<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,767,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 15 2026 14:43:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260516T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16052026-TRY-06" position.sequence="06" ex-ref="16052026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">ஏங்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்கள்!   </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ரீலாக இல்லாமல் ரியலாக தாங்கிப் பிடிக்குமா தமிழக அரசு?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame646630_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மிழ்­நாட்­டில் முந்­தைய  தி.மு.க. அரசு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் சாதனை திட்­டங்­க­ளால் மிகப்­பெ­ரிய பலனை பெற்று, தங்­க­ளின் வாழ்க்­கைத்த ரத்தை முற்­றி­லும் மாற்றி,  சமூ­கம்,  பொரு­ளா­தா­ரம் மற்­றும் கல்­வி­யில் வளர்ச்சி பெற்­று­வந்த நிலை­யில் , மூட நம்­பிக்­கை­யின் உத­வி­யோ­டும், சமூக வலை­த­ளங்­க­ளின் தவ­றான செய்தி களை சினிமா பாணி­யில் பர­வ­விட்டு,  மக்­களை திசை திருப்பி, போலி­யான மாயையை கட்­ட­மைத்து,   தமிழ்­நாட் டில் தி.மு.க. ஆட்­சி­யால் பலன்­பெற்ற மக்­க­ளின் நன்­றிக்­க­ட­னாய் வாக்கு களைப் பெற்­ற­வர்­க­ளின் தய­வால் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கும் தற்­போ­தய சிறு­பான்மை அர­சின் முதல் கோணல்,  முற்­றி­லும் கோண­லா­குமோ என்­கிற அச்­சத்­தில் தமிழ்­நாட்டு மக்­கள் உறைந்து போய் உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்டு மக்­க­ளில் இது­வரை சுமார் 1 கோடியே 31 லட்­சத்­திற்­கும் அதி­க­மான  பெண்­கள் தங்­க­ளுக்கு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தலை­மை­யி­லான  தமிழ்­நாடு அர­சின் மக­ளிர் உரி­மைத்­தொ­கை­யில் தங்க ளின் அன்­றாட குடும்­பச் செல­வையோ, அவ­சர மருத்­து­வச் செல­வையோ எதிர்­கொண்டு நிம்­ம­தி­யாக வாழ்ந்த னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏறத்­தாழ 897.82 கோடி பெண்­கள் தங்­க­ளின் அத்­தி­யா­வ­சிய பய­ணத்­திற்கு கட்­ட­ண­மில்­லா­மல் விடி­யல் பய­ணம் மேற்­கொண்டு அதில் மிஞ்­சிய கட்­ட­ணத்­தொ­கை­யில் இதர குடும்ப செல­வு­களை சமா­ளித்­த­னர், ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புது­மைப்­பெண் திட்­டத்­தால் நம்­பிக்­கை­யோடு தனது மகள் சமு­தா­யத்­தில் பட்­ட­தா­ரி­யாக வலம் வர கல்­லூரி படிப்பை சுமார் 2,02,824 மாண­வி­கள்  தொடர்ந்­த­னர், தனது மக­னும் பட்­ட­தா­ரி­யாகி வேலை­வாய்ப்­பைப் பெற தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தில் 3.28 லட்­சம் மாண­வர்­கள் பயன் பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காலை நேர சமை­யல்­கட்டு பணி­க­ளில் இருந்து பெண்­கள் கொஞ்­சம் ஓய்­வெ­டுக்க பள்­ளி­க­ளில் வழங்­கப்­ப­டும் காலை உணவு திட்­டங்­க­ளில் 20.73  லட்­சத்­துக்­கும் அதி­க­மான குழந்தை ­கள் பெரி­தும் பயன் பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏற்­க­னவே நோயின் தாக்­கத்­தால் பாதிக்­கப்­பட்டு வீட்­டில் முடங்­கிக் கிடந்­த­வர்­கள் மக்­க­ளைத் தேடி மருத்­து­வத்­தால் 2.50 கோடி பேர்  வீடு தேடி வந்த மருத்­துவ உத­வி­க­ளா­லும்,   மருந்து மாத்­தி­ரை­க­ளா­லும் நிம்­ம­தி­யோடு வாழ்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­சின் உத­வி­க­ளைப்­பெற அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் சென்று அலை­யும் நிலை மாறி , அரசு எந்­தி­ரமே தங்­கள் பகு­திக்கு வந்து குறை­களை  தீர்த்த அதி­ச­யத்தை  உங்­க­ளு­டன் ஸ்டாலின் திட்­டம் சுமார் 28.87 மனுக்­க­ளுக்கு தீர்வு தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வயது முதிர்ந்­த­வர்­க­ளுக்கு ரேஷன் பொருட்­கள் 27.55 குடும்­பங்­க­ளுக்கு வீடு தேடி­வந்து தாயு­மா­ன­வர் திட்­டம் அர­சா­லேயே கொடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி தொடர்ந்து தமிழ்­நாட்டை , நாட்டு மக்­க­ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்­திய திரா­விட மாடல் ஆட்­சி­யின்  ஐந்து ஆண்­டு­கால மக்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரம் தற்­போதுமிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யோடு தொங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக­ளிர் உரி­மைத்­தொ­கை­யால்  நிம்­மதி பெரு­மூச்­சு­விட்ட பெண்­க­ளின் நிம்­மதி மூச்சு தற்­போது திணற தொடங்கி இருக்­கி­றது, விடி­யல் பய­ணம் இல்­லா­மல்  போய்­வி­டுமோ என ஏக்­கம் வந்­­தி­ருக்­கி­றது, மக­னின் மக­ளின் கல்­லூ­ரிக்­க­னவு  புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தின்  எதிர்­பார்ப்­பால் இருண்டு  போய்­வி­டுமோ என்­கிற ஏக்­கம் ஏழை பெற்­றோர்­க­ளின் எண்­ணங்­க­ளில் உதிக்க தொடங்­கி­விட்­டது. வயது முதிர்ந்­த­வ­ரும், நோய் ­வாய்­பட்­டோ­ரும் இந்த மாதம் ரேஷன் பொருட்­கள் வருமோ வராதோ? என்­றும் மருத்­துவ உத­வி­கள் வருமா வராதோ ? என்­றும் ஏக்­கப்­பெ­ரு­மூச்சு விட தொடங்­கி­விட்­ட­னர். அர­சின் உத­வி­களை பெறஇனி அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு எத்­தனை முறை அலைய விட போகி­றார்­களோ? என்­கிற பெரிய கவலை மக்­க­ளின் முகத்­தில் பரவ தொடங்­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை­யெல்­லாம் புதி­தாக பதவி ஏற்ற அரசு புரிந்­து­கொள்ள வேண்­டும். , எதிர்க்­கட்சி தலை­வர் சட்­ட­மன்­றத்­தில் வைத்த குற்­றச் சாட்­டுக்­க­ளுக்கு பதில் இல்­லா­மல் அமை­தி­யாக இருந்த தற்­போ­தைய தமி­ழக முதல்­வர் அவர்­கள், தமிழ்­நாட்­டின் மூலை முடுக்கு          ­களுக்­கெல்­லாம் சென்று நாட்­டின் ஒவ்­வொரு குடும்­ப­தின் நிலை­ய­றிந்த மாண்­பு­மிகு எதிர்க்­கட்சி தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் குறிப்­பிட்­ட­தைப்­போல ரீல்ஸ் ஆட்சி நடத்­தா­மல் ரியல் ஆட்சி நடத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாறாக தங்­கள் வசம் உள்ள சமூக வலை­தள கோஷ்­டி­கள் மூலம்  “அது வேண்­டாம்”.. “இது வேண்­டாம்”..  என ரீல்ஸ் மூலம் போலி­யான நாட­கங் களை பரப்பி,  திரா­விட நாய­கர் முத்து வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்க ளின் மக்­கள் நலத்­திட்­டங்­களை, பழி வாங்­கும் எண்­ணம் மட்­டுமே கொண்ட தனது சகாக்­கள் கொடுக்­கும் மக்­கள் விரோத யோச­னை­க­ளால்  முடக்க நினைத்­தால்,  அதற்கு முதல மைச்­சர் மிகப்­பெ­ரிய விலையை கொடுக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை பெரும்­பா­லான மக்­க­ளின் மன­நிலை உணர்த்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே நீங்­கள் எப்­படி வேண்டு மானா­லும் ஆட்­சியை தொடர,  உங்­க­ளுக்கு நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ ஆத­ர­வ­ளிப்­போ­ருக்கு எதை வேண்­டு­மா­னா­லும் கொடுங்­கள், எதை­வேண்­டு­மா­னா­லும் செய்­யுங்­கள்,  ஆனால், ஏற்­க­னவே சென்ற தி.மு.க. ஆட்­சி­யில் பெற்­று­வந்த மக்­கள் நலத்­திட்­டங்­களை எதை­யும் நிறுத்தி விடா­தீர்­கள். கோட்­டைக்கே செல்­லா­மல் கோப்­புக்­க­ளையே பார்க்­கா­மல் நிதி பற்­றிய அனு­மான அறிக்கை கொடுத்­த­தைப்­போல் இல்­லா­மல் ,ஒன்­றிய அரசு  தமிழ்­நாட்­டுக்கு பல்­வேறு நிதி உத­வியை  நிறுத்­தி­னா­லும் , தனது நிர்­வாக திறமை­ களால் பல்­வேறு மக்­கள் நலத்­திட்­டங்­களை தாங்­கள் தர முடி­யா­விட்­டா­லும் ஏற்­க­னவே தரப்­பட்ட திட்­டங்­களை நிறுத்­தா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள் என்­பதே தமிழ்­நாட்டு மக்­க­ளின் தற்­போ­தைய கோரிக்­கை­யாக உள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>