<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,71,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 19 2026 22:57:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="20042026-MDU-08" position.sequence="08" ex-ref="20042026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் போல் அமைதியாகத் தேர்தல் வேலை பார்த்தோம்! எங்களை பழைய தி.மு.க. என்ற பாட்ஷாவாக மாற வைத்த பா.ஜ.க.!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">மேட்டுப்பாளையத்தில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">7–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">தொழில் வர்த்தக மையமான கோவைக்கு பா.ஜ.க. அரசு மெட்ரோ திட்டத்தை மறுத்து விட்டது!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="2_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே­போன்று, ஓய்வு பெற்ற தோட்­டத் தொழி­லா­ளர்­க­ளுக்­குப் பணிக்­கொடை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மேட்­டுப்­பா­ளை­யத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மேம்­ப­டுத்­தப்­பட்ட பேருந்து நிலை­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்­லா­மல், கோவை மாவட்­டத்­துக்­குச் செய்த ஒரு சில பணி­க­ளை­யும் நான் சுருக்­க­மா­கச் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேட்­டுப்­பா­ளை­யத்­தில் மேம்­ப­டுத்­தப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாண­வர்­க­ளின் நல­னுக்­கா­கப் புதிய அறி­வு­சார் மையம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கார­மடை விவ­சா­யி­க­ளின் நல­னுக்­கா­கத் தோலம்­பா­ளை­யம் அடுக்­கல் மடுவு பகு­தி­யில் புதிய தடுப்­பணை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விளா­ம­ரத்­தூர் உட்­பட 9 குடி­நீர் திட்­டப் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பில்­லூர் தோலம்­பா­ளை­யம் மலைப்­ப­கு­தி­க­ளுக்­கும் பேருந்து வசதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொண்­டா­முத்­தூர் அரசு கலைக் கல்­லூ­ரி­யில் புதிய கட்­டி­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரூர் பட்­டீஸ்­வ­ரர் கோயில் குட­மு­ழுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேற்­குத் தொடர்ச்சி மலைப்­ப­கு­தி­யில் மனித – வன­வி­லங்கு மோத­லைத் தடுக்­கும் வகை­யில் கம்பி வேலி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெள்­ளி­யங்­கிரி ஆண்­ட­வர் திருக்­கோ­யி­லில் இளைப்­பா­றும் மண்­ட­பம், மருத்­துவ மையச் சுகா­தார வளா­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ள­வும் செய்­து­விட்­டுத்­தான் உங்­க­ளு­டைய ஆத­ரவை நான் உரி­மை­யோடு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்த ஆட்சி எப்­போ­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக­ளி­ருக்­கான ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­வும் இங்கே பெண்­கள் வந்­தி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் அனை­வ­ருமே ஒரு முறை­யா­வது விடி­யல் பேருந்­தில் பய­ணித்­தி­ருப்­பீர்­கள் அல்­லவா... ஆட்­சிக்கு வந்த முதல் நாள் நான் போட்ட முதல் கையெ­ழுத்தே இந்­தத் திட்­டத்­துக்­குத்­தான்! எவ்­வ­ளவோ திட்­டங்­கள் இருந்­தா­லும், முதல் திட்­ட­மாக நான் ஏன் இதை செலக்ட் செய்­தேன் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“இந்த ஆட்­சியே மக­ளி­ருக்­கான ஆட்­சி­யாக இருக்­கப் போகி­றது!” என்ற மெசேஜ்–ஐ அனைத்­துப் பெண்­க­ளுக்­கும் சென்று சேர்க்க வேண்­டும் என்று நினைத்­தேன்! நான் போடும் முதல் கையெ­ழுத்­தி­லேயே இந்த மெசேஜ், சென்னை சிட்­டி­யி­லி­ருந்து சின்ன கிரா­மம் வரை சென்று சேர வேண்­டும் என்­று­தான் அந்த முடிவை எடுத்­தேன்! தமிழ்­நாட்­டுப் பெண்­க­ளுக்­காக இந்த அண்­ணன் இருக்­கி­றேன் என்று நான் கொடுத்த பவர்ஃ­புல் சிக்­னல்­தான் அது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாதம் 800 ரூபா­யி­லி­ருந்து 900 ரூபாய் வரை பெண்­க­ளுக்கு இத­னால் காசு மிச்­ச­மா­கி­றது என்று சர்­வே­யி­லி­ருந்து கணக்கு வந்­தது. அது எதிர்­பார்த்­த­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் எதிர்­பார்க்­காத இன்­னொன்­றும் சர்­வே­யில் வந்­தது. அது என்­ன­வென்­றால், இப்­படி மிச்­ச­மா­கும் பணத்­தில் பெண்­கள் தாங்­கள் விரும்­பிய உணவை வாங்­கிச் சாப்­பி­டு­கி­றார்­கள் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய பெண்­கள் எப்­போ­துமே தான் சாப்­பி­ட­வில்லை என்­றா­லும், மற்­ற­வர்­கள் சாப்­பிட்­டாலே போதும் என்று நினைப்­பார்­கள். அது­வும் ஞாயிற்­றுக்­கி­ழமை கறி வாங்­கி­னால்­கூ­டக் கண­வர், பிள்­ளை­கள் சாப்­பி­டட்­டும் என்று நினைப்­பார்­கள். நடை­மு­றை­யில் அது போன்­று­தான் இருக்­கி­றது. நான் அதைத்­தான் சொல்­கி­றேன்... ஆனால் உங்­க­ளுக்கு என்­னு­டைய அட்­வைஸ் – அப்­படி இருக்­கா­தீர்­கள். நீங்­க­ளும் நன்­றா­கச் சாப்­பிட்டு ஸ்ட்ராங்­காக இருங்­கள். பெண்­கள் ஸ்ட்ராங்­காக இருந்­தால்­தான் நம்­மு­டைய தமிழ்­நா­டும் ஸ்ட்ராங்­காக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">என் சகோ­த­ரி­க­ளுக்­காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நிறை­வேற்­றிய விடி­யல் பய­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த விடி­யல் பய­ணம் திட்­டத்­திற்கு கூடு­தல் செல­வா­கி­றது என்று அதி­கா­ரி­கள் சொன்­ன­போது, நான் சொன்­னேன். நான் இதைக் கூடு­தல் செலவு என்று கரு­த­வில்லை. நமக்­குப் பிடித்­த­ 
வர்­க­ளுக்­காக நாம் செய்­யும் எதை­யும் செல­வாக – சுமை­யாக நாம் கரு­தக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என் சகோ­த­ரி­கள், என் மகள்­கள் வெளி­யில் பய­ணிக்க வேண்­டும், நன்­றா­கப் படிக்க வேண்­டும், வேலை­க­ளுக்­குப் போக வேண்­டும் – இதற்­காக எத்­தனை ஆயி­ரம் கோடி ஆனா­லும் பர­வா­யில்லை. இந்­தத் திட்­டம் தொட­ரும். இன்­னும் மேம்­ப­டுத்தி, திரா­வி­ட­மா­டல் 2.0 ஆட்­சி­யில் புதிய பேருந்­து­களை நாம் இயக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்! நிறை­வேற்­றவே முடி­யாது என்று நிறைய பேர் சவால் விட்­டார்­கள். உங்­கள் ஆத­ர­வோடு நிறை­வேற்­றிக் காட்­டி­விட்­டேன்! அக்­க­வுண்ட்­டில் மாதம் 15–ஆம் தேதி ஆனால், ஆயி­ரம் ரூபாய் வரு­கி­றதா? இல்­லையா... அடுத்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் எவ்­வ­ளவு? 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­குப் பெயர் வைக்­கும்­போது, நான் மிக­வும் பர்ட்­டி­கு­ல­ராக, இது உத­வித் தொகை அல்ல; உரி­மைத் தொகை என்று இந்­தப் பெயரை தேர்வு செய்­தேன்! ஏனென்­றால், பெண்­க­ளு­டைய உழைப்பு இல்­லா­மல், இந்த உல­கமே இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­க­ளின் உழைப்­பைப் பற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் எதார்த்­த­மா­கப் பேசி­னேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­வும் வீட்­டில் நம்­மு­டைய பெண்­கள் உழைக்­கும் உழைப்பு, சாதா­ரண உழைப்பா? இதைப் பற்றி நான் சேலத்­தில் கூடப் பேசி­னேன். நிறைய பெண்­கள் “எங்­க­ளு­டைய மன­தி­லுள்ள பார­மெல்­லாம் குறைந்­து­விட்­டது” என்று எனக்கு கமெண்ட் பண்­ணி­யி­ருந்­தார்­கள். தக­வல் கொடுத்­தி­ருந்­தார்­கள். சேலத்­தில் நான் பேசி­யது, நூற்­றுக்கு நூறு யதார்த்­த­மான உண்மை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­க­ளின் தின­சரி ரொட்­டீனை சொல்­லட்­டுமா… அனை­வ­ருக்­கும் முன்பு நீங்­கள்­தான் காலை­யில் எழுந்­தி­ருப்­பீர்­கள். வீட்­டைப் பெருக்கி, வாச­லில் தண்­ணீர் தெளித்து, கோலம் போட வேண்­டும். குளித்­து­விட்டு, அனை­வ­ருக்­கும் டீ, காபி போட வேண்­டும், குழந்­தை­களை ஸ்கூலுக்கு ரெடி பண்ண வேண்­டும். அவர்­களை எழுப்­பு­வதே பெரும் தொல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, சமைக்க வேண்­டும். சமைப்­ப­தைப் விடப் பெரிய பிரச்­சினை என்ன சமைப்­பது என்று ஒவ்­வொரு வேளை­யும் யோசிப்­பது. சமைத்து முடித்­த­தும் பாத்­தி­ரம் சேர்ந்­து­வி­டும். அதை அப்­ப­டியே விட­மாட்­டீர்­கள். அதைக் கழுவி, கவிழ்த்து, காய வைத்­தால்­தான் பல பெண்­க­ளுக்கு நிம்­ம­தியே. உண்­மை­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது முடிந்­தால், துணி­யைத் துவைத்து, காய வைத்து, மடித்து வைக்க வேண்­டும். அதில்­கூட நம்­மு­டைய ஆண்­கள் சட்டை, பேண்ட் எல்­லாம் அப்­ப­டியே போட்­டு­வி­டு­வார்­கள். பாக்­கெட்­டில் என்ன இருக்­கி­றது என்று பெண்­கள்­தான் செக் பண்­ணி­விட்­டுத் துவைப்­பார்­கள். அது­மட்­டு­மல்ல, வீட்­டில் பெரி­ய­வர்­கள் இருந்­தால் அவர்­க­ளை­யும் கவ­னித்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, வீட்­டுக்­குத் தேவை­யான பொருட்­களை விலை­வா­சிக்­கேற்ப பட்­ஜெட் போட்டு வாங்­கு­வீர்­கள். கடைக்கு வீட்டு ஆண்­களை அனுப்­பி­னால், அவர்­க­ளுக்கு ஒழுங்­காக காய்­க­றி­கூட வாங்­கத் தெரி­யாது என அவர்­க­ளைப் பற்றி நீங்­கள் கம்ப்­ளெ­யின்ட் செய்­வீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக, மாவு அரைத்து வைக்க வேண்­டும், தண்­ணீர் வந்­தால் பிடித்து வைக்க வேண்­டும், பிள்­ளை­களை ஹோம் வொர்க் பண்ண வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வீட்­டில் ஆணின் நிம்­ம­திக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பெண்­க­ளின் உழைப்பே கார­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­பப்பா! சொல்லி முடிக்­கவே எனக்கு மூச்சு வாங்­கு­கி­றது. அப்­போது இதெல்­லாம் எவ்­வ­ளவு கஷ்­டம்? இதெல்­லாம் பண்­ணி­விட்டு நிறைய பேர் வேலைக்­கும் போகி­றார்­கள். பெண்­கள் அனை­வ­ரும் ஒரு நாள் ஸ்டிரைக் செய்­தால்­கூட நம்­மு­டைய வீடு­கள் இயங்­காது. உண்மை! எந்த ஆணா­லும் நிம்­ம­தி­யா­கத் தன்­னு­டைய வேலை­யைச் செய்ய முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், “உங்க ஒய்ஃப் என்ன பண்­றாங்க?” என்று கேட்­டால், பல பேர் ரொம்­பச் சாதா­ர­ண­மாக சொல்­வார்­கள். “வீட்­டுல சும்­மா­தான் இருக்­கு­றாங்க” என்று சொல்­லி­வி­டு­வார்­கள். இல்­லை­யென்­றால், ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று சொல்­லி­வி­டு­வார்­கள். அந்த எண்­ணத்தை உடைக்க வேண்­டும். அதற்­கா­கத்­தான் உரி­மைத்­தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில ஆண்­கள்­கூ­டக் கோபித்­துக் கொண்­டார்­கள். “தலை­வரே நாங்­க­ளும்­தான் கஷ்­டப்­ப­டு­கி­றோம்” என்று சொன்­னார்­கள். உண்­மை­தான்! நான் மறுக்­க­வில்லை. ஆனால், ஆண்­கள் உழைத்­தால் அதற்கு அங்­கீ­கா­ரம் இருக்­கி­றது. பெண்­க­ளுக்­கும் அந்த அங்­கீ­கா­ரம் இருக்க வேண்­டும்! அப்­படி ரெஸ்ட் இல்­லா­மல் உழைக்­கும் பெண்­க­ளுக்கு இந்த அரசு தரும் ரெஸ்­பெக்ட்–­தான் உரி­மைத்­தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே­போன்று, மற்­று­மொரு புரட்­சித் திட்­டம், புது­மைப்­பெண்! பெண்­க­ளின் படிப்­புக்­குப் பணம் ஒரு தடை­யாக இருக்­கக் கூடாது என்று உரு­வாக்­கப்­பட்ட திட்­டம்! இந்­தத் திட்­டம் வந்த பிறகு, பெண்­கள் கல்­லூ­ரி­யில் சேரு­வது 34 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. அதி­லும் நிறைய பேர் கிரா­மப்­பு­றப் பெண்­கள்! பெண்­க­ளுக்­குக் கண­வ­னை­வி­டக் கல்­வி­தான் பெருந்­துணை எனக் காட்­டி­யி­ருக்­கும் திட்­டம்­தான், புது­மைப்­பெண்! திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், ஆயி­ரத்து 500 ரூபா­யாக இது உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">காலை உண­வுத் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தாய்­மார்­க­ளுக்கு மகிழ்ச்சி தரு­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, காலை உண­வுத் திட்­டம்! 19 லட்­சம் தாய்­மார்­க­ளைக் காலை­யில் எழுந்து சமைக்­கும் சுமை­யி­லி­ருந்து விடு­விக்­கும் திட்­டம்­தான், இந்­தத் திட்­டம்! “ஸ்டாலின் அண்­ணனே, ஸ்கூல்ல சாப்­பாடு போடு­றார்” என்று, அவர்­கள் நிம்­ம­தி­யா­கப் பிள்­ளை­களை அனுப்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக, எந்­தக் கம்­பெனி தமிழ்­நாட்­டில் தொழில் தொடங்க வந்­தா­லும், நாங்­கள் சொல்­லும் ஒரே ஒரு கண்­டி­ஷன் என்ன தெரி­யுமா? பெண்­க­ளுக்கு இத­னால் எவ்­வ­ளவு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்று சொல்­லுங்­கள் என்­ப­து­தான். பெண்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு கொடுத்­தால் அந்­தக் கம்­பெ­னி­க­ளுக்கு அரசு சார்­பா­கக் கூடு­தல் சலுகை தரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, பெண்­கள் பெய­ரில் சொத்­துப் பதிவு செய்­தால், அதற்­கும் சலுகை அறி­வித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு சார்­பில் வீடு கட்­டிக் கொடுத்­தால், அதை­யும் பெண்­கள் பெய­ரில்­தான் இப்­போது கொடுக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், நம்­மு­டைய பெண் பிள்­ளை­க­ளின் உடல்­ந­ல­னில் அக்­க­றை­யோடு, 28 ஆயி­ரம் ரூபாய் மதிப்­புள்ள கருப்பை வாய் புற்­று­நோய் தடுப்­பூ­சி­களை அரசே கட்­ட­ண­மில்­லா­மல் வழங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பெண்­கள் வளர்ந்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நாடும் வளர்ச்சி பெறும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“ஏன் பெண்­க­ளுக்­காக இவ்­வ­ளவு திட்­டங்­கள்?” எனச் சிலர் கேட்­கி­றார்­கள். நான் அவர்­க­ளைப் பார்த்­துத் திரும்­பிக் கேட்­கி­றேன், கொடுத்­தால் என்ன தப்பு? சமூ­கத்­தில் சரி­பாதி பெண்­கள்­தான் இருக்­கி­றார்­கள். பெண்­கள் வள­ரா­மல், தமிழ்­நாடு வள­ராது! பெண்­கள் வளர்ச்­சி­யில் அக்­க­றை­யு­டன் மட்­டும் செய்­ய­வில்லை, ஒட்­டு­மொத்த மாநி­லத்­தின் மீதும் அக்­க­றை­யோ­டு­தான் இதைச் செய்­கி­றோம்! பெண்­கள் நன்­றாக இருந்­தால், நாமும் நன்­றாக இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு ஆண் வெற்­றி­ய­டைந்­தால் – வளர்ச்­சி­ய­டைந்­தால் வீட்­டில் இருக்­கும் பெண்­கள்­தான் முதல் ஆளாக மகிழ்ச்­சி­ய­டை­கி­றார்­கள். நான் இன்­னும் வெளிப்­ப­டை­யாக சொல்­கி­றேன். நான் முத­ல­மைச்­ச­ரா­ன­போ­து­கூட, என்­னை­விட என் மனை­வி­தான் அதி­க­மாக உணர்ச்­சி­வ­சப்­பட்­டுக் கண்­க­லங்­கி­னார்­கள். அந்­தக் காட்­சி­யெல்­லாம் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­படி நம்­மு­டைய மனைவி, மகள், சகோ­தரி முன்­னேற்­றம் அடை­வ­தைப் பார்த்து, நாமும் மகிழ்ச்­சி­ய­டைய வேண்­டும். அவர்­க­ளுக்­குச் சென்று சேரும் திட்­டம் அனைத்­தும் நிச்­ச­ய­மாக ஆண்­க­ளுக்­கும் மறை­மு­க­மா­கப் பய­ன­ளிக்­கும். அத­னால்­தான் பெண்­க­ளுக்­காக இத்­தனை திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சா­மி­யால் இப்­ப­டி­யெல்­லாம் திட்­டங்­க­ளைப் பட்­டி­யல் போட்­டுச் சொல்ல முடி­யுமா... ஏதா­வது இருந்­தால்­தானே சொல்­வ­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரீசண்­டாக கோவைக்கு வந்து என்ன பேசி­யி­ருக்­கி­றார் தெரி­யுமா? கரூர் மக்­கள் செந்­தில் பாலா­ஜி­யைப் புறக்­க­ணித்த கார­ணத்­தால், அவர் கோவை தெற்­குத் தொகு­திக்கு வந்து போட்­டி­யி­டு­கி­றார் என்று மிஸ்­டர் பழ­னி­சாமி பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி இப்­போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பயந்­த­சா­மி­யா­கப் புலம்­பு­கி­றார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிஸ்­டர் பழ­னி­சாமி! செந்­தில் பாலாஜி அவ­ரா­கக் கோவைக்கு வர­வில்லை. நான்­தான் வர­வ­ழைத்­தி­ருக்­கி­றேன். கரூ­ரில் கழ­கத்­தின் வெற்றி கன்ஃ­பார்ம்! கோவை­யி­லும் வெற்­றியை கன்ஃ­பார்ம் பண்­ணச் சொல்லி நான்­தான் அவ­ருக்­குக் கோவை­யில் டியூட்டி போட்­டி­ருக்­கி­றேன். 2024 தேர்­த­லி­லேயே பார்த்­தீர்­கள் இல்­லையா... செந்­தில் பாலாஜி வந்­தார், உழைத்­தார், வெற்­றியை உறுதி செய்­தார் அல்­லவா... இத­னால்­தான் பழ­னி­சாமி, இப்­போது பயந்­த­சா­மி­யா­கப் புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை­யில் 2021–ஆம் ஆண்டு நடந்­தது, நிச்­ச­ய­மாக இந்த முறை நடக்­காது! கோவை முழு­வ­தும் இந்த முறை நாங்­கள்­தான் வெல்­வோம்! நாங்­கள் மட்­டும்­தான் வெல்­வோம்! உறு­தி­யாக வெல்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை உங்­கள் கோட்டை என்று நினைக்­கும் நினைப்­பில் எப்­போதோ ஓட்­டை­யைப் போட்­டு­விட்­டோம்! மக்­க­ளும் உத­ய­சூ­ரி­ய­னுக்­கும், கை சின்­னத்­துக்­கும் ஓட்­டுப் போட்டு, உங்­கள் கனவை உடைக்­கப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மி­யு­டன் இருக்­கும் அமைச்­சர் வேலு­மணி கோவை மாந­க­ராட்­சி­யைச் சூறை­யா­டி­னார். உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ராக இருந்­த­போது, எஸ்.பி.வேலு­ம­ணியை ஊழ­லாட்­சித் துறை அமைச்­சர் என்று அனை­வ­ரும் சொன்­னார்­கள். தொட்­டது எல்­லாம் ஊழல்­தான்! லஞ்ச ஒழிப்­புத் துறை வழக்­குப் பதிவு செய்­தி­ருக்­கி­றது. பழ­னி­சா­மி­யா­வது தன்­னு­டைய சம்­பந்­திக்கு டெண்­டர்­களை வாரி வாரி வழங்­கி­னார். வேலு­மணி தன்­னு­டைய குடும்­பத்­துக்கே வழங்­கி­னார். பல பேருக்­குத் துரோ­கம் செய்து வேட்டு வைத்த பழ­னி­சா­மிக்கே வேட்டு வைக்­கப் போகும் ‘ஸ்பை’, வேலு­ம­ணி­தான். யாரு­டைய ஸ்பை? உங்­க­ளின் கணிப்­புக்கே விடு­கி­றேன். இவர்­கள் கோவைக்கு செய்­த­தெல்­லாம் வெறும் துரோ­கம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தென்­னிந்­தி­யா­வின் மான்­செஸ்­டர் கோயம்­புத்­தூர். ஆளே இல்­லாத கடை­யிலே டீ ஆற்­று­வது போன்று, வடக்­கிலே சின்­னச் சின்ன ஊர்­க­ளிலே எல்­லாம் மெட்ரோ ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் தொழில், வர்த்­தக மைய­மான கோவைக்­குப் பா.ஜ.க. அரசு மெட்ரோ கிடை­யாது எனக் கையை விரித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கோவைக்கு இண்­டர்­நே­ஷ­னல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கிரிக்­கெட் ஸ்டேடி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் கோவை­யில் இண்­டர்­நே­ஷ­னல் கிரிக்­கெட் ஸ்டேடி­யம் கட்­டப் போகி­றோம். அப்­ப­டிப்­பட்ட கோவைக்கு மெட்ரோ கிடை­யாதா? கோவை மக்­க­ளுக்கு இழைக்­கும் அநீதி இல்­லையா இது? கோவைக்­குப் பிர­த­மர் வந்த நாளி­லேயே இந்­தத் தக­வ­லும் வெளி­யா­னது. எவ்­வ­ளவு திமிர் இருக்க வேண்­டும்? எந்த முகத்தை வைத்­துக் கொண்டு இவர்­கள் எல்­லாம் கோவைக்கு, தமிழ்­நாட்­டுக்கு வாக்கு கேட்டு வரு­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அன்று முதல் இன்று வரை கோவை மக்­க­ளின் கோரிக்­கை­களை எல்­லாம் தீர்த்து வைப்­பது தி.மு.க.தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொங்கு வட்­டா­ரத்­தில் அதி­க­மாக வாழும் கொங்கு வேளாள சமு­தா­யத்­தின் கோரிக்­கையை ஏற்று அவர்­க­ளைப் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்த்­தது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி. அதை செய்­த­வர் கலை­ஞர் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“45 லட்­சம் பேர் உள்ள இந்­தக் கொங்கு வேளாள சமு­தா­யத்­திற்கு இனி­மேல் நல்ல வேலை­வாய்ப்பு இருக்­கும்” என கலை­ஞ­ருக்கு நடந்த பாராட்டு விழா­வில் பெரு­ம­திப்­பிற்­கு­ரிய சர்க்­கரை மன்­றா­டி­யாரே பேசி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, அருந்­த­தி­யர் இன மக்­க­ளுக்கு உள்­ஒ­துக்­கீடு வழங்­கி­ய­தும் நாம்­தான். சட்­ட­மன்­றத்­தில் அதைநான்­தான் தாக்­கல் செய்­தேன். கார­ணம் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், உடல்­நிலை பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார். என்­னி­டத்­தில் கொடுத்­து­தான், சட்­ட­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய சொன்­னார். நான்­தான் அதை தாக்­கல் செய்­தேன். வாழ்­நா­ளில் அதை என்­னால் மறக்­கவே முடி­யாது. அதன் மூலம் இடம் கிடைத்து மருத்­து­வ­ரான கோகி­லா­மணி என்ற இளம்­பெண் அவி­னாசி தொகு­தி­யில் தி.மு.க. சார்­பில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கி­றார். இப்­படி ஒவ்­வொரு தரப்­புக்­கும் பார்த்­துப் பார்த்து நன்மை செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நமது சூப்­பர் ஸ்டாரான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தேர்­தல் அறிக்­க­கை­யின் பெருமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தச் சாத­னை­க­ளின் அடுத்­த­கட்­டம்­தான், தி.மு.க.வின் சூப்­பர்ஸ்­டார் தேர்­தல் அறிக்கை! சூப்­பர்ஸ்­டா­ரின் சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­க­ளைச் சொல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் அறி­விப்பு, இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் 8 ஆயி­ரம் ரூபாய் கூப்­பன்! இந்த ஒரு அறி­விப்­பி­லேயே, நம்­மு­டைய எதி­ரி­கள் எல்­லாம் இப்­போது கத­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்­தக் கூப்­ப­னைக் கொடுத்­துப் பெண்­கள் – அவர்­க­ளுக்­குத் தேவை­யான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ­வேவ் அவன், இண்­டக்‌ஷன் ஸ்டவ் போன்ற பொருட்­களை வாங்­கிக் கொள்­ள­லாம். எதை வாங்­கு­வது என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனைத்து வகுப்­ப­றை­க­ளும் ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் ஆக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப் வழங்­கப் போகி­றோம். இப்­போதே 10 லட்­சம் லேப்­டாப் கொடுத்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக 10 லட்­சம் ஏழை­க­ளுக்கு வீடு­கள் கட்­டித்­த­ரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதெல்­லாம் திரா­விட மாடல் அர­சி­னு­டைய சாத­னை­கள். ஆனால் பழ­னி­சாமி தந்­த­தெல்­லாம் வேத­னை­கள், துரோ­கங்­கள்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள் தொடர</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்.டி.ஏ. துரோ­கக் கூட்­ட­ணியை வீழ்­தி­டு­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டித் துரோ­கத்­தின் உரு­வ­மான N.D.A. கூட்­டணி வீழ­வும், திரா­விட மாடல் சாத­னை­கள் தொட­ர­வும், குன்­னூர் தொகு­தி­யில் கே.எம்.ராஜு­வுக்­கும், கூட­லூர் தொகு­தி­யில் மு. திரா­வி­ட­ம­ணிக்­கும், மேட்­டுப்­பா­ளை­யம் தொகு­தி­யில் கவிதா கல்­யா­ண­சுந்­த­ரத்­துக்­கும், தொண்­டா­முத்­தூர் தொகு­தி­யில் என்.ஆர். கார்த்­தி­கே­ய­னுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும். உதகை தொகு­தி­யில் ராமச்­சந்­தி­ர­னுக்­கும், கவுண்­டம்­பா­ளை­யம் தொகு­தி­யில் கே.பி.சூரி­ய­பி­ர­கா­ஷுக்­கும் கை சின்­னத்­தில் வாக்­கினை வழங்­கிட வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்­றா­கப் புரிந்து கொள்­ளுங்­கள். இது தமிழ்­நாடு வெர்­சஸ் N.D.A.! இதில் தமிழ்­நாடு அணி­தான் வெல்ல வேண்­டும்! தி.மு.க. ஆட்­சி­யில் இருந்­தால் என்ன செய்ய முடி­யும் என்று, நேற்­று­கூட பார்­லி­மெண்ட்–­இல் காட்டி இருக்­கி­றோம்! 5 நாளில் தேர்­தலை வைத்­துக் கொண்டு இவர்­க­ளால் என்ன செய்ய முடி­யும் என்று நினைத்­தார்­கள். தேர்­தல் பிர­சா­ரம் எல்­லாம் நெக்ஸ்­டு­தான், தமிழ்­நாட்டு உரி­மை­கள்­தான் எங்­க­ளுக்கு முக்­கி­யம் என்று நாம் களத்­தில் இறங்­கிச் சாதித்­து­விட்­டோம். கருப்­புக் கொடி ஏற்­றி­னால் தொகுதி மறு­வ­ரை­யரை நின்­று­வி­டுமா? கருப்­புச் சட்டை போட்­டால் நின்­று­வி­டுமா? என கேட்­டுச் சிரித்த பழ­னி­சாமி கும்­ப­லைப் பார்த்து, இன்­றைக்கு இந்­தி­யாவே சிரிக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே இப்­ப­டித்­தான், 3 வேளாண் சட்­டத்­தில் பா.ஜ.க.வுக்கு முட்டி மோதி சப்­போர்ட் செய்­தார் பழ­னி­சாமி. ஆனால் அவர்­களே அதை வாபஸ் வாங்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வை நம்பி இனி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அடை­ய­ப்போ­கும் கதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொகுதி மறு­வ­ரை­ய­றைக்­கும் முந்­தி­ரிக்­கொட்டை மாதி­ரிப் பேசி பழ­னி­சாமி முட்­டுக் கொடுத்­தார். கடை­சி­யில் என்ன ஆனது? பழ­னி­சாமி அவர்­களே... இனி­மேல் பா.ஜ.க.வுக்கு முட்­டுக் கொடுக்­கும்­போது, கொஞ்­சம் பார்த்­துப் பக்­கு­வ­மாக கொடுங்­கள். இல்லை என்­றால் இப்­ப­டித்­தான் ஆகும். பா.ஜ.க.வை நம்­பி­னால் உங்­க­ளுக்கு இந்த கதி­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய அள­வில் தி.மு.க. ஹீரோ ஆகி­விட்­டது! ஆட்டோ ஓட்­டும் மாணிக்­கம் போன்று, நாம் அமை­தி­யா­கத் தேர்­தல் வேலை­யைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தோம். சொல்­லச் சொல்­லக் கேட்­கா­மல், தேர்­தல் நேரத்­தில் அவ­சர அவ­ச­ர­மா­கக் கருப்­புச் சட்­டம் கொண்­டு­வ­ரப் பார்த்­தார்­கள். தேவை­யில்­லா­மல் நம்­மைச் சீண்­டிப் பார்த்து, நமக்­குள் இருந்த பாட்­ஷாவை வெளி­யில் கொண்டு வந்­து­விட்­டார்­கள். அதா­வது 50, 60–களில் இருந்த தி.மு.க.வைத் திரும்ப வர வைத்­து­விட்­டார்­கள். இனி எங்­களை யாரா­லும் தடுக்க முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சற்று முன்­னர் கோவை­யில் பேசிய பிர­த­மர் மோடி அவர்­கள், மக­ளிர் இட ஒதுக்­கீட்டை தி.மு.க. நேற்று தடுத்­து­விட்­டது என்று பேசி­யி­ருக்­கி­றார். அவரே அதற்கு முன்பு மக­ளிர் இட ஒதுக்­கீடு சட்­டத்தை 2023–ஆம் ஆண்டே நிறை­வேற்­றி­விட்­டோம் என்று கூறி­யி­ருக்­கி­றார். அப்­படி என்­றால், நேற்று அவர்­கள் நிறை­வேற்ற நினைத்த சட்­டத்­திற்­கும், மக­ளிர் இட ஒதுக்­கீட்­டுக்­கும் என்ன தொடர்பு? எந்­தத் தொடர்­பு­மில்லை என்று அவர் வாயா­லேயே ஒத்­துக் கொண்­டு­விட்­டார். இதற்கு மேல் நாம் எந்த விளக்­கத்­தை­யும் கொடுக்­கத் தேவை­யில்லை. அந்த அள­வுக்கு அவ­ரு­டைய பேச்சு அமைந்­தி­ருக்­கி­றது. நமக்­காக நன்­றாக பிரச்­சா­ரம் செய்­யும் பிர­த­ம­ருக்கு என் நன்­றி­கள். நமக்­காக பிரச்­சா­ரம் செய்­யும் பிர­த­ம­ருக்கு என்­னு­டைய கோடான கோடி நன்­றி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிர­த­ம­ரின் பொய்­யுரை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்லை, டபுள் இஞ்­சின் அரசு இருந்­தால்­தான் தமிழ்­நாட்­டில் பணி­கள் எல்­லாம் வேக­மாக நடக்­கும் என்று கூறி­யி­ருக்­கி­றார். நாம் கேட்­பது, பழ­னி­சாமி அப்­படி கூட்­ட­ணி­யில் இருந்­த­போது, அப்­படி என்ன வேலை வேக­மாக நடந்­தது? டபுள் எஞ்­சின் எவ்­வ­ளவு வேக­மாக வேலை செய்­யும் என்­ப­தற்கு, மதுரைஎய்ம்­ஸை­விட வேறு எடுத்­துக்­காட்டு வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்­றாக பார்த்­துக் கொண்டே இருங்­கள்... அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை நாங்­கள் வழங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடு நலம் பெற – நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>