரூபா­யாக, உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, என் மன­திற்கு நெருக்­க­மான திட்­டம். முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்! 19 இலட்­சம் குழந்­தை­க­ளுக்­குக் காலை­யில் சுவை­யான, சத்­தான உணவை வழங்­கும் திட்­டம்! 19 இலட்­சம் தாய்­மார்­க­ளின் சமை­யல் சுமை­யைக் குறைக்­கும் திட்­ட­மாக இது அமைந்­தி­ருக்­கி­றது! இத­னால், காலை­யில் அரக்­கப் பரக்க எழுந்து சமைக்­கத் தேவை­யில்­லா­மல், ஒரு அரை­மணி நேரம் அவர்­கள் கூடு­த­லா­கத் தூங்­கு­வ­தற்கு இந்­தத் திட்­டம் பயன்­ப­டு­கி­றது! மன­சாட்­சி­யைத் தொட்டு சொல்­லுங்­கள்… இது உண்­மையா… இல்­லையா? ஆமாம் (மக­ளிர்). “ஸ்டாலின் அண்­ணனே ஸ்கூலில் சாப்­பாடு போடு­கி­றார்” என அவர்­கள் நிம்­ம­தி­யா­கப் பிள்­ளை­களை அனுப்­பு­கி­றார்­கள். இதை­விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, வெளி­யூர்­க­ளில் வேலை­க­ளுக்­குச் செல்­லும் பெண்­கள், அங்கே பாது­காப்­பாக வச­தி­யு­டன் தங்­கு­வ­தற்­காக நாம் தொடங்­கி­யி­ருக்­கும் தோழி விடு­தி­கள்! 19 மாவட்­டத்­தில் திறந்­து­விட்­டோம். திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் அனைத்து மாவட்­டத்­தி­லும் திறக்­கப் போகி­றோம். ஒன்­றிய அரசே இந்­தத் திட்­டத்­தைப் பாராட்டி, அவர்­க­ளும் செயல்­ப­டுத்­தப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இது­தான் இதன் மிகப்­பெ­ரிய வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக, தமிழ்­நாட்­டில் எந்­தக் கம்­பெனி தொழில் தொடங்­கி­னா­லும், பெண்­க­ளுக்கு இத­னால் எவ்­வ­ளவு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்­று­தான் நான் முத­லில் கேட்­பேன். பெண்­க­ளுக்கு அதிக வேலை­கள் கொடுத்­தால் அந்­தக் கம்­பெ­னி­க­ளுக்கு அரசு சார்­பா­கக் கூடு­தல் சலு­கை­யும் கொடுக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வி­லேயே முதல் மாநி­ல­மா­கப் பெண்­க­ளுக்­குச் சொத்­து­ரிமை கொடுத்து, பெரி­யார், அம்­பேத்­கர் கனவை நிறை­வேற்­றிய ஆட்சி தி.மு.க. ஆட்சி; அதைச் செய்­த­வர் கலை­ஞர். அவர் வழி­யில், பெண்­கள் பெய­ரில் சொத்­துப் பதிவு செய்­தால் அதற்­கும் கட்­ட­ணச் சலுகை அறி­வித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, இப்­போது இந்­தியா முழு­வ­தும் பேசு­பொ­ரு­ளாக இருக்­கும் இன்­னு­மொரு திட்­டம்; 14 வய­திற்­குட்­பட்ட பெண் பிள்­ளை­க­ளுக்­குக் கருப்பை வாய் புற்­று­நோய் தடுப்­பூசி போடும் திட்­டம். 28 ஆயி­ரம் ரூபாய் மதிப்­புள்ள தடுப்­பூ­சி­களை என் மகள்­க­ளுக்­கா­கக் கட்­ட­ண­மில்­லா­மல் வழங்­கச் சொல்­லி­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண்­க­ளின் உரி­மைக்­காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செயல்­ப­டும் நமது அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, முழுக்க முழுக்­கப் பெண்­க­ளுக்­கா­கவே - பெண்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கவே செயல்­ப­டும் நம்­மு­டைய அரசு. நான் உறு­தி­யாக சொல்­கி­றேன். இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஆட்சி எப்­போ­தும் பெண்­க­ளின் நல­னுக்­கான ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மைப் பார்த்து, “பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு வரும் நேரத்­தில் ஏதோ சதி செய்­கி­றார்­கள். தி.மு.க.வுக்­குப் பிடிக்­க­வில்லை” எனப் பழ­னி­சாமி பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">33 பர்­செண்ட் இட ஒதுக்­கீடு என்­றால் என்ன என்­பது, பழ­னி­சா­மிக்­குத் தெரி­யும் முன்பே, உள்­ளாட்­சி­க­ளில் அதைச் செயல்­ப­டுத்­தி­ய­வர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர்! இப்­போது அதை 50 விழுக்­கா­டாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­வன்­தான், உங்­கள் முன்­னால் நிற்­கும் இந்த ஸ்டாலின்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றம், நாடா­ளு­மன்­றத்­தில் பெண்­க­ளுக்கு 33 விழுக்­காடு வேண்­டும் என்று பல ஆண்­டு­கா­ல­மா­கத் தி.மு.க. போராடி வரு­கி­றது. பா.ஜ.க. நினைத்­தால் அதை எப்­போதோ கொண்டு வந்­தி­ருக்­க­லாம். நாங்­க­ளும் அதைத்­தான் கேட்­கி­றோம். ஆனால், தேவையே இல்­லா­மல் சென்­சஸ், தொகுதி மறு­வ­ரை­யறை என, சம்­பந்­தம் இல்­லாத விஷ­யங்­க­ளோடு அதை முடிச்­சுப் போட்டு, அது நிறை­வே­றக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. வின் அலங்­கோ­லச் சட்­டம்! கோலம் மூல­மா­க­வும் எதிர்ப்­பைத் தெரி­வி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிஸ்­டர் பழ­னி­சாமி! முத­லில் புரிந்து கொள்­ளுங்­கள். இங்கே பிரச்­சினை பெண்­கள் இட ஒதுக்­கீடு அல்ல! அதை அனை­வ­ருமே வர­வேற்­கி­றோம்! தொகுதி மறு­வ­ரை­ய­றை­தான் இங்கே பிரச்­சினை! தமிழ்­நாடே கொதித்­துப் போயி­ருக்­கி­றது. நாளைக்கு அனை­வர் வீட்­டி­லும் கருப்­புக் கொடி ஏற்­றப் போகி­றோம்! பெண்­கள் எல்­லாம் பா.ஜ.க.வின் இந்த அலங்­கோ­லச் சட்­டத்­திற்கு காலை­யில் வீட்­டின் வாச­லில் கோலம் மூல­மா­கவே எதிர்ப்­புத் தெரி­விக்­கப் போகி­றீர்­களா? இல்­லையா? ஆமாம் (பெண்­கள்)! இதில் அர­சி­யல் வேறு­பா­டு­க­ளுக்கு இடமே இல்லை. ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டை­யும் ஆபத்து சூழ்ந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடப்­பாடி அவர்­களே… கடைசி வரை கோழை­யாக – அடி­மை­யாக இருந்­தால், தமிழ்­நாட்­டின் களங்­க­மா­கத்­தான் வர­லாற்­றில் நீங்­கள் நினை­வு­கூ­ரப்­ப­டு­வீர்­கள்! இது வர­லாறு உங்­க­ளுக்­குக் கொடுத்­தி­ருக்­கும் கடைசி வாய்ப்பு! ஒரு முறை - ஒரே ஒரு முறை­யா­வது பா.ஜ.க.வை எதிர்த்­துத் தைரி­ய­மா­கப் பேசுங்­கள். உறு­தி­யான எஃகுக்கு பெயர் பெற்ற ஊர் இந்த சேலம்! இப்­ப­டிப்­பட்ட பெரு­மை­மிகு ஊரில் பிறந்­து­விட்டு, ஏன் டெல்­லிக்கு முதுகு வளைந்தே இருக்­கி­றீர்­கள்? வெட்­க­மாக இல்­லையா? பக்­கத்­தில் இருக்­கும் கேரளா, தெலங்­கானா, கர்­நா­டகா போன்ற மாநி­லங்­கள்­கூட அவர்­கள் மாநில உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்­கி­றார்­கள். கட்சி வேறு­பா­டு­களை மறந்து ஒரே குர­லில் பேசு­கி­றார்­கள். நீங்­கள் தமி­ழன்­தானே? தமி­ழ­னாக இருந்­து­விட்­டுத் தமிழ்­நாட்­டுக்கு இப்­ப­டித் துரோ­கம் செய்­ய­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பழ­னி­சா­மி­யின் துரோ­கத்­துக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மே 4 ல் தண்­டனை கிடைக்­கும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­கள் துரோ­கங்­க­ளுக்­குத் தண்­டனை மே 4 அன்று கிடைக்­கத்­தான் போகி­றது! ஒட்­டு­மொத்­தப் பெண்­க­ளின் ஆத­ர­வோடு தி.மு.க. மீண்­டும் ஆட்­சி­ய­மைக்­கத்­தான் போகி­றது! அதற்­கான ஒத்­தி­கை­தான் நான் வெளி­யிட்­டி­ருக்­கும் தி.மு.க. தேர்­தல் அறிக்கை! இந்­தத் தேர்­த­லின் சூப்­பர்ஸ்­டார் இது­தான்! இப்­போது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டா­ரின் சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­க­ளைச் சொல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், இல்­லத்­த­ரசி திட்­டம்! இந்த ஒரு அறி­விப்­பி­லேயே நம்­மு­டைய எதி­ரி­கள் எல்­லாம் க்ளோஸ் ஆகி­விட்­டார்­கள். எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு நாம் தரப்­போ­கும் இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவை­யான வீட்டு உப­யோ­கப் பொருளை வாங்­கிக் கொள்­ள­லாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ-­வேவ் அவன், இண்­டக்‌ஷன் ஸ்டவ் - இவற்­றில் எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் கேட்­கா­தீர்­கள். அவர்­கள் உங்­களை குழப்­பி­வி­டு­வார்­கள். எதா­வது பிரச்­சினை என்­றால், “அண்­ண­னி­டம் சொல்­லி­வி­டு­வேன்” என்று சொல்­லி­வி­டுங்­கள். நான் பார்த்­துக் கொள்­கி­றேன். இது முழுக்க முழுக்க உங்­க­ளுக்­காக கொண்டு வந்­தி­ருக்­கும் திட்­டம்! பெண்­கள்­தான் டிசைட் பண்ண வேண்­டும்! பெண்­க­ளின் வீட்டு வேலைச் சுமை­யைக் குறைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே நான் அறி­வித்­தி­ருக்­கும் திட்­டம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போதே பெண்­கள்அனை­வ­ரும் கணக்­குப் போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு? பொங்­க­லுக்கு முன்பு, சொல்­லி­விட்டு 3 ஆயி­ரம்! பிப்­ர­வ­ரி­யில், சொல்­லா­ம­லேயே 5 ஆயி­ரம்! ஆக­மொத்­தம் 8 ஆயி­ரம்! அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­ப­னி­லும் ஸ்டாலின் அண்­ணன் 8 ஆயி­ரம் கொடுக்­கி­றார். ஆக­மொத்­தத்­தில், “எட்டு + எட்டு! உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் எங்க ஓட்டு” என முடி­வெ­டுத்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்­லா­மல், பெண்­கள் வேலைக்கு செல்­வதை எளி­தாக்க ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கம் உரு­வாக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள் உள்­ளிட்ட மக­ளி­ருக்­கான திட்­டங்­கள் பெரு­ம­ளவு தேர்­தல் அறிக்­கை­யில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது சொல்­லுங்­கள்? பெண்­கள் அனை­வ­ரும் நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்­குத்­தானே வாக்­க­ளிப்­பீர்­கள்? சத்­த­மாக! எடப்­பாடி வரை கேட்க வேண்­டும்! கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில், சேலத்­தில் நான் எதிர்­பார்த்த வெற்­றி­யைப் பெற முடி­ய­வில்லை. அதில் மறைக்க எது­வும் இல்லை! அதற்­காக, ஒன்­றிய பா.ஜ.க. அரசு போன்று, திரா­விட மாடல் அரசு சேலத்­தைப் புறக்­க­ணிக்­க­வில்லை. திட்­டங்­களை வாரித் தந்­தோம். அத­னால்­தான், 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில், மிகப்­பெ­ரிய வெற்­றி­யைச் சேலம் மக்­க­ளான நீங்­கள் வழங்­கி­னீர்­கள். அது 2026-இலும் தொடர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வெல்­வோம் ஒன்­றாக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு இங்கே மேடை­யில் இருக்­கும் 11 வேட்­பா­ளர்­க­ளுக்­கும்அவ­ர­வ­ருக்­கு­ரிய சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடா? டெல்­லியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், தமிழ்­நாடு அணி­தான் வெல்ல வேண்­டும்! தமிழ்­நாட்­டைக் காக்­கக் கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடு நலம் பெற - நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு போரா­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>