<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1144" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 20 2026 03:55:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="20042026-MDU-12" position.sequence="12" ex-ref="20042026-MDU-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை     </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">நாடாளுமன்றத் தோல்வி பா.ஜ.க.வுக்கு இனி தொடரும்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">தமிழ்நாட்டு உரிமைகளை எப்போதும் நமது முதலமைச்சர் விட்டுக்கொடுக்க மாட்டார் – இது கொள்கைக் கூட்டணி!   </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பரப்புரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup345190_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="kanimozhi1c_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="kanimozhi2c_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">கட­லூர், ஏப்.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">கட­லூர் மாவட்­டம் விருத்­தா­ச­லம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் மதச்­சார்­பற்ற ஜன­நா­யக முற்­போக்­குக் கூட்­டணி  வேட்­பா­ளர்  தே.மு.தி.க. பொதுச் செய­லா­ளர்  பிரே­ம­லதா விஜயகாந்த், பண்­ருட்டி தொகுதி தி.மு.க. வேட்­பா­ளர்   சபா. இரா­ஜேந்­தி­ரன் ஆகி­யோ­ருக்­காக தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி ஏப்­ரல் 18 மாலை பரப்­புரை செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அப்­போது பேசு­கை­யில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">“என்­னு­டைய சகோ­தரி பிரே­ம­லதா அவர்­க­ளுக்கு வாக்கு கேட்டு இன்று முரசு சின்­னத்­திலே நீங்­கள் வாக்­க­ளித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் கேட்­டுக்­கொள்ள வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">கேப்­டன் வெற்றி பெற்ற தொகுதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">என்­னு­டைய மன­ம­கிழ்ந்து இந்த தொகு­தி­யிலே நான் உங்­கள் முன்­னால் நின்று கொண்­டி­ருக்­கி­றேன். கேப்­டன் அவர்­கள்  நின்று வெற்றி பெற்ற இந்த தொகு­தி­யிலே அவ­ரு­டைய துணை­வி­யார் நம்­மு­டைய பிரே­ம­லதா அவர்­கள் நம்­மு­டைய வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">உங்­கள் அத்­தனை பேருக்­கும் நம்­மு­டைய சகோ­தரி பிரே­ம­லதா அவர்­களை பற்றி நன்­றா­கத் தெரி­யும். எப்­பொ­ழு­துமே ஒரு தைரி­ய­மாக இருக்­கக்­கூ­டிய பெண்­மணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">கேப்­டன் எப்­படி எது வந்­தா­லும் எதிர் கொள்­ளக்­கூ­டிய ஒரு தலை­வ­ராக,  எதற்­குமே பயப்­ப­டாத ஒரு மனி­த­ராக, அதே நேரத்­திலே தன் வாழ்­நாள் முழு­வ­தும் ஒரு எளி­மை­யான மனி­த­ராக மக்­க­ளோடு மக்­க­ளாக இருக்­கக்­கூ­டிய ஒரு மகத்­தான மனி­த­ராக வாழ்ந்­தாரோ...  அதே தைரி­யத்­தோடு எந்த எந்த கருத்­தாக இருந்­தா­லும் தைரி­ய­மாக எடுத்­துச் சொல்­லக்­கூ­டிய ஒரு­வர் நம்­மு­டைய சகோ­தரி பிரே­ம­லதா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">என்­னு­டைய நீண்ட நாள் தோழி.  என் குடும்­பத்­திலே ஒரு­வர் என்று நான் சொல்­லக்­கூ­டிய ஒரு சகோ­தரி.  அவ­ருக்­காக வந்து வாக்­குக் கேட்­கக்­கூ­டிய இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்­ததை எண்ணி நிச்­ச­ய­மாக பெரிய மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">பிரே­ம­லதா அவர்­கள் உங்­க­ளுக்­காக பேசக்­கூ­டி­ய­வர்.  நீங்­கள் கூப்­பிட்ட குர­லுக்கு கேப்­டன் அவர்­கள் ஓடோடி வந்­த­தைப் போல உங்­க­ளுக்­காக ஓடோடி வந்து உங்­க­ளுக்கு என்ன தேவை என்­பதை நிறை­வேற்றி தரக்­கூ­டி­ய­வர்.  நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் அவ­ரை­யும் ஒரு சகோ­த­ரி­யாக கரு­தக்­கூ­டி­ய­வர் . அத­னால இனி­மேல் உங்க தொகு­திக்கு என்ன வேணும்­னா­லும் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ரு­டைய இன்­னொரு சகோ­தரி இங்கே நிற்­கி­றார்­கள்.  உங்­க­ளுக்கு என்ன வேணும் என்­றா­லும் அவர்­க­ளால் அதை செய்து தரு­வார்­கள்.  அந்த நம்­பிக்­கை­யோடு நீங்­கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் நான் வேண்டி கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நம்­மு­டைய பிரே­ம­லதா அவர்­களே தமிழ்­நாடு முழு­வ­தும் போய் எல்லா மக்­க­ளை­யும் சந்­தித்து எல்­லா­ருக்­கா­க­வும் வாக்கு கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.  இன்றுஅவ­ருக்கு வாக்­குக் கேட்­கக்­கூ­டிய வாய்ப்பு எனக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">வாக்­கு­று­தி­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">நிறை­வேற்­றிய முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­க­ளுக்கு நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­கும்­போது மக்­க­ளுக்கு தந்­தி­ருக்­கக்­கூ­டிய வாக்­கு­றுதி எல்­லாம் நாங்க நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றோம் என்ற அந்­தப் பெரு­மை­யோடு அந்த உரி­மை­யோடு வந்து உங்­க­ளி­டம் ஓட்டு கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆனால் மற்­ற­வர்­கள் தொடர்ந்து மக்­களை ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.  மக்­க­ளுக்கு எதி­ரா­கவே இருக்­கக்­கூ­டிய அவர்­கள் தான் எதி­ர­ணி­யிலே ஒரு கூட்­டணி அமைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நேற்று நாடா­ளு­மன்­றத்­தில என்ன நடந்­தது என்று நீங்­கள் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். முத­ல­மைச்­சர் என்ன சொன்­னார்?  தேர்­தல் வேலை­யெல்­லாம் நாங்க பார்த்­துக்­கொள்­கி­றோம்.  நீங்க  தமிழ்­நாட்­டு­டைய உரி­மை­யைப் பாது­காப்­ப­தற்­காக அங்க செல்­லுங்­கள் என அனுப்பி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இன்­றைக்கு பிர­த­மர் பேசு­வார்  என்ன சொல்­லு­வார்? எதிர்க்­கட்­சி­கள் எல்­லாம், பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீடு கொடுக்­க­லாம்னு இருந்­தோம். நாடா­ளு­மன்­றத்­தில் இட ஒதுக்­கீடு, சட்­ட­மன்­றத்­தில் இட ஒதுக்­கீடு கொடுக்­க­லாம்னு இருந்­தோம். எதிர்க்­கட்சி எல்­லாம் சேர்ந்து அதை நிறுத்­திட்­டாங்க என சொல்­லு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆனால் அதை­விட பெரிய பொய் அவங்க நிறைய பொய் சொல்­லு­வாங்க. அந்­தப் பொய் எல்­லாம் கேட்டு கேட்­டு­தான் இதுக்கு மேல கேட்க முடி­யா­துன்னு நம்ம சகோ­தரி அங்­கி­ருந்து விட்டா போதும்னு வெளி­யில வந்து நம்­மோடு கைகோர்த்­துக் கொண்டு இந்த மேடை­யிலே நின்று கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நேத்து என்ன நடந்­த­துன்னா பெண்­க­ளுக்­கான மசோதா இட ஒதுக்­கீ­டைக் கொண்டு வர  நாடா­ளு­மன்­றத்தை கூட்­டு­கி­றோம் என்­றார்­கள். நாடா­ளு­மன்­றத்­தில பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்டை கொண்டு வர­வில்லை. அதோடு எதை சேர்த்து, நம் தொகுதி மறு­சீ­ர­மைப்­பை­யும் கொண்டு வந்­தார்­கள்.  தொகுதி மறு­சீ­ர­மைப்­புனா இந்­தத் தொகு­திய மாத்தி இந்த தொகு­தியா கொண்டு வர­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">ஜனத் தொகையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">கட்­டுப்­ப­டுத்­திய தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழ்­நாட்­டில இருக்­கக்­கூ­டிய தொகு­தி­க­ளு­டைய எண்­ணிக்­கையை மத்த மாநி­லங்­கள்ல இருக்­கக்­கூ­டிய தொகு­தி­க­ளு­டைய எண்­ணிக்­கையை மாத்­து­றது. தமிழ்­நாட்­டுல என்ன நடந்­தது? எல்­லா­ருக்­கும் இப்ப பொதுவா கேட்­டீங்­கன்னா வீட்ல எத்­தனை குழந்­தைன்னா ஒரு குழந்தை ரெண்டு குழந்­தைனு சொல்­லு­வாங்க இல்­லையா ? 10,  15 எல்­லாம் இப்ப யாரும் சொல்­றது இல்ல தமிழ்­நாட்­டுல. ஏன்னா நம்ம பிள்­ளைங்க படிக்­க­ணும். நல்லா இருக்­க­ணும் அப்­ப­டிங்­க­ற­துக்­காக நம்ம ரெண்டு குழந்­தை­யோட நிறுத்த ஆரம்­பிச்­சட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆனா வட மாநி­லங்­கள்ல யாரும் அப்­படி செய்­றது இல்ல.  அத­னா­ல­தான் இங்க நிறைய பேர் வேலைக்­கும் வராங்க.  ஏன்னா அங்க வேலை வாய்ப்­பு­கள் இல்லை படிக்­க­ற­துக்­கான வாய்ப்­பு­கள் இல்லை. அங்கே ஜனத்­தொகை ஜாஸ்தி ஆயி­டுச்சு.  அத­னால அங்க இருக்­கக்­கூ­டிய மக்­கள் தொகை­யை­யும் தமிழ்­நாட்­டில இருக்­கக்­கூ­டிய மக்­கள் தொகை கேரளா இருக்­கக்­கூ­டிய மக்­கள் தொகை எல்­லாம் வச்சு கணக்கு பார்த்தா இன்­னைக்கு தமிழ்­நாட்­டுல 39 எம்.பி. இருக்­கி­றோம்.  அங்கே 80  எம்.பி.க்ள் இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மக்­கள் தொகை­யைக் வைத்து  கணக்கு பார்த்­தால்  நமது எம்பி.க்கள் என்­ணிக்கை குறை­யும். 32 எம்.பி. ஆகு­துனு வச்­சுக்­கோங்க... அவங்­க­ளுக்கு இருக்­கிற எம்.பி. 80லிருந்து அதி­க­மா­கும். 120 ஆகக் கூட ஆக­லாம்.  அப்­படி இருக்­கக்­கூ­டிய ஒரு சூழல்ல ஏன் நாம் இதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழ்­நாட்­டில ஜனத்­தொ­கையை குறைத்­தால் நாட்­டுக்கு நல்­ல­துன்னு சொன்­னாங்க. நாம்  அதை நம்பி குறைச்­சோம்.  நம்ம பிள்­ளைங்க நல்லா இருப்­பாங்­கன்னு குறைச்­சோம்.  அவர்­கள் அதை செய்­ய­வில்லை.  நல்ல அர­சாங்­கம் அங்கே இல்லை. அத­னால மக்­கள் தொகை அதி­கமா இருக்கு.  மக்­கள் கஷ்­டப்­ப­டு­றாங்க. ஆனா அதுக்கு நல்ல அர­சாங்­கத்தை நடத்­தி­ய­துக்கு ஒரு பிள்ளை நல்லா படிச்சா என்ன நல்ல மார்க் கொடுப்­பாங்­களா? பரீட்­சை­யில நல்லா எழுதி இருந்தா என்ன நல்ல மார்க் தான கொடுக்­க­ணும். இவங்க நல்லா எழுதி இருக்­கிற பிள்­ளைக்கு பெயில் மார்க் கொடுக்­கு­றாங்க. நமக்கு குறைக்­கி­றாங்க. நமக்கு தொகு­தியை குறைச்­சிட்டு சரியா எழு­தாத பிள்­ளைங்­க­ளுக்கு அதிக மார்க் கொடுக்­கு­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">தமிழ்­நாடு பாதிக்­கப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">திடீர்னு உள்­துறை அமைச்­சர் எல்­லா­ருக்­கும் ஏத்­து­வோம் என சொல்­கி­றார். அப்­படி ஏத்­தி­னா­லும் தமிழ்­நாடு பாதிக்­கப்­ப­டும். அவங்க எந்த மசோ­தாவ வேணா­லும் கொண்­டு­வர முடி­யும். நம்ம என்ன தமிழ்­நாட்­டில சொல்­றோம்னா இருக்­க­ற­துல எங்­க­ளுக்கு கொடுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">கண்­ணுக்கு முன்­னாடி  ஒரு பானைல சாப்­பாடு இருக்­கி­றதே... அதை பெண்­க­ளுக்­கும் கொஞ்­சம் பகிர்ந்து கொடுங்­கள் என்­கி­றோம்.  ஆனால் அவர்­களோ  நாங்க பெரிய பானையா வைச்சு பொங்கி அதி­லி­ருந்து  கொடுக்­கு­றோம்  என்­றார்­கள்.  ஆனால் அந்­தப் பெரிய பானையை கொண்டு வந்து பொங்­கி­னால்,  நமக்கு அதில் கொஞ்­சமா இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">543 இடம் இருக்­குல்ல, அதுல பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீடு கொடுங்க. நீங்க இதை பெருசு பண்ணி 850 மாத்தி அதுக்­கப்­பு­றம் இட ஒதுக்­கீடு கொண்டு வரு­வது என்­பது மக்­களை ஏமாற்­று­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">தமிழ்­நாட்டு உரி­மை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">பறிக்­கப்­ப­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நம்­மு­டைய எண்­ணிக்­கையை குறைத்­தால்  நம்­மு­டைய  உரிமை பறிக்­கப்­ப­டுமாஇல்­லையா?  நாம் கேட்­ப­தற்­குக்­கூட ஆளி­ருக்­காது,  குடி­ய­ரசு தலை­வர் தேர்­த­லில்  நம்­மு­டைய ஓட்டே வேண்­டாம்,  எங்­க­ளுக்கு ஓட்­டுப் போடுங்­கள் என்று கூட கேட்­க­மாட்­டார்­கள். இது­தான்  தமிழ்­நாட்டு உரி­மை­களை பறிப்­பது. அத­னா­ல­தான் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் மசோதா கொண்டு வந்த நாளில எல்­லா­ரை­யும் கருப்பு கொடி ஏத்த சொன்­னாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஏன்னா தமிழ்­நாடு உரி­மை­கள் பறிக்­கப்­ப­டு­கி­றது. நேற்று நம்­முன் இந்த நாட்­டில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை எதிர்க்­கட்­சி­க­ளும் இணைந்து ஒன்­றாக நின்று மோடி­யு­டைய  மசோ­தாவை  நாடா­ளு­மன்­றத்­திலே தோற்­க­டித்­தி­ருக்­கி­றோம்.  ஏனென்­றால் இது கொள்­கைக்  கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அவங்­க­ளுக்கு வரப்­போற தோல்­வி­க­ளு­டைய முதல் கட்­டம் இது­தான். முதல் தோல்வி இல்­லையா? இனி­மேல தொடர்­தோல்­வி­கள்­தான் வரப்­போ­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழ்­நாட்­டில இது­வ­ரைக்­கும் வெற்றி வாய்ப்பு இல்லை. இனி­மே­ல­யும் இல்லை அதுக்­கப்­பு­றம் நாடு முழு­வ­தும் தோல்­வி­தான் தொட­ரும். தமிழ்­நாட்­டுக்கு தென்­மா­நி­லங்­க­ளு­டைய உரி­மை­களை பறிக்க நினைத்­த­வர்­க­ளுக்கு  நாம் நாடா­ளு­மன்­றத்­திலே சரி­யான பாடத்தை சொல்­லித் தந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அது­வும் என்ன பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீடு கொடுக்­கி­றேன் எனச் சொல்லி பெண்­க­ளுக்கு பின்­னாடி மறைந்து தமிழ்­நாட்­டு­டைய உரி­மை­களை பறிக்க நினைத்­தார்­கள்.  இரண்டு கண் இருக்கு அதுல ஒரு கண்­ணுக்கு கண்­ணாடி போடு­றேன் இன்­னொரு கண்ணை குத்­தி­வி­டு­கி­றேன் என்று சொன்­னால் எப்­படி ஏற்க  முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">பா.ஜ.க.விற்கு பாடம் கற்­பிப்­போம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">பெண்­க­ளுக்­கும் இட ஒதுக்­கீடு வேணும் தமிழ்­நாட்­டுக்­கும் உரிமை வேணும்.  அத­னால இருக்­க­ற­துல இடம் கொடுன்னு கேட்­டோம்.  கொடுக்­க­வில்லை.  அவர்­க­ளுக்கு சரி­யான பாடத்தை நாம் சொல்­லித் தந்­தி­ருக்­கி­றோம். இந்த தேர்­தல்­லை­யும் மீண்­டும் அவர்­க­ளுக்கு நாம் சரி­யான பாடத்தை சொல்­லித் தர வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் நான் வேண்டி கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">எதி­ர­ணி­யில் இருக்­கக்­கூ­டிய எடப்­பா­டிக்கு தமிழ்­நாட்டை பற்­றிய கவ­லையே கிடை­யாது.  அவ­ருக்கு தன்னை காப்­பாற்­றிக்­கொண்­டால் போதும்.  மக்­களை பற்றி, தமிழ்­நாட்டை பற்றி இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­க­ளைப் பற்றி  கவலை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">அடி­மை­யாகவே வாழ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">தயா­ரா­கி­விட்­டார் பழ­னி­சாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">பத­விக்­காக அவர்­க­ளுக்கு அடி­மை­யா­கவே வாழ தயா­ராகி கை கட்டி நின்று கொண்­டி­ருக்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி. அவர்­க­ளின்  his master’s voice  ஆக ஒலிக்­கக்­கூ­டிய எடப்­பாடி  சொல்­லிட்­டார், ‘பெண்­க­ளுக்­கான மசோ­தாவை கொண்டு வந்­தாங்க.  அதை  இவர்­க­ளெல்­லாம் சேர்ந்து  தோக்­க­டிச்­சுட்­டாங்க’ என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">பெண்­க­ளுக்­கான மசோ­தாவை கொண்டு வாருங்­கள், இப்­பொ­ழுதே கொண்டு வாருங்­கள்.  திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அதை  ஏற்­கும். பெண்­க­ளுக்­காக வாக்­க­ளிக்­கும்.  ஆனால் தமிழ்­நாட்டு உரி­மை­க­ளைப் பறித்து தமி­ழர்­களை ஏமாற்றி அதைக் கொண்டு வர நினைத்­தால்  என்­றும் தமிழ்­நாட்­டின்  பெண்­க­ளாக இருக்­கட்­டும்,  ஆண்­க­ளாக இருக்­கட்­டும்.  தொடர்ந்து எதிர்ப்­போம் எதிர்ப்­போம்  அதை முறி­ய­டித்­துக் காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">சொல்­வதை செயல்­ப­டுத்­து­ப­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">நமது முதல்­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மக்­க­ளுக்கு தந்­தி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கக்­கூ­டிய தலை­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி. ஆயி­ரம் ரூபாய் மக­ளி­ருக்கு உரி­மைத் தொகை தரு­கி­றேன் என சொன்­னார். தந்­தாரா?  ஒரு கோடியே 31 லட்­சம் பெண்­கள் அதை வாங்­க­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அடுத்து ஆட்சி ஒரு மாசத்­துல வந்­து­வி­டும்.  வந்த உடனே 2000 ரூபாய் வழங்­கப்­ப­டும். புது­மைப் பெண் திட்­டத்­தில் இப்­போது 1000 வழங்­கு­கி­றோம். அது 1,500 ஆக உயர்த்­தப்­ப­டும். நீங்­கள ஆவ­லோடு எதிர்­பார்க்­கும் 8ஆயி­ரம் ரூபாய் கூப்­பன் வழங்­கப்­ப­டும். உங்­கள் வீட்­டுக்கு என்ன வாங்­க­லாம் என நீங்­களே முடி­வெ­டுக்­கும் உரி­மையை முதல்­வர் வழங்­கி­யி­ருக்­கி­றார்.  சொல்­வதை செய்­யக் கூடி­ய­வர்­தான் நமது முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இந்­தப் பகு­தி­யிலே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்­காக விரு­தாச்­ச­லம் தொகு­தி­யிலே நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் பெரி­யார் நகர் முதல் புதுக்­கூரை பேட்டை வரை போக்­கு­வ­ரத்து நெரி­சலை குறைக்­கும் வகை­யில் ரூ.15 கோடி மதிப்­பில மேம்­பா­லம் அமைத்­துத் தந்­தி­ருக்­கி­றார்­கள். மண­வா­ள­நல்­லூர் மணி­முத்­தா­ரின் குறிக்கே ரூ.25 கோடி செல­வில் தடுப்­பணை கட்­டப்­பட்­டுள்­ளது. ரூ.5 கோடி­யில் அரசு மருத்­து­வ­மனை புதிய கட்­ட­டம் கட்டி தரப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">புதிய நான்கு வழிச்­சாலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.2">அமைக்­கப்­ப­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">கட­லூர் - விரு­தாச்­ச­லம் - சேலம் நான்கு வழி தேசிய நெடுஞ்­சாலை பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அடுத்த முறை ஆட்­சிக்கு வந்­த­வு­டன் விரு­தாச்­ச ­லம் பகு­தி­யிலே புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­ப­டும். ராஜேந்­தி­ர­பட்­டி­னம் சோழ­பு­ரம் சாலை நான்கு வழி சாலை­யாக விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">விரு­தாச்­ச­லத்­தில் பீங்­கான் தொழில் வளர்ச்­சிக்­காக ஒரு பொது வசதி மையம் அமைக்­கப்­ப­டும். இதை­யெல்­லாம் செய்து தரு­வ­தற்கு எங்­க­ளுக்கு மீண்­டும் ஒரு வாய்ப்பை நீங்­கள் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­க­ளுக்கு உண்­மை­யி­லேயே உரி­மை­களை வழங்­கு­வ­தற்கு, எதிர்­கா­லம் இன்­னும் சிறப்­பாக இருப்­ப­தற்கு நம்­மு­டைய பிள்­ளை­கள் அவர்­க­ளு­டைய எதிர்­கா­லம் சிறப்­பாக இருப்­ப­தற்கு தமிழ்­நாட்­டு­டைய மாநில உரி­மை­க­ளுக்­காக;g போரா­டு­வ­தற்கு தமிழ் என்ற நம்­மு­டைய உயிர் போன்ற மொழியை பாது­காப்­ப­தற்கு நம்­மு­டைய பிள்­ளை­க­ளு­டைய எதிர்­கா­லத்தை பாது­காப்­ப­தற்கு நாம் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய கரங்­களை பலப்­ப­டுத்த வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் வேண்டி கேட்­டுக்­கொள்­கி­றேன்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பரப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>