<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,286,493,979" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 22 2026 05:33:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260422T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22042026-TRY-07" position.sequence="07" ex-ref="22042026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">திருச்­சியை முன்­னோ­டி­யாக கொண்டு செல்ல வேண்­டும் என்­றால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35"> திரா­விட மாடல் ஆட்­சியே மீண்­டும் தொடர வேண்­டும் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">அமைச்சர் கே.என்.நேருவை ஆத­ரித்து கமல்­ஹா­சன்  எம்.பி. – பிர­சா­ரம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup585544_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="BWKNNKamalPh_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி, ஏப்.22-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­வி­டத்தை யாரா­லும், எவ­னா­லும் வீழ்த்த முடி­யாது என மக்­கள் நீதி மய்­யத்­தின் தலை­வர் கமல்­ஹா­சன் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி மாவட்­டத்­தில்  சுற்­றுப் பய­ணம் செய்து பிர­சா­ரம் மேற்­கொண்ட மக்­கள் நீதி மய்­யத்­தின் தலை­வர் கமல்­ஹா­சன் திருச்சி மேற்கு தொகு­தி­யில் அமைச்­சர் கே.என். நேரு­வுக்கு  ஆத­ர­வாக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­கள் கேட்டு பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி என் மன­தில் நெருங்­கிய இடம் பிடித்த பகுதி. மறைந்த எனது மூத்த சகோ­த­ரர் சந்­தி­ர­ஹா­சன் 40 ஆண்­டு­கள் இங்­கு­தான் இருந்­தார். திருச்­சியை முன்­னோ­டி­யாக கொண்டு செல்ல வேண்­டும் என்­றால் திரா­விட மாடல் ஆட்­சியே மீண்­டும் தொடர வேண்­டும். தமி­ழ­கத்தை உற்று நோக்­கு­கையில் உலக நாடு­கள் பல­வும் வியக்­கு­ கின்­றன என்­றால், அது பள்­ளிக் கல்­வி­யில் செய்­துள்ள புரட்­சியே. மத்­திய அரசு மும்­மொ­ழிக் கொள்­கையை திணித்­த­போ­தும் அதனை ஏற்­காது, நிதியை வழங்­கா­விட்­டா­லும் தமி­ழ­கம் போரா­டும் என இரு­மொ­ழிக் கொள்­கை­யில் உறு­தி­யாக நின்­றது. தமி­ழ­கத்­துக்கு தனிக் கல்­விக் கொள்­கையை உரு­வாக்கி, குறிப்­பாக, கல்வி சேர்க்­கை­யில் பெண்­க­ளின் எண்­ணிக்கை முன்­
பிருந்­த­தை­விட 34 விழுக்­காடு அதி­க­மா­கி­யுள்­ளது. அமெ­ரிக்க, ஐரோப்ப நாடு­களே தமி­ழ­கப் பொரு­ளா­தா­ரத்தை கண்டு வியக்­கி­றது. இந்­தி­யப் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் முக்­கி­யப் பங்கு வகிக்­கும் மாநி­லங்­க­ளில் தமி­ழ­கம் முன்­னோ­டி­ யாக உள்­ளது. நான் முதல்­வன் திட்­டம் மூலம் மாண­வர்­கள் அனை­வ­ரை­யும் முதல்­வ­னாக்­கும் திட்­டத்தை கொண்டு வந்­துள்­ளார் முதல்­வர் மு.க. ஸ்டா லின். திருச்­சிக்கு ஒலிம்­பிக் அகா­தெ­மியை அளித்து, சிறிய கிரா­மங்­க ­ளில் எல்­லாம் விளை­யாட்டு மைதா­னத்தை அளித்­துள்­ளார் துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின். ஆனால், தில்­லியோ தமி­ழ­கத்தை திரும்­பிப் பார்க்க மறுக்­கி­றது. பட்­ஜெட்­டில் தமி­ழ­கத்­துக்கு ஒதுக்­கீடு இல்லை. இது செஞ்­சா­தான், அது கொடுப்­போம் என்­பது வியா­ப­ாரமா?. இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­னால், நிதி என்­பது மத்­திய அர­சின் மிரட்­டல் நட­வ­டிக்­கையே. மொழியை திணிக்­கக் கூடாது. ஒவ்­வொரு மொழிக்­கும் பாரம்­ப­ரி­யம், வர­லாறு உள்­ளது. தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரி­யத்­துக்கு கீழ­டியே சாட்சி. ஆனால், அந்த கீழ­டியை ஏற்­காது மறைக்க முய­லு­கின்­ற­னர். என­வே­தான், பிர­த­ம­ருக்கு கீழடி நினை­வுச் சின்­னத்தை பரி­ச­ளித்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஹிந்தி மொழி­யின் வயது என்ன?.  அவ­ர­வர் நம்­பிக்கை அவ­ரு­டை­யது. அதை வேறொ­ரு­வர் மீது திணிக்­கக் கூடாது. குழந்­தை­யி­டம் அதுக்கு தேவை­யில்­லா­ததை வாயில் திணித்­தால் துப்­பி­வி­டும். கக்­கி­வி­டும். தமி­ழ­கத்­துக்கு தேவை­யில்­லா­த­வற்றை மத்­திய அரசு திணித்­தால் அதே­நிலை உரு­வா­கும்.இந்­தத் தேர்­த­லின் மையக் கருத்தே வளர்ச்சி தொடர வேண்­டுமா?, மாநில உரி­மை­கள் காக்­கப்­பட வேண்­டுமா? என்ற கேள்­வி­க­ளுக்­கான பதில்­தான். அந்த பதிலை வாக்கு மூலம் ஏப்.23ஆம் தேதி அனை­வ­ரும் தெரி­விக்க வேண்­டும்.எதிர்த்து பேசி­ய­வர்­கள், எதிர் சித்­தாந்­தம் கொண்­ட­வர்­கள், மாற்­றுக் கொள்கை கொண்­ட­வர்­கள் என 15 கட்­சி­க­ளுக்கு மேல் ஓர­ணி­யில் அர­வ­ணைத்து செல்­லும் முதல்­வ­ரின் கரத்தை வலுப்­ப­டுத்த வேண்­டும். ம்ககள் நீதி மய்­யம் கட்­சி­தான் முதன்
­மு­த­லாக மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம் குறித்து பேசி­யது. அதனை செயல்
­ப­டுத்­திய கார­ணத்­துக்­கா­கவே திமுக அரசை மக்­கள் நீதி மய்­யம் ஆத­ரிக்­கி­றது. கட்சி நலன் பாராது, தமி­ழ­கத்­தின் நலன்­தான் முக்­கி­யம் என்­ப­தற்­காவே தி.மு.க. கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்­ளோம். மழை, புயல், வெள்­ளம், விபத்து காலங்­க­ளில் முந்­தைய முதல்­வர் ஹெலி­காப்­ட­ரில் வந்­தது தெரி­யும். இப்­போது, மக்­க­ளைத் தேடி ஓடோடி வரும் முதல்­வர் யார் என்­பது மக்­க­ளுக்­குத் தெரி­கி­றது. வடக்கு இந்­தியா கம்­பெனி தமி­ழ­கத்தை கைப்­பற்ற முயற்­சிக்­கி­றது. ஒரே மாதிரி தேர்­தல், ஒரே மாதிரி வண்­ணம் என்­பது ஒரே நாடாக இருக்­காது. சாத்­தி­ய­மும் இல்லை. தமி­ழ­கம் தேசிய நீரோட்­டத்­து­டன் கலக்­காது என்­பது பெரிய பொய். அமைச்­சர் கே.என். நேரு­வு­க்கு சூட்­டி­யுள்ள பெயரே தேசிய நீரோட்­டத்­தில் தமி­ழ­கம் கலந்­தி­ருப்­ப­தற்­கான சாட்சி. பொய்­யான கருத்து திணிப்­பு­களை நம்­பக் கூடாது. கைபே­சி­களை திருப்பி வைத்­து­விட்டு சிந்­தித்­துப் பார்த்­தால் வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்­றது யார் என தெரி­யும். திரா­வி­டத்தை யாரா­லும், எவ­னா­லும் வீழ்த்த முடி­யாது. எத்­தனை கட்­சி­கள் இருந்­தா­லும் திரா­வி­டத்தை தொடவே முடி­யாது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் பேசி­னார் .</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>