<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 30 2026 15:22:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260501T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01052026-CBE-03" position.sequence="03" ex-ref="01052026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மக்­கள் மன்­றத்­தில் வீழ்த்த முடி­யா­த­வர்­கள் நீதி­மன்­றத்­துக்­குச் செல்­கி­றார்­கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">மின்­மாற்­றிக் கொள்­மு­த­லில் – அர­சுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்­ப­ட­வில்லை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">வி.செந்­தில்­பா­லாஜி – செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விளக்­கம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Senthilbalaji_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">கோவை, மே 01–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்­திற்கு மின்­மாற்­றி­கள் கொள்­மு­தல் செய்­வ­தில் இழப்­பில்லை. பொது­      வெ­ளி­யில் மக்­கள் மன்­றத்­தில் வீழ்த்த முடி­யா­த­வர்­கள் நீதி­மன்­றத்­   திற்கு போகி­றார்­கள் என்று கழக மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர், கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகுதி கழக வேட்­பா­ளர், முன்­னாள் அமைச்­சர் வி.செந்­தில்­பா­லாஜி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இது குறித்து அவர் கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்­திற்கு மின்­மாற்­றி­கள் கொள்­மு­தல் செய்­வ­தில் தவ­று­கள் நடந்­தி­ருக்­கி­றது என்று ஒரு அமைப்பு புகார் தெரி­வித்து நீதி­மன்­றத்­தி­லும் அது குறித்து வழக்கு தாக்­கல் செய்­தி­ருந்­தார்­கள். அந்த வழக்­கி­னு­டைய தீர்ப்­பில் இன்று உயர்­நீ­தி­மன்­றம் சிபிஐ விசா­ர­ணைக்கு மாற்றி உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தி­ருக்­கின்­றார்­கள். அது குறித்து சில விளக்­கங்­களை அளிப்­பது என்­னு­டைய கட­மை­யாக கருதி உங்­களை அனை­வ­ரை­யும் இந்த நேரத்­தில் நான் சந்­தித்­தி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்தை பொறுத்­த­வ­ரைக்­கும் மின்­மாற்­றி­கள் கொள்­மு­தல் என்­பது 1987 ஆம் ஆண்டு தொடங்கி அன்­றைய நடை­மு­றை­கள் என்ன பின்­பற்­றப்­பட்­டதோ அதே நடை­மு­றை­தான் இன்று வரை தொடர்ந்து பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒரு டெண்­டர் கோட் பண்­ணும் போது 20 பேர், 30 பேர் அந்த டெண்­டர்ல கலந்­துக்­கு­வாங்க. சில பேரு எல்1 பிரைஸை கோட் பண்­ணு­வாங்க. ஒரே மாதி­ரி­யான பிரைஸ் இருக்­கும். சில பேர் எல்2 பிரைஸ் ஒரே மாதி­ரியா இருக்­கும். சில பேர் எல்3 ஒரே மாதி­ரி­யான ரேட்டை கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க. அந்த வகை­யில பார்த்தா 1987–லேயே கூட ஒரு டெண்­டர்ல ரெண்டு பேர் எல்1 இல் ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. அதே 87–இல் திரும்ப 3 பேர் ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. அதுக்கு அடுத்து பார்த்­தீங்­கன்னா நீங்க வரி­சையா 2006–ல் எல்1 ஒருத்­தர்னா, எல்2 23 பேர் ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. எல்3  அன்­னைக்கு 18 பேர் ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. 2011–12– ம் ஆண்டு எடுத்­தீங்­கன்னா 29 நபர்­கள் டெண்­டர்ல கலந்­து­கிட்­ட­துல எல்3  பார்த்­தீங்­கன்னா 17 பேர் ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. இப்­படி 2011, 2012– இல் ஆரம்­பிச்சு 2013, 2014 அதே மாதிரி வரி­சையா இப்ப வரைக்­கும் கிட்­டத்­தட்ட 30 டெண்­ட­ருக்கு மேல போடப்­பட்­ட­துல வந்து பார்த்­தீங்­கன்னா 2016, 2017–இல் 17 பேர் ஒரு டெண்­டர்ல கலந்­துக்­கு­றாங்க. அதுல நாலு பேர் ஒரே பிரைஸை கோட் பண்­றாங்க. 11 பேர் எல்2– ல் ஒரே பிரைஸ் கோட் பண்­றாங்க. அதே 2016, 2017–ல் எல்1 இல் ஒருத்­தர் , எல்2 வில் 18 பேர், எல்3 இல் 6 பேர். அதே 2016, 2017–இல் 21 பேர் கலந்­து­கிட்ட டெண்­டர்ல எல்1 இல் ஒருத்­தர், எல்2 இல் ஒருத்­தர், எல்3 இல் 17 பேர். அதே 2016, 2017–இல் எல்1 இல் ஒருத்­தர், எல்2 இல் ஒருத்­தர், எல்3 இல் 31 பேர். இன்­னொரு 2016, 2017 டெண்­டர்ல எல்1 இல் 5 பேர், எல்2 இல் 29 பேர், 2017, 2018–இல் 28 பேர் கலந்து கொண்­ட­தில் எல்1 இல் 5 பேர், எல்2 இல் 6 பேர், எல்3 இல் ஒருத்­தர்.2019, 2020–இல் எல்1 12 பேர், எல்2 ஒருத்­தர், எல்3 20 பேர், அதே 2019, 2020–இல் 11 பேர் எல்1, ஒருத்­தர் எல்2, 6 பேர் எல்3. இன்­னொரு 19, 20 டெண்­டர்ல 12 பேர் எல்1. ஒரே பிரைஸை கோட் பண்­ணது 12 பேர், எல்2 ஒருத்­தர், எல்3 வந்து நாலு. 20, 21–ல வந்து 33 பேர் கலந்­துக்­கு­றாங்க.11 பேர் எல்1 பிரைஸை மேட்ச் பண்ணி கோட் பண்­ணி­யி­ருக்­காங்க, 15 பேர் எல்2 ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. எல்3  ஒருத்­தர். இப்­படி முறையா வந்து டெண்­டர் போடும்­போது வந்து ஒருத்­தர் ஒரு கலந்­து­கி­ற­வங்க 30 பேர், 35 பேர், 40 பேர் இருக்­கும்­போது குறிப்­பிட்ட சிலர் வந்து எல்1 பிரைஸ்க்கு மேட்ச் ஆகுற மாதிரி இருக்­கும். சில பேர் வந்து எல்2 பிரைஸ் கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க. சில பேர் எல்3 பிரைஸை கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க. பொதுவா டான்­ஜெட்கோ பொறுத்­த­வ­ரைக்­கும் என்­னன்னா எல்1 பிரைஸை யார் மேட்ச் பண்ணி கொடுக்­கு­றாங்­களோ அவங்­க­ளுக்கு அந்த டெண்­டரை பிரிச்சு கொடுப்­பாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒருத்­தரே சப்ளை பண்ண முடி­யாது அப்­ப­டிங்­க­ற­து­னால இது 1987–ல இருந்து இருக்­கக்­கூ­டிய நடை­முறை. அதை வந்து எல்1–ஐ மேட்ச் பண்ணி கொடுக்­கு­ற­வங்­க­ளுக்கு எவ்­வ­ளவு நமக்கு டிமாண்ட் இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி அவங்­க­ளுக்கு பிரிச்சு ஒர்க் ஆர்­டர் கொடுப்­பாங்க. இது­தான் இது­வரை இருக்­கக்­கூ­டிய நடை­மு­றை­கள். இந்த நடை­மு­றை­கள்­தான் டான்­ஜெட்கோ வந்து தொடர்ந்து பின்­பற்றி வருது. இது இல்­லாம இந்த டெண்­டரை வந்து ஸ்க்ரூட்­டினி கமிட்டி ஒன்னு இருக்கு. அதுக்­கப்­பு­றம் போர்டு கமிட்டி ஒன்னு இருக்கு. மூணு கமிட்டி இருக்கு இதுல. இந்த டெண்­டரை ஃபைனல் பண்­ற­துக்கு சீனி­யர் ஆபீ­சர்ஸ் இருக்­கக்­கூ­டிய மூணு கமிட்­டி­கள் தான் இந்த டெண்­டரை வந்து ஃபைனல் பண்ணி இந்த ஆர்­டர் கொடுக்­க­லாமா வேண்­டா­மான்னு முடி­வெ­டுக்­கு­றது. அதி­கா­ரி­கள் சார்ந்த அந்த குழு மூணு குழுக்­கள்­தான் ஒண்ணு ஒண்ணா ஃபைனல் பண்ணி ஃபைனல் பண்ணி இதுக்­கான உத்­த­ர­வு­களை பிறப்­பிக்­கு­றாங்க. அவங்­க­ளுக்­கான ஆர்­டர் கொடுக்­கு­றாங்க. அத­னால இந்த டெண்­டரை பொறுத்­த­வ­ரைக்­கும் டான்­ஜெட்­கோ­வி­னு­டைய இந்த மின்­மாற்றி கொள்­மு­தலை பொறுத்­த­வ­ரைக்­கும் கடந்த காலங்­க­ளில் என்ன நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­பட்­டதோ அதே நடை­மு­றை­கள்­தான் இப்­பொ­ழு­தும் தொடர்ந்து பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இடை­யில வந்து சில நேரங்­கள்ல ஆட்சி மாறி இருக்­க­லாம். ஆட்சி மாறி­னா­லும் கூட அவ்­வ­ள­வும் அதே காலத்­தில் இந்த நடை­மு­றை­கள்­தான் பின்­பற்­றப்­பட்டு இருக்­கின்­றன. ஆனா குறிப்பா அந்த ஒரு அமைப்பு வந்து தாக்­கல் செய்த வழக்­குல ஏதோ இப்­பொ­ழுது இந்த நான்கு ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள்ள டான்­ஜெட்­கோ­வுல தவறு நடந்­தது போல தனி­யாக அதை பிரித்து எடுத்து நீதி­மன்­றத்­திலே வழக்கை தாக்­கல் செய்­தி­ருக்­கின்­றார்­கள். அது குறித்து புகா­ரை­யும் கொடுத்­தி­ருக்­கின்­றார்­கள். நீதி­மன்­றம் இன்று சிபிஐ விசா­ர­ணைக்கு என்று உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தி­ருக்­கின்­றார்­கள். ஆகை­யால் என்னை பொறுத்­த­வ­ரைக்­கும் நான் அந்த டான்­ஜெட்­கோ­வி­னு­டைய தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரு­டைய வழி­காட்­டு­த­லோடு பொறுப்பு பார்த்­த­து­னால சொல்­றேன். எந்த இடங்­க­ளி­லும் டான்­ஜெட்கோ அல்­லது அரசு நிர்­வா­கம் இதில் எந்­த­வித தவ­று­க­ளுக்­கும் இட­மில்லை. முறை­யாக மூன்று குழுக்­கள் அதை பரி­சீ­லித்து ஒவ்­வொரு டெண்­ட­ரும் இறுதி முடி­வெ­டுத்­து­தான் அதற்­கான உத்­த­ர­வு­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன். எந்த இடங்­க­ளி­லும் அர­சுக்கோ டான்­ஜெட்­கோ­வுக்கோ ஒரு ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்­ப­ட­வில்லை என்­பதை மிகத் தெளி­வாக உங்­கள் மூல­மாக நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒரு பிரைஸை கோட் பண்­றது வந்து நம்ம யாரை­யும் கேள்வி கேட்க முடி­யாது.40 பேர் கலந்­துக்­கு­றாங்க. 10 பேர் ஒரு பிரைஸை கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க. இன்­னும் 10 பேர் எல்2 பிரைஸ் கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க. இன்­னொரு 15 பேர் வந்து எல்3 பிரைஸை கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க.இது நம்ம அவங்­க­கிட்ட கொஸ்­டின் கேட்க முடி­யாது.கடை­சியா என்ன பண்­றோம்? நமக்­கான ரேட் சூட்­ட­பில் ரேட் இருந்தா போர்டு வந்து என்­னன்னா பிரைஸை குறைப்­பாங்க. அவங்­க­கிட்ட கூப்­பிட்டு எல்1–ஐயே பிரைஸை கூப்­பிட்டு பேசி பிரைஸை குறைப்­ப­தற்­கான முயற்­சி­யில் எடுப்­பாங்க. அந்த பிரைஸ் குறைச்­ச­துக்கு அப்­பு­றம் யாரெல்­லாம் எல்2, எல்3–லாம் வந்து எல்1 பிரைஸை மேட்ச் பண்­றாங்­களோ அவங்­க­ளுக்கு அந்த ஆர்­டரை பிரிச்சு கொடுப்­பாங்க. இது­தான் இருக்­கக்­கூ­டிய வழக்­க­மான நடை­முறை. அதுல வந்து எந்த வித­மான தவ­று­க­ளுக்­கும் இட­மில்லை. எந்த ஒரு ஒரு துளி நயா பைசா கூட டான்­ஜெட்­கோ­வுக்கு எந்­த­வி­த­மான இழப்­பும் ஏற்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">சிபிஐ விசா­ரணை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">நியா­ய­மாக நடக்­குமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">சிபிஐ விசா­ரணை நடக்­கும் நியா­யமா நடக்­குமா, நடக்­க­லை­யான்னு விசா­ரணை ஆரம்­பிச்­ச­துக்கு அப்­பு­றம் நம்ம எப்­படி போகுது என்­னங்­கி­றதை பொறுத்­தி­ருந்து பார்ப்­போம். சில நேரங்­க­ளில் இதுல கூட வந்து சில அ.தி.மு.கவு­டைய வழக்­க­றி­ஞர்­கள் எல்­லாம் கூட இதுல உள்ள கொண்டு வந்து போட்­டாங்க. அதே அ.தி.மு.க. கட்சி எடப்­பாடி பழ­னி­சாமி மேல கேஸ் போட்­டப்ப ஹைகோர்ட்ல வந்து சிபிஐ விசா­ர­ணைன்னு சொன்­னப்ப உச்­ச­நீ­தி­மன்­றத்­துல போய் அதுக்கு தடை­யாணை வாங்­கி­னாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இதெல்­லாம் கடந்த காலங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய வர­லா­று­கள். அதெல்­லாம் மறைச்சு இன்­னைக்கு என்­னவோ வந்து அவங்க இந்த வழக்­குல தங்­களை இணைச்­சி­ருக்­காங்க. அவங்க ஆட்சி காலத்­துல இது­தான் நடந்­தி­ருக்கு. அது உங்­க­ளுக்கு தெரி­யுமா தெரி­ய­லை­யான்னு தெரி­யல, ஆக இதுல நான் யாரை­யும் வந்து இது சரி தவ­றுன்னு சொல்­லல. என்ன நடை­மு­றை­கள் டான்­ஜெட்கோ வந்து போர்டு என்ன நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­கி­றது? அதே நடை­மு­றை­கள். ஏன்னா இன்­னைக்கு ஒரு செய்தி வெளி­யி­டு­றது வந்து தொலைக்­காட்­சி­யில் இருக்­க­லாம், பத்­தி­ரி­கை­யில் இருக்­க­லாம். சிபிஐ விசா­ர­ணைக்கு உத்­த­ரவு அப்­ப­டிங்­கிற ஒரு செய்தி மட்­டும்­தான் வரும். சோ இதுக்­குள்ள என்ன நடந்­த­துங்­கி­றதை முழு விவ­ரங்­கள் உங்­க­ளுக்கு தெரிஞ்­சா­தான் அத­னு­டைய அந்த அடிப்­ப­டை­யில நீங்­கள் செய்­தி­கள் வெளி­யி­டு­வ­தற்கு வச­தியா இருக்­கும். அத­னா­ல­தான் உங்­க­ளுக்கு இன்­னைக்கு அழைச்சு இதுக்­கான விளக்­கங்­களை கொடுக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">முகாந்­த­ரம் இருந்­தால் சார். ஒரு சுய­மான ஒரு விசா­ரணை வேணும் அப்­ப­டிங்­கி­ற­து­ல­தான் ஒரு பேரா­தான் கடைசி பேரா படிச்­சேன். முழு உத்­த­ரவு இன்­னும் வரல. நீதி­மன்­றத்­தி­னு­டைய முழு உத்­த­ர­வும் இன்­னும் வரல. அந்த ஆர்­டர் கிடைச்­ச­துக்கு அப்­பு­றம்­தான் அதுக்­குள்ள என்­னென்­ன­லாம் சொல்­லி­யி­ருக்­காங்­கன்னு தெரி­யும். கடைசி பேரா மட்­டும் வாசித்­தி­ருக்­காங்க. அத­னால அந்த கடைசி பேரா வாசித்து நாளைக்கு ஆர்­டர் வர ரெண்டு நாள் ஆச்­சுன்னா இன்­னைக்கு நீங்க சிபிஐ விசா­ரணை மட்­டும்­தான் அப்­ப­டிங்­கி­றது மட்­டும்­தான் தலைப்பு செய்­தியா போடு­வீங்க. அதுக்­கா­கத்­தான் இந்த விளக்­கங்­களை கொடுக்­கி­றோம். முழு ஆர்­டர் வந்­த­துக்கு அப்­பு­றம் நான் உங்­களை சந்­திக்­கி­றேன் நான். அப்போ அதுல என்­னெல்­லாம் சொல்­லி­யி­ருக்­காங்க என்­னங்­கிற கருத்தை நான் திரும்ப நான் சொல்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">நெருக்கடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">செய்­தி­யா­ளர்: உங்­க­ளுக்கு நெருக்­க­டியை கொடுக்­கு­றாங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">வி.செந்­தில்­பா­லாஜி: நெருக்­க­டின்னு பார்க்­கல, அதா­வது வந்து ஒரு புகார் கொடுக்­கக்­கூ­டிய ஒரு அமைப்பு கூட ரொம்ப வச­தியா இந்த நாலு வரு­ஷத்­துல நடந்­தது மட்­டும் தனியா பிரிச்சு எடுத்து இது தவறு நடந்­தி­ருக்­குன்னு சொல்­லக்­கூ­டி­ய­வங்க. இல்ல அவங்க 21–க்கு அப்­பு­றம் எடுத்து சொல்­றாங்க. ஒரு ஏழு டெண்­டர்ல இந்த மாதிரி நடந்­தி­ருக்கு. ஒரே பிரைஸை கோட் பண்­ணி­யி­ருக்­காங்க. எப்­படி அவங்க கோட் பண்­ணாங்­கன்னு. அதுக்கு முன்­னாடி 16, 17–ல நான் இப்ப எவ்­வ­ளவு டெண்­டர் சொன்­னேன்.18, 19–ல சொன்­னேன், 87–ல இருந்து இந்த நடை­முறை இருக்கு. அதெல்­லாம் ரொம்ப வச­தியா மறந்து, மறைச்சு இந்த 5 வரு­டத்­தில் மட்­டும் தவறு நடந்­தது போல அந்த அமைப்பு வந்து ஒரு கட்­சிக்கு ஒரு சில கட்­சிக்கு ஆத­ர­வாக செயல்­பட்­ட­தா­கத்­தான் நான் நினைக்­கி­றேன். அவங்க ஒரு சுயமா செயல்­ப­டல. ஒரு கட்­சிக்கு ஆத­ர­வாக செயல்­பட்டு நீதி­மன்­றத்­தில இது போன்ற ஒரு வழக்கை தாக்­கல் செய்து இந்த உத்­த­ர­வு­களை பெற்­றி­ருக்­கின்­றார்­கள். பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">செய்­தி­யா­ளர்: அ.தி.மு.க. ஆட்சி காலத்­தில் இதெல்­லாம் நடந்­தி­ருக்கா சார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">வி.செந்­தில்­பா­லாஜி: 87–ல இருந்தே இதே நடை­முறை தான் சார். 16, 17–ல நான் இப்ப சொன்­னேன்ல சார். 16, 17–ல 1,2,3,4,5 அஞ்சு டெண்­டர் இது மாதிரி இருக்கு. நிறைய டெண்­டர் இது மாதிரி இருக்கு. நிறைய டெண்­டர் இது மாதிரி இருக்கு. 17, 18–ல இருக்கு. 19, 20–ல இருக்கு. 20, 21–ல இருக்கு, ஒவ்­வொரு வரு­ஷ­மும் ஒரு 30 பேர், 40 பேர் இந்த டெண்­டர்ல கலந்­துக்­கு­வாங்க. ஒரு ஐந்து ஆறு பேர் அல்­லது ஒரு 10 பேர் எல்1 பிரைஸ்க்கு ஒரே மாதி­ரி­யான பிரைஸை கோட் பண்­ணி­யி­ருப்­பாங்க. சில பேர் எல்2 பிரைஸ் ஒரே மாதி­ரி­யான பிரைஸ் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அது அந்த அமைப்­பைத்­தான் கேட்­க­ணும், அவங்க தாக்­கல் பண்­ண­துல அந்த அஞ்சு வரு­ஷம் மட்­டும் இருக்கு. அந்த அமைப்பு தாக்­கல் பண்­ண­துல உறு­தியா இருக்­கும். இல்­லாம எப்­படி இருக்­கும்? இல்­லாம எப்­படி இருக்­கும்? அந்த அமைப்பு வந்து இப்ப பேசக்­கூ­டி­ய­வங்க போன ஆட்­சி­யைப் பத்தி எது­வுமே பேசு­றது இல்­லையே.எங்க அர­சாங்­கத்­தைப் பற்றி மட்­டும்­தானே பேசிட்டு இருக்­காங்க. எங்க அர­சாங்­கத்­தின் மேல மட்­டும்­தானே புகார் சொல்­லக்­கூ­டிய கருத்­துக்­களை முன்­வைக்­கி­றாங்க. அதுக்­கப்­பு­றம் இடை­யில எது­வும் பேச­லையே சார். அது சம்­பந்­தமா தொடர்ச்­சியா ஏதா­வது வழக்கு தாக்­கல் பண்­ணாங்­க­ளான்னு. அதோட அதை முடிச்­சுக்­கிட்­டாங்க. அதெல்­லாம் கடந்த காலங்­கள்ல. அதுக்கு பிறகு இந்த இடை­யில அஞ்சு வரு­ஷத்­துல அந்த வழக்கை பற்றி அவங்க எது­வுமே பேசி­னது இல்­லையே. அந்த வழக்கை அவங்க தொடர்ந்து நடத்­த­வும் இல்­லையே, எடப்­பாடி பழ­னி­சாமி வந்து சிபிஐ உத்­த­ரவு போட்­டப்ப வந்து டெல்­லி­யில போய் ஸ்டே வாங்­கி­னாரு, அதுல கூட அவங்க சேர்ந்து தாக்­கல் பண்­ணி­யி­ருக்­க­லாம் அந்த கேஸ்ல. அந்த மாதிரி எல்­லாம் அவங்க எது­வும் போகலை.அதுக்­காக சொல்­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">செய்­தி­யா­ளர்: நீங்க பதில் எது­வும் அப்­பீல் போறீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">வி.செந்­தில்­பா­லாஜி: நான். இது சம்­பந்­தமா இன்­னைக்கு வழக்­க­றி­ஞர்­கிட்ட பேசி அரசு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை பொறுத்­தி­ருந்து அதை தொடர்ந்து பேச ஆரம்­பிப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">செய்­தி­யா­ளர்: தொடர்ந்து இந்த மாதிரி குற்­றச்­சாட்டு உங்க மேல வைக்­கி­றாங்க அத நீங்க எப்­படி பாக்­கு­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">வி.செந்­தில்­பா­லாஜி: அதா­வது பொது­வெ­ளி­யில் மக்­கள் மன்­றத்­தில் வீழ்த்த முடி­யா­த­வர்­கள் நீதி­மன்­றத்­திற்கு போறாங்க. அந்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­ட­தால் ஒரு­வர் குற்­ற­வாளி என்­ப­தைப் போல ஒரு தோற்­றத்தை உரு­வாக்க முயற்சி பண்­றாங்க. அந்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­ட­வு­டன் அதி­முக இருக்­கட்­டும், பிஜேபி இருக்­கட்­டும் அவங்­க­ளு­டைய நிர்­வா­கி­களா இருக்­கட்­டும் சமூக வலைத்­த­ளத்­தி­ல­யும் சில அவங்­க­ளு­டைய பேட்­டி­க­ளி­லும் பார்க்­கும்­போது ஏதோ குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டதை போல அவங்­க­ளு­டைய கருத்­துக்­களை பொது­வெ­ளி­யிலஉங்­க­கிட்ட கூட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில கூட அந்த கருத்­துக்­களை தொடர்ந்து முன்­வைக்­கி­றாங்க. அதுக்கு சில உதா­ர­ணங்­களை இந்த தேர்­தல் களத்­துல நம்­ம­ளும் பார்த்­தோம். ஒரு உதா­ர­ணங்­கள் அதா­வது வடக்கு தொகு­தி­யில பிஜே­பி–ல போட்­டி­யிட்ட அந்த வேட்­பா­ளர் வந்து தெற்­கி­லி­ருந்து அவங்க வடக்­குக்கு போனாங்க. என்­னைப் பற்றி சில கருத்­துக்­கள் எல்­லாம் அதுல பேசி­யி­ருந்­தாங்க, அதுல ரொம்ப கடு­மை­யான வார்த்­தை­கள் எல்­லாம் பயன்­ப­டுத்தி இருந்­தாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒரே ஒரு கேள்வி அவங்­க­கிட்ட நான் கேட்­க­ணும் இப்ப நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்து முடிந்­தது. அந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல்ல பிர­த­ம­ரும், உள்­துறை அமைச்­ச­ரும் எடப்­பா­டி­யைப் பற்றி பேசி­னதை ஒரு தடவை அவங்க போட்­டுப் பார்த்­துட்டு அவங்க பதில் சொல்­லட்­டும். அந்த அ.தி.மு.க. அர­சாங்­கத்­தைப் பற்றி அர­சாங்­கம் ஆட்­சி­யில் இருக்­கும்­போது கூட உள்­துறை அமைச்­ச­ரும், பிர­த­ம­ரும் என்ன வந்து அ.தி.மு.கவைப் பற்றி ஊழல் அர­சாங்­கம் எப்­ப­டிப்­பட்ட அர­சாங்­கம்ங்­கி­ற­தெல்­லாம் அவங்க எல்­லாம் சொன்­னாங்க. அதெல்­லாம் வந்து அவங்­க­ளுக்கு தெரி­யும். அதெல்­லாம் ஒரு முறை திரும்ப ஒரு முறை போட்­டுப் பார்த்­துட்டு மறந்­தி­ருப்­பாங்க. ஏன்னா அவங்­க­ளுக்கு கொஞ்­சம் மறந்­த­து­னால இதெல்­லாம் ஞாப­கம் இருந்­தி­ருக்­காது. இப்ப நான் ஞாப­கப்­ப­டுத்­து­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒரு முறை அவங்க வந்து இதெல்­லாம் போட்­டுப் பார்த்­துட்டு பிர­த­மர் என்ன பேசி­னார் எடப்­பா­டி­யைப் பற்றி, அர­சாங்­கத்­தைப் பற்றி, உள்­துறை அமைச்­சர் என்ன பேசி­னாங்க தேர்­தல்ல? என்ன கருத்­துக்­கள் எல்­லாம் முன்­வைச்­சாங்­கன்னு பார்த்­துட்டு அதுக்­கப்­பு­றம் மற்ற அர­சி­யல் எங்­க­ளைப் பற்றி பேசி­னாங்­கன்னா நியா­யமா இருக்­கும். மக்­கள்ட்ட போய் சந்­திச்சு, வாக்­கு­களை கேட்டு வெற்றி பெற முடி­யா­த­வங்க தனிப்­பட்ட முறை­யில தாக்­கு­தல் காழ்ப்­பு­ணர்ச்சி, விமர்­ச­னங்­கள் என்­பது ஏதோ நீதி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்ட உட­னேயே தீர்ப்பு வந்­த­தைப் போல, தண்­டனை வழங்­கப்­பட்­ட­தைப் போல ஒரு கருத்தை முன்­வைக்­கி­ற­து­தான் என்னை பொறுத்­த­வ­ரைக்­கும் ஏற்­பு­டை­ய­தில்லை. இப்­படி பார்த்தா நிறைய அர­சி­யல் தலை­வர்­கள் மேல நிறைய அர­சி­யல்­வா­தி­கள் மேல கேஸ் இருக்கு. அது தீர்ப்பு வர­ணும். இப்ப டெல்லி வந்து முத­ல­மைச்­சர் கெஜ்­ரி­வால் மேல கேஸ் போட்­டாங்­களே என்ன ஆச்சு? அந்த வழக்கு என்ன ஆச்சு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒரு வழக்­கி­னு­டைய இறுதி தீர்ப்பு வரு­வ­தற்கு முன்­பா­கவே வந்து அ.தி.மு.க, பிஜேபி எல்­லாம் வந்து அவங்க மேல இருக்­கிற கேஸ் எல்­லாம் விட்­டு­ரு­வாங்க. மற்­ற­வங்க மேல இருக்­கிற கேஸ் மட்­டும் வச­தியா எடுத்­துக்­கு­வாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">ஏற்கனவே இருந்த நடைமுறை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இன்­றைய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பை பொறுத்­த­வ­ரைக்­கும் இந்த சிபிஐ விசா­ரணை உடைய உத்­த­ரவு குறித்து உங்­க­ளுக்கு சில விளக்­கங்­களை கொடுப்­ப­தற்­கா­கத்­தான் நாம் சந்­தித்­தி­ருக்­கின்­றோம். இந்த உரிய விளக்­கங்­கள் என்­பது ஏற்­க­னவே 87–ல இருந்து நடை­முறை பின்­பற்­றப்­பட்ட நடை­மு­றை­தான் இப்­பொ­ழு­தும் பின்­பற்­றப்­ப­டு­கி­றது. ஆகை­யால் மின்­சார வாரி­யத்­திற்கோ, தமிழ்­நாடு அர­சுக்கோ ஒரு நயா பைசா கூட எந்­த­வி­த­மான இழப்­பும் ஏற்­ப­ட­வில்லை. முழுக்க முழுக்க அந்த அமைப்பு என்­பது அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சிக்­காக யாரோ தூண்­டு­த­லின் பெய­ரில் இந்த வழக்கை தாக்­கல் செய்­தி­ருக்­கின்­றார்­கள். நீதி­மன்­றத்­தில் நிச்­ச­ய­மாக இந்த வழக்கு குறித்து உரிய விளக்­க ங்­களை கொடுத்து நாங்­கள் நிரூ­பித்து வெளி­வ­ரு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">உறு­தி­யாக சொல்­றேன், தமிழ்­நாட்­டில் இரண்­டா­வது முறை­யாக தள­பதி அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக ஆட்­சிப் பொறுப்பை ஏற்­பார்­கள் அது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">எந்­த­வி­த­மான மாற்­றுக்­க­ருத்­தும் இல்லை. கோவையை பொறுத்­த­வரை 10 தொகு­தி­க­ளும் திமுக கூட்­டணி வெற்றி பெற வேண்­டும் என்ற முனைப்­போடு நாங்­கள் தேர்­தல் களத்­தில் நின்று மிகச் சிறப்­பாக தோழமை இயக்­கங்­களை அர­வ­ணைத்து பணி­யாற்றி இருக்­கின்­றோம். நாங்­கள் எடுத்­தி­ருக்­கின்ற முயற்சி 10–க்கு 10 வெற்றி என்ற இலக்கை நோக்கி நாங்­கள் பய­ணித்­தி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நிச்­ச­ய­மாக வெற்றி பெறு­வோம். மேற்கு மண்­ட­லத்தை பொறுத்­த­வரை 35 தொகு­தி­கள் முத­ல­மைச்­சர் என்­னி­டத்­திலே பணி­யாற்­றக்­கூ­டிய வாய்ப்பை தந்த தொகு­தி­கள் 35. 35 தொகு­தி­யி­லும் வெற்றி பெற வேண்­டும் என்ற முனைப்­போ­டு­தான் நாங்­கள் தேர்­தல்­களை முன்­னெ­டுத்­தி­ ருக்­கின்­றோம். நிச்­ச­ய­மாக நாங்­கள் வெற்றி பெறு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">எங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை நான் தெளிவா இருக்­கி­றேன். ஆரம்­பத்­துல உங்­க­கிட்ட சொன்­ன­து­தான்.ஐந்து ஆண்­டு­கா­லம் முத­ல­மைச்­ச­ரு­ டைய சாத­னை­களை மக்­கள் கிட்ட சொன்­னோம். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளும் நிறை­வேற்­றக்­கூ­டிய வாக்­கு­று­தியை மக்­கள் கிட்ட சொன்­னோம். மக்­கள் அதை ஏற்­றுக்­கொண்­டார்­கள். “உத­ய­சூ­ரி­ய­னுக்­கும் தோழமை இயக்­கங்­க­ளுக்­கும் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்­கள். நிச்­ச­யம் வெற்றி வழங்­கக்­கூ­டிய வாக்­கு­களை செலுத்­தி­யி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இவ்­வாறு வி.செந்­தில்­பா­லாஜி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>