<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,456,958,1262" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 16 2026 03:44:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260416T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="16042026-CHN-12" position.sequence="12" ex-ref="16042026-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">பா.ஜ.க. பெண்களை முன்னிறுத்தி, அவர்களின் பின்னால் நின்று கொண்டு, </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க முயற்சி செய்கிறது!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">துறைமுகம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் - கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhi154_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை,ஏப்.16–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை துறை­மு­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி சார்­பில் போட்­டி­யி­டும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செய­லா­ள­ரும் வேட்­பா­ள­ரு­மான பி.கே. சேகர்­பா­புவை ஆத­ரித்து, சென்னை தம்­பு­செட்டி தெரு, மண்­ணடி சந்­திப்பு பகு­தி­யில் திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்டு, பொது­மக்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் அவர் பேசியது வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தத் தொகு­தி­யின் நிரந்­த­ர­மான வெற்றி வேட்­பா­ள­ரான, முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ‘செயல் பாபு’ என்று அன்­போடு அழைக்­கும் நம்­மு­டைய அமைச்­சர் சேகர் பாபு அவர்­க­ளுக்கு, உங்­கள் பொன்­னான அன்­பான வாக்­கு­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அளித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் நான் வேண்­டிக் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் மக்­களை சந்­தித்து, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்­கும் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­கும் போது, மகிழ்ச்­சி­யு­ட­னும் உரி­மை­யு­ட­னும் இங்கு உள்ள சகோ­த­ரி­க­ளை­யும் சகோ­த­ரர்­க­ளை­யும் சந்­தித்து வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கி­றோம். ஏனெ­னில், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அளித்த அனைத்து வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை­வேற்றி தந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய வேட்­பா­ளர், இந்­தப் பகு­தி­யின் மக்­க­ளு­டன் தொடர்ந்து பணி­யாற்றி வரு­ப­வர். உங்­க­ளில் பல­ரை­யும் பெயர் கூறி அழைக்­கும் அள­விற்கு நெருக்­க­மாக இருப்­ப­வர். எந்த பதவி வந்­தா­லும், உங்­களை விட்டு வில­கா­மல் உங்­க­ளோடு இருப்­ப­வர். நீங்­கள் எந்த நேரத்­தில் அழைத்­தா­லும் உடனே வந்து உதவி செய்­வ­வர். இரவு நேர­மாக இருந்­தா­லும் அழைப்பை ஏற்று செயல்­ப­டும் அமைச்­சர் என்­றால், அது நம்­மு­டைய சேகர் பாபு அவர்­கள் தான். ஆகவே, இந்­தத் தொகு­தி­யில் அவ­ரின் வெற்றி உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் நேரத்­தில் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், சகோ­த­ரி­க­ளுக்கு 1,000 ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகை வழங்­கு­வோம் என்று கூறி, அதை நிறை­வேற்­றி­யுள்­ளார். மேலும், முத­ல­மைச்­ச­ரின் முதல் கையெ­ழுத்­தாக பெண்­க­ளுக்­கான ‘விடி­யல் பய­ணம்’ திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. இத­னால், ஒவ்­வொரு மாத­மும் பெண்­கள் 800 முதல் 1,000 ரூபாய் வரை சேமித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய மாண­வர்­கள் பசி­யு­டன் இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக காலை உண­வுத் திட்­டம் கொண்டு வரப்­பட்­டது. கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது, அது 1500 ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும். இன்­னும் ஒரு மாதத்­தில், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டானின் அவர்­க­ளின் ஆட்சி அமைந்­த­வு­டன், 1500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். மாண­வர்­கள் படித்து முடித்­த­வு­டன், வேலை தேடும் இளை­ஞர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­ப­டும் காலத்­தி­லும் மாதம் 1500 ரூபாய் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் முதன்­மு­த­லாக தக­வல் தொழில்­நுட்­பத்­திற்­கான ஒரு கொள்­கையை கொண்டு வந்­த­வர் தலை­வர் கலை­ஞர். அவ­ரின் வழி­யில், முத­ல­மைச்­சர் அவர்­கள் அடுத்த கட்­ட­மாக உள்ள செயற்கை நுண்­ண­றிவு (AI) போன்ற புதிய தொழில்­நுட்­பங்­க­ளில் மாண­வர்­கள் முன்­னே­று­வ­தற்­காக பயிற்­சி­கள் வழங்க உள்­ளார். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில், 35 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப்­பு­கள் வழங்­கப்­ப­டும். காலை உண­வுத் திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டு த்­தப்­ப­டும். சுய உதவி குழு பெண்­க­ளுக்கு 5 லட்­சம் வரை மானி­யக் கடன் வழங்­கப்­ப­டும். 8,000 ரூபாய் மதிப்­பி­லான கூப்­பன் வழங்­கப்­பட்டு, பெண்­கள் தங்­கள் தேவைக்­கேற்ப வீட்டு உப­யோ­கப் பொருட்­களை வாங்­கிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தத் தொகு­தி­யில், மது­ர­வா­யில்–­து­றை­மு­கம் உயர்­மட்­டச் சாலை திட்­டத்­திற்கு ₹5,770 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வட­சென்னை வளர்ச்சி திட்­டத்­திற்கு, ₹1,000 கோடி­யில் ஆரம்­பித்து ₹6,000 கோடிக்கு மேல் ஒதுக்­கப்­பட்டு பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. யானைக் கவுனி மேம்­பா­லம் கட்­டப்­பட்­டுள்­ளது. ₹800 கோடி மதிப்­பில் பிராட்வே பேருந்து நிலை­யம் அமைக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்த கட்­ட­மாக, மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து இணைப்பு வச­தி­கள் ஏற்­ப­டுத்­தித்­த­ரப்­ப­டும். நவீன மல்டி லெவல் பார்க்­கிங் வாகன நிறுத்­தங்­கள் அமைக்­கப்­ப­டும். தேவைப்­ப­டும் அனைத்து இடங்­க­ளி­லும் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் வெள்­ள­நீர் வடி­கால் வசதி ஏற்­ப­டுத்­தப்­ப­டும். முதல்­வர் படிப்­ப­கங்­கள், வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளுக்­கான குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு மையங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திமுக ஆட்­சிக்கு வந்­தால் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­கள் என்று கூறப்­ப­டு­ கின்ற நிலை­யில், நம்­மு­டைய அமைச்­சர் அவர்­கள் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு எந்­த­ள­விற்கு நன்மை செய்­துள்­ளார் என்­ப­தற்கு இது ஒரு எடுத்­துக்­காட்­டா­கும். 4,430 கோயில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு செய்­யப்­பட்டு, 7,000 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட கோயில் நிலங்­கள் மீட்­கப்­பட்­டு ள்­ளன. பெரும்­பான்மை மக்­கள் வழி­ப­டும் கோயில்­களை பாது­காத்த ஆட்சி திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி. இதில் முக்­கிய பங்கு அமைச்­சர் சேகர் பாபு அவர்­க­ளுக்கு உள்­ளது. அவ­ருக்கு வாக்­க­ளித்து, மீண்­டும் திமுக ஆட்­சியை கொண்டு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திடீ­ரென, தேர்­தல் நேரத்­தில் 3 நாட்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்தை கூட்­டி­யுள்­ள­னர். பாஜக அரசு, நாடா­ளு­மன்­றத்­தில் மக­ளிர் மசோ­தா­வை­யும் தொகுதி மறு­சீ­ர­மைப்­பை­யும் கொண்டு வரு­கி­றது. மக­ளிர் மசோ­தாவை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வர­வேற்­கி­றது. தற்­போ­தைய 543 இடங்­க­ளில் 33% பெண்­க­ளுக்கு ஒதுக்­கீடு வழங்க வேண்­டும் என்­பது திமு­க­வின் நிலைப்­பாடு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், பாஜக பெண்­களை முன்­னி­றுத்தி, அவர்­க­ளின் பின்­னால் நின்று கொண்டு, தமிழ்­நாட்­டின் உரி­மை­களை பறிக்க முயற்சி செய்­கி­றது. தமிழ்­நாட்­டின் எம்.பி.க்க ளின் எண்­ணிக்­கையை குறைக்க நினைக்­கி ­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வட­மா­நி­லங்­க­ளில் உள்ள தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­க­வும், பாஜ­க­விற்கு வாக்­க­ளிக்­காத தென்­மா­நி­லங்­க­ளின் எண்­ணிக்­கையை குறைக்­க­வும் அவர்­கள் முயற்சி செய்து வரு­கின்­ற­னர். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் மட்­டு­மல்­லா­மல், அண்டை மாநி­லங்­க­ளின் தலை­வர்­க­ளும் இந்­தக் கருத்தை ஆத­ரித்து வரு­கின்­ற­னர். தெலுங்­கானா முத­ல­மைச்­சர் ரேவந்த் ரெட்டி அவர்­கள், கேரள முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட பல­ரும் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கருத்­துக்­களை வர­வேற்று, “உங்­க­ளோடு நின்று போரா­டு­கி­றோம்” என்று தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இங்கே, தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம் செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் என்ன சொல்­கி­றார் என்­றால், “இது நல்ல விஷ­யம் தானே; இதை ஏன் நாம் எதிர்க்க வேண்­டும்?” என்று கேட்­கி­றார். எது நல்ல விஷ­யம்? டெல்­லி­யில் 39 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உரி­மை­க­ளுக்­காக போராடி வரு­கின்­றோம். அந்த எண்­ணிக்கை குறைந்­து­விட்­டால், அனைத்து மசோ­தாக்­க­ளை­யும் நம்­மு­டைய ஒப்­பு­தல் இல்­லா­மல் அவர்­க­ளால் நிறை­வேற்ற முடி­யும். எதை வேண்­டு­மா­னா­லும் கொண்டு வர முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு காணொ­ளியை முத­ல­மைச்­சர் வெளி­யிட்டு, தமிழ்­நாடு ஒரு­மித்த குர­லில் எழுந்து நின்று போராட வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளார். தமிழ்­நாட்­டின் உரி­மை­களை பாது­காக்க முத­ல­மைச்­சர் தொடர்ந்து போராடி வரு­கி­றார். தமி­ழர்­கள் ஒன்­று­பட்டு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த வேண்­டும். ஒவ்­வொரு வீட்­டி­லும் கருப்­புக்­கொடி ஏற்றி, இந்த எதிர்ப்பை டெல்லி வரை எட்­டச் செய்ய வேண்­டும் என்று வேண்­டு­கோள் வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு தமி­ழ­னும், ஒவ்­வொரு சகோ­த­ரி­யும் தங்­கள் வீடு­க­ளில் கருப்­புக் கொடி ஏற்றி, நம்­மு­டைய எதிர்ப்பை டெல்லி வரை எட்­டும் படி செய்ய வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக் கொள்­கி­றேன். அவர்­க­ளுக்கு தமிழ் மண்­ணில் ஒரு சரி­யான பாடத்தை சொல்­லித் தர வேண்­டும். “தமிழ்­நாடு அவர்­களை புறக்­க­ணிக்­கி­றது, தமிழ்­நாடு அவர்­களை புறக்­க­ணி க்­கி­றது” என்­பதை இந்­தத் தேர்­த­லின் வழி­யாக தெளி­வாக வெளிப்­ப­டுத்த வேண்­டும். இது­தான் தமிழ்­நாடு அவர்­க­ளுக்கு சொல்­லித் தரக்­கூ­டிய பாட­மாக நாம் மாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்வாறு அவர்  பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>