<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,71,957,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 19 2026 04:04:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260419T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19042026-TRY-07" position.sequence="07" ex-ref="19042026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">பெண்களை கேடயமாக வைத்து, திட்டத்தைச் செயல்படுத்த மோடி அரசு முயற்சி!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">அரசியல் ஆதாயத்துக்கும், கூட்டாட்சியின் குரலை நெரிக்கவுமே தொகுதி மறுசீரமைப்பு   ! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">மக்களவையில் </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="45">–</lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="45">நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கடும்குற்றச்சாட்டு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame574555_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="KanimozhiAkka_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">புது­டெல்லி, ஏப்.19</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">மக்­க­ள­வை­யில், 131–வது அர­சி­ய­ல­மைப்­புத் திருத்த மசோதா மற்­றும் தொகுதி மறு­வ­ரை­யறை மசோதா ஆகி­யவை குறித்து, தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் ஏப்­ரல் 17–ஆம் தேதி ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இது­தான் நாடா­ளு­மன்­றத்­துக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தரும் மரி­யா­தையா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">“இன்று இந்த அவை­யின் முன் நான் நிற்­பது, வெறும் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவோ அல்­லது எனது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின்  பிர­தி­நி­தி­யா­கவோ மட்­டு­மல்ல; மாறாக, எங்­கள் மாநி­லத் தேர்­தல்­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யி­லேயே, ‘உங்­கள் வாக்­கு­க­ளின் மதிப்பு குறை­யும்; இந்த நாடா­ளு­மன்­றத்­தில் உங்­கள் குர­லின் வலிமை மழுங்­க­டிக்­கப்­ப­டும்’ என்ற நிலைக்கு ஆளாக்­கப்­ப­டும் தமிழ்­நாட்­டின் 8 கோடி மக்­க­ளின் குர­லா­கவே நான் இங்கு நிற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மேலும், நாம் இங்கு ஒரு மசோ­தா­வைப் பற்றி விவா­தித்­துக் கொண்­டி­ருக்­கும்­போது,  நேற்று இரவு 10 மணி­ய­ள­வில்­நீங்­கள் அதைப்­பற்­றிய நோட்­டி­பி­கே­ஷனை வெளி­யிட்­டது மிக­வும் அதிர்ச்­சி­ய­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இங்கு மசோ­தாவை விவா­திப்­ப­தற்­காக எங்­களை எல்­லாம் அழைத்­து­விட்டு அந்த அறி­விக்­கையை  வெளி­யிட்­ட­தன் அவ­சி­யம்­தான் என்ன? அதன் தேவை­தான் என்ன? இதன் அர்த்­தம் என்ன? இந்த அவை­யின் மீது நீங்­கள் வைத்­தி­ருக்­கும் மரி­யா­தை­தான் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கூட்­டாட்சி முறை மீதான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கடு­மை­யான தாக்­கு­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவ­ச­ர­க­தி­யில் கூட்­டப்­பட்­ட­தும், எனது மாநி­லத்­தி­லும் பிற பல மாநி­லங்­க­ளி­லும் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் தேர்­தல்­க­ளைச் சீர்­கு­லைக்­கும் நோக்­கத்­து­டன் திட்­ட­மி­டப்­பட்­ட­து­மான இந்­தச் சிறப்பு அமர்­வில், அர­சாங்­கம் மூன்று மசோ­தாக்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எனது கட்­சி­யின் சார்­பா­க­வும், எனது மாநி­லத்­தின் சார்­பா­க­வும், இம்­ம­சோ­தாக்­களை எதிர்த்­துப் பேசு­வ­தற்­கா­கவே நான் இங்கு நிற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்­டிற்கு ஆத­ர­வா­னவை போல வேட­மிட்டு வரும் இம்­மூன்று மசோ­தாக்­க­ளும், இந்­தி­யா­வின் கூட்­டாட்சி அமைப்­பின் மீது தொடுக்­கப்­ப­டும் மிகக் கடு­மை­யான தாக்­கு­தல் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தொகுதி மறு­வ­ரை­ய­றை­யின் வர­லாறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் மிக அடிப்­ப­டை­யி­லி­ருந்து தொடங்க விரும்­பு­கி­றேன்; ஏனெ­னில், இந்த அர­சாங்­கம் எப்­போ­தும் பொது­மக்­க­ளுக்கு வர­லாற்­றைப் பற்­றிய புரி­தல் இருக்­காது என்ற நம்­பிக்­கை­யி­லேயே செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் தொகுதி மறு­வ­ரை­யறை (Delimitation) செய்­யப்­பட்­ட­தன் வர­லாறு என்­பது, அதன் மையக்­க­ரு­வாக ஒரு வாக்­கு­று­தி­யின் (Promise) வர­லாற்­றையே கொண்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அந்த வாக்­கு­றுதி, நாடா­ளு­மன்­றத்­தால் தென் மாநி­லங்­க­ளான தமிழ்­நாடு, கேரளா, கர்­நா­டகா, ஆந்­தி­ரப் பிர­தே­சம் மற்­றும் தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­க­ளின் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட ஒன்­றா­கும். பார­திய ஜனதா கட்­சி­யின் ஆதிக்­கத்தை எதிர்த்து நின்று, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சிக்­கான முன்­மா­திரி மாநி­லங்­க­ளா­கத் திக­ழும் ஐந்து மாநி­லங்­கள் இவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யக் குடி­ய­ரசு நிறு­வப்­பட்ட சிறிது காலத்­தி­லேயே, அதா­வது 1952–ஆம் ஆண்­டி­லேயே தொகுதி மறு­வ­ரை­ய­றைக்­கான செயல்­முறை தொடங்­கப்­பட்­டது. மக்­கள் தொகை­யி­யல் சார்ந்த ஒரு பிரச்­ச­னைக்கு, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான ஒரு தீர்­வா­கவே இம்­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதா­வது, மக்­கள் தொகை வளர்ச்­சி­யை­யும், அதற்­கேற்ற நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வத்­தை­யும் எவ்­வாறு சம­நி­லை­யில் வைத்­தி­ருப்­பது என்­ப­தற்­கான தீர்­வாக அது அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் அனை­வ­ரும், அர­சி­ய­ல­மைப்­பின் 82 மற்­றும் 170 ஆகிய பிரி­வு­க­ளில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­க­ளுக்­குக் கட்­டுப்­பட்டு நடந்­தோம். 1973–ஆம் ஆண்­டில், மூன்­றா­வது தொகுதி மறு­வ­ரை­யறை ஆணை­யம் தனது பணி­களை நிறைவு செய்­த­போது, மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் தீவி­ர­ம­டைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பெரு­கி­வ­ரும் மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், நாடு முழு­வ­தும் ‘தேசிய மக்­கள் தொகை கொள்கை’ அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது; ஏனெ­னில், அக்­கா­ல­கட்­டத்­தில் மக்­கள் தொகை மிகத் தீவி­ர­மா­கப் பெருகி, ஒரு வெடிப்பு நிலையை எட்­டி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதன் விளை­வாக, 1976–ஆம் ஆண்­டில் தொகுதி மறு­வ­ரை­ய­றைப் பணி­களை முடக்கி வைக்­கும் (Freeze) முதல் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. 1971–ஆம் ஆண்டு மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில், இந்த முடக்­கம் 25 ஆண்­டு­கா­லத்­திற்கு நீடிக்­கும் வகை­யில் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தப் பிரச்­சி­னையை அங்­கீ­க­ரித்து, மசோ­தா­வைக் கொண்­டு­வந்­தது காங்­கி­ரஸ் அரசு, அதா­வது திரு­மதி இந்­திரா காந்­தி­யின் அர­சு­தான் என்­பதை நாம் மறந்­து­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">1976–ஆம் ஆண்­டின் 42–வது திருத்­தத்­தில், நாடா­ளு­மன்­றம் மக்­க­ள­வை­யின் மொத்த இடங்­க­ளின் எண்­ணிக்­கையை 543 ஆகவே வைத்­தி­ருந்­தது. இந்த முடக்­கம் ஒரு தொழில்­நுட்ப விவ­ரம் அல்ல. அது ஒரு அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்ட உடன்­ப­டிக்கை; தேசி­யக் கொள்­கை­யின் நோக்­கங்­க­ளுக்கு இணங்­கு­வ­தால் தங்­க­ளின் அர­சி­யல் குரலை இழக்க நேரி­டாது என்று இந்­தி­யா­வி­லும் தென்­னிந்­தி­யா­வி­லும் உள்ள ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் அளிக்­கப்­பட்ட ஒரு வாக்­கு­றுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தேசத்­துக்கு ஒத்­து­ழைத்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தென்­னிந்­திய மாநி­லங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலப்­போக்­கில், தென்­னிந்­திய மாநி­லங்­க­ளான  தமிழ்­நாடு, கேரளா, கர்­நா­டகா மற்­றும் ஆந்­திரா ஆகி­யவை பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள், பெண்­கள் நலம் ஆகி­ய­வற்­றில் முத­லீடு செய்­யத் தொடங்­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நமது மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்ற மத்­திய அர­சின் தொடர்ச்­சி­யான அழைப்­புக்கு நாங்­கள் செவி­சாய்த்­தோம். நாங்­கள் அதற்­குக் கீழ்ப்­ப­டிந்­தோம். எங்­கள் கரு­வு­று­தல் விகி­தங்­கள் குறைந்­தன. எங்­கள் குடும்­பங்­கள் சிறி­ய­தா­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சில மாநி­லங்­கள், குறிப்­பாக தென்­னிந்­திய மாநி­லங்­க­ளும் பஞ்­சாப் போன்ற பிற மாநி­லங்­க­ளும் இந்த சமூ­கக் குறி­யீ­டு­க­ளில் சிறப்­பா­கச் செயல்­பட்­டுள்­ளன என்­ப­தை­யும், மற்ற சில மாநி­லங்­கள் பின்­தங்­கி­யுள்­ளன என்­ப­தை­யும் புரிந்­து­கொண்டு, அந்த நேரத்­தில் தென்­னிந்­திய மக்­க­ளின் குரல்­க­ளுக்­குச் செவி­சாய்த்த ஒரு மத்­திய அரசு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வாஜ்­பாயை பாராட்­டு­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆம், நீங்­கள் அதற்­குத் தகு­தி­யா­ன­வர்­கள் என்­றால், நான் உங்­க­ளை­யும் பாராட்ட வேண்­டும். எப்­போ­தும் எங்­க­ளில் குறை கண்­டு­பி­டிக்­கும் உங்­க­ளைப் போன்­ற­வர்­கள் நாங்­கள் அல்ல. உங்­க­ளைப் பாராட்­டு­வ­தற்கு ஏதே­னும் ஒன்று இருக்­கும்­போது, நாங்­கள் எப்­போ­தும் பாராட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எனவே, வாஜ்­பாய் அர­சாங்­கத்­தின் கீழ், நாடா­ளு­மன்­றம் 84வது திருத்­தத்­தின் மூலம், 2026க்குப் பிறகு வரும் முதல் மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்பு வரை அந்த முடக்­கத்தை நீட்­டித்­தது. அதா­வது மேலும் 24 வரு­டப் பாது­காப்பு கொடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏனென்­றால் அப்­போ­தைய நாடா­ளு­மன்­றம் தனது கூட்டு ஞானத்­தால் இந்த அநீ­திக்­குத் தீர்வு காணப்­பட வேண்­டும் என்­ப­தைப் புரிந்­து­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்கு நீங்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முரண்­ப­டு­கி­றீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது நாம் ஏன் இடங்­களை 850 ஆக அதி­க­ரிக்க வேண்­டும்? எந்த அடிப்­ப­டை­யில்? மக்­கள்­தொகை அமைப்­பில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்று  அர­சின் அறிக்கை கூறு­கி­றது. ஆனா­லும், நீங்­கள் தொகுதி மறு­வ­ரை­யறை செய்ய 15 வரு­டங்­கள் பழ­மை­யான 2011 மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­புத் தர­வைப் பயன்­ப­டுத்­து­கி­றீர்­கள். 850 இடங்­கள் விஷ­யத்­தில் நீங்­களே உங்­க­ளுக்கு முரண்­ப­டு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இடங்­களை 850 ஆக உயர்த்­திய பிறகு, பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளுக்கு இந்த நாடா­ளு­மன்­றத்­தில் பேச வாய்ப்பு கூட கிடைக்­கா­மல் போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் சாத­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் உள்ள ஒரு குடும்­பத்­தைப் பற்றி இந்த அவை­யில் நான் சொல்ல விரும்­பு­கி­றேன், ஒரு தாயும் தந்­தை­யும், முதல் தலை­முறை எழுத்­த­றிவு பெற்­ற­வர்­கள். அவர்­கள் குடும்­பக் கட்­டுப்­பாட்­டில் நம்­பிக்கை கொண்­டி­ருந்­த­தால், ஐந்து, ஆறு குழந்­தை­கள் அல்ல, இரண்டு குழந்­தை­கள் மட்­டுமே பெற்­றெ­டுத்­த­னர். ஏனெ­னில், நாட்­டிற்கு அதுவே சரி­யான செயல் என்று அர­சாங்­கம் அவர்­க­ளி­டம் கூறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மேலும், தங்­கள் பிள்­ளை­கள்ஒரு சிறந்த வாழ்க்­கை­யைப் பெற வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பி­னார்­கள். இதுவே தமிழ்­நாட்­டின் மற்­றும் தென் இந்­திய மாநி­லங்­க­ளின் கதை­யா­கும். இன்று, தமிழ்­நாட்­டின் மொத்­தக் கரு­வு­று­தல் விகி­தம் (Total Fertility Rate) 1.6 ஆக உள்­ளது; இது பிரான்ஸை விட­வும், ஆஸ்­தி­ரே­லி­யாவை விட­வும், உங்­கள் நண்­ப­ரான  அமெ­ரிக்­காவை விட­வும் குறை­வான அள­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் தொகை­யி­யல் வல்­லு­நர்­கள் ‘மக்­கள் தொகை­யி­யல் மாற்­றம்’ (Demographic Transition) என்று குறிப்­பி­டும் ஒரு நிலையை நாம் எட்­டி­விட்­டோம். நமது மக்­கள் தொகை தற்­போது நிலை­யாக உள்­ளது. மனித மேம்­பாட்­டின் எந்­த­வொரு அள­வு­கோ­லைக் கொண்டு பார்த்­தா­லும்,  தமிழ்­நாட்­டுப்  பெண்­கள் கல்­வி­ய­றிவு பெற்­ற­வர்­க­ளா­கத் திகழ்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சாதித்த தமிழ்­நாட்­டுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நீங்­கள் சொல்­வது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு ஒரு வெற்றி மாட­லா­கும். இதற்­காக நாடு பெருமை கொள்ள வேண்­டும். ஆனால், தமிழ்­நாட்­டில் உள்ள அந்­தக் குடும்­பத்­தி­டம் இந்த அர­சாங்­கம் என்ன சொல்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">“மன்­னிக்­க­வும், நீங்­கள் ஒரு தவ­றான முடிவை எடுத்­து­விட்­டீர்­கள். நாங்­கள் சொன்­ன­தைக் கேட்டு நடந்­த­தன் மூலம் நீங்­கள் ஒரு தவறை இழைத்­து­விட்­டீர்­கள். நீங்­கள் இந்த நாட்­டின் மீது அக்­கறை கொண்­டி­ருந்­த­தால், இதைக் கேட்டு தவறு செய்­து­விட்­டீர்­கள். நீங்­கள் நாட்­டிற்கு முன்­னு­ரிமை கொடுத்­த­தால், நீங்­கள் துன்­பப்­பட வேண்­டும். நாங்­கள் உங்­கள் பிர­தி­நி­தித்­து­வத்­தைக் குறைக்­கப் போகி­றோம்” என்று சொல்­கி­றது அர­சாங்­கம். இது நியா­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">1971 முதல் உத்­த­ரப் பிர­தே­சத்­தின் மக்­கள் தொகை 120% அதி­க­ரித்­துள்­ளது. தமிழ்­நாட்­டின் மக்­கள் தொகை 15% மட்­டுமே அதி­க­ரித்­துள்­ளது. மேலும், நேற்று உள்­துறை அமைச்­சர் கூறி­ய­தற்கு மாறாக, மசோ­தா­வின் 4–வது பிரிவு, சமீ­பத்­திய மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு புள்­ளி­வி­வ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இட ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும் என்று தெளி­வா­கக் கூறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பெரி­யார் கற்­றுக் கொடுத்த நீதி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உள்­துறை அமைச்­சர் ஒன்று சொல்­கி­றார், மசோ­தாவோ வேறொன்று சொல்­கி­றது. இப்­போது நம்­மி­டம் இருக்­கும் சமீ­பத்­திய மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு 2011–ஆம் ஆண்டு. ஆனால் 2002 இல் நமது அர­சி­ய­ல­மைப்­புத் திருத்­தம் 2026 வரை இருக்­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2011 சூத்­தி­ரத்­தின்­படி, உத்­த­ரப் பிர­தே­சம் 13 இடங்­க­ளைப் பெறு­கி­றது. தமிழ்­நாடு 11 இடங்­களை இழக்­கி­றது. ஆனால் நேற்று உள்­துறை அமைச்­சர், 50% அதி­க­ரிப்­ப­தன் மூலம் தமிழ்­நாடு  அதா­வது, 39 இடங்­க­ளைக் கொண்ட மாநி­லம் 59 இடங்­க­ளைப் பெறும் என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் சொல்­கி­றேன். நீதி என்­பது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஒரே மாதி­ரி­யா­ன­தைக் கொடுப்­பது அல்ல, நீதி என்­பது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் அவர்­க­ளுக்­குத் தேவை­யா­ன­தை­யும், அவர்­கள் தகு­தி­யா­ன­தை­யும் கொடுப்­பதே என்று நமது சித்­தாந்­தத் தலை­வர்  பெரி­யார் எங்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, உங்­கள் அர­சாங்­கம் தனக்­குத் தேவை­யா­னது மற்­றும் தனக்கு உரி­யது எதுவோ, அதுவே முழு தேசத்­திற்­கும் உரி­யது மற்­றும் முழு தேசத்­திற்­கும் தேவை­யா­னது என்று நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இரண்டு சட்­டச் சிக்­கல்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதைத் தவிர, இந்த மசோ­தா­வில் உள்ள இரண்டு முக்­கி­ய­மான சட்­டச் சிக்­கல்­களை நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பாரா­ளு­மன்­றம் சட்­டப்­படி நிர்­ண­யிக்­கும் மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில் தொகுதி வரை­யறை செய்­யப்­ப­டும் என்று அர­சி­ய­ல­மைப்பு மசோதா கூறு­கி­றது. இது தெளி­வற்­ற­தா­க­வும், எல்­லா­வற்­றை­யும் திறந்தே வைப்­ப­தா­க­வும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதன் நேர­டிப் பொருள் என்­ன­வென்­றால், பாரா­ளு­மன்­றத்­தில் எந்­தக் கட்­சிக்கு பெரும்­பான்மை உள்­ளதோ, அந்­தக் கட்­சியே இந்த நாட்­டின் தேர்­தல் வரை­ப­டத்தை வரைய எந்த மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தைத் தீர்­மா­னிக்­கி­றது. இன்று நீங்­கள் 2011–ஐத் தேர்ந்­தெ­டுக்­க­லாம், நாளை நீங்­கள் 2031–ஐத் தேர்ந்­தெ­டுக்­க­லாம், மறு­நாள் அது 1991–ஆக இருக்­க­லாம். இது சிந்­திக்­கா­மல் செயல்­ப­டு­வ­தையோ அல்­லது இந்த நாட்­டின் மீது தனது சொந்த நோக்­கங்­க­ளைத் திணிக்­கத் தீர்­மா­னித்த மன­தையோ காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரண்­டா­வ­தாக, தொகுதி வரை­யறை ஆணை­யத்­திற்கு, இந்­தி­யத் தலைமை நீதி­ப­தி­யு­டனோ, எந்த மாநில அர­சு­டனோ கலந்­தா­லோ­சிக்­கா­மல், பாரா­ளு­மன்ற ஒப்­பு­தல் எது­வும் பெறா­மல், மத்­திய அர­சால் முழு­மை­யாக நிய­மிக்­கப்­பட்ட ஒரு ஓய்­வு­பெற்ற உச்ச நீதி­மன்ற நீதி­பதி தலைமை தாங்­கு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எல்லை நிர்­ணய மசோ­தா­வின் 5(4)–வது பிரி­வின்­படி, மாநி­லங்­க­ளுக்கு ‘இணை உறுப்­பி­னர்­கள்’ என்று அழைக்­கப்­ப­டு­ப­வர்­கள் வழங்­கப்­ப­டு­கி­றார்­கள்; இவர்­கள் ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் (MP) மற்­றும் ஐந்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் (MLA) ஆவர். இவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க அனு­மதி இல்லை; ஆணை­யத்­தின் முடி­வு­க­ளில் கையெ­ழுத்­திட அனு­மதி இல்லை; பார்­வை­யா­ளர்­க­ளாக ஓரத்­தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்­ப­தைத் தவிர வேறு எதை­யும் செய்ய இவர்­க­ளுக்கு அனு­மதி இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மாநி­லம் முழு­வ­தும் 50% அதி­க­ரிப்பு இருக்­கும் என்று உள்­துறை அமைச்­சர் கூறி­னார். எல்லை நிர்­ணய ஆணை­யம், உள்­துறை அமைச்­ச­ரின் பரிந்­து­ரையை முழு­மை­யாக ஏற்­காத பட்­சத்­தில் என்ன நடக்­கும் என்­பதை நான் அறிய விரும்­பு­கி­றேன். நீங்­கள் வழக்­க­மா­கச் செய்­வது போலவே, எல்லை நிர்­ணய ஆணை­யத்­தின் மீதும் உங்­கள் அதி­கா­ரத்தை வலுக்­கட்­டா­ய­மா­கச் செலுத்தி (bulldoze) நசுக்­கப் போகி­றீர்­களா? அல்­லது, எல்லை நிர்­ணய ஆணை­யத்­தின் உத்­த­ர­வு­களை அர­சாங்­கம் எதிர்த்து வழக்­குத் தொட­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏனெ­னில், 2026–ஆம் ஆண்­டின் எல்லை நிர்­ணய மசோ­தா­வின் 10(2) பிரி­வா­னது, எல்லை நிர்­ணய ஆணை­யம் தனது உத்­த­ர­வு­களை வெளி­யிட்ட பிறகு, அந்த உத்­த­ர­வு­களை எந்த நீதி­மன்­றத்­தி­லும் கேள்­விக்­குள்­ளாக்க முடி­யாது என்று கூறு­கி­றது. இத்­த­கைய சூழ்­நி­லை­யில், நியா­ய­மான எல்லை நிர்­ண­யத்தை நாடி நாங்­கள் எங்கு செல்­வது? எங்­க­ளுக்கு என்ன உத்­த­ர­வா­தம் இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றங்­க­ளால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஏன் ஏற்­கப்­ப­ட­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாடா­ளு­மன்­றத்­தில் மாநி­லங்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வத்­தைப் பாதிக்­கும் அர­சி­ய­ல­மைப்­புத் திருத்­தங்­கள், நாடா­ளு­மன்­றத்­தால் நிறை­வேற்­றப்­ப­டு­வ­து­டன் மட்­டு­மல்­லா­மல், குறைந்­தது பாதி மாநில சட்­ட­மன்­றங்­க­ளா­லும் ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்டு (ratified) உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று அர­சி­ய­ல­மைப்­பின் 368–வது பிரிவு கூறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த எல்லை நிர்­ணய மசோதா நியா­ய­மா­னது என்­ப­தில் இந்த அர­சாங்­கத்­திற்கு அவ்­வ­ளவு நம்­பிக்கை இருக்­கு­மா­னால், ஏன் இந்த மசோ­தாக்­க­ளைத் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் முன்போ, கேரள சட்­ட­மன்­றத்­தின் முன்போ, கர்­நா­டக சட்­ட­மன்­றத்­தின் முன்போ அல்­லது வேறு எந்­தச் சட்­ட­மன்­றத்­தின் முன்போ தாக்­கல் செய்­ய­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த அர­சாங்­கம் ‘கூட்­டு­றவு கூட்­டாட்சி’ (cooperative federalism) தத்­து­வத்தை உண்­மை­யா­கவே நம்­பி­யி­ருக்­கு­மா­னால்—­­பல்­வேறு மேடை­க­ளில் ஆயி­ரக்­க­ணக்­கான முறை அவர்­கள் முழங்­கிய அந்த முழக்­கத்­தை—­­ஏன் மாநில சட்­ட­மன்­றங்­களை எதிர்­கொள்­ளா­மல் ஓடி ஒளி­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் இது­கு­றித்து ஒரு கூட்­டத்­தை­யா­வது கூட்­டி­யி­ருக்­கி­றீர்­களா? முத­ல­மைச்­சர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்­தி­ருக்­கி­றீர்­களா? மாநில அர­சு­க­ளு­டன் பேசி­யி­ருக்­கி­றீர்­களா? குறைந்­த­பட்­சம் அதற்­கான முயற்­சி­யை­யா­வது எடுத்­தி­ருக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தோல்­வி­யையே அர­சி­யல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆதா­ய­மாக்­கும் பா.ஜ.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">செப்­டம்­பர் 2023–இல், பெண்­கள் இட­ஒ­துக்­கீடு மசோ­தாவை இந்த அர­சாங்­கம் மிகுந்த ஆர­வா­ரத்­து­டன் நிறை­வேற்­றி­யது. பிர­த­மர் இதனை ஒரு ‘நாக­ரிக ரீதி­யான கடமை’ (civilizational commitment) என்று வர்­ணித்­தார். ஆனால், அதே சட்­டத்­தில் அவர்­கள் ஒரு நிபந்­த­னை­யைச் சேர்த்­தார்­கள். 2021–ஆம் ஆண்­டின் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­புக்­குப் பிற­கு­தான் பெண்­கள் இட­ஒ­துக்­கீடு நடை­மு­றைக்கு வரும் என்று கூறி­னார்­கள்; ஆனால் அந்த மக்­கள் தொகை கணக்­கெ­டுப்புஅடுத்த ஆண்டு வரை நடை­பெ­றாது என்ற நிலை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2021–ஆம் ஆண்­டின் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு எப்­போது நடை­பெற வேண்­டி­யி­ருந்­தது? 2021–ஆம் ஆண்­டி­லேயே நடை­பெற வேண்­டி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால் என்ன நடந்­தது? கோவிட் (Covid) பெருந்­தொற்று கார­ண­மாக மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பை ஒத்­தி­வைக்க வேண்­டி­ய­தா­யிற்று என்று நீங்­கள் கூறி­னீர்­கள். பின்­னர், ‘நிர்­வா­கக் கார­ணங்­க­ளால்’ (operational reasons) எங்­க­ளால் கணக்­கெ­டுப்பை நடத்த முடி­ய­வில்லை என்று கூறி­னீர்­கள். இறு­தி­யாக, அது­கு­றித்து ஏதும் பேசா­ம­லேயே விட்­டு­விட்டு, நீங்­கள் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பை நடத்­தா­மலே விட்­டு­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆக, உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடான, நவீன மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பைக் கண்­டு­பி­டித்த நாடான நம்­மால், இந்த நாட்­டில் மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்பை நடத்த முடி­ய­வில்லை. இப்­போது அர­சி­யல் ரீதி­யாக வச­தி­யாக இருப்­ப­தால், இந்­திய ஜன­நா­ய­கத்­தின் வரை­ப­டத்தை மீண்­டும் வரைய 2011 மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பைப் பயன்­ப­டுத்த விரும்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவர்­கள் மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்பை ஒத்­தி­வைத்­து­விட்டு, இப்­போது அந்­தப் பழைய கணக்­கெ­டுப்­பைக் கொண்டு தங்­க­ளுக்­குத் தாங்­களே வெகு­மதி அளித்­துக்­கொள்­கி­றார்­கள். நான் உங்­களை உண்­மை­யி­லேயே பாராட்­டு­கி­றேன். தனது தோல்­வி­யைக் கூட ஒரு அர­சி­யல்ஆதா­ய­மாக மாற்­றிக்­கொள்­ளக்­கூ­டிய ஒரே அர­சாங்­கம் நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">12 வருட மெத்­த­ன­மும்  இரு வாரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பொறு­மை­யில்­லாத அவ­ச­ர­மும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஐந்து மாநி­லத் தேர்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் இந்­தச் சிறப்­புக் கூட்­டத்­தொ­டர் கூட்­டப்­பட்­டி­ருப்­ப­தைப் பாருங்­கள். நேரத்­தைப் பற்­றிச் சொல்ல வேண்­டு­மா­னால், அர­சி­ய­லில் நேரம் என்­ப­து­தான் எல்­லாமே. இந்த மசோ­தா­வின் நேரம் மிக­வும் அப்­பட்­ட­மான, மூச்­ச­டைக்க வைக்­கும் அர­சி­யல் ரீதி­யா­னது. இதன் துணிச்­ச­லைக் கண்டு நான் கிட்­டத்­தட்ட பிர­மித்­து­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரைத் தேர்­தல்­க­ளுக்­குப் பிறகு நடத்­து­மாறு எதிர்க்­கட்­சி­கள் அனைத்­தும் உங்­க­ளி­டம் கோரிக்கை விடுத்­தன. ஆனால் நீங்­கள் அதைப் புறக்­க­ணித்­தீர்­கள்; பெண்­க­ளுக்கு உரி­மை­களை வழங்­கு­வ­தும், இந்த மசோ­தாக்­க­ளைக் கொண்­டு­வ­ரு­வ­தும் மிகுந்த அவ­ச­ரத் தேவை என்று நேற்று எங்­க­ளி­டம் கூறி­னீர்­கள். உங்­க­ளால் இரண்டு வாரங்­கள் கூட காத்­தி­ருக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால் நீங்­கள் 2014–ஆம் ஆண்­டி­லேயே ஆட்­சிக்கு வந்­து­விட்­டீர்­கள். பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு மசோ­தா­வைக் கொண்­டு­வ­ரு­மாறு எதிர்க்­கட்­சி­கள் அனைத்­தும் தொடர்ந்து உங்­க­ளி­டம் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் அனை­வ­ரும் உங்­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­யுள்­ள­னர். எங்­கள் தலை­வர், அதா­வது எங்­கள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள், இந்த மசோதா நிறை­வேற்­றப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­திப் பிர­த­ம­ருக்­குக் கடி­தம் எழு­தி­யுள்­ளார். இந்த மசோ­தாவை நிறை­வேற்­றக் கோரி, தி.மு.க.வின் மக­ளிர் அணி டெல்­லி­யில் பேரணி ஒன்­றை­யும் நடத்­தி­யது. நாடா­ளு­மன்­றத்­தில் நாங்­கள் இந்­தப் பிரச்­சி­னையை ஆயி­ரக்­க­ணக்­கான முறை எழுப்­பி­யுள்­ளோம்; ஆனால் ஒரு தசாப்­தத்­திற்­கும் மேலாக, இதன் அவ­ச­ரத் தன்­மையை நீங்­கள் கண்­டு­கொள்­ளவோ அல்­லது புரிந்­து­கொள்­ளவோ இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால் இன்றோ, உங்­க­ளால் இரண்டு வாரங்­கள் கூட காத்­தி­ருக்க முடி­ய­வில்லை; அதோடு, பெண்­க­ளுக்­கு­ரிய உரி­மை­கள் மீது உங்­க­ளுக்கு அக்­கறை இருப்­ப­தாக நாங்­கள் நம்ப வேண்­டும் என்­றும் நீங்­கள் எதிர்­பார்க்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பெண்­களை மனி­தக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேட­ய­மாக்­கும் அவ­லம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் பேசு­வது ஏதோ அர­சி­ய­ல­மைப்­புச் சீர்­தி­ருத்­தம் பற்­றி­யது அல்ல. இது குறிப்­பிட்ட சில மாநி­லங்­க­ளில், தேர்­தல் ரீதி­யாக உங்­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­கான ஒரு தந்­தி­ரோ­பா­யமே ஆகும்;  ஏனெ­னில், பெரும்­பா­லான மாநி­லங்­க­ளில் உங்­கள் கட்­சிக்­குச் சிறப்­பான வெற்றி கிடைக்­கப்­போ­வ­தில்லை என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2023–ஆம் ஆண்­டின் 106–வது அர­சி­ய­ல­மைப்­புத் திருத்­தச் சட்­ட­மான, ‘பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு சட்­டத்தை’ (Women’s Reservation Act), இங்­குள்ள பெரும்­பா­லான எதிர்க்­கட்­சி­கள் வர­வேற்­றன; தி.மு.க.வும் அதனை வர­வேற்­றது. ஆனால், அப்­போ­தும் நாங்­கள் ஒன்­றைச் சொன்­னோம்; இப்­போ­தும் அதையே மீண்­டும் சொல்­கி­றோம்: பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு மசோ­தாவை, தொகுதி மறு­வ­ரை­யறை (Delimitation) நடை­மு­றை­யு­டன் முடிச்­சுப்­போ­டு­வது ஒரு சூழ்ச்­சி­யா­கும். ஒன்று இல்­லா­மல் மற்­றொன்று சாத்­தி­ய­மா­காத வகை­யில், மிகத் திட்­ட­மிட்டு இது வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதன் மூலம், ‘நீங்­கள் தொகுதி மறு­வ­ரை­ய­றையை எதிர்த்­தால், பெண்­க­ளின் உரி­மை­க­ளையே எதிர்க்­கி­றீர்­கள்’ என்று பா.ஜ.க.வால் பிரச்­சா­ரம் செய்ய முடி­யும். ‘தமிழ்­நாட்­டின் நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தித்­து­வத்தை அழிக்­கும் முயற்­சியை  எதிர்த்­தால், நீங்­கள்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>