<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,758,958,1171" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 16 2026 04:03:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260416T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16042026-TRY-11" position.sequence="11" ex-ref="16042026-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தமிழ்நாட்டு மக்கள் புயல், மழையால் பாதிக்கப்படும்போது, </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">நாம் கேட்கும் நிதியில் கால்வாசி கூட ஒன்றிய அரசு கொடுப்பது கிடையாது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">கோவில்பட்டி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் - கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Speechkanimozh_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கோவில்­பட்டி, ஏப்.16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தூத்­துக்­குடி மாவட்­டம் கோவில்­பட்டி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் கா.கரு­ணா­நி­தியை ஆத­ரித்து, கோவில்­பட்டி பேருந்து நிலை­யம் அரு­கில் திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்டு, பொது­மக்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசிய கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.; இந்த கோவில்­பட்டி தொகு­தி­யில், முத­ல­மைச்­சர் அவர்­கள் தேர்ந்­தெ­டுத்து வழங்­கி­யுள்ள வேட்­பா­ளர் கரு­ணா­நிதி அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திமுக தலை­வர் கரு­ணா­நிதி தனது வாழ்­நா­ளில் தோல்­வியே கண்­ட­தில்லை. அவர் பெயரை தாங்­கி­யுள்ள கோவில்­பட்டி தொகுதி திமுக வேட்­பா­ள­ரும் வெற்­றியை மட்­டுமே காண வேண்­டும். அது­வும் ஒரு மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் அவ­ருக்­காக பெற்­றுத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி ­யுள்­ளோம் என்ற நம்­பிக்­கை­யு­ட­னும், மகிழ்ச்­சி­யு­ட­னும், உரி­மை­யு­ட­னும் மக்­களை சந்­தித்து வாக்கு கேட்­கி­றோம். மக­ளிர் உரி­மைத் தொகை­யாக ஆயி­ரம் ரூபாய் வழங்­கு­வேன் என்று முத­ல­மைச்­சர் தேர்­தல் நேரத்­தில் வாக்­கு­றுதி அளித்­தார். இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் 1.31 கோடி பெண்­க­ளுக்கு மக­ளிர் உரி­மைத் தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. தேர்­தல் முடிந்த உடன், இந்­தத் தொகை 1,500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­ற­வு­டன் மக­ளிர் விடி­யல் பய­ணம் திட்­டத்­திற்கு முதல் கையெ­ழுத்­திட்­டார். இது மக­ளி­ருக்­குப் மிக­வும் பய­னுள்ள திட்­ட­மாக உள்­ளது. இவ்­வாறு பல்­வேறு வளர்ச்சி திட்­டங்­களை முத­ல­மைச்­சர் வழங்கி வரு­கி­றார். அதே­போல், ஒவ்­வொரு நாளும் தமிழ்­நாட்­டின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­காக ஒன்­றிய பாஜ­க­வு­டன் தொடர்ந்து போராடி, உரி­மை­க­ளை­யும் தமிழ் அடை­யா­ளங்­க­ளை­யும் காக்­கும் ஆட்­சி­யாக திமுக ஆட்சி செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பாஜக தமிழ்­நாட்­டுக்கு எந்த திட்­டத்­தை­யும் தரு­வ­தில்லை. தமிழ்­நாட்­டு­டைய நிதியை எடுத்து கொண்டு போகின்­ற­னர். ஆனால், தமிழ்­நாட்­டுக்கு மறு­ப­டி­யும் தர வேண்­டிய நிதி எது­வுமே வந்து சேர்­வது கிடை­யாது. இந்தி படித்­தால் தான் தமிழ்­நாட்­டுக்­கான கல்வி நிதி ரூ.3600 கோடியை ஒன்­றிய பாஜக அரசு பிடித்து வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டுக்கு மெட்ரோ ரயில் திட்­டம் கேட்­டால், மக்­கள் தொகையை கார­ண­மா­கக் காட்டி இல்லை என்­கின்­ற­னர். ஆனால், வட இந்­தி­யா­வில் மக்­கள் தொகை குறை­வாக உள்ள பகு­தி­க­ளுக்­கும் மெட்ரோ திட்­டங்­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்டு மக்­கள் புயல், மழை­யால் பாதிக்­கப்­ப­டும்­போது, நாம் கேட்­கும் நிதி­யில் கால்­வாசி கூட ஒன்­றிய அரசு கொடுப்­பது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பிர­த­மர் வீடு கட்­டும் திட்­டத்­தில் 61 சத­வீத நிதியை தமிழ்­நாடு அரசு வழங்­கு­கி­றது; அவர்­கள் 39 சத­வீ­தம் மட்­டுமே வழங்­கு­கின்­ற­னர்.  இப்­படி தமிழ்­நாட்­டுக்கு வர­வேண்­டிய திட்­டங்­க­ ளுக்கு  வழங்­கும் நிதியை குறைச் சுக்­கிட்டே வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பாஜக ஆட்­சிக்கு வந்த பிறகு, 100 நாள் வேலைத் திட்­டத்­தில் யாருக்­கும் முறை­யாக வேலை கிடைப்­ப­தில்லை. தற்­போது ஒரு சட்­டத்தை கொண்டு வந்­துள்­ள­னர். டெல்­லி­யில் இருந்து கொண்டு, தமிழ்­நாட்­டி­லுள்ள ஊர்­க­ளுக்கு என்ன வேலை வழங்­கு­வது, எத்­தனை பேருக்கு வேலை வழங்­கு­வது என்­ப­தனை அவர்­கள் தீர்­மா­னி க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும் அந்­தத் திட்­டத்­தில் நிதியை குறைத்து, தமிழ்­நாடு அரசு தான் வழங்க வேண்­டும் எனக் கூறு­கின்­ற­னர். இப்­படி அந்­தத் திட்­டத்தை வீணாக்­கக்­கூ­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதனை பாஜ­க­வு­டன் கூட்­ட­ணி­ யில் உள்ள எடப்­பாடி பழ­னி­சாமி கேட்க மாட்­டார். ஏனென்­றால், அவர் தன்னை மட்­டுமே பாது­காத்­துக் கொள்­வார். மற்­ற­வர்­களை பற்றி எந்த அக்­க­றை­யும் அவ­ருக்கு கிடை­யாது. தமிழ்­நாட்டை பற்றி மட்­டு­மல்ல தன்னை வளர்த்த கட்­சியை பற்றி கூட அவ­ருக்கு அக்­கறை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">யாரி­டம் ஆசீர்­வா­தம் வாங்கி முத­ல­மைச்­சர் பத­விக்கு வந்­தாரோ, இன்று அந்த அம்­மை­யா­ருக்கே  கட்­சி­யில இட­மில்லை என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி. திமுக ஆட்­சி­யில் தூத்­துக்­குடி இன்று ஒரு வளர்ச்சி பெற்­றி­ருக்­கக்­கூ­டிய, தொழில் வளங்­கள் வந்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய, வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கக்­கூ­டிய மாவட்­ட­மாக மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் குற்­றச்­சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­விட்­டன. அதி­லும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் அதி­க­ரித்­து­விட்­டது என பாஜக கூறு­கி­றது. பெண்­க­ளுக்கு எதி­ரான ஒரு குற்­றம் கூட நடை­பெ­ற­வில்லை என்ற நிலை வர வேண்­டும் என்­ப­தில் யாருக்­கும் மாற்று கருத்து இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எடப்­பாடி பழ­னி­சாமி பொள்­ளாச்­சி­யில் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றி­னார். ஆனால் திமுக ஆட்­சி­யில் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றா­மல் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு விரை­விலே நியா­யம் கிடைக்­கக்­கூ­டிய வகை­யில் செய­லாற்றி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தேசிய அள­வில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் சரா­சரி 65 சத­வீ­தம் ஆகும். தமிழ்­நாட்­டில 23 சத­வீ­தம் தான். பாஜக ஆளும் மாநி­லங்­க­ளில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் அதி­க­மாக உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி விட்­டோம். தொழில் முத­லீ­டு­களை கொண்டு வந்து கொண்டே இருக்­கி­றோம். அத­னால் அவர்­க­ளுக்கு சொல்­வ­தற்கு ஒன்­று­மில்லை என்­ப­தால், பொய், புனை கதை­கள் சொல்­லிக் கொண்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு இந்த தேர்­த­லில் சரி­யான பாடம் புகட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் மக­ளிர் உரி­மைத் தொகை 3,24,070 பேருக்கு வழங்­கப்­ப­டு­கி­றது. மாவட்­டத்­தில் சுமார் 60 ஆயி­ரம் பேருக்கு பட்டா வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் சுமார் 800 கிலோ மீட்­ட­ருக்­கான சாலை பணி­கள் செய்து முடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கலை­ஞர் கனவு இல்­லம் 2,217 வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இன்­னும் ஒரு மாதத்­தில் மீண்­டும் திமுக ஆட்சி அமை­யும். அப்­போது ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் வீடு­கள் கட்­டிக் கொடுக்­கப்­ப­டும் என முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும், 20 லட்­சம் விவ­சா­யி­ க­ளுக்கு மேல் பயன்­ப­டக்­கூ­டிய வகை­யிலே அவர்­க­ளுக்கு எந்­த­வித மீட்­ட­ரும் பொருத்­தாத மின் மோட்­டார்­கள் வழங்­கப்­ப­டும். மக­ளிர் உரிமை தொகை ரூ.2 ஆயி­ர­மாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் கல்வி உத­வித்­தொகை ஆயி­ரத்­தி­லி­ருந்து ரூ.1500ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">முதி­யோ­ருக்கு தரக்­கூ­டிய உத­வித்­தொகை ரூ.1200லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.  அனை­வ­ரும் எதிர்­பார்க்­கக்­கூ­டிய ரூ.8000 கூப்­பன்  மக்­க­ளி­டம் வழங்­கப்­ப­டும். நீங்­கள் உங்­கள் வீட்­டுக்கு பக்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய கடைக்கு போய் உங்­க­ளுக்கு பிடித்த பொருட்­களை வாங்கி கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் கரு­ணா­நிதி வழி­யில் வந்­துள்ள  முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் முத­ல­மைச்­சர் வாக்­கு­று­தியை தந்­தால் அதை நிச்­ச­ய­மாக நிறை­வேற்றி தரு­வார். அதை நிறை­வேற்றி தரு­வ­தற்­கான ஒரு வாய்ப்பை நீங்­கள் இங்கே வழங்க வேண்­டும். இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தொடர்ந்து, பாபா­சா­கேப் அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­க­ளின் பிறந்த நாளை ஒட்டி கோவில்­பட்­டி­யில் உள்ள அம்­பேத்­கர் சிலைக்கு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார். தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட திமுக செய­லா­ள­ரும், அமைச்­ச­ரு­மான கீதா ஜீவன், தூத்­துக்­குடி மாந­க­ராட்சி மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, திமுக மற்­றும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>