<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,331,494,1055" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 21 2026 16:40:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260422T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22042026-CBE-14" position.sequence="14" ex-ref="22042026-CBE-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">திருக்கடையூரில் நிவேதா எம்.முருகனை ஆதரித்து கனிமொழி கருணாநிதி எம்.பி. சிறப்புரை! </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மயி­லா­டு­துறை,  ஏப். 22 – -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மயி­லா­டு­துறை மாவட்­டம் பூம்­பு­கார் சட்­ட­மன்­றத் தொகுதி கழக வேட்­பா­ள­ரும், மயி­லா­டு­துறை மாவட்­டச் செய­லா­ள­ரு­மான நிவேதா எம்.முரு­கனை ஆத­ரித்து கழக துணை பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் திருக்­க­டை­யூ­ரில் திறந்த வேனில் நேற்று வாக்கு சேக­ரித்து பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இப்­போது திருக்­க­டை­யூர் கடைத்­தெ­ரு­வில் ஆயி­ரக்­க­ணக்­கான கழ­கத்­தி­னர்,கூட்­டணி கட்­சி­யி­னர் ஏரா­ள­மா­னோர் வர­வேற்பு வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அப்­போது கழக வேட்­பா­ளர் நிவேதா எம் முரு­கனை ஆத­ரித்து கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கவி­ஞர் கனி­மொழி கரு­ணா­நிதி பேசியதாவது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தள­பதி தேர்ந்­தெ­டுத்து உங்­க­ளி­டம் வேட்­பா­ளர் நிவேதா முரு­கனை ஒப்­ப­டைத்­துள்­ள­னர். அவ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெற செய்ய வேண்­டும். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் மக்­க­ளுக்கு தந்­தி­ரு க்­கின்ற வாக்­கு­று­தி­கள் எல்­லாம் நிறை­வேற்றி தந்­தி­ருக்­கின்ற முத­ல­மைச்­சர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பெண்­க­ளுக்கு ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உரிமை தொகை தரு­கி­றேன் என்று சொன்­னார்­கள் அதை தந்த முத­ல­மைச்­சர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர். அடுத்த ஆட்­சிக்கு வந்­த­வு­டன் ஆயி­ரம் ரூபாய் 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். கல்­லூ­ரி­யில் படிக்­கக்­கூ­டிய நம்ம வீட்­டுப் பிள்­ளை­கள் மாணவ, மாண­வி­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் தமிழ்ப்  புதல்­வன் திட்­டம், புது­மைப் ­பெண் திட்­டம் வழி­யாக ரூபாய் 1000வழங்­கப்­ப­டு­கி­றது2.0திரா­விட மாடர்ன் ஆட்சி அமைந்­த­வு­டன்  அது 1,500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இல­வச லேப்­டாப் கொடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள் அதை நிறுத்­தி­யது எடப்­பாடி பழ­னிச்­சாமி. அதை மீண்­டும் வழங்­கி­ய­வர் நம்­மு­டைய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஐந்­தாண்­டு­க­ளில் 35 லட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு வழங்­கப்­பட உள்­ளது. மக­ளிர் சுய உதவி குழு பெண்­கள் தொழில் தொடங்க முன்­வந்­தால் மானி­யத்­து­டன் ரூ.5 லட்­சம் வரை கடன் வழங்­கக்­கூ­டிய ஆட்சி திரா­விட முன்­னேற்ற கழக ஆட்சி. விவ­சா­யி­க­ ளுக்கு எந்­த­வித கட்­ட­ண­மும் இல்­லா­மல் மின்­சா­ரத்தை தந்­தது கலை­ஞர் அவர்­கள் அவர் வழி­யிலே தள­பதி அவர்­கள் மின் மோட்­டார்­கள் எந்­த­வித மீட்­டர் இல்­லா­மல் ரூ.20லட்­சம் விவ­சா­யி­ க­ளுக்கு வழங்க உள்ள முத­ல­மைச்­சர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">படித்­து­விட்டு வேலை தேடிக் கொண்­டி­ருக்­கும் இளை­ஞர்­க­ளுக்கு நாம் முத­ல­மைச்­சர் பயிற்சி கொடுத்து அந்த பயிற்சி வழி­யாக அந்த நேரத்­தில் மாதம் ரூ.1,500 வீதம் ஆறு மாசத்­திற்கு வழங்­கப்­ப­டும். அடுத்த ஆட்சி வந்த உடன் காலை உண­வுத் திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை படிக்­கும் மாணவ, மாண­வி­க­ளுக்கு விரிவு படுத்தி வழங்­கப்­ப­டும். தேர்­தல் வாக்­கு­றுதி கொடுத்­தால் அதன் நிறை­வேற்­றிக் கொடுப்­பது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­தான் அ.தி.மு.க. 2016 இல் செல்­போன் கொடுப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தார்­கள். யாரா­வது ஒரு பொண்­ணுக்­கா­வது வழங்­கப்­பட்­டதா என்­றால் இல்லை. நானும் தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்றி வரு­கி­றேன் அவர்­க­ளி­டம் யாரா­வது ஒரு­வ­ருக்கு செல்­போன் கொடுத்­தார்­களா என்று கேட்டு வரு­கி­றேன் கிடைத்­ததா என்­றால் கிடைக்­க­ வில்லை. இப்­ப­டிப்­பட்ட அ.தி.மு.க.விற்கு நாம் ஜீரோ தான் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பழ­னிச்­சாமி நம்­மைப் பார்த்து சொல்­கி­றார் எங்­கள் தேர்­தல் அறிக்­கையை காப்பி அடித்து விட்­டார்­கள் என்று அவர்­கள் பாஸ் பண்ற அள­விற்­கா­வது மார்க் வாங்­கி­னால் காப்­பிய அடிக்­க­லாம் அவர் வாங்­கி­யது ஜீரோ மார்க்கு தான் எந்த தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை ­வேற்­றாத பழ­னிச்­சாமி தன்­னு­டைய சுய­ந­லத்­தி ற்­காக டெல்லி சென்று தமிழ்­நாட்டைஆட்­சி­யில் இருக்­கும் போது அடகு வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நாடா­ளு­மன்­றத்­தில் மக­ளிர்க்­கான மசோதா என்று சொல்லி கொண்டு வந்­தார்­கள் தற்­போது இருக்­கக்­கூ­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யான 543 லிருந்து 850 ஆக   அதி­க­மாக்க போகி­றோம். அதி­க­மாகி விட்டு அதில் 33 சத­வீ­தம் கொடுப்­போம் அப்­படி என்று சொல்லி உத்­தி­ர­பி­ர­தே­சம்,பீகார் உள்­ளிட்ட அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க கூடிய மாநி­லங்­க­ளில்­நா­டா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­கப்­ப­டுத்த உள்­ளார்­கள். நாடா­ளு­மன்­றத்­தில் அவர்­கள் எந்த மசோதா கொண்டு வந்­தா­லும்  அவர்­க­ளுக்கு எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தால் தான் கொண்­டு­வ­ரும் மசோ­தாக்­களை நிறை­வேற்­றிக் கொள்­ள­லாம். தமிழ்­நாட்டு உரி­மையை, தென்­னிந்­திய மாநி­ல­மான ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா, மேற்­கு­வங்­கம் மாநி­லங்­க­ளின்உரி­மை­களை பறிக்­கப்­பட்டு பீகா­ரில்அவர்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அதி­கம் அத­னால் எண்­ணிக்கை உயர்த்­து­கி­றார்­கள். நம்­மு­டைய தமிழ்­நாட்­டிற்கு எதி­ரான சட்­டங்­களை கொண்டு வர­மு­யற்­சித்­தார்­கள் ஆனால் முத­லில் இப்­படி நடக்­கும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் அத்­தனை முத­ல­மைச்­சர்­க­ளை­யும் எச்­ச­ரித்­தது முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சென்­னை­யில் மாநாடு நடத்தி எல்லா முத­ல­மைச்­ச­ரி­டம் பி.ஜே.பி. கொண்டு வந்த மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் நம்­மால் புறக்­க­ ணிக்­கப்­பட்­டது. கருப்பு உடை அணிந்து சென்­றோம். அந்த மசோ­தாவை தோற்­க­டித்து பட்­டாசு வெடித்­தோம.  நாடா­ளு­மன்­றத்­தில் பி.ஜே.பி.க்கு அது முதல் தோல்வி. பிர­த­மர் மக்­க­ளி­டம் பேசி­யுள்­ளார். அவர் தேர்­தல் நேரத்­தில்­தான் மக்­க­ளி­டம் பேசு­வார் தமிழ்­நாட்டு மக்­கள் அவர்­களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்க வேண்­டும் என்­கி­றார்.  ஏன் மக­ளிர் மசோ­தாவை தி.மு.க. தோற்­க­டித்­தது என்று கேட்க வேண்­டும் என்­றுள்­ளார். பழ­னிச்­சாமி ஏன் இந்த மசோ­தாவை தோற்­க­டித்­தார்­கள் தப்பு செய்­தார்­கள் என்று கேட்­டுள்­ளார்.  மக்­க­ளா­கிய நீங்­கள் மோடி, பழ­னிச்­சாமி இரண்டு பேரை­யும் நிறுத்தி வைத்­துக் கேளுங்­கள் ஏன் மக­ளிர் மசோதா என்று பொய் சொல்லி தமிழ்­நாட்­டிற்கு எதி­ராக மசோ­தாவை கொண்டு வந்து தமிழ்­நாட்­டிற்கு துரோ­கம் செய்­தீர்­கள் எங்­க­ளு­டைய தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் உங்­களை தோற்­க­டித்­துள்­ளார். ஏன் தமிழ்­நாட்­டிற்கு எதி­ரான மசோ­தாவை கொண்டு வந்­தீர்­கள் என்று நிறுத்தி வைத்து அதி­முக, பிஜே­பி­கா­ரர்­களை யாரைப் பார்த்­தா­லும் கேளுங்­கள் ஏன் தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம் செய்­தீர்­கள், தமிழ்­நாட்­டிற்கு உரி­மை­களை பறிக்­கி­றீர்­கள், ஏன் தமிழ்­நாட்­டிற்கு நிதி வழங்க மாட்­டீர்­கள் என்று கேளுங்­கள் மழை வெள்­ளம் பாதிப்­பின் போது நிவா­ர­ணம் கொடுத்­தார்­களா என்று கேளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மோடி ஆட்­சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலை சரி­யாக வழங்­கப்­பட்­டுள்­ளதா, சம்­ப­ளம் ஏறுதா என்­றால் இல்லை ஏன்னா அதற்­கும் நிதி கொடுப்­ப­தில்லை.  மோடி நூறு நாள் வேலையை நிறுத்த, குறைக்க ஒரு சட்­டம் கொண்டு வந்­தார் அதற்­கும் எடப்­பாடி பழ­னிச்­சாமி எது­வும் சொல்­லா­மல் கைகட்டி நின்­றார். தமிழ்­நாட்­டிற்கு நம்­மு­டைய பிள்­ளை­கள் இந்தி படிக்க சொல்லி ஹிந்தி படிக்­க­வில்லை என்­றால் காசு கொடுக்க மாட்­டேன் என்று ரூபாய் 3,200 கோடி நமது பிள்­ளை­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய நிதியை நிறுத்தி வைத்­தி­ருக்­கி­றார்­கள் அவர்­கள் உங்­க­ளி­டம் வந்­தார்­கள் என்­றால் கேளுங்­கள் அந்த நிதியை கொடுத்­து­விட்டு அதற்கு அப்­பு­றம் பேசுங்­கள் என்­றும், 100 நாள் வேலையை ஏன் நிறுத்­தி­னீர்  அதற்கு அப்­பு­றம் இங்கு கால் எடுத்து வையுங்­கள் என்று கூறுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மக­ளிர் மசோதா நிறுத்­தி­ விட்­டோம் என்று சொல்­கி­றார்­களே தெளி­வாக நாம் சொல்­லி­யி­ருக்­கி­றோம் இப்போ இருக்­கின்ற 543 ல் 33 சத­வீ­தம் பெண்­க­ளுக்கு கொடுங்­கள் நாங்­கள் ஆத­ரிக்­கி­றோம் தி.மு.க. ஆத­ரிக்­கி­றோம். பிஜேபி வரு­வார்­கள் அவர்­க­ளி­டம் கேளுங்­கள் ஏன் இந்­தியை திணிக்­கி­றீர்­கள் ஏன் நிதியை கொடுக்க மறுக்­கி­றீர்­கள் தமிழ்­நாட்­டிற்கு ரயில்வே திட்­டங்­களை தர­ம­றுக்­கி­றீர்­கள் என்ற கேளுங்­கள். புயல், மழை வந்­தால் ஏன் நிவா­ர­ணம் ஏன் கொடுக்க மறுக்­கி­றீர்­கள் என்று கேளுங்­கள், ஏன் தமிழ்­நாட்­டிற்கு மெட்ரோ ரயில் திட்­டம் கொடுக்க மறுக்­கி­றீர்­கள் என்று கேளுங்­கள். தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு தமிழ் மொழி­க­ளுக்கு தமிழ்­நாட்­டில் பிள்­ளை­க­ ளுக்கு துரோ­கம் செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்று கேளுங்­கள் தமிழ்­நாட்­டிற்கு தொடர்ந்து துரோ­கம் செய்து கொண்­டி­ருக்­கின்ற பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்­ட­ணியை வீழ்த்தி இந்த தேர்­த­லில் தமிழ்­நாட்டு மக்­கள் சரி­யான பாடத்தை புகுத்தி  தள­பதி அவர்­க­ளின் கரத்தை வலுப்­ப­டுத்த வேட்­பா­ளர் நிவேதா முரு­கன் எம். முரு­கன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க மீண்­டும் என கேட்­டுக்­கொள்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு கழ­கத் துணைப்பொதுச் செய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.  அவர்­கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">வாக்கு சேக­ரிப்­பின் போது மாநில விவ­சாய அணி இணைச் செய­லா­ளர் ஆர்.அருள்­செல்­வம் கழக தக­வல் தொழில் நுட்ப அணி துணை செய­லா­ளர் பி.எம்.ஸ்ரீதர் தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் முத்து மகேந்­தி­ரன் ஜி.என்.ரவி, மாவட்ட கழக துணை செய­லா­ளர் மு.ஞான­வே­லன், எஸ்.செல்­வ­மணி, ஒன்­றிய கழக செய­லா­ளர் அமிர்த.விஜ­ய­கு­மார், பி.எம்.அன்­ப­ழ­கன் அப்­துல் மாலிக் ஏ.ஆர்.ராஜா, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் நத்­தம் ஏ.வின்­சென்ட் ஜெ.கபி­லன் மற்­றும் வி.எஸ். பிர­பா­கர், பரிதி, செந்­தில்­கு­மார்  கழக நிர்­வா­கி­கள் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் கலந்து 
கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>