<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1366" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 19 2026 03:36:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260419T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="19042026-CBE-12" position.sequence="12" ex-ref="19042026-CBE-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை    </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">19.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">10 தோல்வி பழ­னி­சாமிக்கு  10– கேள்விகள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">திண்டுக்கல்லில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">11–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup343596_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup343769_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="3_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்னை தெரசா மக­ளிர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் புதிய கட்­டி­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வேட­சந்­தூர் தொகு­தி­யில் 11 பாலங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆத்­தூ­ரில் கூட்­டு­றவு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆத்­தூர், ரெட்­டி­யார்­சத்­தி­ரத்­தில் அர­சுக் கல்­லூரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆத்­தூ­ரில் புதிய I.T. பார்க்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒட்­டன்­சத்­தி­ரம் தொகுதி மக்­க­ளுக்­குப் புதிய காவிரி கூட்­டுக் குடி­நீர் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒட்­டன்­சத்­தி­ரம் ஊராட்சி ஒன்­றி­யம் – காலாஞ்­சி­பட்டி ஊராட்­சி­யில் போட்­டித் தேர்வு பயிற்சி மையம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அருள்­மிகு பழனி ஆண்­ட­வர் அரசு பெண்­கள் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிறு­ம­லை­யில் பல்­லு­யிர் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி எண்­ணற்ற சாத­னை­க­ளைச் செய்து கொடுத்­து­விட்­டுத்­தான் உங்­கள் ஆத­ரவை நான் உரி­மை­யோடு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உரி­மை­யோடு ஆத­ரவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேட்க வந்­துள்­ளேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டிற்கு மிக மிக முக்­கி­ய­மான நாள்! ஏன், இந்­திய அர­சி­ய­லுக்கே மிக முக்­கி­ய­மான நாள். அந்த அள­வுக்கு முக்­கி­ய­மான சட்­டத்தை தாக்­கல் செய்­து­விட்டு, தமிழ்­நாடு பாதிப்­ப­டை­யாது எனப் பிர­த­ம­ரும் – உள்­துறை அமைச்­ச­ரும் சொன்­னார்­கள். ஆனால், அவர்­கள் சொன்­னது ஒன்று! அவர்­கள் கொண்டு வரும் சட்­டத்­தில் இருப்­பது வேறொன்று. எழுத்­துப்­பூர்­வ­மா­கச் சட்­டத்­தில் என்ன இருக்­கி­றதோ, அதற்­குத்­தான் மதிப்பு! ஆனால், அந்த கருப்­புச் சட்­டத்­தில் தமிழ்­நாட்­டிற்கு எத்­தனை தொகு­தி­கள்? நமக்கு என்ன சட்­டப் பாது­காப்பு இருக்­கி­றது? எந்­தச் சென்­சஸ் அடிப்­ப­டை­யில் இதைப் பண்­ணப் போகி­றார்­கள்? இது போன்ற எந்­தத் தக­வல்­க­ளும் தெளி­வாக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1971 சென்­சஸ் அடிப்­ப­டை­யில்­தான் எந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றை­யும் நடக்க வேண்­டும். தொகுதி அள­வுக்­கான அடிப்­ப­டை­யாக 2011 சென்­சஸை எடுத்­துக்­கொள்­ளக் கூடாது என்று நாம் போரா­டு­கி­றோம். அப்­படி செய்­தால், தமிழ்­நாட்­டின் தொகு­தி­கள் இப்­போது இருக்­கும் அள­வி­லி­ருந்து குறைந்­து­வி­டும். அதற்கு நாம் ஒப்­புக் கொள்ள மாட்­டோம். மொத்­தத்­தில் இப்­போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­கள் கொண்டு வரப் பார்த்த சட்­டம் என்ன தெரி­யுமா? ஒரு ‘பிளாங்க் செக்’ (Blank Cheque) மாதிரி. அதில்­தான் நம்மை கையெ­ழுத்­துப் போடச் சொன்­னார்­கள். இவர்­கள் நம்­மி­டம் இருந்து எவ்­வ­ளவு பிடுங்­கப் போகி­றார்­கள் என்றே தெரி­யா­மல் நாம் எப்­படி இதற்கு ஒப்­புக் கொள்ள முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டை மிரட்­டிப் பார்த்­த­வர்­க­ளுக்கு இன்­றைக்­குத் தக்க பதி­லடி நாடா­ளு­மன்­றத்­தி­லேயே கிடைத்­தி­ருக்­கி­றது. நாம் எவ்­வ­ளவோ சொன்­னோம்... இதற்கு இப்­போது என்ன அவ­ச­ரம்? பொறு­மை­யாக எல்­லோ­ரும் கலந்து பேசு­வோம் என்று கேட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">டைம்ஸ் ஆப் இந்­தி­யா­வில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கட்­டுரை எழு­தி­யுள்­ளேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குக்­கூட காலை­யில் ‘டைம்ஸ் ஆஃப் இந்­தியா’ பத்­தி­ரி­கை­யில், இது தொடர்­பாக ஒரு கட்­டு­ரையை நான் எழு­தி­யி­ருந்­தேன். அது என்­ன­வென்­றால், நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் வெறும் சிம்­பிள் மெஜா­ரிட்டி இருக்­கும் ஓர் அரசு நினைத்­தால், மாநி­லங்­க­ளின் தொகுதி எண்­ணிக்­கையை எப்­படி வேண்­டு­மா­னா­லும், எப்­போது வேண்­டு­மா­னா­லும், அவர்­க­ளுக்­குச் சாத­க­மான முறை­யில் மாற்­றிக் கொள்­ள­லாம் என்­ப­தற்­குத்­தான் இப்­போது தாக்­கல் செய்த சட்­டம் வழி­வ­குக்­கி­றது. இதைத் திரும்­பப் பெற வேண்­டும் என்­ப­து­தான் நம்­மு­டைய கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் மட்­டு­மல்ல, இந்­தியா முழு­வ­தும் எல்லா எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளுமே இதில் அவ­ச­ரம் காட்ட வேண்­டாம் என்­று­தான் கேட்­டோம். 2023–லேயே மக­ளி­ருக்கு இட­ஒ­துக்­கீடு தரும் மசோதா நிறை­வே­றி­விட்­டது. நாங்­கள் ஆத­ரித்­தி­ருக்­கி­றோம். பா.ஜ.க. நினைத்­தால் 2024 தேர்­த­லி­லேயே மக­ளி­ருக்கு இட­ஒ­துக்­கீடு கொடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால், அதை அவர்­கள் செய்­ய­வில்லை. இப்­போ­து­கூட ஒன்­றும் கெட்­டுப் போய்­வி­ட­வில்லை. தற்­போ­துள்ள தொகுதி எண்­ணிக்­கை­யி­லேயே 33 விழுக்­காடு பெண்­க­ளுக்­குக் கொடுக்­க­லாம். 2029 தேர்­த­லி­லேயே இதை நடை­மு­றைப்­ப­டுத்­த­லாம். பா.ஜ.க. இதற்­குத் தயாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீடு சட்­டம்­தான் 2023–ஆம் ஆண்டே நிறை­வே­றி­விட்­டதே... எல்­லோ­ருமே ஆத­ரிக்­கி­றோமே! பிறகு ஏன் தாம­தம்? இது­தான் இந்­தி­யா­வின் கேள்வி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதைக் கேட்­டால் ஒன்­றிய அமைச்­சர் பியூஷ் கோயல் அவர்­கள் என்ன சொல்­கி­றார் தெரி­யுமா? “தமி­ழர்­க­ளைப் படிப்­ப­றிவு இல்­லா­த­வர்­கள்” என இழி­வா­கப் பேசு­கி­றார். “நம்­மு­டைய பிர­த­மர் அவர்­கள் எந்­தக் காலே­ஜில், என்ன படித்­தார். எங்கு டிகிரி வாங்­கி­னார்?” என்று தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு­வேளை திருப்­பித் கேட்­டு­விட்­டால், பியூஷ் கோயல் நிலைமை என்ன ஆகும்? நினைத்­துப் பார்த்­தாலே காமெ­டி­யாக இருக்­கி­றது. அத­னால் வாயை அடக்­குங்­கள். தொகுதி மறு­வ­ரை­யறை தமி­ழர்­க­ளின் அர­சி­யல் உரி­மைப் போர்! தமி­ழர்­கள் சொந்த நாட்­டி­லேயே அதி­கா­ர­மில்­லாத அக­தி­கள் ஆகா­மல் தடுக்க நடக்­கும் போர்! அதில் இன்­றைக்கு நாம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வ­ளவு முக்­கி­ய­மான ஒரு பிரச்­சி­னை­யில், தமிழ்­நாட்­டில் ஒரு அடிமை மட்­டும் எது­வும் பேசா­மல் இருந்­தார். யார்? பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சாமி அவர்­களே… இப்­போது என்ன ஆனது பார்த்­தீர்­களா? ”ஒன்­றிய அரசு சிறப்­பா­கப் பண்­ணு­வார்­கள், அரு­மை­யாக இருக்­கும்!” எனப் பேசி­னீர்­களே! இதற்­குப் பெயர் கருத்தா? இதற்­குப் பெயர் நிலைப்­பாடா? இது ஒரு கட்சி! இதற்கு ஒரு தலை­வர் வேறா? அத­னால்­தான் சொன்­னேன், பழ­னி­சாமி பேசா­மல் கட்­சி­யைக் கலைத்­து­விட்டு, நீங்­கள் பா.ஜ.க.வில் சென்று சேர்ந்­து­வி­டுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பத்து தோல்வி பழ­னி­சாமி அவர்­களே! உங்­க­ளு­டைய ஓனரை டெல்­லி­யில் வைத்து வீழ்த்­தி­யி­ருக்­கும் இந்த நேரத்­தில், உங்­க­ளி­டம் மக்­கள் கேட்க ஆசைப்­ப­டும் பத்து கேள்­வி­களை இப்­போது உங்­க­ளி­டம் கேட்­கப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளு­வ­ருக்­குக் காவி­ய­டிப்­பது, மும்­மொழி கொள்கை, தேசி­யக் கல்­விக் கொள்­கை­யில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன? இந்­தியை உள்ளே விட்­டால்­தான் 2 ஆயி­ரம் கோடி ரூபாய் கல்­வி­நிதி எனும் தர்­மேந்­திர பிர­தான் கருத்தை ஏற்­கி­றீர்­களா? அப்­படி இல்­லை­யென்­றால், பா.ஜ.க. தலை­வர்­களை மேடை­யில் வைத்­துக்­கொண்டு அதைச் சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீட் விலக்கு நிபந்­த­னை­யோ­டு­தான் தி.மு.க. கூட்­டணி வைத்­தி­ருந்­தது. உங்­க­ளால் ஏன் தமிழ்­நாட்­டிற்கு நீட் விலக்கு தந்­தால்­தான் பா.ஜ.க.வுடன் கூட்­டணி என நிபந்­தனை விதிக்க முடி­ய­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு எதி­ரான FCRA சட்­டத் திருத்­தம் பற்றி உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன? உங்­க­ளுக்­குத்­தான் கூட்­டணி வேறு, கொள்கை வேறு எனச் சொல்­கி­றீர்­களே... உங்­க­ளால் தைரி­ய­மாக இதை எதிர்க்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கற்­ப­னைக்­காக சொல்­கி­றேன்... NDA கூட்­டணி வெற்றி பெறு­கி­றது என வைத்­துக் கொண்­டால், தமிழ்­நாட்­டில் அ.தி.மு.க. ஆட்­சி­தான் அமை­யும் என்று பா.ஜ.க. தலை­வர்­கள் உறுதி கொடுப்­பார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கட்டி முடிக்­காத எய்ம்ஸ் தவிர்த்து, உங்­க­ளு­டைய ஓனர் பா.ஜ.க. தமிழ்­நாட்­டிற்­கா­கக் கடந்த 12 ஆண்­டு­க­ளில் கொண்டு வந்த சிறப்­புத் திட்­டம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூன்று புதிய குற்­ற­வி­யல் சட்­டங்­கள், V.B.S.A. எனும் கல்­விச் சட்­டம், மக­ளிர் இட­ஒ­துக்­கீட்­டுச் சட்­டம், மகாத்மா காந்தி நூறு­நாள் வேலை உறு­திச் சட்­டத்தை நீக்­கி­விட்­டுக் கொண்டு வந்­தி­ருக்­கும் புதிய VBG–RAM–G சட்­டம் என பா.ஜ.க. கொண்டு வந்­தி­ருக்­கும் ஒரு சட்­டத்­தின் பெய­ரை­யா­வது தமிழ்­நாட்­டில் இருக்­கும் மக்­க­ளால் வாயால் சொல்ல முடி­யுமா? எல்­லா­வற்­றிற்­கும் சமஸ்­கி­ரு­தத்­தில் பெயர் வைத்­து­விட்டு, அதை ஆங்­கில வடி­வத்­தில் எழு­தி­னால் அது ஆங்­கி­லம் ஆகி­வி­டுமா? இதை எதிர்த்து உங்­க­ளால் பேச முடி­யுமா? இந்­தித் திணிப்­பையே எதிர்க்­காத உங்­களை எதற்­குத் தமி­ழர்­கள் நம்ப வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முஸ்­லிம் மக்­க­ளின் சொத்­து­க­ளைப் பறிக்­கும் வக்பு சட்­டத்­தைக் கைவி­டச் சொல்லி பா.ஜ.க.விடம் கேட்­டீர்­களே? நீங்­கள் கேட்­டதை அவர்­கள் மதித்­தார்­களா? அப்­ப­டிப்­பட்ட கூட்­ட­ணி­யில் தொடர்­வது சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு நீங்­கள் செய்­யும் துரோ­கம்­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொகுதி மறு­வ­ரை­ய­றை­யில் வாஜ்­பாய் செய்­தது போன்று 25 ஆண்­டு­க­ளுக்கு நிறுத்தி வைக்க மோடி­யி­டம் நீங்­கள் வலி­யு­றுத்­து­வீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­றி­ஞர் அண்­ணா­வும், மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆரும் போற்­றிய தந்தை பெரி­யாரை உங்­க­ளு­டைய பா.ஜ.க. ஓனர் அவ­ம­திக்­கி­றார்­களே... அதற்கு உங்­க­ளு­டைய பதில் என்ன? கூட்­டத்­தின் முகப்­பி­லி­ருந்தே பெரி­யார் படத்தை எடுத்­து­விட்­டீர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­வி­டம் என்­பதே போலிக் கொள்கை என பா.ஜ.க. சொல்­கி­றார்­கள். உங்­கள் கட்­சிப் பெய­ரில் திரா­வி­டம் இருக்­கி­றது. பா.ஜ.க.காரர்­கள் இப்­ப­டிப் பேசு­வது உங்­க­ளுக்கு உறுத்­த­வில்­லையா? உங்­க­ளு­டைய கட்­சி­யின் அடிப்­ப­டை­யையே மறுக்­கும் ஒரு­வ­ரோடு கூட்­டணி வைத்­தி­ருக்­கும் உங்­களை அடிமை எனக் கூப்­பி­டா­மல் வேறு எப்­படி கூப்­பி­டு­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஏப்­ரல் 23 தேதி­யில் உங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பூஜ்­யம் மதிப்­பெண்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­தனை கேள்­வி­க­ளும் மக்­கள் மன­தில் இருக்­கும் கேள்­வி­கள்­தான். வழக்­கம் போன்று, இப்­போ­தும் நீங்­கள் பதில் சொல்­ல­வில்லை என்­றால், மக்­களே ஏப்­ரல் 23 எக்­ஸாம்–­இல் உங்­க­ளுக்­குப் பூஜ்­ஜி­யம் என மார்க் போட்­டு­வி­டு­வார்­கள். திரும்­ப­வும் அரி­யர்­தான்! பெயில்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், எங்­க­ளு­டைய திரா­விட மாடல் 5 ஆண்­டு­க­ளில் எல்­லாப் பாடத்­தி­லும் நூற்­றுக்கு நூறு எடுத்­தி­ருக்­கி­றோம். இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கும், எல்லா மாநி­லங்­க­ளும் பின்­பற்­றும் முத்­தி­ரைத் திட்­டங்­களை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றோம். இதன் அடுத்­த­கட்­ட­மா­கத்­தான் 2026 தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். சாதா­ரண அறிக்கை இல்லை அது, சூப்­பர்ஸ்­டார் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டா­ரோட சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­க­ளைச் சொல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில், இல்­லத்­த­ரசி திட்­டம்! ஃபர்ஸ்ட் பாலி­லேயே சிக்­சர்! இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொரு­ளைப் புதி­ய­தாக வாங்­கிக் கொள்­ள­வும்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்­ய­வும் நீங்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெ­னி­யில் வாங்­கிக் கொள்­ள­லாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­வேவ் அவன், இண்­டக்‌ஷன் ஸ்டவ் என எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்த வாக்­கு­றுதி, மக­ளிர் உரி­மைத்­தொகை. இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்­சம் சகோ­த­ரி­கள் பெற்று வரும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இனி மாதம் 2 ஆயி­ரம் ரூபாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போதே பெண்­கள் அனை­வ­ரும் கணக்­குப் போடஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு? பொங்­க­லுக்கு முன்பு, சொல்­லிட்டு 3 ஆயி­ரம்! பிப்­ர­வ­ரி­யில் சொல்­லா­மலே 5 ஆயி­ரம்! ஆக­மொத்­தம் 8 ஆயி­ரம்! அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­ப­னில் 8 ஆயி­ரம். “எட்டு + எட்டு! உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் எங்க ஓட்டு!” எனப் பெண்­கள் எல்­லாம் முடிவு செய்­து­விட்­டார்­கள். அத­னால் நம்­மு­டைய வெற்­றி­யும் இந்த முறை யாரும் எட்­டாத உய­ரத்­திற்­குப் போகப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண், தமிழ்ப் புதல்­வன் உத­வித்­தொ­கை­யும் ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காலை உண­வுத்­திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப் வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூலம், 10 லட்­சம் ஏழை­க­ளுக்கு வீடு­கள் கட்­டித்­த­ரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக­ளிர் சுய­உ­த­விக் குழு பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்­கிக் கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.வின் இந்த வாக்­கு­று­தி­கள் எல்­லாம் நிறை­வே­ற­வும், தமிழ்­நாடு டெல்­லி­யின் வேட்­டைக்­கா­டாக மறு­ப­டி­யும் மாறா­மல் இருக்­க­வும், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­தான் எல்லா இடங்­க­ளி­லும் வெற்றி பெற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் 7 பேரும் வெற்றி பெற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு, திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் உள்ள ஏழு வேட்­பா­ளர்­க­ளும் அதிக வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு நீங்­கள் அனை­வ­ரும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்­குத்­தான் வாக்­க­ளிக்க வேண்­டும்! தமிழ்­நாட்­டைக் காக்க கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும். ஏழா­வது முறை­யும் நாம்­தான்! ஏன், இனி எப்­போ­துமே நாம்­தான் என்ற நிலையை உரு­வாக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடு நலம்­பெற, நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>