<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1366" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 18 2026 23:02:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260419T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19042026-TRY-06" position.sequence="06" ex-ref="19042026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">19.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">ஏற்கெனவே தமிழ்­நாட்டை அடகு வைத்­த­வர் பழ­னி­சாமி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">ஆண்­டிப்­பட்­டி­யில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">5–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup575327_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup458817_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="2_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த இலட்­ச­ணத்­தில் அவர் என்ன சொல்­கி­றார்? ஆட்­சிக்கு வந்­தால் பா.ஜ.க.விடம் கோரிக்கை வைத்­துத் திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­வா­ராம்... கேட்­கும்­போதே உங்­க­ளுக்­கெல்­லாம் சிரிப்பு வரு­கி­ற­தல்­லவா? ஏற்­க­னவே முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, தமிழ்­நாட்­டின் உரி­மை­களை எல்­லாம் அடகு வைத்த பழ­னி­சாமி, இப்­போது புலிப்­பாண்­டி­யாக மாறி அழுத்­தம் தரு­வா­ராம்... நம்­மு­டைய ஊரில் சொல்­வார்­கள் அல்­லவா… “அறுக்­கத் தெரி­யா­த­வ­னுக்கு 52 அருவா”! இது பழ­னி­சா­மிக்­காக உரு­வான பழ­மொழி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம்­மு­டைய அண்­ணன் ஓ.பி.எஸ் அவர்­க­ளி­டம் கேளுங்­கள், இன்­னும் நிறை­யத் துரோ­கங்­க­ளைச் சொல்­வார் அவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிர­சா­ரத்­தில் இருக்­கும் தம்பி உத­ய­நிதி ஒரு ஃபோட்­டோ­வைக் காட்­டு­வதை ஊர் ஊராக பார்த்­துக் கொண்­டி­ருப்­பீர்­கள் நீங்­கள். ஏன், பழ­னி­சா­மி­யின் அந்த பர்ஃ­பார்­மென்ஸை லைவ்­லேயே நீங்­கள் எல்­லோ­ரும் டி.வி.–யில் பார்த்­தி­ருப்­பீர்­கள்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அம்­மை­யார் சசி­கலா காலில் விழுந்து, அவ­ரு­டைய காலை வாரி­விட்­டுத் துரோ­கத்­தைச் செய்­த­வர். இப்­போது ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டிற்­கும் துரோ­கம் செய்து கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழ­னி­சாமி மட்­டு­மல்ல. அந்­தத் துரோ­கக் கூட்­டத்­தில் இன்­னொரு துரோ­கி­யும் இருக்­கி­றார். அவ­ரைப் பற்றி நான் அதி­கம் பேச விரும்­ப­வில்லை. ஊழல் வழக்­கில் பல சட்­டங்­கள் இருப்­பதை நாட்­டுக்கே அறி­மு­கப்­ப­டுத்­திய உத்­த­மர் அவர்! உல­கத்­தி­லேயே தேர்­தல் ஆணை­யத்­திற்கு லஞ்­சம் கொடுக்­கப் பார்த்­துத் திகார் ஜெயி­லுக்கு டூர் சென்­ற­வர் அவர்! இப்­போது தெரிந்­தி­ருக்­கும் அவர் யார் என்று… “பழ­னி­சா­மி­யு­டன் கூட்­டணி வைத்­துக் கொண்­டால் தூக்கு மாட்­டிக் கொள்­வேன்” என்று சொன்­னார். இன்­னொ­ரு­வர் காலில் விழுந்த பழ­னி­சா­மி­யி­டம் இப்­போது சரண்­டர் ஆகி­யி­ருக்­கி­றார். அவ­ரைப் பற்­றிப் பேச முடி­யுமா? இப்­ப­டிப்­பட்ட இலட்­ச­ணத்­தில்­தான் N.D.A. கூட்­டணி இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சுயமரியாதை மிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நம்முடைய கூட்டணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க.வுக்­குப் பல்­லக்­குத் தூக்­கும் இந்­தத் துரோ­கி­க­ளுக்கு, இந்­தி­யைத் திணித்­தா­லும் கவலை இல்லை; நீட் தேர்­வி­லி­ருந்து விலக்கு தர­வில்லை என்­றா­லும் கவலை இல்லை; கல்வி நிதியை நிறுத்­தி­னா­லும் கவலை இல்லை; தமிழ்­நாட்­டிற்­கான நிதியை நிறுத்­தி­னா­லும் கவலை இல்லை; நூறு நாள் வேலைத்­திட்­டத்­திற்கு மூடு­விழா நடத்­தி­னா­லும் கவலை இல்லை; பேரி­டர் இழப்­பீடு நிதி­யைக் கொடுக்­க­வில்லை என்­றா­லும் கவலை இல்லை; இஸ்­லா­மிய மக்­க­ளின் வக்பு சொத்­து­க­ளைப் பறித்­தா­லும் கவலை இல்லை; கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான F.C.R.A. சட்­டம் கொண்டு வந்­தா­லும் கவலை இல்லை; இப்­போது நாடே கொந்­த­ளிக்­கும் தொகுதி மறு­சீ­ர­மைப்­பில்­கூட, பா.ஜ.க.வை எதிர்த்­துப் பேசு­வ­தற்­குத் தெம்போ – திரா­ணியோ – துணிச்­சலோ இல்­லா­மல், தமிழ்­நாட்டு உரி­மை­களை எல்­லாம் அடகு வைக்­கும் அர­சி­யல் அவ­மா­ன­மாக இருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி என்­பது, உரி­மைக்­கா­கப் போரா­டும் போர்க்­கு­ணம் நிறைந்த சுய­ம­ரி­யா­தை­மிக்க கூட்­டணி! அத­னால்­தான், டீ–லி­மிட்­டே­ஷன் என்ற பெய­ரில் தமிழ்­நாட்­டின் கழுத்­தில் கத்­தியை வைக்­கி­றார்­கள் என்று தெரிந்­த­தும் தேர்­தல் பிர­சா­ரத்தை பிறகு பார்த்­துக் கொள்­ள­லாம்; முத­லில், நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­நாட்­டின் அர­சி­யல் உரி­மையை நிலை­நாட்ட வேண்­டும் என்று சொல்லி, நம்­மு­டைய எம்.பி.–க்களை­யெல்­லாம் டெல்­லிக்கு அனுப்பி வைத்­தி­ருக்­கி­றேன். அத­னால், தங்க தமிழ்ச்­செல்­வன் அவர்­கள் இந்த மேடைக்கு வர முடி­ய­வில்லை. அவரை நான்­தான் அனுப்பி வைத்­தி­ருக்­கி­றேன். சென்றே தீர வேண்­டும் அனுப்பி வைத்­தி­ருக்­கி­றேன். டெல்­லிக்­குச் சென்று அங்கு கடு­மை­யா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இங்கு தமிழ்­நாட்­டில், தேர்­தல் பிர­சா­ரத்­திற்கு இடை­யி­லும், நான் உட்­பட தமிழ்­நாடு முழு­வ­தும் சுய­ம­ரி­யா­தை­மிக்க நம்­மு­டைய கூட்­டணி சார்­பாக, கருப்­புக் கொடியை ஏற்­று­கி­றோம். தொகுதி மறு­சீ­ர­மைப்பு மசோதா நகலை எரித்து நம்­மு­டைய எதிர்ப்­பைத் தெரி­வித்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்டு உரி­மைக்­கா­கப் போரா­டும் இந்த ஸ்டாலி­னின் கரங்­களை நீங்­க­ளெல்­லாம் வலுப்­ப­டுத்­து­வீர்­களா? தமிழ்­நாட்­டின் தன்­மா­னத்­திற்­காக என்­னோடு சேர்ந்து தேனி மக்­கள் போர் செய்­வீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏனென்­றால், இந்­தப் போரில் வெற்றி பெற்­றால்­தான், எதிர்­கா­லத்­தில் நம்­மு­டைய தமிழ்­நாடு – தமிழ்­நா­டாக இருக்­கும். இல்லை என்­றால், தட்­சி­ணப் பிர­தே­சத்­தி­லேயோ – யூனி­யன் பிர­தே­சத்­தி­லேயோ  நாம் உரி­மையே இல்­லா­மல் இருப்­போம்! இந்த நிலை ஏற்­ப­டா­மல் தமிழ்­நாடு தலை­நி­மிர்ந்தே இருக்க வேண்­டும் என்­று­தான், நாட்­டுக்கே வழி­காட்­டி­யா­கத் திரா­விட மாடல் அரசை நாம்  நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வர­லாறு காணாத வளர்ச்­சியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உரு­வாக்­கி­யுள்­ளோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">0.07 விழுக்­காடு வளர்ச்சி என்ற நிலை­யி­லி­ருந்து பழ­னி­சாமி படு­கு­ழி­யில் தள்­ளித் பரி­த­விக்க விட்­டுச் சென்ற தமிழ்­நாட்டை மீட்­டெ­டுத்து, இப்­போது நாம் 11.19 விழுக்­காடு என்ற வர­லாறு காணாத வளர்ச்­சியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த வளர்ச்­சிக்கு அடித்­த­ள­மான சாத­னை­க­ளில் சில­வற்றை மட்­டும் நான் சொல்­லட்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆட்­சிப் பொறுப்­புக்கு முதல் நாள், முதல் கையெ­ழுத்து – மக­ளிர் அனை­வ­ரும் கட்­ட­ண­மில்­லா­மல் விடி­யல் பய­ணம் செய்­ய­லாம் என்று உத்­த­ர­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு ஒவ்­வொரு மாத­மும் ஆயி­ரம் ரூபாயை வழங்­கிக் கொண்­டி­ருக்­கும், “கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்” – இனி, உங்­க­ளு­டைய உரி­மைத்­தொகை, ஆயி­ரம் அல்ல… நான் ஆட்­சிக்கு வந்­த­தற்கு பிறகு இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­சுப் பள்­ளி­யில் படித்து, கல்­லூரி செல்­லும் மாணவ – மாண­வி­க­ளுக்கு, மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும், புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், இனி இந்­தத் தொகை ஆயி­ரம் அல்ல... ஆயி­ரத்து 500 ரூபா­யாக உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">19 இலட்­சம் பள்ளி மாண­வர்­கள் சூடாக – சுவை­யா­கச் சத்­தான உணவை வழங்­கும் திட்­டம், “காலை உண­வுத் திட்­டம்” – இந்­தத் திட்­டத்தை இப்­போது ஐந்­தாம் வகுப்பு வரை வழங்­கு­கி­றோம். இனி, எட்­டாம் வகுப்பு வரைக்­கும் விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னு­யிர் காப்­போம் – நம்­மைக் காக்­கும் 48!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் முதல்­வன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தோழி விடுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் கைவி­னைத் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் கனவு இல்­லம் என ஏரா­ள­மான திட்­டங்­கள் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அடுத்த கட்ட வளர்ச்­சிக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கள­மி­றங்­கி­யுள்­ளோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2021–இல் திரா­விட மாடல் ஆட்­சிக்­காக, உங்­க­ளு­டைய ஆத­ர­வைக் கேட்டு வந்­த­போது நான் சொன்­னேன். அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்­கான தொலை­நோக்­குப் பார்­வையை உறு­தி­மொ­ழி­க­ளா­கக் கொடுத்­து­விட்­டுத்­தான் உங்­க­ளி­டத்­தில் வாக்­குக் கேட்­டேன். அந்த அடிப்­ப­டை­யில், தமிழ்­நாட்­டின் அடுத்­த­கட்ட வளர்ச்­சிக்கு கள­மி­றங்­கி­யி­ருப்­பது யாரு? யார் அந்த சூப்­பர்ஸ்­டார்! தேர்­தல் அறிக்கை! “சூப்­பர் ஸ்டாரு யாருனு கேட்டா…” சின்­னக் குழந்­தை­கள் கூடச் சொல்­லும். அது­தான் நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதில் என்­னென்ன ஹைலைட்? இங்கு இருக்­கும் மக­ளி­ரைக் கேட்­கி­றேன்… உங்­கள் அண்­ணன் – இந்த ஸ்டாலின் கொடுக்­கப் போகும் கூப்­பன் எவ்­வ­ளவு? எட்­டா­யி­ரம் ரூபாய் (மக­ளிர்)! மக­ளிர் எல்­லாம் இப்­போதே வீட்­டுக்கு என்ன புதுப் பொருள் வாங்­க­லாம் என்று டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை, புதி­ய­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புதிய பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் – உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்–ஐ வாங்­கிக் கொள்­ள­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து, 20 இலட்­சத்­திற்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உயர்­கல்வி முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில், நான் முதல்­வன் திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யோடு 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை ஆயி­ரத்து 500 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2030–ஆம் ஆண்­டுக்­குள் மாவட்ட மற்­றும் வட்ட அள­வி­லான அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் டயா­லி­சிஸ் சிகிச்­சைக்­கான கரு­வி­கள் இரண்டு மடங்­காக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவை­போக, இங்கே வந்­த­வு­டனே என்­னி­டம் வைக்­கப்­பட்ட சில கோரிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில், தேனி மாவட்ட மக்­க­ளுக்­கான வாக்­கு­று­தி­களை இப்­போது நான் அளிக்­கப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏலக்­காய் உற்­பத்தி பெரு­ம­ளவு நடை­பெ­றும் இந்­தத் தேனி மாவட்­டத்­தில், ஏலக்­காய் தொழி­லுக்­கான பொது வசதி மையம் பண்­ணை­பு­ரத்­தில் அமைக்­கப்­பட உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">போடி­நா­யக்­க­னூர் பகு­தி­யி­லும் இத்­தொ­ழில் சிறப்­பாக நடை­பெ­று­வ­தால், மேலும் ஒரு “மைக்ரோ க்ளஸ்­டர்” போடி­நா­யக்­க­னூ­ரில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கம்­பம் தொகுதி, சின்­ன­ம­னூர் ஒன்­றி­யத்­தில் உள்ள விவ­சா­யி­க­ளின் கோரிக்­கையை ஏற்று, வேளாண்­மைக்கு தேவை­யான தண்­ணீர் கொண்டு செல்­லப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கம்­பம் உத்­த­ம­பா­ளை­யம் அரசு கள்­ளர் மேல்­நி­லைப்­பள்­ளி­யில் உண்டு உறை­வி­டப் பள்ளி தொடங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும், தென்­மா­வட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேனி­யில் வேளாண் தொழில் பூங்கா ஒன்று உரு­வா­கப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் இவ்­வ­ளவு நேரம் கூறி­ய­தெல்­லாம் கொஞ்­சம்­தான். தேர்­தல் அறிக்கை புத்­த­கத்­தில் இன்­னும் ஏரா­ள­மாக இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வழி­காட்­டும் தெற்கை வஞ்­சிக்­க­லாமா ஒன்­றிய அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில்  “வடக்கு வாழ்­கி­றது; தெற்கு தேய்­கி­றது” என்று இருந்த நிலையை மாற்றி, “தெற்­கு­தான் வழி­காட்­டு­கி­றது” என்ற நிலையை உரு­வாக்கி இருக்­கி­றோம். அப்­படி வழி­காட்­டும் தெற்கை ஒன்­றிய அரசு வஞ்­சிக்­க­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­க­ளா­கிய நீங்­கள், இந்­தத் தேர்­த­லில் தெளி­வாக முடி­வெ­டுக்க வேண்­டும்! இந்­தத் தேர்­த­லில், பழ­னி­சா­மி­யின் அ.தி.மு.க.வுக்­கும் – பா.ஜ.க.வுக்­கும் விழும் ஒவ்­வொரு வாக்­கும், தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்த அவர்­க­ளுக்­குக் கொடுக்­கும் வாய்ப்பு! டபுள் எஞ்­சின் – டப்பா எஞ்­சின் என்று உள்ளே நுழைந்து, தமிழ்­நாட்­டைச் சிதைத்­து­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏற்­கெ­னவே, பழ­னி­சாமி ஆட்­சி­யில் என்­னென்ன கூத்­து­கள் அரங்­கே­றி­யது? எப்­ப­டி­யெல்­லாம் உரி­மை­கள் பறி­போ­னது? என்று நீங்­கள் அனை­வ­ரும் பார்த்­தீர்­கள். அந்த அவ­மான நிலை மறு­ப­டி­யும் உரு­வாக வேண்­டுமா? தமிழ்மானத்தை அடகு வைக்­கும் பழ­னி­சா­மிக்கு நாம் பாடம் புகட்ட வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கொஞ்­சம் நினைத்­துப் பாருங்­கள். பழ­னி­சாமி தமிழ்­நாட்டை ஆட்சி செய்த நான்கு ஆண்­டு­கள் என்­பது, ஊழல்­க­ளும் – மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளும் நிறைந்த, இருண்ட ஆட்­சிக்­கா­லம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சுருக்­க­மா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், அவ­ரு­டைய ஆட்­சி­யின் அடை­யா­ளங்­கள்என்ன? பொல்­லாத ஆட்­சிக்­குப் பொள்­ளாச்­சியே சாட்சி! துப்­புக்­கெட்ட ஆட்­சிக்­குத் தூத்­துக்­கு­டியே சாட்சி! கொடூ­ர­மான ஆட்­சிக்­குக் கொட­நாடே சாட்சி! கேடு­கெட்ட ஆட்­சிக்­குச் சாத்­தான்­கு­ளமே சாட்சி என்று அனைத்­துமே எதிர்­ம­றை­யா­கத்­தான் இருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. பா.ஜ.க.வுக்கு போடும் வாக்­கு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கான தடைக்­கற்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தவ­றுக்கு மேல் தவ­று­கள் செய்த பழ­னி­சாமி, தன்­னு­டைய தவ­று­க­ளில் இருந்து தப்­பிக்க சரண்­ட­ரான இடம்­தான், பா.ஜ.க. வாஷிங்­மெ­ஷின்! தன்­னு­டைய தவ­று­க­ளில் இருந்து தப்­பிக்க அவர் கொடுத்த விலை­தான், தமிழ்­நாட்­டின் உரி­மை­கள்! அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்­வொரு வாக்­கும் பா.ஜ.க.வுக்கு விழும் வாக்­கு­கள்! தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு விழும் தடைக்­கற்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே, தமிழ்­நாட்டை வட்­ட­மி­டும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்­டி­ய­டிக்க வேண்­டும்! அத­னால்­தான், நடக்­கும் தேர்­தல் தமிழ்­நாடு வெர்­சஸ் N.D.A. என்று அழுத்­தம் திருத்­த­மா­கச் சொல்­கி­றேன். தமிழ்­நாட்­டிற்­குத் துரோ­கம் செய்­யும் பத்து தோல்வி பழ­னி­சா­மிக்கு, பதி­னோ­ரா­வது தோல்­வி­யைக் கொடுத்து, விரட்ட வேண்­டும்! டெல்­லி­யின் ரிமோட் கண்ட்­ரோ­லுக்கு அடி­மை­கள் தமிழ்­நாட்­டில் ஆளக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே, தமிழ்­நாடு வெற்றி பெற – தமிழ்­நாடு, தமிழ்­நா­டாக இருக்க – நாம் தலை­நி­மிர்ந்து நடை­போட – மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு, போடி தொகு­தி­யில் அண்­ணன் ஓ.பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்­கும், கம்­பம் தொகு­தி­யில் கம்­பம் ராம­கி­ருஷ்­ணன் அவர்­க­ளுக்­கும், ஆண்­டி­பட்டி தொகு­தி­யில் மகா­ரா­ஜன் அவர்­க­ளுக்­கும், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெரி­ய­கு­ளம் தொகு­தி­யில் சக்­தி­வேல் என்­கிற ஆற்­ற­ல­ரசு அவர்­க­ளுக்­குப் பானை சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தத் தேர்­த­லில் பா.ஜ.க.வின் ஆண­வத்­திற்­கும், அ.தி.மு.க.வின் துரோ­கங்­க­ளுக்­கும் ஒரு­சேர முடி­வுரை எழு­து­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேனி­யில் நான் பேசிக்­கொண்­டி­ருக்­கும் பொழுது ஒரு வெற்­றிச் செய்தி வந்­தி­ருக்­கி­றது. நல்ல செய்தி வந்­தி­ருக்­கி­றது. தமிழ்­நாட்­டுக்கு எதி­ராக கருப்­புச் சட்­டம் கொண்­டு­வந்­தார்­கள் அல்­லவா? அவர்­கள் கொண்­டு­வந்த தீர்­மா­னம் தோற்­க­டிக்­கப்­பட்டு, நாம் அதில் வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம். இந்த வெற்றி வெறும் டிரெய்­லர்­தான், அடுத்து நாம் பெற­வி­ருக்­கும் வெற்­றி­தான் மாபெ­ரும் வெற்றி. தமிழ்­நாடா? டெல்­லியா? என்று நான் கேட்­டேன் அல்­லவா? தமிழ்­நாடா? டெல்­லியா?  (மக்­கள் : தமிழ்­நாடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஓய்­வுக்கோ சோர்­வுக்கோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இனி இடமே இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்­த­லுக்கு இன்­னும் 5 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. ஒரு பக்­கம் கோடைக்­கால வெப்­பம்! இன்­னொரு பக்­கம் தொகுதி மறு­வ­ரை­ய­றைக்கு எதி­ராக நாம் பற்ற வைத்த நெருப்­பின் வெப்­பம்! இதில் நாம் வெற்­றி­பெற்­று­விட்­டோம். இதற்கு இடை­யில்­தான் நம்­மு­டைய உடன்­பி­றப்­பு­கள் களத்­தில் இறங்­கிப் பிர­சார பணி­க­ளைச் செய்து கொண்டு இருக்­கி­றீர்­கள். ஐந்­தாண்டு ஆட்சி எந்த அள­வுக்கு முக்­கி­யமோ, அதே அள­வுக்கு இந்த கடைசி 5 நாட்­கள் போடும் உழைப்­பும் ரொம்ப முக்­கி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஓய்­வுக்கோ, சோர்­வுக்கோ இடமே இல்லை! ஏனென்­றால், நாம் இந்­தத் தேர்­த­லில் சும்மா ஜெயித்து ஆட்­சிக்கு வந்­தால் போதும் என்று வேலை செய்­ய­வில்லை. 200 தொகு­தி­க­ளுக்கு மேல் வெற்றி பெற வேண்­டும். அதற்­கா­கத்­தான் இவ்­வ­ளவு உழைப்­பும்! தின­மும் பல மணி நேரம் பேசிப் பேசி, கடைசி இரண்டு நாளாக எனக்கே தொண்­டை­யில் சின்ன கர­க­ரப்பு வந்­து­விட்­டது. ஆனால், அதற்­காக, தலை­வ­ராக நான் ஆற்ற வேண்­டிய பணி­யை­யும், தொண்­டை­யும் நான் மறக்­க­வில்லை. ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும் அப்­ப­டித்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய நன்­றி­யை­யும், வாழ்த்­து­க­ளை­யும் இந்த நேரத்­தில் சொல்­லியே ஆக வேண்­டும்! தொடர்ந்து உழைப்­போம்! சரித்­திர வெற்­றி­யைப் பெறு­வோம்! அமை­ய­வுள்ள திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் நம்­மு­டைய சாத­னை­களை நாமே முறி­ய­டிப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­நி­மிர்ந்த தமிழ்­நாடு வளம் பெற நல்­லாட்சி தொடர்ந்­திட வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடு வெல்­லட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>