<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,69,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 22 2026 03:41:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260422T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22042026-CHN-06" position.sequence="06" ex-ref="22042026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">சின்ன வயதிலிருந்தே என்னைச் சுற்றி இருந்ததும் –   எனக்குத் தெரிந்ததும் அரசியல் மட்டும்தான்!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை... 5–ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup587691_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup587692_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup587486_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup587458_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="CMPhoto3C_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அன்­போடு முத்­தம் தந்து, என் பேனாவை அன்­ப­ளிப்­பா­கத் தந்­தேன். அந்­தக்­காட்­சியை என்­னால் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டில் யாரா­லும் மறக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போன்­று­தான், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘உல­கம் உங்­கள் கையில்’ லேப்­டாப் வழங்­கும் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மாவட்­டம்­தோ­றும் மாடல் பள்­ளி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மது­ரை­யில் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம் என இன்­னும் நிறைய இருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கழக அர­சின் சாத­னைப் பட்­டி­யலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சொல்­லிக்­கொண்டே போக­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நலன் காக்­கும் ஸ்டாலின் முகாம்­கள், ‘இன்­னு­யிர் காப்­போம் – நம்­மைக் காக்­கும் 48’ இப்­படி பல பட்­டி­யலை நான் சொல்­லிக் கொண்டே இருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தொழில்­துறை என்று எடுத்­துக் கொண்­டால், தமிழ்­நாடு முழு­வ­தும் இன்­றைக்கு அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் சிப்­காட் தொழிற்­பூங்கா, சிறிய மாந­க­ரங்­க­ளில் கூட டைடல் பூங்­காக்­கள் என்று தமிழ்­நாடு இப்­படி வளர்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு
உப­க­ர­ணங்­கள் வழங்­கும் திட்­டம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வீட்­டு­வ­ச­தியை எடுத்­துக் கொண்­டால், ‘கலை­ஞர் கனவு இல்­லம்’ திட்­டத்­தில் சொந்த வீடு எனும் கனவு நன­வான யாரா­லும் ஸ்டாலினை நிச்­ச­ய­மாக மறக்க முடி­யாது;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதோடு, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் மூல­மாக ஏழை மக்­க­ளுக்­கான அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், பல ஆண்டு கன­வாக இருந்த 23 லட்­சம் பேருக்கு இல­வச பட்டா. வய­தா­ன­வர்­க­ளுக்­கும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கும் ‘தாயு­மா­ன­வர்’ திட்­டத்­தில் வீடு தேடி ரேஷன் பொருள் சேரும்­போது, அவர்­கள் நிச்­ச­யம் இந்த ஸ்டாலினை வாழ்த்­து­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆன்­மீ­கமா? சொல்ல வேண்­டிய அவ­சி­யமே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அரசு ஊழி­யர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கோரிக்­கை­கள் நிறை­வேற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போன்று, அரசு ஊழி­யர்­க­ளுக்கு எப்­ப­டிப்­பட்­டக் கோரிக்­கையை நிறை­வேற்­றிக் கொடுத்­தோம் என்று உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும். இப்­படி துறை வாரி­யாக நிறைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அத­னால்­தான் சொல்­கி­றேன்... சிறந்த உட்­கட்­ட­மைப்­புக்­குத் தமிழ்­நா­டு­தான்! சிறந்த கல்­விக்­குத் தமிழ்­நா­டு­தான்! மருத்­து­வத்­திற்­குத் தமிழ்­நா­டு­தான்! தொழில் முத­லீட்­டுக்­குத் தமிழ்­நா­டு­தான்! சட்­டம் – ஒழுங்­குக்­குத் தமிழ்­நா­டு­தான்! அமை­திக்­கும் மத­நல்­லி­ணக்­கத்­திற்­கும் தமிழ்­நா­டு­தான்! இப்­படி எல்­லாத் துறை­யி­லும் சிறக்க உழைப்­ப­வன்­தான் இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­போது நான் இந்த அள­விற்­குத் திட்­டங்­க­ளைப் பட்­டி­யல் போட்­டுச் சொன்­னேன் இல்­லையா? இது எதை­யும் நான் ஏதோ நினைத்­த­தும் செய்­து­வி­ட­வில்லை. ஒவ்­வொன்­றுக்­கும் எத்­த­னையோ சோத­னை­கள் வந்­தன. கொரோனா அலை உச்­சத்­தில் இருக்­கும்­போ­து­தான் நாம் ஆட்­சிக்கே வந்­தோம். ஒவ்­வொரு ஆண்­டும் வெள்­ளம், புயல் போன்ற இயற்கை பேரி­டர்­கள் ஒரு­பக்­கம், தமிழ்­நாட்­டுக்­கு­ரிய நிதி­யைத் தரா­மல் ஒன்­றிய பா.ஜ.க. அரசு உரு­வாக்­கி­யது. அது ஒரு கொடுமை. ஆளு­நர் மூல­மாக நிர்­வா­கத்­தில் நெருக்­கடி என இப்­படி அனைத்­துத் தடை­க­ளை­யும் கடந்­து­தான், நான் சொன்ன சாத­னை­க­ளை­யெல்­லாம் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்­தச் சீர­ழி­வி­லி­ருந்து தமிழ்­நாட்டை மீட்டு, 11.19 விழுக்­காடு சாதனை வளர்ச்­சியை, இந்­தி­யா­வில் வேறு எந்த மாநி­ல­மும் அடை­யாத இரட்டை இலக்க வளர்ச்­சி­யைச் சாதித்­துக் காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உல­கம் முழு­வ­தும் வெளி­யா­கும் ‘எக்­க­னா­மிஸ்ட்’ பத்­தி­ரி­கையே, தமிழ்­நாட்­டைப் புகழ்ந்து ‘Superstar State’ என எழு­து­கி­றார்­கள். இப்­படி தமிழ்­நாட்­டைச் சூப்­பர்ஸ்­டார் ஆக்­கிய இந்த முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னின் ஆட்சி தொடர வேண்­டுமா? வேண்­டாமா? சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்­நாட்­டின் திட்­டங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பிற மாநி­லங்­கள் பின்­பற்­று­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் தமிழ்­நாட்­டில் நிறை­வேற்­றும் திட்­டங்­கள் அனைத்­தும், இன்­றைக்கு மற்ற மாநி­லங்­க­ளுக்­கும் மாட­லாக அமைந்­தி­ருக்­கின்­றன. தமிழ்­நாட்­டுக்கு வந்து பார்த்து, அவர்­கள் மாநி­லங்­க­ளி­லும் இதை செயல்­ப­டுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போன்று, நான் டெல்­லி­யில் ஆம் ஆத்மி ஆட்சி செயல்­ப­டுத்­திய மாடல் பள்­ளி­கள், நகர்ப்­புற கிளி­னிக்­கு­கள் உள்­ளிட்ட திட்­டங்­களை ஆய்வு செய்து, நம் ஊரில் அதை இன்­னும் மேம்­ப­டுத்­திச் செயல்­ப­டுத்­து­கி­றோம். இப்­படி ஒரு ஆரோக்­கி­ய­மான வளர்ச்சி அர­சி­ய­லுக்கு வித்­திட்­டி­ருக்­கி­றோம். இன்­னும் சொல்ல வேண்­டும் என்­றால், இன்று எதிர்க்­கட்­சி­களே நாம் இப்­போது நிறை­வேற்­றிக் கொண்டு வரும் திட்­டங்­க­ளைத்­தான், பெயரை மட்­டும் மாற்றி அவர்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யாக வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள். இது­தான் உண்மை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், நம்மை எதிர்த்து நிற்­ப­வர்­கள் யார் என்று பார்த்­தீர்­களா? “பா.ஜ.க.–வால்­தான் 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தோற்­றோம், இனி அவர்­க­ளோடு கூட்­டணி இல்லை” என்று சொன்­ன­வர் எடப்­பாடி பழ­னி­சாமி! டெல்­லி­யி­லி­ருந்து இரண்டு ரெய்டு நடந்­த­வு­ட­னேயே பயந்­து­போய், கர்ச்­சிப்­பால் முகத்தை மறைத்­துக் கொண்டே, சட்­ட­மன்­றத்­தைக்­கூட விட்­டு­விட்டு, வேறு வேறு காரில் டெல்லி சென்று, கூட்­டணி வைத்­து­விட்டு வந்­தார். சரி, அந்­தக் கூட்­ட­ணிக்­கா­வது இவர்­தான் தலை­மையா என்று கேட்­டால் அது­வும் கிடை­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சினி­மா­வில் வரு­வ­து­போல், “மாப்­பிள்ளை இவர்­தான், ஆனால் இவர் போட்­டி­ருக்­கும் சட்டை இன்­னொ­ரு­வ­ரு­டை­யது” எனச் சொல்­வது போன்று, இவர்­க­ளின் குடுமி டெல்­லி­யி­டம் இருக்­கி­றது. அனைத்து முடி­வு­க­ளும் அங்­கி­ருந்­து­தான் எடுக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மேலும் பல புதுத்­திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வருங்­கா­லங்­க­ளில் நிறை­வே­றும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அத­னால்­தான், இந்­தத் தேர்­த­லையே ‘தமிழ்­நாடு versus NDA’ – ‘தமிழ்­நாடு அணி versus டெல்லி அணி’ எனச் சொன்­னேன். நிறைய பேர்­கூட, “ஏன் டெல்லி என்று சொல்­கி­றீர்­கள்?” என்று கேட்­டார்­கள். இவர்­க­ளி­டம் திரும்ப ஆட்சி சென்­றால், டெல்லி ரிமோட் கன்ட்­ரோல் ஆட்­சி­தான் தமிழ்­நாட்­டில் மறு­ப­டி­யும் நடக்­கும். நம்­மு­டைய அனைத்­துத் திட்­டங்­க­ளும் நின்று போய்­வி­டும். ஏற்­க­னவே அரசு தந்த காசைக்­கூ­டத் திரும்­பக் கேட்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், நாம் இப்­போது இருக்­கும் திட்­டங்­க­ளோடு சேர்த்து, புதுத் திட்­டங்­க­ளை­யும் நம்­மு­டைய சூப்­பர் ஸ்டார் தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றோம். ‘இல்­லத்­த­ரசி’ என்ற ஒரு வாக்­கு­று­தி­யி­லேயே எதி­ரி­கள் எல்­லாம் பார்த்து இன்­றைக்கு புலம்­பிக் கொண்டு இருக்­கி­றார்­கள். இந்­தத் திட்­டத்­தில் எவ்­வ­ளவு வழங்­கப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்… இந்த கூப்­பனை வைத்து, வீட்­டிற்­குத் தேவை­யான பொருட்­களை நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­த­வு­டனே உங்­க­ளின் முதல் கையெ­ழுத்து எந்த திட்­டத்­திற்கு என்று அனை­வ­ரும் கேட்­கி­றார்­கள்... இல்­லத்­த­ரசி திட்­டத்­திற்­கு­தான் இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னின் முதல் கையெ­ழுத்து இருக்­கும்! மகிழ்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போன்று, உங்­க­ளு­டைய மக­ளிர் உரி­மைத்­தொகை இனி மாதம் ஆயி­ரம் இல்லை, இரண்­டா­யி­ரம் ரூபாய்! விடு­பட்ட மக­ளி­ரை­யும் இணைத்து, உரி­மைத்­தொ­கையை கொடுக்­கப் போகி­றோம்! இந்தஸ்டாலின் சொன்­னால் செய்­வான் என்­ப­தற்கு ‘டிரெய்­ல­ரா­கத்­தான்’ பிப்­ர­வ­ரி­யில் சொல்­லா­மலே 5 ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நடை­மு­றை­யில் உள்ள</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">திட்­டங்­கள் விரி­வாக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முதி­யோர் ஓய்­வூ­தி­ய­மும் இனி மாதம் 2 ஆயி­ரம், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உத­வித்­தொகை இனி மாதம் 2 ஆயி­ரத்து 500 ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புது­மைப்­பெண், தமிழ்ப்­பெண் கல்வி உத­வித்­தொகை இனி மாதம் ஆயி­ரத்து 500 ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கல்­லூரி மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் அடுத்த 5 ஆண்­டு­க­ளில்லேப்­டாப்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘கலை­ஞர் கனவு இல்­லம்’ திட்­டம் உள்­ளிட்ட திட்­டங்­க­ளில் 10 லட்­சம் வீடு­கள் கட்­டித் தரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காலை உண­வுத் திட்­டத்தை எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக­ளிர் தொழில் தொடங்க நிறை­யக் கட­னு­த­வித் திட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மீன்­பிடி தடைக்­கால சிறப்பு நிவா­ர­ணம் இனி 12 ஆயி­ரம் ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மீன்­பிடி குறை­வுக்­கால சிறப்பு நிவா­ர­ணம் இனி 9 ஆயி­ரம் ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதெல்­லாம் ஒரு சில சூப்­பர்­ஹிட் வாக்­கு­று­தி­கள் மட்­டும்­தான். மொத்­தம் 50 பிரி­வு­க­ளில் 500–க்கும் மேற்­பட்ட வாக்­கு­று­தி­கள் கொண்ட தொலை­நோக்கு ஆவ­ண­மாக நம்­மு­டைய தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். அடுத்த 5 ஆண்­டில் அதை­யெல்­லாம் நிறை­வேற்­றி­விட்டு, உங்­க­ளி­டம் 2031 தேர்­த­லின்­போது வாக்கு கேட்டு நான்­தான் மீண்­டும் வரு­வேன். இது இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னின் சத்­தி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சின்ன வய­தி­லி­ருந்தே என்­னைச் சுற்றி இருந்­த­தும் எனக்­குத் தெரிந்­த­தும் அர­சி­யல், அர­சி­யல், அர­சி­யல் மட்­டும்­தான். தலை­வர் கலை­ஞ­ரைப் பார்க்க, எங்­கள் வீட்­டிற்­குப் பேர­றி­ஞர் அண்ணா, மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்., நாவ­லர், இன­மா­னப் பேரா­சி­ரி­யர் இப்­ப­டிப்­பட்ட பெருந்­த­லை­வர்­கள் வந்து கொண்டே இருப்­பார்­கள். அப்­ப­டிப்­பட்ட சூழ­லில் வளர்ந்­த­தால் மக்­கள் பணி செய்­யும் ஆர்­வம் சின்ன வய­தி­லி­ருந்தே எனக்கு வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எம்.ஜி.ஆர். எனக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வழங்­கிய அட்­வைஸ்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். அவர்­கள்­கூட என்­னைப் பார்த்து, “நீ என்ன இந்த சின்ன வய­தி­லேயே கட்சி வேலை பார்த்­துக் கொண்டு இருக்­கி­றாய்? ஒழுங்­கா­கப் படிப்­பில் மட்­டும் கவ­னம் செலுத்து. நான் உன் பெரி­யப்­பா­வா­கச் சொல்­கி­றேன்” என்று எனக்கு அட்­வைஸ் செய்­தார். ஆனால், அவர் சொன்­ன­படி படித்து முடித்­தா­லுமே, என்­னு­டைய அர­சி­யல் ஆர்­வம் குறை­யவே இல்லை. ஒரு கட்­டத்­திற்கு மேல் வீட்­டி­லும் என்­னு­டைய அர­சி­யல் ஈடு­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அத­னால்­தான் இந்­தியா முழு­வ­தும் எமர்­ஜென்சி அமல்­ப­டுத்­தப்­பட்டு இருந்­த­போது, 23 வயது இளை­ஞ­னாக அதை எதிர்த்து ஊர் ஊராக நாட­கங்­கள் நடத்­தி­னேன். தமிழ்­நாட்­டில் மிசா கொடுஞ்­சட்­டத்­தில் கைதான 500 பேரில் நானும் ஒரு­வன் என்­றால், கலை­ஞ­ரின் மகன் என்­ப­தற்­காக நான் கைது செய்­யப்­ப­ட­வில்லை; கட்­சிக்­காக நான் அப்­போதே செய்த என்­னு­டைய பரப்­புரை கார­ண­மா­கத்­தான் கைது செய்­யப்­பட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அர­சி­யல் களத்­தில் நிகழ்ந்த அடக்­கு­முறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தழும்­பு­கள் என் உடம்­பில் அப்­ப­டியே உள்­ளது!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­படி, அடி­மட்­டத்­தி­லி­ருந்து களத்­தில் உழைத்து, அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கப் போராடி, அடி உதை பட்­டுத்­தான் அர­சி­ய­லில் வளர்ந்­தேன். இன்­றைக்­கும் அந்­தத் தழும்­பு­கள் அனைத்­தும் என் உடம்­பில் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன. கோபா­ல­பு­ரம் இளை­ஞர் தி.மு.க.–வில் தொடங்கி, சென்னை மேயர், ஆயி­ரம் விளக்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர், இளை­ஞ­ரணி செய­லா­ளர், உள்­ளாட்­சித்­துறை அமைச்­சர், துணை முத­ல­மைச்­சர், தி.மு.க. பொரு­ளா­ளர், சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி தலை­வர் எனப் படிப்­ப­டி­யாக, 60 ஆண்­டு­கா­லம் போராட்­டம் நிறைந்த பொது­வாழ்க்­கை­யில் பய­ணித்­து­தான் நான் இந்த இடத்­திற்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">என்­னைப்­போன்று இது­வரை எந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">முதல்­வ­ரும் நிகழ்ச்­சி­க­ளில் பங்­கேற்­ற­தில்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக மன­சாட்­சிக்கு உண்­மை­யாக, என் சக்­தி­யை­யும் மீறி உழைத்­தி­ருக்­கி­றேன். கொடுக்­கப்­பட்ட ஒவ்­வொரு பொறுப்­பி­லும் என்னை நிரூ­பித்­தி­ருக்­கி­றேன். நான் மிகுந்த பணி­வோடு சொல்­கி­றேன், இது­வரை தமிழ்­நாட்­டில் இருந்த முத­ல­மைச்­சர்­க­ளில், இந்த ஸ்டாலின் அள­விற்கு அதிக நிகழ்ச்­சி­கள், மாவட்ட பய­ணங்­கள், கள ஆய்­வு­கள், கூட்­டங்­கள், திட்­டங்­க­ளின் தொடக்­கம் என்று யாருமே கலந்­து­கொண்­டி­ருக்க மாட்­டார்­கள்! நான் என்­னு­டைய வீட்­டில் இருந்­த­தை­விட, களத்­தில் மக்­க­ளு­ட­னும், பய­ணத்­தி­லும், கோட்­டை­யி­லும் இருந்­த­து­தான் அதி­கம். இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை உயர்த்த வேண்­டும் என்ற ஒற்றை குறிக்­கோ­ளோடு உழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டுக்கு என ஒரு தனித்­து­வம் இருக்­கி­றது. ஒன்­றிய பா.ஜ.க. அனைத்து மாநி­லங்­க­ளை­யும் அவர்­க­ளால் கண்ட்­ரோல் செய்­து­விட முடி­யும் என்று நினைக்­கி­றார்­கள். ஆனால், அவர்­க­ளுக்கு எப்­போ­தும் ‘Out of Control’–இல் இருக்­கும் ஒரே மாநி­லம், நம்­மு­டைய தமிழ்­நா­டு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஏனென்­றால் நாம், அகர முதல தொட்டு தாடிக்­கி­ழ­வன் ப்ளட்டு! அகர முதல தொட்டு அறி­ஞர் அண்ணா ப்ளட்டு! அகர முதல தொட்டு தலை­வர் கலை­ஞர் ப்ளட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒவ்­வொ­ரு­வ­ரும் நமது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கூட்­ட­ணியை ஆத­ரிப்­பீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­ப­டிப்­பட்ட பெருந்­த­லை­வர்­க­ளால் வளர்த்­தெ­டுக்­கப்­பட்ட இந்த ஸ்டாலி­னும், நம்­மு­டைய தி.மு.க.வும் இந்த மண்­ணில் இருக்­கும் வரை, N.D.A.–ஆல் தமிழ்­நாட்­டின் D.N.A.–வைச் சிதைக்க முடி­யாது! அடுத்த 5 ஆண்­டில், இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் மாநி­ல­மாக மட்­டு­மல்­லா­மல், தெற்­கா­சி­யா­வின் மாடல் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை நான் நிச்­ச­யம் மாற்­றிக் காட்­டு­வேன்! இது உறுதி... உறுதி... உறுதி..!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தத் தேர்­தல் மிக மிக முக்­கி­ய­மான தேர்­தல். அத­னால் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் அனை­வ­ருமே நம்­மு­டைய தி.மு.க. கூட்­ட­ணிக்­குத்­தான் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உரி­மைத்­தொகை, விடி­யல் பய­ணம் ஆகி­ய­வற்­றில் பய­ன­டை­யும் பெண்­கள், உங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளி­டம் இதை எடுத்­துச் சொல்ல வேண்­டும். ‘நான் முதல்­வன்’, லேப்­டாப், புது­மைப் பெண், தமிழ்ப்­பு­தல்­வன் போன்ற திட்­டங்­க­ளில் பய­ன­டை­யும் இளை­ஞர்­கள் – உங்­கள் பெற்­றோர்­க­ளி­டம் திரா­விட மாடல் ஆட்சி ஏன் தொடர வேண்­டும் என்று எடுத்­துச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வீட்­டில் இருக்­கும் பெரி­ய­வர்­கள் ‘தாயு­மா­ன­வர்’ போன்ற திட்­டங்­க­ளைச் சொல்லி, உங்­க­ளு­டைய பேரப்­பிள்­ளை­க­ளி­டம் இந்த ஆட்­சி­தான் மீண்­டும் வர வேண்­டும் என்று புரிய வையுங்­கள். அர­சி­யல் விழிப்­பு­ணர்வு கொண்­ட­வர்­கள் – மாநில உரி­மை­கள், சமூக நீதி, மத நல்­லி­ணக்­கம் ஆகி­யவை காப்­பாற்­றப்­பட வேண்­டும் என்­றால் தி.மு.க. தான் வர வேண்­டும் என்று உங்­கள் உற­வி­னர்­கள் மற்­றும் நண்­பர்­க­ளி­டம் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எப்­போ­தும் உங்­க­ளு­டன் இருப்­ப­வன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">உங்­கள் ஆத­ரவை நாடி வந்­துள்­ளேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் பிரச்­சா­ரம் செய்­வது ஒரு கட்­சிக்­கா­கவோ, கூட்­ட­ணிக்­கா­கவோ இல்லை; தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத்­திற்­காக! எனவே, ஒவ்­வொரு வாக்­கா­ள­ரும், குறிப்­பாக முதல்­முறை வாக்­க­ளிக்­கப் போகின்ற இளை­ஞர்­கள்,உங்­கள் வாக்­கின் மதிப்­பை­யும் முக்­கி­யத்­து­வத்­தை­யும் புரிந்­து­கொண்டு வாக்­க­ளிக்கவேண்­டும். உத­ய­சூ­ரி­ய­னுக்­கும், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கும் உங்­கள் ஆத­ரவை வழங்­கிட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு விடை­பெ­று­கி­றேன். விடை­பெ­று­கி­றேன் என்­றால், கூட்­டத்­தி­லி­ருந்து விடை­பெ­று­கி­றேன் என்று அர்த்­தம். எப்­போ­தும் உங்­க­ளு­டன்­தான் இருப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>