<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,111,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 22 2026 03:33:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260422T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22042026-CBE-09" position.sequence="09" ex-ref="22042026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="69">உங்கள் பகுதியில், உங்களின் தெருக்களில் நீங்கள்  பார்க்கும் அத்தனை பேரிடமும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரியுங்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சோழிங்கநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="mdspeech2041_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="final_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப். 22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, சோழிங்­க­நல்­லூ­ரில் கழக 
இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை
முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் சோழிங்­க­நல்­லூர் சட்­ட­மன்ற வேட்­பா­ளர் ச.அர­விந்த் ரமேஷை ஆத­ரித்து, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து, பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``தமிழ்­நாட்­டுக்­குள் அடி­மைக் கூட்­டத்­தை­யும், சங்­கி­கள் கூட்­டத்­தை­யும் நுழைய விட்­டு­வி­டக்­கூ­டாது என்­கிற பிரச்­சா­ரத்தை நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் இந்த இரண்டு நாட்­கள், உங்­க­ளின் பகு­தி­யில், உங்­க­ளின் வீடு­க­ளில், உங்­க­ளின் தெருக்­க­ளில் யார் யாரை­யெல்­லாம் பார்க்­கி­றீர்­களோ அவர்­கள் அத்­தனை பேரி­ட­மும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்கு கேளுங்­கள்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் 
வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான வர­வேற்­பைக் கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">20 நாட்­க­ளாக, கிட்­டத்­தட்ட 120 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று அங்கே இருக்­கக்­கூ­டிய நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், நம் கூட்­ட­ணிக் கட்சி சின்­னத்­தி­லும் வாக்கு கேட்­டு­விட்டு, இன்­றைக்கு, சோழிங்­க­நல்­லூர் தொகு­திக்கு உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தற்கு அர­விந்த் ரமேஷ் அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று உங்­க­ளி­டம் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டம் கேட்க வந்­தேன். ஆனால், நீங்­கள் ஏற்­கெ­னவே முடிவு செய்­து­விட்­டீர்­கள் என்று தெரி­கி­றது. உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் கடந்த முறை அண்­ணன் அவர்­க­ளைக் கிட்­டத்­தட்ட 36,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­தோம். இந்த முறை நம் இலக்கு குறைந்­தது ஒரு லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் அர­விந்த் ரமேஷ் அவர்­களை உங்­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்­த­லாம் என்று வந்­தேன். ஆனால், உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரிந்­த­வர்­தான் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­கள். இந்­தத் தொகு­தி­யின் ஒவ்­வொரு தெரு­வை­யும், ஒவ்­வொரு வீட்­டை­யும், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் தெரிந்து வைத்­தி­ருக்­கக்­கூ­டி­ய­வர் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­கள். ஏதோ தேர்­த­லுக்­குத் தேர்­தல் மட்­டும் உங்­களை வந்து பார்க்­கி­ற­வர், மக்­களை வந்து பார்க்­கி­ற­வர் கிடை­யாது அவர். வரு­டம் முழு­வ­தும் உங்­க­ளோடு பய­ணிக்­கக்­கூ­டி­ய­வர், உங்­க­ளின் சுக துக்க நிகழ்ச்சி அத்­த­னை­யி­லும் பங்­கேற்று, உங்­க­ளின் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக இருக்­கக்­கூ­டி­ய­வர். ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் உதவ வேண்­டும் என்று கிட்­டத்­தட்ட 24 மணி நேரம் உழைக்­கக்­கூ­டி­ய­வர், களத்­தில் நிற்­கக்­கூ­டி­ய­வர் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பல்­வேறு நிகழ்ச்­சி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்­னி­ட­மும் தலை­வ­ரி­ட­மும் உரி­மை­யோடு பேசி, இந்­தத் தொகு­திக்கு, இந்­தப் பகு­திக்கு என்­ன­வெல்­லாம் வேண்­டும், என்­ன­வெல்­லாம் கோரிக்கை, அதை­யெல்­லாம் எப்­படி நிவர்த்தி செய்ய வேண்­டும் என்­கிற அந்த வித்தை தெரிந்­த­வர்­தான் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­கள். என்னை அடிக்­கடி இந்­தப் பகு­திக்கு வர­வ­ழைத்து, இந்­தப் பகு­தி­யி­லேயே பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் இந்­தக் கடைசி ஒரு வரு­டத்­தில் மட்­டும் பல்­வேறு நிகழ்ச்­சிக்கு வருகை தந்­தி­ருக்­கி­றேன். எனவே, அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மீண்­டும் அர­விந்த் ரமேஷ் அவர்­க­ளுக்கு வாய்ப்­புக் கொடுங்­கள். மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று ஏன் உரி­மை­யோடு கேட்­கி­றோம் என்­றால், இந்­தப் பகு­திக்கு அவ்­வ­ளவு திட்­டங்­களை, வேலை­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். நம் முத­ல­மைச்­சர் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார், உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார். உதா­ர­ணத்­துக்­குச் சில விஷ­யங்­களை மட்­டும் எடுத்­துக்­காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சோழிங்­க­நல்­லூர் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">66 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், பெரும்­பாக்­கத்­தில் அரசு புற­ந­கர் மருத்­து­வ­மனை கொண்டு வந்­தது உங்­க­ளின்சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரின் உழைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">165 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பெரும்­பாக்­கம், ஒட்­டி­யம்­பாக்­கம், செம்­மஞ்­சேரி பகு­தி­யில் மழை­நீர் வடி­கால் பணி­கள் நடை­பெற்­றி­ருக்­கி­றது என்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­க­ளின் முயற்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">58 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பள்­ளிக்­க­ரணை ஏரி பகு­தி­யி­லி­ருந்து சதுப்­பு­நி­லப் பகு­திக்கு, இன்­றைக்கு மழை­நீர் கால்­வாய் 
அமைக்­கும் பணி நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1,338 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இந்­தத் தொகு­திக்கு உட்­பட்ட மாந­க­ராட்சி மண்­ட­லங்­க­ளில் மழை­நீர் வடி­கால் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்த இரண்டு மண்­ட­லங்­க­ளில் 1,283 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பாதா­ளச் சாக்­க­டைத் திட்­டம், குடி­நீர் வழங்­கல் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வான்­மி­யூர் முதல் உத்­தண்டி வரைக்­கும் உயர்­மட்­டப் பாலம் நம் திரா­விட மாடல் அரசு கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பல்­லா­வ­ரம்-­–து­ரைப்­பாக்­கம் ரேடி­யல் சாலை, ஓ.எம்.ஆர். -ஈ.சி.ஆர். (OMR-ECR) இணைப்­புச் சாலை­யில் கே.கே.சாலை, செம்­மொ­ழிச் சாலை­யில் பெரு­மூடு மழை­நீர் கால்­வாய் பணி நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">44 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பள்­ளிக்­க­ரணை- நாரா­ய­ண­பு­ரம் ஏரி­யி­லி­ருந்து சதுப்­பு­நி­லப் பகு­திக்கு மழை­நீர் கால்­வாய் அமைக்­கும் பணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மெட்ரோ இர­யில் பணி­கள் இப்­ப­டிப் பல்­வேறு பணி­களை நடத்­திக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கண்­ணகி நகர், எழில் நகர், செம்­மஞ்­சேரி, பெரும்­பாக்­கம் ஆகிய இடங்­க­ளில் பூங்­காக்­கள், விளை­யாட்­டுத் திடல், நூல­கம், சமு­தாய நலக்­கூ­டம், சின்­டெக்ஸ் தொட்டி உள்­ளிட்ட பல்­வேறு மேம்­பாட்­டுப் பணி­களை உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் உங்­க­ளுக்­கா­கச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சோழிங்­க­நல்­லூர், செம்­மொ­ழிச் சாலை, பெருங்­குடி, துரைப்­பாக்­கம் பகு­தி­க­ளில் சுங்­கச்­சா­வ­டி­கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ள­வும் செய்து கொடுத்­து­விட்டு, மீண்­டும் ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள் என்று உங்­க­ளி­டம் கேட்டு வந்­தி­ருக்­கி­றோம். இந்­தத் தொகு­திக்கு இப்­படி பல திட்­டங்­களை செய்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாடு முழுக்க, பல்­வேறுதிட்­டங்­களை, பல்­வேறு வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முதல் கையெ­ழுத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி அமைந்­த­வு­ட­னேயே, நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்லா பேருந்து திட்­டம். கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நாம் சொன்ன வாக்­கு­று­தி­யைக் காப்­பாற்­றி­யி­ருக்­கி­றோம். மக­ளிர் ஒவ்­வொ­ரு­வ­ரும் மாதம் 900 ரூபாய் வரைக்­கும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சுப் பள்­ளி­யில் குழந்­தை­க­ளுக்­குக் காலை உண­வுத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சுப் பள்­ளி­யில் படித்­து­விட்டு கல்­லூ­ரி­க­ளுக்­குப் படிக்­கப் போனால் அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத்­தொகை மாதம் 1,000 ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமீ­பத்­தில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு 10 இலட்­சம் கல்­லூரி மாண­வ-­மா­ண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்தை அறி­வித்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரே மாதத்­தில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம். இன்­றைக்கு மாதம் மாதம் 1,000 ரூபாய் உரி­மைத் தொகை­யாக ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அந்­தத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் முயற்சி செய்­தார்­கள். ஆனால், நம் தலை­வர் என்ன செய்­தார்? பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் என மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000, கோடைக்­கா­லச் சிறப்பு நிதி 2,000 என 5,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">23- ஆம் தேதி முதல் வேலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காலை­யில் 6 மணிக்கு வங்­கி­யில் பணம் போட்­டார். மக­ளிர் எல்­லாம் 9 மணிக்­கெல்­லாம் வங்­கிக்­குச் சென்று பணத்தை எடுத்­து­விட்­டார்­கள். ஏன்? மக­ளிர் அவ்­வ­ளவு கவ­ன­மா­ன­வர்­கள். மோடி அரசு வங்­கி­யில் குறைந்­த­பட்ச இருப்பு இல்லை என்று சொல்லி உரி­மைத் தொகையை எடுத்­து­வி­டப்­போ­கி­றார்­கள் என்று மக­ளிர் அவ்­வ­ளவு விழிப்­பு­டன் போய் பணத்தை எடுத்­தார்­கள். அதே மாதிரி வரும் 23-ஆம் தேதி முதல் வேலை­யாக வாக்­குச் சாவ­டிக்­குச் சென்று வாக்­குப்­பெட்­டி­யில் முதல் பெயர் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­கள் பெயர். அதற்­குப் பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். அதில் வாக்­க­ளித்து மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும். எப்­படி வாக்­குப்­பெட்­டி­யில் முதல் இடமோ, அதே மாதிரி 4-ஆம் தேதி வாக்கு எண்­ணிக்­கை­யின்­போ­தும் முதல் இடத்­தில் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் பெயர் இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சில வாக்­கு­று­தி­களை நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள், அதை­யும் ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் உரி­மைத் தொகை ஆட்சி அமைந்­த­வு­டன் 1,000 ரூபாய் இல்லை, அதை 2,000-ஆக உயர்த்­தித் தரு­கி­றேன் என்று முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்வி ஊக்­கத்­தொகை 1,000 ரூபாய் இல்லை 1,500-ஆக உயர்த்­தப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இல்­லத்­த­ரசி திட்­டம். ஆட்சி அமைந்­த­வு­டன் அனைத்து மக­ளிர் கைக­ளி­லும் முத­ல­மைச்­சர் அவர்­கள் 8,000 ரூபாய் உங்­கள் பொறுப்­பி­லேயே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார். வீட்­டுக்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவை என்­பதை மக­ளிர் நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று முத­ல­மைச்­சர் உத்­த­ரவு போட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இல­வச மடிக்­க­ணி­னி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து வரு­டத்­தில் அனைத்து கல்­லூரி மாண­வ-­மா­ண­வி­க­ளுக்­கும் இல­வச மடிக்­க­ணினி கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வாக்­கு­றுதி எல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றால், வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் தி.மு.க ஆட்சி அமைக்­கப் போவது உறுதி. மீண்­டும் நம் தலை­வர்­தான் முத­ல­மைச்­ச­ராக வரப்­போ­வது உறுதி. அதற்கு மேலும் வலு சேர்க்­கிற வித­மாக அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து, இந்த முறை­யும் சட்­ட­மன்­றத்­துக்கு நீங்­கள் அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">23-ஆம் தேதி தேர்­தல். நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று முடிவு செய்­து­விட்­டீர்­கள். எல்­லா­வற்­றை­யும்­விட முக்­கி­யம் தமிழ்­நாட்­டுக்­குள் அடி­மைக் கூட்­டத்­தை­யும், சங்­கி­கள் கூட்­டத்­தை­யும் நுழைய விட்­டு­வி­டக் கூடாது என்­கிற பிரச்­சா­ரத்தை நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் இந்த இரண்டு நாட்­கள், உங்­க­ளின் பகு­தி­யில், உங்­க­ளின் வீடு­க­ளில், உங்­க­ளின் தெருக்­க­ளில் யார் யாரை­யெல்­லாம் பார்க்­கி­றீர்­களோ அவர்­கள் அத்­தனை பேரி­ட­மும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­குக் கேளுங்­கள். கடந்த ஐந்து வரு­டம் என்­னென்ன திட்­டங்­கள் நம் தலை­வர் செய்­தி­ருக்­கி­றார், மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால் என்­னென்ன செய்­வோம் என்றுவாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார் என்­பதை எடுத்­துக் கூறுங்­கள்.உங்­க­ளின் பேச்­சைக் கேட்டு அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்­குத்­தான் 
வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">டெல்லி அணி vs தமிழ்­நாடு அணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­வ­து­தான், இந்­தத் தேர்­தல் டெல்லி அணி vs தமிழ்­நாடு அணி. டெல்லி அணி­யைத் தோற்­க­டிக்க வேண்­டும், தமிழ்­நாடு அணி நாம் வெற்­றி­பெற வேண்­டும். நான் இவ்­வ­ளவு திட்­டங்­கள் சொன்­னேன் அல்­லவா, இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோம் அல்­லவா? நினைத்­துப் பாருங்­கள், ஒன்­றிய பா.ஜ.க அரசு ஏதா­வது நமக்­குத் துணை­யாக நின்­றி­ருக்­கி­றார்­களா? நமக்­கான நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? தமிழ்­நாட்­டுக்­குத் திட்­டங்­க­ளைக் கொடுக்­கி­றார்­களா? இப்­போது தேர்­தல் அறி­வித்­த­வு­டன் மோடி­யும் அமீத்­ஷா­வும் வாரா­வா­ரம் வந்­து­விட்­டுப் போகி­றார்­கள், நமக்­கான நிதி வரு­கி­றதா என்­றால் வர­வில்லை. கடந்த பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு என்று எந்­தத் திட்­ட­மும் இல்லை. கடந்த பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு என்­கிற பெயரே இல்லை. இதை­யெல்­லாம் எதிர்த்­துக் கேள்வி கேட்­கக்­கூ­டிய ஒரே தலை­வர் நம் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">காலி­லும் விழு­கிற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அனு­ப­வம் இல்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­போது சமீ­பத்­தில் பார்த்­தி­ருப்­பீர்­கள், தொகுதி மறு­வ­ரை­ய­றை­யில்  நாம்­தான் எதிர்த்­துக் கேள்வி கேட்டு அதில் வென்­றும் காட்­டி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ன செய்­கி­றார்? முரட்டு பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுத் தொண்­டர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், ஒரு முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? இதைத்­தான் சொன்­னேன், இதை மட்­டும்­தான் நான் சொன்­னேன். மோடி­யின் நம்­பர் ஒன் முரட்டு அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி என்­று­தான் சொன்­னேன். அதற்­குத்­தான் அவ­ருக்­குக் கோபம் வந்­து­விட்­டது. என்ன சொன்­னார்? உத­ய­நி­திக்கு எந்த அனு­ப­வ­மும் இல்லை, ஒரு அனு­ப­வ­முமே இல்­லா­த­வர் என்­றார். நான் சொன்­னேன், ஆமாம் எனக்கு அனு­ப­வம் கிடை­யாது. உங்­க­ளைப் போல் எனக்கு அனு­ப­வம் கிடை­யாது, இந்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது என்று சொன்­னேன். பத­விக்­காக, பொறுப்­புக்­காக யார் காலி­லும் விழு­கிற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. சங்­கி­கள் கூட்­டத்­தி­டம் பயந்து நடுங்­கு­கிற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உல­கப் புகழ்­பெற்ற புகைப்­ப­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்கே போனா­லும் இந்­தப் புகைப்­ப­டம் உல­கப் புகழ்­பெற்­ற­தாக ஆகி­விட்­டது. எங்கே போனா­லும் புகைப்­ப­டம், புகைப்­ப­டம், புகைப்­ப­டம் என்று. இது ஒரு கேவ­ல­மான ஒரு புகைப்­ப­டம்.இந்­தப் புகைப்­ப­டம் புகழ்­பெற்­ற­தற்கு யார் கார­ணம்? நீங்­கள்­தான் கார­ணம், எல்­லா­வற்­றை­யும் என் மேலேயே எழு­துங்­கள். என்னை என்­னென்ன திட்­டு­கி­றார் தெரி­யுமா அவர்? செத்­துப் போய்­வி­டுங்­கள் என்­றார் என்னை. என் உயிரை வாங்­கு­கி­றான் என்று சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மீண்­டும் மீண்­டும் நம் தலை­வர் சொல்­வ­து­தான், இந்த முறை மிகப் பெரிய வெற்றி அடை­யப்­போ­வது உறுதி. இந்­தச் சோழிங்­க­நல்­லூ­ரில் சென்ற முறை வாங்­கிய வாக்கு வித்­தி­யா­சத்­தை­விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­களை நீங்­கள் வெற்­றி­பெற வைக்க வேண்­டும். அடுத்தஇரண்டு நாட்­கள் தீவிர பிரச்­சா­ரம் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள். அண்­ணன் அர­விந்த் ரமேஷ் அவர்­களை அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­விந்த் ரமேஷ், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன், மாவட்­டக் கழ­கத் துணைச் செய­லா­ளர்­கள் பால­வாக்­கம் விஸ்­வ­நா­தன், பால­வாக்­கம் மனோ­க­ரன், தொகு­திப் பார்­வை­யா­ளர் சந்­தி­ர­பாபு, பால­வாக்­கம் சோமு, ஏழு­மலை, பஷீர், ஹரி­கி­ருஷ்­ணன், ஒன்­றிய பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள் ரவிச்­சந்­தி­ரன், மதி­ய­ழ­கன், வெங்­க­டே­சன், சங்­கீதா பார­தி­ரா­ஜன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் பாண்­டி­யன், தியா­க­ரா­ஜன், ஸ்ரீகாந்த், செம்­மஞ்­சேரி வட்­டச் செய­லா­ளர் நாக­ராஜ், முரு­கே­சன்,தன­சே­க­ரன், ரவி, அனீஷ், ஹரி, சங்­கர், முரு­கன், ராஜேந்­தி­ரன், புஷ்பா, கவிதா,தேவேந்­தி­ரன், சேகர், முனு­சாமி, அருண் பிர­காஷ், ஆடியோ ராஜ், ராஜேஷ், ராம­நா­தன், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
undefined
    </body.content>
  </body>
</nitf>