<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,326,609,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 17 2026 23:18:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260418T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18042026-MDU-13" position.sequence="13" ex-ref="18042026-MDU-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோபம் ஒவ்வொரு தமிழனின் கோபம்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup575172_13_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Su.Venkadesanb_13_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Kalaiphoto17._13_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Theerargal1_13_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல் ஏப்.18-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நாட்­டின் தொகுதி மறு­வ­ரை­யறை தொடர்­பாக ஒன்­றிய பாஜக அரசு கொண்டு வந்­தி­ருக்­கிற மசோ­தா­விற்கு எதி­ராக தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­னுக்கு வரு­கிற கோபம், தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு தமி­ழ­னுக்­கு­மான கோபம் என்று மதுரை மக்­க­ளவை உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன். எம்.பி. பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">செவ்­வாய்­கி­ழமை பேருந்து நிலை­யம் அரு­கில் பழனி தொகுதி சிபி­எம் வேட்­பா­ளர் என்.பாண்­டிக்கு ஆத­ர­வாக நடை­பெற்ற வாக்கு சேக­ரிப்பு கூட்­டத்­தில் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றிய அவர் மேலும்­பே­சி­ய­தா­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் ஒரு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார். ஒன்­றிய அர­சின் அறி­விப்பு நாட்­டையே பதட்­ட­ம­டை­யச் செய்­துள்­ளது. இத­னைக் கண்­டித்து தான் முதல்­வர் இவ்­வாறு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார். இவ்­வ­ளவு கோபத்­தோடு தமி­ழக முதல்­வர் இந்த 5 ஆண்­டில் வேறு அறிக்கை வெளி­யிட்டு இருக்க மாட்­டார் என்று நினைக்­கி­றேன். அவர் வெளி­யிட்டு இருக்­கிற அந்த அறிக்­கை­யில் இருக்­கிற கோபம், ஒரு கட்­சி­யி­னு­டைய தலை­வ­ருக்கு, ஒரு முத­ல­மைச்­ச­ருக்­கான கோபம் அல்ல. தமிழ்­நாட்­டில் இருக்­கிற ஒவ்­வொரு தமி­ழ­னுக்­கும் வர­வேண்­டிய கோபம் என்­பதை நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். நாளைய மறு­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தி­னு­டைய கூட்­டத்­து­டன் நடை­பெற இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெரிய மாநி­லங்­க­ளான  தமிழ்­நாடு மற்­றும்  மேற்கு வங்­கா­ளத்­தி­லும் தேர்­தல் நடக்­கிற பொழுது மக்­க­ளவை உறுப்­பி­னர்­கள் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­கள் அந்த மாநி­லத்­திலே தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட வேண்­டாமா?  மக்­களை சந்­திக்க வேண்­டாமா?  அப்­படி இருக்­கிற பொழுது இவ்­வ­ளவு அவ­ச­ர­மாக இந்த கூட்­டத் தொடரை ஏன் நடத்த வேண்­டும் . தேர்­த­லுக்­குப் பிறகு 29 ஆம் தேதிக்கு பிறகு அந்த கூட்­டத்தை நடத்­த­லாம் என்று  எதிர்­கட்சி எம்.பி.க்கள் எல்­லோ­ரும் சொல்­லிப் பார்த்­தோம்.  மோடி கேட்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டுக்­கெ­தி­ராக அநீ­தி­கள் இழைத்த மோடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் அவரை உறு­தி­யு­டன் எதிர்க்­கிற 2 முக்­கி­ய­மான மாநி­லங்­கள் தமிழ்­நாடு மற்­றும் மேற்கு வங்­கங்­கம்.  இந்த மாநி­லங்­க­ளில் எல்­லாம் எந்­தெந்த வகை­யில் எல்­லாம் அநீதி இழைக்க முடி­யுமோ அந்த வகை­யில் எல்­லாம் அநீ­தி­கள் இழைக்­கப்­பட்­டு­விட்­டாச்சு. இந்த மாநில எம்.பி.க்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்­தால் என்ன?  வரா­விட்­டால் என்ன ? என்­பது மட்­டு­மல்­லஇ தமிழ்­நாட்­டின் மக்­க­ளவை உறுப்­பி­னர்­கள் தமிழ்­நாடு புதுச்­சே­ரி­யைச் சார்ந்த 40 உறுப்­பி­னர்­க­ளும் பாரா­ளு­மன்த்­திற்­குப் போனால் இங்கே தேர்­தல் வேலை பாதிக்­கப்­பட்­டால்.  அது பாஜ­க­விற்கு நல்­லது என்று நினைக்­கி ­றார்.  ஒரு­வேளை தேர்­தல் வேலை பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்று நாங்­கள் எல்­லாம் இங்கே தேர்­தல் வேலை பார்த்­தால்இ அங்கே வாக்­கெ­டுப்­பில் கலந்து கொள்ள முடி­யாது. எனவே மோடி வெற்றி பெற முடி­யும் என்று நினைக்­கி­றார். அவர் கண்­ணில் மண்­ணைத் தூவு­வ­தல்ல. அவர் கனவை அடி­யோடு நிறுத்­து­வது தான் திமுக தலை­மை­யி­லான இந்த கூட்­ட­ணி­யி­னு­டைய ஒவ்­வொரு எம்­பிக்­க­ளி­னு­டைய பணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அர­சி­யல் சாச­னத்தை சிதைக்க தீவி­ரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நாளைய மறு­தி­னம் அர­சி­யல் சாசன சட்­டத்­தில் ஒரு திருத்­தம் செய்­யப் போகி­றார்­கள்.  நமது அர­சி­யல் சாச­னத்­தின் பன்­மு­கத் தன்­மையை பார்த்­தாலே அண்­ண­லின் பங்­குக்கு இணை­யான பங்கு வேறு யாருக்­கும் இல்லை. உல­கத்­தில் இப்­படி ஒரு அர­சி­யல் சாச­னம் கிடை­யாது உல­கத்­தில் கிடை­யாது. அந்த அர­சி­யல் சாச­னத்தை எப்­ப­டி­யா­வது குழைத்து விட வேண்­டும்,  மாற்­றி­விட வேண்­டும், அழித்­து­விட வேண்­டும்,  சிதைத்து விட வேண்­டும் என்று 24 மணி நேர­மும் பாஜ­க­வும், சங் பரி­வார கும்­ப­லும் செயல்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்­தி­யா­வில் வாழும் 140 கோடி மக்­க­ளும் இந்த அர­சி­யல் சட்­டம் எனக்­காக சட்­டம்.  இது எனக்­கான தேசம். இது எனக்­கான உரிமை இது என்று நம்­பு­கிற ஒரு அச்­சாணி அர­சி­யல் சாச­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உல­கத்­தில் எந்த அர­சி­யல் சாச­னம் இதற்கு நிகர் கிடை­யாது . எனவே தான் அண்­ணல் அம்­பேத்­க­ரு­டைய இன்­றைய பிறந்த நாளிலே இந்த அர­சி­யல் சாச­னத்தை சிதைக்­கிற வேலையை பாஜக கும்­பல் செய்­கி­றது.  131 வது சட்ட திருத்­தத்தை நாடா­ளு­மன்­றத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப் போகி­றார்­கள் . அது என்ன ? ஏற்­க­னவே பெண்­க­ளுக்கு சட்­ட­மன்ற நாடா­ளு­மன்­றத்­தில் 33 சத­வி­கித இட ஒதுக்­கீட்டை கொடுக்­கிற அர­சி­யல் சாசன சட்ட திருத்­தம் 13வது சட்ட திருத்­தம் ஏற்­க­னவே நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­ட­துஇ  முடிந்­து­விட்­டது.  இப்­பொ­ழுது மக­ளிர் பெண்­கள் திருத்­தம் என்ற பெய­ரில் ஒரு சட்ட திட்­டத்தை கொண்டு வர இருக்­கி­றார்­கள் . உண்­மை­யில் பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சனை அல்ல. அது ஏற்­க­னவே முடித்து விட்ட து.  இப்­பொ­ழுது பிரச்­ச­னை­அ­து­வல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் தலை­யில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கிற கத்­தியை தமிழ்­நாட்­டின் .கழுத்­தில் இறக்­கு­கிற பிரச் சினை. தென்­னிந்­தி­யா­வின் தலை­யிலே தொங்­கிக் கொண்­டி­ருக்­கிற கத்­தியை தென்­னிந்­தி­யா­வின் கழுத்­திலே இறக்­கு­கிற பிரச்சினை.  கடந்த 50, 60 ஆண்டு காலம் குடும்ப கட்­டுப்­பாடு திட்­டத்தை  சிறப்­பாக நிறை­வேற்­றி­யது மூலம் மக்­கள் தொகை­யின் விகி­தத்தை கட்­டுக்­குள் வைத்து இருக்­கி­றது . உத்­தர பிர­தே­சம், மத்­திய பிர­தே­சம்இ  ராஜஸ்­தா­னம் ஆகிய ஹிந்தி பேசு­கிற  மாநி­லங்­க­ளில் மக்­கள் தொகை இரண்டு மடங்கு தாண்டி நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">காலனி நாடு­க­ளாக தென் மாநி­லங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஏறக்­கு­றைய அர­சி­யல் அனா­தை­யாக தென்­னிந்­திய மாநி­லங்­கள் மாறும்.  நீங்­கள் என்ன வேண்­டு­மா­னா­லும் கத்­திக்­கொள்­ளுங்­கள், ஆனால் நாங்­கள் கொண்டு வரு­கிற எந்த மசோ­தா­வை­யும் நிறை­வேற்ற தமிழ்­நாட்டு எம்.பி.க்கள், தென்­னிந்­திய எம்.பி.க்கள் தேவை­யில்லை. என்று அவர்­கள் வேலையை அதி­கா­ரப்­பூர்­வ­மாக செய்ய அவர்­கள் துணிந்து விட்­டார்­கள்.  ஓற்றை இந்­தி­யா­வுக்­குள் காலனி நாடு­க­ளாக தென்­னிந்­திய மாநி­லங்­கள் மாறு­கிற அபா­யம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முதல்­வர் ஸ்டாலின் விடுத்­துள்ள அறிக்­கை­யில் 1950,  60களில் என்ன போர்க்­க­ளத்தை தமிழ்­நாடு சந்­தித்­ததோ அதை போன்ற ஒரு போர்க்­க­ளத்தை நீங்­கள் சந்­திப்­பீர்­கள் என்று சொல்லி இருக்­கி­றார். 70 ஆண்டுகாலம் எங்­கள் முன்­னோர்­கள் இந்த மண்­ணில் ஒன்­றிய அர­சுக்கு எதி­ராக நடத்­திய போராட்­டங்­க­ளால் தான் இந்­தி­யா­வின் மிகச் சிறந்த மாநி­ல­மாக தமிழ்­நாட்டை மாற்றி வைத்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டின் முன்­னேற்­றத்­தில் திமுக தலை­மை­யி­லான கூட்­ட­ணி­ யில் பங்கு வகிக்கு அனைத்­துக் கட்­சி­க­ளுக்­கும் அதில் பங்கு உள்­ளது. ஆனால் தமிழ்­நாட்­டின் நல­னுக்­காக எந்த பங்­கை­யும் செலுத்­தாத ஒரு கட்சி இருக்­கி­றது என்­றால் அது பா.ஜ.க. தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தோழர் பாண்­டிக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று நாங்­கள் கேட்­பது பாண்­டிக்­காக அல்ல. பழ­னி­வாழ் வாக்­காள பெரு­மக்­க­ளுக்­காக.  எனவே இங்கே 70 ஆண்டு காலம் தமிழ்­நாட்டை இவ்­வ­ளவு சிறப்­பாக வளர்ந்து வைத்த தமிழ்­நாட்­டின்பிர­தி­நி­தித்­து­வத்தை , முடக்­கு­கிற வேலையை பாஜக செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பா.ஜ.­க.­வின் இந்த செயலை எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆத­ரிக்­கி­றார். தொகுதி மறு வரை­யறை மசோ­தா­வில் தமிழ்­நாட்­டின் பிர­தி­நி­தித்­து­வம் எந்த வகை­யி­லும் மாற்­றம் செய்யப் ப­ட­மாட்­டாது என்று சொன்ன மோடி­யின் வாக்­கு­று­தி­கள் என்­னா­யிற்று. தொகுதி மறு­வ­ரை­யறை குறித்து ஆணை­யம் தான்  இறுதி முடி­வெ­டுக்­கும். உச்­ச­நீ­தி­மன்­ற­மும் கூட இதில்தலை­யிட முடி­யாது. ஆணை­யத்­தின் முடிவே இறு­தி­யா­னது என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அந்த ஆணை­யத்­திற்கு எதி­ராக நாம் நீதி­மன்­றத்தை நாட முடி­யாது. எனவே பாஜக ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டுக்­கும், தென்­னிந்­தி­யா­விற்­கும் எதி­ராக ஒரு மிகப்­பெ­ரிய அநீ­தியை இழைத்­தி­ருக்­கி­றது. இதற்­கெ­தி­ராக தமிழ்­நா­டும், தென்­னிந்­தி­யா­வும் மாறும். நுடை­பெற இருக்­கிற சட்­ட­மன்­றத் தேர்­தல் அந்த போராட்­டத்­திற்கு எதி­ரான இன்­னொரு கள­மாக மாறும். இந்த சட்­ட­ம­சோ­தா­விற்கு எதி­ராக நானும், திண்­டுக்­கல் எம்.பி. சச்­சி­தா­னந்­த­மும், திமுக எம்.பி.க்கள் நாடா­ளு­மன்­றத்­தில் மிக வலி­மை­யாக குரல் கொடுப்­போம் என்று சு.வெங்­க­டே­சன் எம்.பி. பேசி­னார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கழக வெற்றி வேட்பாளர் மரு.கலை கதிரவன் கீழப்பாவூர் மத்திய ஒன்றியம் துவரங்காடு கிராமத்தில் பிரச்சாரத்தை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சேசுராஜன், சுப்பிரமணியன்,கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலையில் துவக்கி தெருத் தெருவாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>undefined
    </body.content>
  </body>
</nitf>