<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat May 16 2026 03:34:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260516T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="16052026-CBE-07" position.sequence="07" ex-ref="16052026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">16.05.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">ஜன­நா­ய­கத்­தைக் காத்து நிற்­கிறது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">ஆத­ர­வுப் போர்­வை­யில் ‘ட்ரோஜன் குதி­ரை’­க­ளும் – ‘மாய­மான்’­க­ளும் எச்­ச­ரிக்கை!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கி.வீர­மணி அறிக்கை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup642467_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup642539_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup642540_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup642538_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="veeramani_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="otty_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, மே 16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கொள்­கைக்­காக முடி­வெ­டுத்த தி.மு.க. கூட்­ட­ணிக் கட்­சி­கள்  ஜன­நா­ய­கத்­தைக் காத்து நிற்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்! நேரம் பார்த்­துக் காத்­தி­ருக்­கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; ஆத­ர­வுப் போர்­வை­யில் ‘ட்ரோஜன் குதி­ரை’­­க­ளும் – ‘மாய­மான்’­­க­ளும் எச்­ச­ரிக்கை  என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள்  அறிக்கை விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அவ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">வர­லாறு பதிவு  செய்­தது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் கடந்த மாதம் நடை­பெற்ற தேர்­த­லின் முடி­வில் எதிர்­பா­ராத பல விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன. தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் ஏறத்­தாழ 74 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தொங்கு சட்­ட­மன்­றம் அமைந்­தது. சாத­னை­க­ளின் உச்­சி­யில் தேர்­த­லைச் சந்­தித்த திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் 73 இடங்­க­ளில் வெற்றி பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புதி­தா­கத் தொடங்­கப்­பட்டு, தேர்­தல் களம் கண்ட தமி­ழக வெற்­றிக் கழ­கம் 108 இடங்­க­ளில் வெற்­றி­பெற்­றது. அ.இ.அ.தி.மு.க. - பாஜக கூட்­டணி 53 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. பெரி­யாரை எதிர்த்­த­வர்­க­ளுக்­கான இடம் என்ன என்­ப­தைத் தமிழ்­நாடு காட்­டி­யது  - 4 இடத்­தி­லி­ருந்து ஒரு இடத்­துக்­குச் சரிந்­தது பா.ஜ.க.! பெரி­யார் சிலையை நோக்­கி­யும், தத்­து­வத்தை நோக்­கி­யும் ஆயு­தத்தை நீட்­டி­ய­வர்­கள் - அத­னா­லேயே வீழ்ந்­தார்­கள் என்­பதை வர­லாறு பதிவு செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அடுத்­த­டுத்த நாட்­க­ளில் பல்­வேறு மாற்­றங்­க­ளும், பிரி­வு­க­ளும், குழப்­பங்­க­ளும் அரங்­கே­றின. (இன்­றும் அந்த நிலை ஓய்ந்­த­பா­டில்லை.) மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி என்­பது தேர்­த­லுக்­கான கூட்­டணி அல்ல - கொள்­கைக் கூட்­டணி என்று அறி­வித்­துத்­தான் தேர்­தல் களம் கண்­டது. அதில் இடம்­பெற்­றி­ருந்த எல்­லாக் கட்­சி­க­ளும், அவ்­வாறே நடந்து கொண்­டி­ருக்­கின்­றன - ஒரு கட்­சி­யைத் தவிர!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">மு.க.ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">வழி­காட்­டு­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான இந்­தியா கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தி­லும், அதற்­கும் முன்­னோ­டி­யா­கத் தமிழ்­நாட்­டில் ஒரு மாதி­ரிக் கூட்­ட­ணியை உரு­வாக்­கிக் காட்­டி­ய­தி­லும் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் வழி­காட்­டி­யா­கவே திகழ்ந்­தார். இன்­றும் கூட பிற மாநி­லக் கட்­சி­க­ளுக்­கும், தேசி­யக் கட்­சி­க­ளுக்­கும் அவ­ரது அணு­கு­மு­றை­யும், ஆட்­சி­மு­றை­யும், ஜன­நா­யக நெறி­மு­றை­க­ளும் பெரும் ஈர்ப்­பைக் கொடுத்­தன என்­பது மறுக்­க­வி­ய­லாத உண்மை. ஆனால், அந்த இந்­தியா கூட்­ட­ணியை எல்லா மாநி­லங்­க­ளி­லும் சரி­யா­கத் தொட­ரா­மல் இன்று கேள்­விக் ­குள்­ளா­கும் நிலைக்­குத் தள்­ளி­யது காங்­கி­ரஸ் கட்­சி­தான் என்­பதை அனை­வ­ரும் ஒப்­புக் கொண்டே ஆக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">பொதுச் சிந்­த­னை­யா­ளர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கருத்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">உத்­த­ரப்­பி­ர­தே­சம், பீகார், மகா­ராட்­டிரா, மேற்கு வங்­கா­ளம் என்று பல மாநி­லங்­க­ளி­லும் சேதா­ரத்தை ஏற்­ப­டுத்­திய காங்­கி­ரஸ் கட்சி, தமிழ்­நாட்­டி­லும் அதே முறை­யைக் கையாண்­டது. இதற்­கா­கத் தேர்­த­லுக்கு முன்பே முயன்ற பார்ப்­ப­னச் சக்­தி­கள், இப்­போது அந்த வேலை­யைக் கச்­சி­த­மாக முடித்­தன. பக்­கு­வ­மற்ற முறை­யில் காங்­கி­ரஸ் அகில இந்­தி­யத் தலைமை இப் பிரச்­சி­னை­யில் நடந்­து­கொண்­டது என்­பதே பொது­வான சிந்­த­னை­ 
யா­ளர்­கள், அர­சி­யல் நோக்­கர்­க­ளின் கருத்­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் முடிந்து முழு­மை­யான முடி­வு­கள் வெளி­வந்த சில மணி நேரங்­க­ளில், கூட்­ட­ணிக்­குத் தலைமை வகித்து அய்ந்து இடங்­க­ளில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட உழைத்த தி.மு.க.வுக்­குக் குறைந்­த­பட்ச நன்­றி­யைக் கூடத் தெரி­விக்­கா­ம­லும், அர­சி­யல் சூழல் குறித்­துக் கலந்­தா­லோ­சிக்­கா­ம­லும் கூட, த.வெ.க.வுக்­குத் தனது ஆத­ர­வைத் தெரி­விப்­ப­தற்­குத் தேடிச் சென்­றது காங்­கி­ரஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனால், தி.மு.க.வின் மற்ற கூட்­ட­ணிக் கட்­சி­கள், தமிழ்­நாட்­டில் ஏற்­பட்ட தொங்கு சட்­ட­மன்­றத்­தின் கார­ண­மாக எழுந்த சூழலை எப்­ப­டிக் கையாள்­வது என்­பது குறித்து தொடர்ந்து திமுக தலை­மை­யு­டன் கலந்­தா­லோ­சித்து மிகக் கவ­ன­மாக இப் பிரச்­சி­னையை அணு­கி­னர். தி.மு.க. ஆட்சி அமைக்­க­வி­ய­லாது என்ற சூழ­லில், யாரும் ஆட்சி அமைக்­கா­மல் போனால், ஆளு­நர் ஆட்சி என்ற பெய­ரில் நேரடி ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் ஆட்சி தமிழ்­நாட்­டில் வந்­து­வி­டக் கூடாது என்­ப­தில் மிகுந்த அக்­க­றை­யும், கவ­லை­யும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்கு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இடம்­கொ­டுத்­து­வி­டக் கூடாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் இத்­த­கைய நிலைமை ஏற்­ப­டாதா? அதைப் பயன்­ப­டுத்­திக் கொண்டு தங்­கள் ‘சித்து’ விளை­யாட்­டைக் காட்ட முடி­யாதா? என்று நேரம் பார்த்­துக் காத்­துக் கொண்­டி­ருந்த ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வுக்கு இடம்­கொ­டுத்­து­வி­டக் கூடாது என்­பதே அனை­வ­ருக்­கு­மான பெரும் கவ­லைக்­கு­ரிய சிந்­த­னை­யாக இருந்­தது. அந்­தச் சூழ­லில் தான், இட­து­சா­ரிக் கட்­சி­க­ளும், விடு­த­லைச் சிறுத்­தை­ க­ளும், பின்­னர் இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக்­கும் த.வெ.க. ஆட்­சி­ய­மைக்க ஆத­ர­வ­ளிப்­பது என்ற முடிவை எடுத்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆட்­சி­ய­மைக்­கத் தேவை­யான அறு­திப் பெரும்­பான்மை பெறா­விட்­டா­லும், அதிக இடங்­க­ளைப் பிடித்­தி­ருக்­கும் கட்சி என்ற அடிப்­ப­டை­யில், த.வெ.க. ஆட்­சி­ய­மைக்க எவ்­வித இடை­யூ­றும் செய்­யா­மல் சிறந்த எதிர்க்­கட்­சி­யா­கச் செயல்­ப­டு­வோம் என்று சொன்ன சொல் மாறா­மல், தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கூட்­ட­ணிக் கட்­சி­யி­ன­ரின் நோக்­கத்­தை­யும், முடி­வை­யும் மதித்து வழி­விட்­டார். அவர்­க­ளும், கூட்­ட­ணி­யில் இருந்து வில­க­வில்லை - ஆனால், சூழல் கருதி த.வெ.க. ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு தரு­கி­றோம் என்­றொரு நிலைப்­பாட்டை எடுத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கட்­டுக்­கோப்­பான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கொள்­கைக் கூட்­டணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">பத­விக்­கா­கக் கட்சி மாறி, கூட்­டணி மாறி, ‘ஆயா­ராம் - காயா­ராம்’ - குதிரை பேரங்­கள் நடக்­கும் நாட்­டில் இப்­படி 
கட்­டுக்­கோப்­பான கொள்­கைக் கூட்­டணி இந்­திய அள­வில் வியப்­புக்­கு­ரி­ய­ தா­கவே பார்க்­கப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. கூட்­ட­ணியை விமர்­சித்­துத் தேர்­தலை எதிர்­கொண்ட த.வெ.க. தலை­வர் திரு.ஜோசப் விஜய் அவர்­க­ளும், இக் கட்­சி­க­ளின் ஆத­ர­வைக் கோரிப் பெற்­ற­து­டன், அவர்­கள் அனை­வ­ரை­யும் நேரில் சந்­தித்து நன்றி தெரி­வித்­தார் - ஆட்சி அமைத்­தார். தி.மு.க. தலை­வர் உள்­ளிட்ட கட்­சித் தலை­வர்­களை நேரில் சென்று சந்­தித்து வாழ்த்­துப் பெற்­றார் - சட்­ட­மன்­றத்­தில் பெரும்­பான்­மை­யை­யும் நிரூ­பித்து விட்­டார். ஆக்­கப்­பூர்வ ஆட்­சி­யாக நடக்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் மிகுந்த அர­சி­யல் நாக­ரி­கத்­தோ­டும், பண்­பாட்­டு­ட­னும், தமக்கே உரிய அனு­ப­வத்­து­ட­னும் இதனை அணுகி, மிகச் சரி­யான முடிவை எடுத்து, சட்­ட­மன்­றத்­தி­லும் தி.மு.க. உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­தி­யுள்­ளார். சிறு தவ­றும் நடந்து குழப்­பம் ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்று மிகச் சாதுர்­ய­மாக இப் பிரச்­சி­னை­ யைக் கையாண்­ட­து­டன், தங்­கள் கருத்­தை­யும் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் மூலம் சட்­ட­மன்­றத்­தில் பதிவு செய்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">பா.ஜ.க.விட­மி­ருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">விடு­ப­டாத அ.தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனால், கடந்த 10 ஆண்­டு­க­ளா­கப் பா.ஜ.க. விடம் சிக்­கிய அ.இ.அ.தி.மு.க. இன்­ன­மும் சின்­னா­பின்­ன­மா­கிக் கொண்­டி­ருக்­கும் அவ­லம் தொடர்­கி­றது. காங்­கி­ர­சுக்கு முந்தி, தனது கையில் இப் பிரச்­சி­னையை எடுத்­துக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்ற பா.ஜ.க.வின் முயற்சி இன்­றும் வேறு வடி­வில் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது - முடிவு எப்­போது, எப்­படி என்று தெரி­யா­ம­லேயே! பா.ஜ.­க.­வு­டன் அதி­முக சேர்ந்த ஆரம்ப கட்­டத்­தி­லேயே, அக் கட்­சியை பா.ஜ.க. கப­ளீ­க­ரம் செய்­து­வி­டும் என்று எச்­ச­ரித்­தும், அதை ஏற்­கும் நிலை­யில் அ.தி.­மு.க. இல்லை.  எந்­த­வொரு நொடி­யி­லும், இத்­த­கைய சூழ­லைத் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கத் திருப்­பிக் கொள்ள முய­லும் பா.ஜ.க.வைப் பற்றி அறிந்­தா­லும் அதன் திரி­சூ­லத்­தி­லி­ருந்து விடு­ப­ட­மு­டி­யா­மல் தத்­த­ளிக்­கி­றது அக் கட்சி - அந்தோ பரி­தா­பம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">யார் வர வேண்­டும் என்­பதை விட, யார் வரக் கூடாது என்­பதே முக்­கி­யம் என்ற அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட நிலைப்­பாடு தான் இன்­றைய ஆட்சி அமைந்­த­தற்­கான அடிப்­ப­டைக் கார­ணம். அதே வேளை­யில், ஜன­நா­ய­கத்­தின் மாண்பு காக்­கப்­ப­ட­வும், எதிர்க்­கட்­சி­யாக ஆக்­கப்­பூர்­வ­மா­கச் செயல்­ப­ட­வும் கூடிய கட்சி தி.மு.க. என்­ப­தைச் சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­கள் காட்­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆத­ர­வு­கள் எல்­லாமே வர­வேற்­கத்­தக்­க­வை­யல்ல – கொள்­கைப் பார்­வைக்­காக ஆத­ரிப்­போர் யார்? பத­விக்­காக ஆத­ரிப்­போர் யார்? என்­ப­தில் தெளிவு வேண்­டும். ஆத­ர­வுப் போர்­வை­யில் வரும் ‘ட்ரோஜன் குதி­ரை’­­க­ளை ­யும், ‘மாய­மான்’­­க­ளை­யும் கண்டு ஏமா­றா­மல், எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டி­ய­வர்­கள், எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">மூன்­றாம் இடத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தமிழ்த்­தாய் வாழ்த்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">பத­வி­யேற்பு விழா­வின் போது ‘வந்தே மாத­ரம்’ இசைக்­கப்­பட்­ட­தும், ‘தமிழ்த்­தாய் வாழ்த்து’ மூன்­றாம் இடத்­துக்­குத் தள்­ளப்­பட்­ட­தும் குறித்­துக் கண்­ட­னங்­கள் எழுந்­த­தும், அது குறித்து விளக்­க­ம­ளித்து, இனி அப்­படி நடக்­காது என்று உறுதி கூறி­யுள்­ளதுதமிழ்­நாடு அரசு. அது போலவே, ஜோதி­டர் ஒரு­வரை சிறப்பு அதி­கா­ரி­யாக நிய­மித்­த­தற்கு எழுந்த கடும் எதிர்ப்பை ஏற்று, அந்த அர­சா­ணை­யும் திரும்­பப் பெறப்­பட்­டுள்­ள­தும் வர­வேற்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஜன­நா­ய­கத்­தின் அதி­ச­யமே - மக்­கள் எப்­படி, எப்­போது முடி­ வெ­டுப்­பார்­கள் என்று அறி­யா­த­தில் தான் இருக்­கி­றது. ஆனால், அப்­படி முடி­வெ­டுப்­ப­தற்கு பகுத்­த­றி­வும், அர­சி­யல் அறி­வும் கார­ண­மாக இருக்க வேண்­டுமே ஒழிய, வெற்று உணர்ச்­சி­யும், தன்­மு­னைப்­பும், ரசி­கத் தன்­மை­யும் மட்­டும் கார­ண­மாக இருக்­கக் கூடாது. அப்­படி ஒரு சூழல், தமிழ்­நாட்­டில் மீண்­டும் எழுந்­தி­ருக்­கி­றது என்­றால், அதைச் சரி செய்து, இளை­ஞர்­க­ளுக்­கும், மக­ளி­ருக்­கும் அர­சி­யல் தெளிவை ஊட்ட வேண்­டி­யது நம் கட­மையே ஆகும். தொடர்ந்து அப் பணி­யைத் திரா­விட இயக்­கம்செய்து கொண்­டி­ருந்­தா­லும், அது செயல்­பட வேண்­டிய களம் வேறாக இருக்­கி­றது என்­பதை இத் தேர்­தல் உணர்த்­தி­யி­ருக்­கி­றது. அதை ஆக்­கப்­பூர்­வ­மா­கப் புரிந்­து­கொண்டு செயல்­பட வேண்­டி­யது ஜன­நா­ய­க­வா­தி­கள், முற்­போக்­கா­ ளர்­க­ளின் கடமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தற்­போ­துள்ள ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர், இன்­ன­மும் தமது அமைச்­சர்­க­ளுக்­கு­ரிய துறை­களை ஒதுக்­கீடு செய்த தக­வல் வெளி­வ­ர­வில்லை. பல யூகங்­கள் உலா வரும் நிலை­யில், முக்­கிய துறை­யான கல்­வித் துறை, மனு­தர்­ம­வா­தி­க­ளி­டம் சென்­றால், அது பெரும் கேடாக முடி­யும் என்­பதை மன­திற்­கொண்டு, சரி­யா­கச் செயல்­ப­ட­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இன்­றைய சூழ­லில், தமிழ்­நாட்­டில் கடந்த ஆட்­சிக் காலங்­க­ளில் உரு­வாக்­கப்­பட்ட மக்­கள் நலத் திட்­டங்­கள் தொடர்­வ­தும், நிலை­யான - நீடித்த - அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்சி நிலை தொடர்­வ­தும், தமிழ்­நாடு என்­றும் அமை­திப் பூங்கா - என்­றும் பெரி­யார் மண் என்று நிலை­நி­றுத்­தப்­ப­டு­ வ­துமே முதன்­மை­யான நோக்­கங்­க­ளா­கும். அதனை உணர்ந்து ஆட்­சி­யில் இருப்­போ­ரும், ஆட்­சி­யில் இருந்­தோ­ரும், மக்­க­ளுக்­கான அறப்­போ­ரா­ளி­ க­ளும், சமூக இயக்­கங்­க­ளும் கடமை ஆற்ற வேண்­டும் என்­பதே நமது வேண்­டு­கோள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு அருகில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் டாக்டர் கே.எஸ்.கே.மீரான் ஹுசேன் கே.எஸ்.கே. ஆர்த்தோகேர் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில்  மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்  ஆவடி சா.மு.நாசர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான்,  சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில  இணைச் செயலாளர்  சி.ஜெரால்டு, ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதிச் செயலாளர் 
ஜி.ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் க.ஷாஜகான், துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அர்னால்ட்,  ஃபாரூக், முஸ்தாக், அசார், மேகநாதன், அப்புன்ராஜ், உசேன், ஆதம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பிரவீன் குமார், வார்டு செயலாளர் மனோகரன்,  மற்றும் திமுக நிர்வாகிகள் மருத்துவர்கள் உள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவள்ளூர் தொகுதி  பூண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் தா.மோதிலால், ஏற்பாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், கலந்துகொண்டு நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர், இளநீர், தர்பூசணி, கிருனி பழம், குளிர்பானங்கள், ஆகியவற்றை வழங்கினார். உடன்  நிர்வாகிகள் பா.சிட்டிபாபு, சித்ரா ரமேஷ்,  ஆனந்தன், வி.எஸ். சதீஷ், எம். எம்.லிங்கேஷ், பொன்.ராஜாசிங், குணசேகரன்,ஹேமாநாத், சுதாகர், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>