<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1329" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 21 2026 03:37:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260421T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="21042026-CHN-03" position.sequence="03" ex-ref="21042026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.5">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">தமிழ்நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் தேர்தல் களத்திற்கு மட்டும் வந்துள்ள</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="40"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">பி.ஜே.பி.க்கும் -அடிமை அ.தி.மு.க.வுக்கும் பட்டை நாமம் தான் பரிசாய்க் கிடைக்கும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">ன்­றிய பி.ஜே.பி கட்­சி­யின் பிர­த­மர் மோடி அவர்­க­ளும், உள்­துறை அமைச்­சர் அமித்ஷா அவர்­க­ளும், ஒன்­றிய அமைச்­சர்­க­ளில் ’’மன்­னர்’’ எனத் தன்னை நினைக்­கும் தர்­மேந்­திரா பிர­தான் அவர்­க­ளும் திரா­விட மாடல் அரசு பொறுப்­பேற்ற ஐந்து ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணித்­து­விட்டு தேர்­தல் நேரத்­தில் இங்கே வந்து பசப்பு வார்த்­தை­க­ளைப் பரப்­பு­ரை­க­ளா­கப் பேசி, தமிழ்­நாட்டு மக்­களை வழக்­கம் போல் ஏமாற்­றப் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">எல்­லா­வற்­றை­யும் அமை­தி­யா­கப் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள் தமிழ்­நாட்டு மக்­கள்! அவர்­கள், இவர்­க­ளுக்கு இம்­மு­றை­யும் பட்டை நாமம்­தான் போடு­வார்­கள் என்­ப­தில் நமக்கு எள்­ள­ள­வும் ஐய­மில்லை! என்­றா­லும், உரிய நேரத்­தில் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குச் சில உண்­மை­களை  நினை­வு­ப­டுத்த வேண்­டி­யது நம் கட­மை­யல்­லவா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">ஒன்­றிய அரசு ஆண்டு தோறும் பட்­ஜெட் போடு­கி­றது. அதற்கு நிதி வேண்­டும்; அந்த நிதி மாநி­லங்­கள் ஒவ்­வொன்­றும் ஜி.எஸ்.டி முத­லான பல்­வேறு வரி­களை வழங்­கு­வ­தன் மூல­மா­கத் தான் கிடைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.7">மாநி­லங்­கள் வரி கொடுக்­க­வில்லை என்­றால், ஒன்­றிய அர­சுக்­குத் தனியே நிதி இல்லை,	மாநி­லங்­கள் இல்­லா­மல் ஒன்­றி­யம் இல்லை! ஒன்­றிய அர­சும் இல்லை !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">இந்த ஜி.எஸ்.டி முத­லான வரி­க­ளில், தமிழ்­நா­டு­தான் ஒன்­றிய அர­சுக்கு மிக அதி­க­மாக நிதியை வாரி  வழங்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">மாநி­லங்­கள் இப்­படி வழங்­கி­வ­ரும் நிதி­யைக் கொண்டு பட்­ஜெட் போடும் ஒன்­றிய அரசு எல்லா மாநி­லங்­க­ளுக்­கும் உதவ வேண்­டும். தமிழ்­நாட்­டிற்கு அள்­ளித் தர வேண்­டாம் அதன் பங்­கிற்­குக் கிள்­ளி­யா­வது தர­வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">ஒன்­றிய அர­சின் திட்­டங்­க­ளைத் தரு­கி­றோமே, அதன் மூலம் தமிழ்­நாட்­டிற்­கும் நிதி கிடைக்­கி­றதே என்­கி­றார்­கள். தமிழ்­நாடு ஒரு ரூபாய் வரி­யாக ஒன்­றிய அர­சுக்கு வழங்­கி­னால் வெறும் 29 பைசா­தான் அந்­தத் திட்­டங்­கள் மூலம் தமிழ்­நாட்­டிற்­குக் கிடைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">ஒன்­றிய அர­சின் அமைச்­சர் பியூஸ் கோயல் ரூ. 80 ஆயி­ரம் கோடி தமிழ்­நாட்­டிற்­குத் தந்­துள்­ளோம் என்­கி­றார். சரி ! மற்ற மாநி­லங்­க­ளுக்கு எவ்­வ­ளவு தந்­துள்­ளீர்­கள், தமிழ்­நா­ட­டி­லி­ருந்து ஒன்­றிய அர­சுக்கு வரி­யாக எவ்­வ­ளவு தந்­துள்­ளீர்­கள் என்­ப­தைச் சொல்­லுங்­கள் என்­கி­றார் திரா­விட நாய­கர். மன­சாட்­சி­யுள்ள ஒன்­றிய அமைச்­சர் சொல்­ல­வேண்­டும் அல்­லவா ? ஏன் சொல்­ல­வில்லை ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">ஒரு கண்­ணில் வெண்­ணெய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">மறு கண்­ணில் சுண்­ணாம்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">மாநி­லங்­கள் புயல்,மழை, வெள்­ளம், பூகம்­பம் முத­லிய பேரி­டர்­க­ளால் பாதிக்­கப்­ப­டும் போது, அதற்கு நிவா­ர­ண­மாக வழங்­கிட பேரி­டர் நிவா­ரண நிதி என்று ஒன்­றி­யத்­தில் உள்­ளது. தமிழ்­நாட்­டில் புயல், வெள்­ளம், உயிர்ப் பலி, பயிர்ச் சேதம், வீடு­கள் சாலை­கள் சேதம் என நிகழ்ந்­தால் இழப்­பீ­டாக வழங்­கிட அந்­தப் பேரி­டர் நிவா­ரண நிதி­யில் இருந்து வழங்­கு­மாறு ஒன்­றிய அர­சி­டம் நிதி உதவி கேட்­கி­றோம். நமது முத­ல­மைச்­சர் ஒன்­றிய அர­சுக்­குக் கடி­தம் எழு­தி­யும், நேர­டி­யா­கச் சென்­றும் நிவா­ரண நிதி­யு­தவி கேட்­கி­றார்­கள்.  கேட்­பது நமது உரிமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">நாம் நிவா­ர­ணம் கோரும்  போதெல்­லாம் ஒன்­றிய அர­சின் ஆய்­வுக் குழு வருகை  தந்து, சேதங்­க­ளைப் பார்­வை­யிட்டு, ஆய்வு செய்து, ஒன்­றிய அர­சுக்­குப் பரிந்­து­ரை­யாக அறிக்­கை­யை­யும் வழங்­கு­கி­றது. ஆனால், தமிழ்­நாட்­டிற்கு நிதி­யு­தவி கோரி குரல் எழுப்­பி­னால் ஒன்­றிய அரசு கேளாக்­கா­து­டன் மௌனம் சாதிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">அதே நேரத்­தில், அவர்­க­ளு­டைய சொந்த மாநி­ல­மான குஜ­ராத் மாநி­லத்­தில் மழை என்­றால் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து சேதம் விளை­விக்­கி­றதோ இல்­லையோ குறைந்­தது 1000 கோடி ரூபாயை உட­ன­டி­யாக மூட்டை கட்­டிக்­கொண்டு போய்க் கொடுத்து ஆறு­தல் கூறி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">தமிழ்­நாட்­டில் ஒரு பழ­மொழி சொல்­லு­வார்­கள், “ஒரு கண்­ணில் வெண்­ணெய் மறு கண்­ணில் சுண்­ணாம்பு’’ என்று; அது தானே இந்த ஒன்­றிய பி.ஜே.பி.அர­சின் செயல்! கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் இந்த ஒன்­றிய அரசு இப்­ப­டிப் பாரா முக­மா­கத் தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணித்து வந்­த­தற்­குப் பல சான்­று­க­ளைக் கூற­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">நிக்­ஜாம் புயல் பாதித்த சென்னை, செங்­கல்­பட்டு,  காஞ்சி, திரு­வள்­ளூர் மாவட்­டங்­க­ளும் நெல்லை,  தென்­காசி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி தென் மாவட்­டங்­க­ளும் பாதிக்­கப் 
பட்­டபோது கேட்ட நிதி கிடைக்­க­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">1. தமிழ்­நாட்­டிற்­குப் புதிய ரயில்வே திட்­டங்­கள் இல்லை. பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­க­ளை­யும் நிறை­வேற்­று­வது இல்லை. நாடு முழு­வ­தும் புதிய வழித்­த­டங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்ட நிதி ஒதுக்­கீடு ரூ.31 ஆயி­ரம் கோடி என்­றால், தெற்கு ரயில்­வேக்கு ரூ.301 கோடி மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">2.	பொய்­யான கார­ணத்­தைச் சொல்லி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்­டத்தை முடக்கி விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">3. கோவை, மதுரை விமான நிலைய விரி­வாக்­கத் திட்­டத்­துக்கு ஒப்­பு­தல் தர­வில்லை; மதுரை பன்­னாட்டு விமான நிலை­யத்­துக்­கும் ஒப்­பு­தல் தர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">4.	தமிழ்­நாட்­டிற்கு வந்­தால் பிர­த­மர் உட்­பட தமிழ்­மொ­ழி­யின் பெரு­மையை புகழ்ந்து சொல்­வார்­கள். ஆனால், தமிழ் வளர்ச்­சிக்கு ரூ. 130 கோடி மட்­டும் வழங்­கி­விட்டு; செத்த மொழி சமஸ்­கி­ரு­தத்­திற்கு ரூ. 2532 கோடி என  மிகப்­பெ­ரிய அள­வில் நிதியை வழங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">5.	கும்­ப­கோ­ணத்­தில் அமைய உள்ள கலை­ஞர் பல்­க­லைக் கழ­கச் சட்ட முன்­வ­டி­வுக்கு ஆளு­நர் ரவி ஒப்­பு­தல் அளிக்­கா­மல், குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பிய மசோ­தா­வுக்கு அவ­ரும்  ஒப்­பு­தல் அளிக்­கா­மல் முடக்கி வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">6.	பொது விநி­யோ­கத் திட்­டம் மற்­றும் ஒன்­றிய அர­சின் பிற நலத்­திட்­டங்­க­ளுக்­குச் செறி­வூட்­டப்­பட்ட அரிசி வழங்­கி­வ­ரும் நிலை­யில், அதற்கு முட்­டுக்­கட்டை போடும் விதி­மு­றை­களை ஒன்­றிய அரசு வகுத்­துள்­ளது. இதனை நீக்க வேண்­டும் என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்­கள், பிர­த­மர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூல­மாக எழு­திக் கோரிக்கை வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">7.	நெல் கொள்­மு­தல் ஈரப்­ப­தத்தை 17 விழுக்­காட்­டில் இருந்து 22 விழுக்­கா­டாக உயர்த்த வேண்­டும் என்று தமிழ்­நாட்டு விவ­சா­யி­க­ளுக்­கா­கக் கேட்­டோம். புறக்­க­ணித்­தார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">8.	தமிழ்­நாட்­டிற்கு சமக்­ர­சிக்ஷா திட்­டத்­தின்­கீழ் விடு­விக்­கப்­பட வேண்­டிய 3548.22 கோடி ரூபாயை இது­வரை ஒன்­றிய அரசு விடு­விக்­கா­ மல்­நி­றுத்தி வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">9.	தமிழ்­நாட்­டில் நிறை­வேற்­றப்­ப­டும் ஒன்­றிய அர­சின் ஜல்­ஜீ­வன் திட்­டத்­திற்கு ரூ. 3500 கோடிக்கு மேல் நிதி வர­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">10.	பிர­த­மர் வீடு கட்­டும் திட்­டத்­திற்­கும் ஒன்­றிய அர­சின் பங்­குத் தொகை வந்து சேர­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">11.	தொழி­லா­ளர் சட்­டங்­கள் தொடர்­பாக தமிழ்­நாடு அர­சால் எடுத்து வைக்­கப்­பட்ட கருத்­து­களை ஒன்­றிய அரசு ஏற்­க­வில்லை. தொழி­லா­ளர் நலச்­சட்­டத் தொகுப்­பு­கள் ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் உள்ள தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­கள், பாதிக்­கக்­கூ­டாது என்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">12.	இலங்கை கடற்­ப­டை­யால் இந்­திய மீன­வர்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு நிரந்­தர தீர்வு காணப்­ப­ட­வில்­லையே. பாஜக ஆய்ச்சி வந்­தால் மீன­வர்­கள் பாதிக்­கப்­பட மாட்­டார்­கள் என்­றார் மோடி; ஆட்சி வந்து 12 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆயிற்று இலங்­கை­யின் கொடுமை பல மடங்கு அதி­க­ரித்­து­விட்­டது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">13.	ஆசி­ரி­யர்­க­ளுக்­கா­கக் கட்­டா­யத் தேர்வை எதிர்த்து உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தமிழ்­நாடு அரசு சீராய்வு மனு தாக்­கல் செய்­துள்­ளது. தற்­போது ஆசி­ரி­யர்­க­ளா­கப் பணி­பு­ரி­ப­வர்­க­ளின் பணி மற்­றும் பதவி உயர்வை ஒன்­றிய அரசு பாது­காக்க வேண்­டும். உரிய சட்­டத் திருத்­தம் செய்ய வேண்­டும். நாம் வலி­யு­றுத்­தி­யும் முயற்­சியே இல்­லையே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">14.	கிரா­மப்­புற ஏழை­க­ளுக்கு மிக முக்­கி­ய­மான திட்­ட­மாக இருக்­கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்­புத் திட்­டத்­திட்­டத்­தில் காந்­தி­ய­டி­க­ளின் பெயரை நீக்­கி­விட்டு மத­வா­தச் சிந்­த­னை­யு­டன் புதிய பெய­ரைச் சூட்­டு­கி­றது. மூன்­றில் ஒரு பங்கு நிதியை மாநில அரசு மீதும் சுமத்­து­கி­றது பா.ஜ.க. அரசு. இத்­திட்­டத்­தில் ஒன்­றிய அரசு இது­வரை தமிழ்­நாட்­டுக்­குத் தர வேண்­டிய ரூ.1,290 கோடியை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் கேட்­கி­றோம். கொடுக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">மாநில அர­சுக்கு எதி­ராக ஆளு­நர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்றி அனுப்­பி­வைக்­கப்­ப­டும் மசோ­தாக்­ளுக்கு ஆளு­நர் ஒப்­பு­தல் அளிக்­கா­மல் அழிச்­சாட்­டி­யம் செய்து வரு­வ­து­டன் மாநில அர­சுக்கு எதி­ராக செயல்­பட அவரை ஒன்­றிய அரசு தூண்­டு­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">நீட் தேர்வை ரத்து செய்ய வேண்­டும் என்று பேர­வை­யில் சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்றி ஒன்­றிய அர­சுக்­குப்­பல முறை அனுப்பி வைக்­கப்­பட்­டும்  தமிழ்­நாட்­டின் குரல் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், அரி­ய­லூர் கண்­மணி  அனிதா முதல் ஏறத்­தாழ 30 இளை­ஞர்­க­ளின் உயிர்­களை வாங்­கி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">கீழடி ஆய்­வ­றிக்­கைக்­கும் மறுப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">தமிழ்ச் சமு­தா­யத்­தின் தொன்­மை­யை­யும் பெரு­மை­க­ளை­யும் ஆதா­ரங்­க­ளு­டன் பறை­சாற்­றும் கீழடி அக­ழாய்வு அறிக்­கைக்­கும் வஞ்­சக நெஞ்­சு­டன் ஒப்­பு­தல் வழங்க மறுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">இப்­படி, தமிழ்­நாடு அரசு முன்­வைக்­கும் கோரிக்­கைளை எல்­லாம் தள்­ளு­படி செய்­து­விட்டு; தற்­போது சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­று­கி­றது என்­ப­தற்­காக ஒன்­றிய பா.ஜ.க அர­சின் பிர­த­மர் மட்­டு­மல்­லா­மல் அமைச்­சர்­கள் பா.ஜ.க ஆளும் மாநி­லங்­க­ளின் முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் தமிழ்­நாட்டை நோக்­கிப் படை­யெ­டுத்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">அவர்­கள் மட்­டுமா? அவர்­க­ளு­டன் அணி சேர்ந்­துள்ள பாதம் தாங்­கிப் பழ­னிச்­சாமி அவர்­க­ளின் உத­வாக்­கரை கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் சேர்ந்­து­வந்து கூக்­கு­ரல் கொடுக்­கி­றார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">ஐந்து ஆண்­டு­க­ளாக ஒன்­றிய பா.ஜ.க அரசு அலட்­சி­யத்­து­டன் காட்­டி­வ­ரும் மாற்­றாந்­தாய் மனப்­பான்­மையை தமிழ்­நாடு மக்­கள் கண்­ட­வர்­கள் அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">தமிழ்­நாட்­டிற்கு எதி­ராக தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­குத் திட்­டங்­க­ ளைத் தரா­மல், நிதி­யு­த­வி­யும் அளிக்­கா­மல் பா.ஜ.க அரசு புறக்­க­ணித்த நேரங்­க­ளில் எல்­லாம் இந்த பழ­னி­சாமி அவர்­க­ளும், கூக்­கு­ரல் எழுப்­பும் அவர்­க­ளின் கூட்­ட­ணித் தலை­வர்­க­ளும் தமிழ்­நாட்­டிற்­காக ஒரு முறை­யா­வது ஒரே ஒரு முறை­யா­வது, இன்று கூடிக்­கு­ல­வும் ஒன்­றிய அர­சி­டம் கோரிக்கை வைத்­தி­ருப்­பார்­களா ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">அவ்­வ­ளவு ஏன்? நாங்­க­ளும் பி.ஜே.பி தான் என்று பவ­னி­வ­ரும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த பி.ஜே.பி யின் பக­டைக் காய்­க­ளாம் தமிழ்­நாட்­டுத் தலை­வர்­க­ளா­வது கேட்­டி­ருப்­பார்­களா? இப்­படி, தமிழ்­நாட்­டிற்­காக எதை­யுமே கேட்­கா­த­வர்­கள், இன்று தேர்­தல் வந்­த­தும், ஜால்ரா போட்­டுக்­கொண்டு, மத்­த­ளம் கொட்­டு­கி­றார்­களே, என்ன நியா­யம் ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">பி.ஜே.பி-யும் எடப்­பாடி பழ­னி­சாமி கூட்­ட­மும் தமிழ்­நாட்­டிற்­குச் செய்­து­வ­ரும் பாத­கங்­க­ளைப் பார்த்­துக்­கொண்­டு­தானே இது­வரை நடந்து முடிந்­துள்ள பத்து தேர்­தல்­க­ளி­லும் தமிழ்­நாட்டு மக்­கள் அவர்­களை ஒதுக்­கித்­தள்ளி வைத்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">இப்­போது மட்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">என்ன செய்­வார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">விவ­சா­யி­கள் சொல்­வது போல் உழவு செய்­யும் நேரத்­தில் ஊரைச் சுற்­றி­விட்டு அறு­வ­டைக் காலத்­தில் அரி­வா­ளும் கையு­மாய் வய­லுக்கு வந்­தால் என்ன கிடைக்­கும்? என்று கேட்டு விட்டு; அந்த வய­லைப் போல் அவர்­க­ளுக்­குப் பட்டை நாமத்­தைப் போட்டு விட்டு; போய்­வா­ருங்­கள் புண்­ணி­ய­வான்­களே, உங்­க­ளுக்­கு“­­தன்­ய­வாந்த்”­­என்­பார்­கள்.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.7">சரா­சரி மனித இயல்பு அது­தானே ! தமிழ்­நாடு மட்­டும் இதற்கு எப்­படி விதி­வி­லக்­காய் இருக்க முடி­யும் ? 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்ட பட்டை நாமத்தை இப்­போ­தும் 2026 தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் போடு­வார்­கள் என்­பது உறு­தியே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.7">*****</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>