<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,294,959,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 20 2026 03:41:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20042026-CHN-07" position.sequence="07" ex-ref="20042026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">‘‘தி.மு.க. – கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்!’’</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="46"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">சென்னையில் கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="51">சென்ற இடமெங்கும் பொதுமக்கள் உற்சாகத்துடன் திரண்டு பலத்த வரவேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="WhatsAppImage_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="WhatsAppImage1_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="WhatsAppImage2_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சென்னை, ஏப். 20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கழ­கத் தலை­வ­ரும், தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று (19.04.2026) சென்னை – மயி­லாப்­பூர், ஆயி­ரம் விளக்கு மற்­றும் தியா­க­ராயர் நகர்
சட்­ட­மன்­றத் தொகுதி கழக வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து, ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">மயி­லாப்­பூர் சட்­ட­மன்­றத் தொகுதி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உங்­க­ளைத் தேடி வந்­தி­ருக்­கி­றேன். உங்­களை நாடி வந்­தி­ருக்­கி­றேன். உங்­க­ளி­டத்­தில் ஆத­ரவு கேட்க வந்­தி­ருக்­கி­றேன். உத­ய­சூ­ரி­ய­னுக்கு நீங்­கள் எல்­லாம் ஆத­ரவு தந்து, நம்­மு­டைய மயிலை வேலு அவர்­களை பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று கேட்­ப­தற்­காக வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு முழு­வ­தும் நான் சுற்றி முடித்­து­விட்டு, இறு­தி­யாக ஓசூர் கூட்­டத்­தில் பேசி முடித்­து­விட்டு, இப்­போது உங்­களை சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு முழு­வ­தும் நான் சுற்றி வரும்­போது, ஒன்றை தெளி­வாக நான் தெரிந்து கொண்­டேன். என்ன என்­றால், வர­வி­ருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அனை­வ­ரும் தி.மு.க. ஆட்­சிக்கு – திரா­விட மாடல் 2.0 ஆட்­சிக்கு ஆத­ரவு தந்து, மாபெ­ரும் வெற்றி தரு­வ­தற்கு ‘OK’ சொல்­லி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது நீங்­கள் என்ன சொல்­லப் போகி­றீர்­கள்? தி.மு.க. ஆட்­சி­தானே தொட­ரப் போகி­றது? 2.0 ஆட்­சி­தானே? முடி­வெ­டுத்து விட்­டீர்­களா? உத­ய­சூ­ரி­ய­னுக்­கு­தானே? நம்­மு­டைய வேட்­பா­ளர் மயிலை வேலு அவர்­க­ளைத்­தானே ஆத­ரிக்­கப் போகி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மயி­லாப்­பூர் தொகு­தி­யில் வேலு அவர்­கள் ஏற்­க­னவே சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து, எப்­படி எல்­லாம் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார் என்­பது உங்­க­ளுக்­கெல்­லாம் நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கூப்­பிட்ட குர­லுக்கு ஓடி­வ­ரும் ஒரு சேவ­க­னாக – ஒரு தொண்­ட­னாக – உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து, அவர் பணி­யாற்­றிய பாங்கை, நீங்­கள் மட்­டு­மல்ல, முத­ல­மைச்­ச­ராக இருந்த நானே பல நேரங்­க­ளில் பார்த்து பாராட்டி இருக்­கி­றேன், வியந்து இருக்­கி­றேன். ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எப்­படி இருக்க வேண்­டும் என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டாக, நம்­மு­டைய மயிலை வேலு அவர்­கள் திகழ்ந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத­னால்­தான் மீண்­டும் அவரை தேர்ந்­தெ­டுத்து, உங்­கள் தொகு­தி­யில் போட்­டி­யிட வேட்­பா­ள­ராக நிறுத்தி இருக்­கி­றேன். எனவே, என்­னு­டைய நம்­பிக்­கைக்கு ஏற்ற வகை­யில் நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­ய­னுக்கு ஓட்டு போட்டு விடு­வீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">ஆயி­ரம் விளக்கு சட்­ட­மன்­றத் தொகுதி:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு முழு­வ­தும் நான் சுற்றி முடித்­து­விட்டு, இறு­தி­யாக ஓசூர் கூட்­டத்­தில் பேசி முடித்­து­விட்டு, இப்­போது சென்­னைக்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மயி­லாப்­பூ­ரில் தொடங்கி, இப்­போது நம்­மு­டைய ஆயி­ரம் விளக்­கிற்கு வந்­தி­ருக்­கி­றேன். நான் நம்­மு­டைய ஆயி­ரம் விளக்கு என்று சொன்­னேன் புரி­கி­றதா? ஆயி­ரம் விளக்கு என்­பது, என்­னு­டைய தொகுதி. பல­முறை என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்­தெ­டுத்து, உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக வளர்த்­தெ­டுத்­த­வர்­கள் நீங்­கள்­தான். அப்­ப­டிப்­பட்ட ஆயி­ரம் விளக்கு தொகு­திக்கு, இப்­போது உங்­க­ளி­டத்­தில் ஓட்டு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இங்கே யார் வேட்­பா­ள­ராக நிற்­கி­றார் என்­பது உங்­க­ளுக்கு தெரி­யும். நம்­மு­டைய டாக்­டர் எழி­லன் அவர்­கள்­தான் நிற்­கி­றார். ஏற்­க­னவே அவரை தேர்ந்­தெ­டுத்து, 5 வரு­ட­மாக அவர் ஆற்­றிய பணி­களை எல்­லாம் நீங்­கள் நேர­டி­யாக பார்த்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இங்கு கட்­டப்­பட்­டி­ருக்­கும் வீடு­களை எல்­லாம் பார்க்­கி­றேன். முன்பு, இந்த தாமஸ் ரோடு பகுதி எப்­படி இருந்­தது? மழை வந்­தால் முத­லில் நீங்­கள்­தான் பாதிக்­கப்­ப­டு­வீர்­கள். ஆனால், இன்­றைக்கு அந்­தப் பாதிப்பு இருக்­கி­றதா? இல்லை அல்­லவா... அதற்கு கார­ணம், நம்­மு­டைய ஆட்சி. நம்­மு­டைய எம்.எல்.ஏ. உங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ரான நானும் ஒரு கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­றைக்கு உங்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட – வளர்க்­கப்­பட்ட நான்­தான், முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றேன் என்­பது உங்­க­ளுக்கு தெரி­யும். நான் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்று, இந்த 5 ஆண்­டு­க­ளில் என்­னென்ன பணி­கள் எல்­லாம் செய்து கொடுத்­தி­ருக்­கி­றேன் என்­பது உங்­க­ளுக்கு நன்­றா­கப் புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஏற்­க­னவே, அ.தி.மு.க. ஆட்சி இருந்­தது. அப்­போது வெள்­ளம் வந்­த­போது என்­னென்ன கொடு­மை­க­ளுக்கு எல்­லாம் ஆளா­னீர்­கள் என்­பது உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், இன்­றைக்கு மழை வரு­வ­தும் தெரி­ய­வில்லை; போவ­தும் தெரி­ய­வில்லை. ஏனென்­றால், மழை நீர் எங்­கே­யும் தேங்­கு­வ­தில்லை. அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலையை உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கி­றோம். சென்­னை­யை­யும் – என்­னை­யும், நிச்­ச­ய­மாக யாரா­லும் பிரிக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத­னால்­தான், உங்­க­ளைத் தேடி வந்­தி­ருக்­கி­றேன். தமிழ்­நாடு முழு­வ­தும் நான் சென்று பொதுக்­கூட்­டம் மேடை­யில் பேசி­தான் ஓட்டு கேட்­டேன். ஆனால், சென்­னை­யில் இன்று – நாளை மற்­றும் நாளை மறு­நாள் ஆகிய மூன்று நாட்­க­ளும் தெருத் தெரு­வாக சென்று – வீதி வீதி­யாக சென்று ஓட்டு கேட்­கப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கார­ணம், சென்னை மாவட்­டம் என்­பது, என்­னு­டைய மாவட்­டம். என்னை வளர்த்து அழகு பார்க்­கும் மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆயி­ரம் விளக்கு என்­பது எவ்­வ­ளவு சிறப்­புக்­கு­ரிய பகுதி என்­பது உங்­க­ளுக்கு தெரி­யும். அப்­ப­டிப்­பட்ட ஆயி­ரம் விளக்கு தொகு­தி­யில், அதிக நேரம் உங்­க­ளி­டத்­தில் பேச வேண்­டிய அவ­சி­யம் இல்லை. நான் உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­க­ளில் ஒரு­வன். டாக்­டர் எழி­லன் அவர்­க­ளை­யும், நீங்­கள் உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யா­கத்­தான் கருதி வெற்றி பெற வைத்­தீர்­கள். அவ­ரும் உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யா­க­தான், இந்­தத் தொகுதி மக்­க­ளுக்கு பல்­வேறு பணி­களை ஆற்றி இருக்­கி­றார். அதை எல்­லாம் நான் எடுத்­துச் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­டிப்­பட்ட நிலை­யில்­தான், நான் உங்­க­ளி­டத்­தில் உரி­மை­யோடு ஓட்டு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே, உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளித்து, டாக்­டர் எழி­லன் அவர்­களை பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­டுக் கொண்டு விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">தியா­க­ராயர் நகர் சட்­ட­மன்­றத் தொகுதி:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நான் கடந்த ஒரு மாத கால­மாக தமிழ்­நாடு முழு­வ­தும் ஒரு சூறா­வளி சுற்­றுப் பய­ணத்தை நடத்­தி­விட்டு, இன்­றும் கிருஷ்­ண­கிரி மாவட்­டம் – ஓசூ­ருக்­குச் சென்று பொதுக்­கூட்­டத்­தில் பேசி­விட்டு, அதற்­குப் பிறகு அவ­சர அவ­ச­ர­மாக விமா­னம் மூலம் சென்னை வந்து, மயி­லாப்­பூர் மற்­றும் ஆயி­ரம் விளக்கு தொகு­தி­யில் வாக்கு கேட்­டு­விட்டு, இப்­போது தியா­க­ராய நகர் தொகு­தி­யான உங்­கள் தொகு­திக்கு நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உங்­கள் ஆர­வா­ரத்தை – எழுச்­சியை – உணர்ச்­சியை – உத்­வே­கத்தை பார்க்­கும் நேரத்­தில், நிச்­ச­ய­மாக மீண்­டும் தமிழ்­நாட்­டில் உத­ய­சூ­ரி­யன்­தான் உதிக்­கப் போகி­றது என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நானும் சென்ற இட­மெல்­லாம் அனை­வ­ரும் ஒரு உறு­தி­மொழி கொடுத்­தார்­கள். அது என்­ன­வென்­றால், “கவ­லைப்­ப­டா­தீர்­கள்... நிச்­ச­ய­மாக நாங்­கள் அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் வாக்­க­ளிக்­கப் போகி­றோம். மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளைத்­தான் வெற்றி பெற வைக்­கப் போகி­றோம். தமிழ்­நாட்­டுக்கு நீங்­கள்­தான் மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக வரப் போகி­றீர்­கள். மீண்­டும் தி.மு.க. ஆட்­சி­தான் – திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­தான் வரப் போகி­றது” என்ற உறு­தி­யைக் கொடுத்து அனுப்பி இருக்­கி­றார்­கள். அதே உறு­தி­யைத்­தானே நீங்­க­ளும் கொடுக்­கப் போகி­றீர்­கள்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அந்த உறு­தி­யைத் தரும் உங்­க­ளை­யெல்­லாம் நாங்­கள் கேட்­டுக் கொள்ள விரும்­பு­வது, இந்­தத் தேர்­தல் என்­பது, தி.மு.க. ஆட்சி பொறுப்­புக்கு வந்தே தீர வேண்­டும்; நான் முத­ல­மைச்­ச­ராக அமர்ந்தே தீர வேண்­டும்; 200 பேருக்கு மேல் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வெற்றிபெற்று செல்ல வேண்­டும் என்­ப­தற்­காக மட்­டு­மல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தத் தேர்­தல் எதற்­காக நடை­பெ­றும் தேர்­தல் என்­பதை முத­லில் நன்­றாக புரிந்து கொள்­ளுங்­கள். இது தமிழ்­நாட்­டிற்­கும் – டெல்­லிக்­கும் நடை­பெ­றும் தேர்­தல். தொகுதி மறு­வ­ரை­யறை சட்­டத் திருத்­தம் திரும்­பப் பெறப்­பட்­ட­தில், பாதி டெல்­லியை ‘Close‘ செய்­து­விட்­டோம். அந்­தக் கறுப்­புச் சட்­டத்தை, அவ­சர அவ­ச­ர­மாக – திருட்­டுத்­த­ன­மாக – தேர்­தல் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் இந்த நேரத்­தில், பா.ஜ.க. அரசு கொண்டு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒன்­றி­யத்­தில் கூட்­ட­ணி­யோடு பெரும்­பான்­மை­யாக இருக்­கும் பா.ஜ.க. அர­சால், பார்­லி­மென்ட்–­இல் அந்த சட்­டத் திருத்­தம் தாக்­கல் செய்­யப்­பட்டு, அப்­போது நடை­பெற்ற விவா­தத்­தில் அனைத்து கட்­சி­கள் சார்­பா­க­வும் பேசி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதற்­குப் பிறகு, ஓட்­டெ­டுப்­பிற்கு விட்­டார்­கள். இனி­மேல் பா.ஜ.க.வைப் பொறுத்­த­வ­ரை­யில் தோல்­வி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஏனென்­றால், புதுச்­சே­ரி­யும் சேர்த்து நாம் 40 எம்.பி.க்கள் அங்கே இருக்­கி­றோம். 40 எம்.பி.க்கள் இருந்த கார­ணத்­தி­னால்­தான், அதை அழுத்­த­மாக வலி­யு­றுத்தி, மற்­றக் கட்­சி­க­ளோடு சேர்ந்து, மற்ற மாநி­லத் தலை­வர்­க­ளோடு – எம்.பி.க்களோடு கலந்து பேசி, அதை தோற்­க­டித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­போன்று, இப்­போது நடக்க இருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில், 200–க்கும் மேல் நாம் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். ஆனால், தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்றி வந்து உங்­களை எல்­லாம் இப்­போது பார்க்­கும்­போது, 200 அல்ல 234 தொகு­தி­கள் வந்­தா­லும் ஆச்­ச­ரி­யம் இல்லை. அது­தான் உண்மை. அது வந்­தால்­தான், நிச்­ச­ய­மாக நம்­மைக் கண்டு பயப்­ப­டு­வார்­கள். இல்லை என்­றால், தமிழ்­நாட்டை குட்­டிச் சுவ­ராக்கி விடு­வார்­கள். பா.ஜ.க. ஆட்சி இன்­றைக்கு எதை­யும் செய்ய தயா­ராக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத­னால் உங்­களை எல்­லாம் நான் அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றேன்... இந்த தியா­க­ராய நகர் தொகு­தி­யில் நிற்­கும் வேட்­பா­ளர் யார் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். தம்பி ராஜா அன்­ப­ழ­கன். நான் அவரை அறி­மு­கம் செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்றே கரு­து­கி­றேன். நம்­மு­டைய அன்­ப­ழ­கன் அவர்­க­ளின் அருமை மகன். அன்­ப­ழ­க­னுக்கு மகன் என்­றால், எனக்­கும் மகன் மாதி­ரி­தான். இதை­விட வேறுஒன்­றும் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அன்­ப­ழ­கன் அவர்­கள், எப்­படி எல்­லாம் நம்­மு­டைய இயக்­கத்­திற்­காக பாடு­பட்­டார், பணி­யாற்­றி­னார்... அவர் பல தியா­கங்­கள் செய்­தி­ருக்­கி­றார். ஆனால், கொரோனா நேரத்­தில் மக்­க­ளுக்­காக வெளி­யில் வந்து, அவர்­களை காப்­பாற்ற வேண்­டும் என்று, தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்ள முடி­யா­மல், நம்­மை­விட்டு பிரிந்து விட்­டார். அது சாதா­ரண தியா­கம் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அப்­ப­டிப்­பட்ட தியா­கத்தை செய்த நம்­மு­டைய அன்­ப­ழ­கன் பெயரை, இதே தியா­க­ராய நகர் தொகு­தி­யில் புதி­தாக கட்­டப்­பட்­டி­ருக்­கும் மேம்­பா­லத்­திற்கு சூட்­டி­யி­ருக்­கி­றோம். அவர் இல்லை என்­றா­லும், அந்த மேம்­பா­லம், நினை­வுச் சின்­ன­மாக என்­றைக்­கும் அவர் பெய­ரைச் சொல்­லிக் கொண்­டு­தான் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவ­ரு­டைய அருமை மக­னாக, அவ­ரு­டைய வழி­யில் நின்று உங்­க­ளுக்கு பணி­யாற்ற உறுதி எடுத்­துக் கொண்டு, இந்த தியா­க­ராய நகர் தொகு­தி­யில் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவ­ருக்கு நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று அன்­போடு கேட்­டுக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்வாறு கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>