<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,63,958,1363" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 22:19:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260416T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16042026-MDU-03" position.sequence="03" ex-ref="16042026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">கடந்த ஐந்தாண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளால்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="120">தி.மு.கழகக் கூட்டணிக்கு ஆதரவான அலை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="36">‘‘டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேட்டிற்கு கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup339708_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="2pageCopy_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">சென்னை, ஏப். 16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">‘‘கடந்த ஐந்­தாண்டு கால ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் சாத­னை­க­ளால் தி.மு.கழ­கக் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வான அலை வீசு­கி­றது’’ என்று கழ­கத் தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ‘‘டெக்­கான் கிரா­னிக்­கல்’’ ஆங்­கில நாளேட்­டிற்கு அளித்­துள்ள பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­விட நாய­கர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்­கில நாளி­த­ழுக்கு அளித்­துள்ள நேர்­கா­ண­லில் அளித்­துள்ள தெளி­வான விளக்­கங்­கள் வரு­மாறு :–-
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">உலக நாடு­க­ளுக்கு இணை­யாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">எதிர்­கா­லத்தை நோக்­கு­கை­யில், அடுத்த பத்­தாண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கான உங்­க­ளின் நீண்­ட­கால தொலை­நோக்­குப்­பார்வை என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2030-–ஆம் ஆண்­டிற்­குள் தமிழ்­நாட்டை ஒரு ட்ரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ர­மாக மாற்­று­வதே முதன்­மை­யான இலக்­காக கொண்­டி­ருக்­கி­றோம். இந்த இலக்கை அடை­வ­தற்­காக திரா­விட மாடல் ஆட்­சி­யின்­கீழ் பல பொரு­ளா­தார முன்­னெ­டுப்­பு­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தொலை­நோக்கு இலக்கை அடை­வ­தற்­கான கட்­ட­மைக்­கப்­பட்ட பாதையை விளக்­கும் ’விஷன் 2030’  அறிக்­கையை வெளி­யிட்­டோம்.  உல­க­ளா­விய முத­லீட்­டா­ளர்­கள் மாநா­டு­கள் (GIM) மற்­றும் வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் மூலம் சுமார் ரூ.12 லட்­சம் கோடிக்­கும் அதி­க­மான முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டுள்­ளன. ’விஷன் 2030’– -ல் எலக்ட்­ரா­னிக்ஸ், வாகன உதி­ரி­பா­கங்­கள், தக­வல் தொழில்­நுட்­பம், கால­ணி­கள் மற்­றும் ஜவு­ளித் துறை­க­ளில் அதிக முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­ப­டு­கின்­றன. சுமார் ரூ.18 லட்­சம் கோடி மதிப்­பி­லான முத­லீ­டு­களை ஈர்ப்­பது, ஏற்­று­ம­தியை $120 பில்­லி­ய­னாக உயர்த்­து­வது, தொழில்­துறை மற்­றும் உள்­கட்­ட­மைப்பு விரி­வாக்­கம் மூலம் 50 லட்­சம் புதிய வேலை­வாய்ப்­பு­க­ளைத் தோற்­று­வித்­தல் போன்ற இலக்­கு­களை நிர்­ண­ யித்­தி­ருக்­கி­றோம். 2035-–ஆம் ஆண்­டிற்­குள் தமிழ்­நாட்டை உல­கின் சிறந்த 20 ஸ்டார்ட்­அப் மையங்­க­ளில் ஒன்­றாக மாற்­று­வ­தற்­கான திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும். மின்­சார வாக­னங்­கள் (EV), செமி­கண்­டக்­டர் உற்­பத்தி, மற்­றும் மின்­ன­ணுப் பொருள்­கள் தயா­ரிப்­பில் உல­க­ளா­விய மைய­மா­கத் தமிழ்­நாடு திகழ்­வ­தற்கு இலக்கு வைத்­தி­ருக்­கி ­றோம்.  வெறும் முத­லீடு, பொரு­ளா­தா­ரம் என்­ப­தோடு இந்­தத் தொலை­நோக்கு முடிந்­து­வி­டாது. கல்வி, மனி­த­வள மேம்­பாடு, திறன் மேம்­பாடு, கிரா­மப்­புற மற்­றும் நகர்ப்­புற மேம்­பாடு புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி பயன்­பாட்டை அதி­க­ரிப்­பது மற்­றும் கால­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்­வது, நவீன நீர் மேலாண்மை என அனைத்­தை­யும் தொலை­நோக்­கு­டன்  எல்லா துறை­யி­லும் செயல்­ப­டுத்­தும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த இலக்கை முன்­னின்று நிறை­வேற்­றப் போவது பெண்­கள்­தான் என நாங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றோம். திரா­விட மாடல் அர­சில் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரம், தொழில் வளர்ச்சி புதிய உய­ரத்­தைத் தொட்­டுள்­ள­து­போல்- – அடுத்த பத்­தாண்­டு ­க­ளில் உலக நாடு­க­ளுக்கு இணை­யான பொரு­ளா­தா­ரத்­தைத் தமிழ்­நாடு பெறும். அந்த இலக்கை நோக்கி எங்­கள் வெற்­றிப் பய­ணம் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தி.மு.க. என்றைக்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பெண்ணுரிமை போற்றும் இயக்கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">அர­சி­ய­லில் பெண்­க­ளுக்கு 33 சத­வீத இட­ஒ­துக்­கீட்டை முன்­னெ­டுக்­கும் நிலை­யில், உங்­கள் கட்சி கூடு­தல் பெண் தலை­வர்­களை வலுப்­ப­டுத்த 
எவ்­வாறு தயா­ராகி வரு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :– </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பெண்­­களுக்கு அதி­கா­ரம் அளிப்­ப­தில் திமுக எப்­போ­துமே முன்­னி­லை­யில் இருக்­கும். மக­ளி­ருக்கு மாதம் ரூ.1,000 வழங்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை, அரசு நக­ரப் பேருந்­து­க­ளில் பெண்­கள் கட்­ட­ண­மின்­றிப் பய­ணம் செய்­யும் விடி­யல் பய­ணத் திட்­டம் ஆகி­ய­வற்­றின் மூலம் பெண்­க­ளுக்­குச் செல­வைக் குறைத்து, அவர்­க­ளின் சமூ­கப் பங்­க­ளிப்பை அதி­க­ரித்­தி­ருக்­கி­றோம்., மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­கள் உரு­வாக்­கம், புது­மைப்­பெண் திட்­டம், பெண் கல்வி ஊக்­கு­விப்பு, பெண் குழந்தை பாது­காப்­புத் திட்­டம், திரு­மண உத­வித் திட்­டம் எனப் பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­கா­கச் சமூ­கப் பாது­காப்பு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றோம். பெண்­க­ளுக்கு வேலை வாய்ப்­பில் சம உரிமை கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக கலை­ஞர் ஆட்­சி­யில்­தான் 1989–-ல் அரசு வேலை­வாய்ப்­பு­க­ளில் பெண்­க­ளுக்கு 30 சத­வீத ஒதுக்­கீட்டை திமுக அரசு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. பெண்­க­ளுக்­குத் தந்­தை­வ­ழிச் சொத்­தில் சம உரிமை வழங்­கும் சட்­டத்தை 1989-–இல் திமுக கொண்­டு­வந்­தது. பாலி­னப் பேத­மின்­றிப் பெண்­களை அர்ச்­ச­கர்­க­ளா­க­வும், ஓது­வார்­க­ளா­க­வும் நிய­மித்­தோம். மாந­க­ராட்சி மேயர்­கள் போன்ற முக்­கி­யப் பொறுப்­பு­க­ளி­லும் பெண்­க­ளுக்கு வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் கட்­சிப் பொறுப்­பு­க­ளில் பெண்­க­ளுக்­குப் பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கப்­பட வேண்­டும் என்ற உட்­கட்சி விதி­மு­றை­கள் முறை­யா­கப் பின்­பற்­றப்­ப­டு­ கின்­றன. நாடா­ளு­மன்­றம் மற்­றும் சட்­ட­மன்­றங்­க­ளில் பெண்­க­ளுக்கு 33 சத­வீத இட­ ஒ­துக்­கீடு வழங்­கப்­பட வேண்­டும் என்­பதை திமுக ஒரு கொள்­கை­யா­கவே தொடர்ந்து வலி­யு­றுத்தி பல்­வேறு  போராட்­டங்­களை நடத்தி- – பல்­வேறு கட்­டங்­க­ளில் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றுமே பெண்­ணு­ரிமை போற்­றும் இயக்­கம் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தலைவர் கலைஞர் வழியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">என் பணியை செய்து வருகிறேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">கட்­சிக்­குள் பொறுப்­பு­களை வழங்­கும்­போது, அனு­ப­வத்­தை­யும் இளைய தலை­மு­றை­யி­ன­ரின் ஆற்­ற­லை­யும் நீங்­கள் எவ்­வாறு சமன் செய்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :– </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திமுக வெளி­யிட்ட வேட்­பா­ளர் பட்­டி­யலை ஆய்வு செய்து பார்த்­தால் உங்­கள் கேள்­விக்­கான பதில் கிடைக்­கும். அனு­ப­வத்­திற்­கும் இள­மைக்­கும் இடையே உள்ள சம­நி­லையை 
உணர்­வீர்­கள். அனு­ப­வத்­திற்­கும் இள­மைக்­கும் சம­மான முக்­கி­யத்­து­வத்தை அளித்­தி­ருக்­கி­றோம். மொத்­த­முள்ள 164 கழக் வேட்­பா­ளர்­க­ளில், சுமார் 60 பேர் புதிய முகங்­கள். இது மொத்த வேட்­பா­ளர்­க­ளில் மூன்­றில்  ஒரு பங்­கிற்­கும் அதி­கம். இளை­ஞர்­கள் 
மற்­றும் படித்­த­வர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் வகை­யில் 15 மருத்­து­வர்­கள், 
17 பொறி­யா­ளர்­கள், 29 வழக்­க­றி­ஞர்­கள், 7 முனை­வர் பட்­டம் பெற்­ற­வர்­கள் வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். மொத்த வேட்­பா­ளர்­க­ளில் பெண்­ணு­ரிமை போற்­றும் வகை­யில் 18 பேர் பெண் வேட்­பா­ளர்­கள்! திமு­க­வில் 16 இலட்­சத்­துக்­கும் அதி­க­மான நிர்­வா­கி­கள் இருக்­கி­றார்­கள். தேர்­த­லில் நிற்க வேட்பு மனு அளித்த அனை­வ­ரை­யும் சந்­தித்து- – அவர்­க­ளி­டம் நேர்­கா­ணல் நடத்­தி­யுள்­ளேன். அவர்­க­ளில் இளை­ஞர்­க­ளும் இருக்­கி­றார்­கள். மூத்­த­வர்­க­ளும் இருக்­கி­றார்­கள். அனை­வ­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­லும் தலை­வ­னாக- – தலை­வர் கலை­ஞர் காட்­டிய வழி­யில் என் பணி­யைச் சரி­யா­கச் செய்து வரு­கி­றேன் என்­பதே ஒவ்­வொரு திமுக தொண்­ட­னின் எண்­ண­மும் என்­பதை நான் அறி­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தொழில் முதலீட்டு மையமாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்நாடு திகழ நடவடிக்கை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">பிற மாநி­லங்­க­ளின் போட்டி அதி­க­ரித்து வரும் சூழ­லில், தமிழ்­நாடு தொடர்ந்து ஒரு தொழில்­முறை மற்­றும் முத­லீட்டு மைய­மா­கத் திகழ்­வதை 
உறு­தி­செய்ய உங்­க­ளின் திட்­டங்­கள் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :– </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வரை­ப­டத்­தில் தமிழ்­நாடு ஒரு அசைக்க முடி­யாத இடத்­தில் இருக்­கி­றது. ஒட்­டு­மொத்த மாநில உள்­நாட்டு உற்­பத்­தி­யில் (GSDP), மகா­ராஷ்­டி­ரா­விற்கு அடுத்­த­ப­டி­யாக தமிழ்­நாடு இந்­தி­யா­வின் 
2-–ஆவது பெரிய பொரு­ளா­தா­ர­மாக உள்­ளது. இந்­தி­யா­வி­லேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகி­தத்தை எட்­டிய ஒரே மாநி­லம் தமிழ்­நா­டு­தான். தமிழ்­நாட்­டின் வளர்ச்சி விகி­தம் 11.19% என ஒன்­றிய அரசு சொல்­லி­ய­படி நாட்­டின் வேக­மாக வள­ரும் மாநி­லங்­க­ளில் ஒன்­றா­கத் தமிழ்­நாடு திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தி­யா­வி­லேயே அதிக எண்­ணிக்­கை­யி­லான தொழிற்­சா­லை­கள் கொண்ட மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் உள்­ளது. ‘இந்­தி­யா­வின் டெட்­ராய்ட்’ என்று அழைக்­கப்­ப­டும் சென்னை மற்­றும் மாநி­லத்­தின் பிற பகு­தி­கள் வாகன உற்­பத்­தி­யில் முத­லி­டத்­தில் உள்­ளன. குஜ­ராத் மற்­றும் மகா­ராஷ்­டி­ரா­வைப் பின்­னுக்­குத் தள்ளி, ஜவுளி ஏற்­று­ம­தி­யில் தமிழ்­நாடு தற்­போது  இந்­தி­யா­வி­லேயே முத­லி­டம் வகிக்­கி­றது. மின்­ன­ணுச் சாத­னங்­கள் ஏற்­று­ம­தி­யி­லும் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் உள்­ளது. இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த ஏற்­று­ம­தி­யில் தமிழ்­நாடு 3-–வது இடத்­தைப் பிடித்­துள்­ளது. தமிழ்­நாட்­டின் தனி­ந­பர் வரு­மா­னம் சுமார் ரூ.3.62 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது, இது தேசிய சரா­ச­ரியை விட 1.77 மடங்கு அதி­கம். பெரிய மாநி­லங்­க­ளுக்­கி­டையே தனி­ந­பர் வரு­வா­யில் தமிழ்­நாடு 3-–வது இடத்­தில் உள்­ளது. சமூக முன்­னேற்­றக் குறி­யீடு (Social Progress Index) மற்­றும் நிதி ஆயோக்­கின் பல குறி­யீ­டு­க­ளில் தமிழ்­நாடு தொடர்ந்து முன்­ன­ணி­யில் உள்­ளது. இந்­தச் சாத­னை­களை எல்­லாம் பிற மாநி­லங்­க­ளு­டன் கடும் போட்­டிக்கு மத்­தி­யில்­தான் தமிழ்­நாடு சாதித்­தது. தமிழ்­நாடு தொடர்ந்து ஒரு தொழில் மற்­றும் முத­லீட்டு மைய­மா­கத் திகழ்­கி­றது. இது தொட­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சமூக நீதி வழிகாட்டி மாநிலமாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்நாடு திகழும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">உங்­கள் அரசு சமூக நீதியை வலி­யு­றுத்­தி­யுள்­ளது: வரும் ஆண்­டு­க­ளில் அதன் தாக்­கத்தை மேலும் ஆழப்­ப­டுத்த நீங்­கள் எவ்­வாறு திட்­ட­மிட்­டுள்­ளீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :– </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சமூ­க­நீ­திக் கொள்கை என்ற அடித்­த­ளத்­தில்­தான் திமுக என்ற இயக்­கமே அமைத்­தி­ருக்­கி­றது. 69 சத­வீத இட ஒதுக்­கீட்டை பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு தமிழ்­நாட்­டில் முதன் முத­லில் செயல்­ப­டுத்­திய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். இதற்கு வித்­திட்­ட­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு அரசு செயல்­ப­டுத்­தும் சமூக நீதித் திட்­டங்­கள் முறை­யாக மக்­க­ளைச் சென்­ற­டை­கி­றதா? என்­ப­தைக் கண்­கா­ணிக்­கத் தனி­யாக ஒரு குழு­வையே திமுக அரசு அமைத்­தது. இந்­தி­யா­வில் முதன்­மு­த­லா­கப் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­ யி­னர் நல­னுக்­கெ­னத் தனி அமைச்­ச­கத்­தைத் திமுக அர­சு­தான் உரு­வாக்­கி­யது. எங்­கள் ஆட்சி முறையை ஏன் ’திரா­விட மாடல்’ என்று அழைக்­கி­றோம் தெரி­யுமா? அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்சி மற்­றும் சமூக நீதியை திமுக அரசு தனது அடை­யா­ள­மா­கத் தொடர்ந்து முன்­னி­றுத்­து ­வ­தால்­தான். சமூ­க­நீ­தி­யின் தாக்­கத்தை மேலும் வலுப்­ப­டுத்த திமுக அரசு ’திரா­விட மாடல் 2.0’ என்ற தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன் கல்வி, வேலை­வாய்ப்பு மற்­றும் விளிம்­பு­நிலை மக்­கள் மேம்­பாட்­டிற்­கா­கப் பல்­வேறு புதிய திட்­டங்­க­ளைத் திட்­ட­மிட்­டுள்­ளது. அவற்­றைச் செயல்­ப­டுத்­தும் போது- – தமிழ்­நாடு எப்­போ­தும் போல் இந்­தி­யா­விற்கே சமூக நீதி வழி­காட்டி மாநி­ல­மா­கத் திக­ழும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அரசியல் சட்டத்தின் மீது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எங்களுக்குள்ள அக்கறை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">ஒன்­றிய அர­சுக்கு எதி­ராக நீங்­கள் உறு­தி­யான நிலைப்­பா­டு­களை எடுத்­துள்­ளீர்­கள்: கூட்­டாட்சி உரி­மை­க­ளுக்­கான வலி­யு­றுத்­த­லுக்­கும், அர­சி­யல் மோத­லுக்­கும் இடை­யி­லான எல்­லையை நீங்­கள் எங்கே வரை­ய­றுக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :– </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“அர­சுக்­கும்- அர­சி­ய­லுக்­கும்” இடை­யி­லான எல்­லைக் கோட்­டைத் தெளி­வாக உணர்ந்­த­வன் நான். அதே போல் கூட்­டாட்சி உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தற்­கும், ஒன்­றிய அர­சு­ட­னான தேவை­யற்ற அர­சி­யல் மோத­லுக்­கும் இடை­யி­லான எல்­லை­யைத் திமுக மிகத் தெளி­வா­கத் தன் கொள்கை நிலைப்­பா­டு­கள் மூலம் வரை­ய­றுக்­கி­றது. ’மாநி­லத்­தில் சுயாட்சி; மத்­தி­யில் கூட்­டாட்சி’ என்ற எங்­க­ளின் தாரக மந்­தி­ரமே இந்த எல்­லை­யின் அடிப்­ப­டை­யில் அமைந்­த­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எங்­கள் போராட்­டத்தை அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் கட்­ட­மைப்­பிற்­குள்­ளேயே (Constitutional Boundaries) முன்­னெ­டுக்­கி­ றோம்.  ஒன்­றிய அர­சு­டன் மோது­வது எங்­க­ளுக்கு எப்­போ­துமே நோக்­க­மாக இருந்­த­தில்லை. அர­சி­ல­மைப்­புச் சட்­டம் மாநி­லங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கும் அதி­கா­ரத்­தைப் பாது­காப்­பதே திமு­க­வின் இலக்கு. ஆளு­நர்­கள் மாநில அர­சின் செயல்­பா­டு­க­ளில் குறுக்­கி­டு­வது மாநி­லத்­தின் சுயாட்சி உரிமை மீதான அத்­து­மீ­றல். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்கு இணை­யாக இன்­னொரு அரசை ஆளு­நர் நடத்த முடி­யாது என்­ப­து­தான் அர­சி­ய­ல­மைப்பு சட்­டம் சொல்­கி­றது. அதனை உச்சநீதி­மன்­ற­மும் ஆளு­நர்­க­ளின் தலை­யில் கொட்டி உறுதி செய்­தி­ருக்­கி­றது. இதனை ஒன்­றிய அர­சுக்­கும் மாநில அர­சுக்­கும் இடை­யி­லான மோதல் போக்­காக எப்­ப­டிப் பார்க்க முடி­யும்?. தமிழ்­நாடு மட்­டு­மல்ல, எந்த மாநி­ல­மாக இருந்­தா­லும் ஆளு­நர்­கள் தங்­கள் அதி­கா­ரத்தை மீறித் தலை­யி­டு­வதை திமுக என்­றைக்­கும் ஏற்­றுக் கொள்­ளாது. வேடிக்கை பார்க்­காது. ஏன் எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போது கூட போரா­டி­ யி­ருக்­கி­றது. மாநில சுயாட்­சி­யைத் தாண்டி அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் மீது நாங்­கள் காட்­டும் அக்­கறை அது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஜி.எஸ்.டி போன்ற நிதிப் பகிர்வு, நீட் தேர்வு போன்ற கல்வி தலை­யீடு, இந்­தித் திணிப்பு போன்ற விவ­கா­ரங்­க­ளில் திமு­க­வின் எதிர்ப்பு என்­பது வெறும் அர­சி­யல் மோதல் அல்ல. மாநில மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­கள், நலன் சார்ந்­தது. இதில் நாங்­கள் எப்­போ­துமே  சம­ர­சம் செய்­து­கொள்­வ­தில்லை. நிதி தன்­னாட்சி. நிர்­வா­கத் சுதந்­தி­ரம் ஆகி­யவை இருந்­தால் மட்­டுமே ஒரு மாநி­லம் முன்­னே­றும். வலு­வாக இருக்க முடி­யும். அத­னால் இந்­தி­யா­வும் வலு­வான நாடாக மாறும் என்­பது திமு­க­வின் அடிப்­­படைக் கொள்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்­தக் கொள்­கையை நிலை­நாட்­டத்­ தான் போராட்­டங்­கள் நடத்­து­கி­றோம். ஆளு­ந­ரின் மசோதா தாம­தம் போன்ற சிக்­கல்­ களுக்கு எல்­லாம் உச்ச நீதி­மன்­றத்தை நாடிச் சட்­டப்­பூர்­வ­மான தீர்­வு­க­ளைத் தேடு­ கி­றோம். ஜன­நா­யக ரீதி­யான சட்­ட­ரீ­தி­யான  விஷ­யத்தை அர­சி­யல் மோத­லாக எப்­ப­டிப் பார்க்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வளர்ச்சியில் தமிழ்நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மையப்புள்ளியாகத் திகழும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­வின் பொரு­ளா­தார மற்­றும் அர­சி­யல் எதிர்­கா­லத்தை வடி­வ­மைப்­ப­தில் தமிழ்­நாட்­டின் பங்கு என்­ன­வாக இருக்­கும் என்று நீங்­கள் கரு­து­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின் :– </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தி­யா­வின் பரப்­ப­ள­வில் 4 சத­வி­கி­த­மும், மக்­கள் தொகை­யில் 6 சத­வி­கி­த­மும் மட்­டுமே கொண்­டது தமிழ்­நாடு. ஆனால், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் (GDP) சுமார் 9.4 சத­வி­கித பங்­க­ளிப்­பைத் தமிழ்­நாடு வழங்­கு­கி­றது. இதனை வைத்தே இந்­தி­யா­வின் பொரு­ளா­தார மற்­றும் அர­சி­யல் எதிர்­கா­லத்­தைக் கட்­ட­மைப்­ப­தில் தமிழ்­நாடு ஒரு முக்­கிய வளர்ச்சி இயந்­தி­ர­மாக விளங்­கு­வதை அறி­ய­லாம். தமிழ்­நாடு 2030-–ஆம் ஆண்­டிற்­குள் 1 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ர­மாக உய­ரும் போது இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ர­மும் உய­ரும். அர­சி­யல் எதிர்­கா­லத்தை எடுத்­துக் கொண்­டால் இந்­தி­யக் கூட்­டாட்­சித் தத்­து­வத்­தில் (Federalism) தமிழ்­நாடு ஒரு தனித்­து­வ­மான மற்­றும் வலு­வான அர­சி­யல் சக்­தி­யா­கத் திக­ழும். அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்சி, சமூக நீதி மற்­றும் பெண்­க­ளுக்­கான அதி­கா­ரப் பகிர்வு போன்ற தமிழ்­நாட்­டின் கொள்­கை­கள் இந்­தி­யா­விற்கே ஒரு முன்­மா­தி­ரி­யா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. நிதி அதி­கா­ரம் மற்­றும் மாநில உரி­மை­கள் தொடர்­பான  விவா­தங்­க­ளில் தமிழ்­நாடு முன்­னிலை வகித்து, ஒன்­றிய, மாநில உற­வு­ களை மறு­வ­ரை­யறை செய்­வ­தில் முக்­கி­யப் பங்­காற்­றும். உயர்­கல்வி சேர்க்கை விகி­தத்­தில் தேசிய சரா­ச­ரியை விட இரு­ம­டங்கு அதி­க­மா­கக் கொண்­டுள்­ள­தால், இந்­தி­யா­வின் அறி­வு­சார் பொரு­ளா­தா­ரத்தை வழி­ந­டத்­தும் திறன் தமிழ்­நாட்­டிற்கு உண்டு. வலு­வான தொழில்­து­றைக் கட்­ட­மைப்பு, உயர்­தர மனித வளம் மற்­றும் சமத்­து­வக் கொள்­கை­கள் மூலம் இந்­தி­யா­வின் எதிர்­கால வளர்ச்­சியை நிர்­ண­யிக்­கும் மையப்­புள்­ளி­யா­கத் தமிழ்­நாடு இருக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>