<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,686,494,1274" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 18 2026 03:41:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260518T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="18052026-CHN-09" position.sequence="09" ex-ref="18052026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">செஞ்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">செஞ்சி. மே. 18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­தியா முழு­வ­தும் நீட் தேர்­வையே முற்­றா­க­ரத்து செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்தி திரா­வி­டர் கழ­கம் சார்­பில் கண்­டன ஆர்ப்­பாட்­டம்­செஞ்­சி­அஞ்­சல் நிலை­யம் எதிரி இன்று நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆர்ப்­பாட்­டத்­திற்கு திரா­விட மாண­வர் கழ­கத்­தின்­மா­நில செய­லா­ளர் இரா.செந்­தூர பாண்­டி­யன் தலைமை தாங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரா­வி­டர் கழ­கத்­தின் விழுப்­பு­ரம் மாவட்ட தலை­வர் கோபன்னா, மாவட்ட செய­லா­ளர் அரங்க பர­ணி­த­ரன், மாவட்ட பகுத்­த­றிவு அணி தலை­வர் துரை. திரு­நா­வுக்­க­ரசு, திரா­வி­டக் கழ­கத்­தின் மாவட்ட துணைத் தலை­வர் க.திரு­நா­வுக்­க­ரசு,துணை செய­லா­ளர் ரமேஷ் ,செஞ்சி நகர செய­லா­ளர் நந்­த­கு­மார் ஆகி­யோர் முன்­னி­லை­ வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக செய­லா­ளர்,முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான்,விழுப்­பு­ரம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் துரை. ரவிக்­கு­மார், திரா­விட கழ­கத்­தின் மாநில ஒருங்­கி­ணைப்­பா­ளர் உரத்­த­நாடு இரா. குண­சே­க­ரன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு நீட் தேர்வை முழு­மை­யாக ரத்து செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்தி கண்­ட­ன­உரை நிகழ்த்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆர்ப்­பாட்­டத்­தில் விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொறுப்­பா­ளர் முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் பேசு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கழ­கத் தலை­வர் மு க ஸ்டாலின் அவர்­கள்­நீட் தேர்வு தொடர்­பாக தேசிய மருத்­துவ ஆணைய சட்­டம் 2019 ன் 14ஆம்­பி­ரி­வினை திருத்தி இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் பிரிவு 123 என் படி ஓர் அவ­சர சட்­டத்தை இயற்­றிட வேண்­டும்­என ஒன்­றிய பிர­த­ம­ருக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.அந்த வகை­யில் 2026 -27 கல்வி ஆண்­டுக்­கான நீட் தேர்­வினை ரத்து செய்து பள்ளி பொதுத்­தேர்வு மதிப்­பெண்­கள் அடிப்­ப­டை­யில் மாநில அர­சு­களே மருத்­து­வப் படிப்­புக்­கான இடங்­களை நிரப்ப அனு­ம­திக்க வேண்­டும்­என வலி­யு­றுத்­திய கழ­கத் தலை­வர் முறை­கே­டு­க­ளின் முழு உரு­வ­மாக சமூக அநீ­தி­யின் சின்­ன­மாக இருக்­கும் நீட் தேர்­வில்­வி­னாத்­தாள் கசிவு முறை கேட்­டால் நாடு முழு­வ­தும் ரத்து செய்­யப்­பட்டு 23 லட்­சம் மாண­வர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.ஆரம்­பத்­தி­லி­ருந்து மோச­மான நீட் தேர்வு முறையை அகற்ற அனைத்து வழி­க­ளி­லும் தமிழ்­நாடு போரா­டி­வ­ரும் நிலை­யில் ஒன்­றிய அரசு எத­னை­யுமே கருத்­தில் கொள்­ளவே இல்லை.இனி­மே­லா­வ­து­ஒன்­றிய அரசு இந்த பார­பட்­ச­மான நீட் தேர்வை கைவிட வேண்­டும் இல்­லை­யெ­னில் மாண­வர்­க­ளின் நலனை காத்­திட மாநி­லத்­தின் உரி­மை­களை பாது­காத்­திட எந்த எல்­லைக்­கும் சென்று திமுக கழ­கம் போரா­டும் ஜன­நா­ய­கத்தை காத்­தி­டும்­என முத­ல­மைச்­சர் தெரி­வித்­ததை வலி­யு­றுத்தி பேசிய மாவட்ட பொறுப்­பா­ளர் முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் இந்த ஆண்­டும் நீட் பேப்­பர் லீக் முறை­கே­டு­கள் வெளி­வந்து தேர்வு ரத்து செய்­யப்­பட்டு  லட்­சக்­க­ணக்­கான மாண­வர்­கள் மன உளைச்­ச­லுக்கு ஆளாகி இருக்­காங்க. ஒரு தேர்­வின் ஒவ்­வொரு படி­நி­லை­யி­லும் மோசடி நிறைந்­த­தா­கவே நீட் தேர்வு உள்­ளது.ஆண்­டு­தோ­றும் மாண­வர்­க­ளின் வாழ்க்­கை­யோ­டும், மாநி­லம் மருத்­து­வக் கட்­ட­மைப்­பின் எதிர்­கா­லத்­தோடு மக்­க­ளின் உயி­ரோடு விளை­யா­டும் நீட் தேர்வு முறையை ஒழிக்­கப்­ப­ட­ணும்.மீண்­டும் நீட் தேர்வு நடத்­தி­னால்­மா­ண­வர்­க­ளின் உயர்­கல்வி கன­வில் குழப்­பங்­க­ளைத்­தான் ஏற்­ப­டுத்­தும். அத­னால் பழைய படி பிளஸ் 2 மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே எம்­பி­பி­எஸ் இடங்­களை ஒதுக்­கப்­பட வேண்­டும். தமிழ்­நாட்­டில் புதி­தாக அமைந்­தி­ருக்­கும் அரசு நீட் தேர்­வுக்கு எதி­ரான தனது உறு­தி­யான நிலைப்­பாட்டை அறி­விக்க வேண்­டும். நீட் தேர்­வில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு விளக்கு கோரும் திரா­விட மாடல் அர­சின் சட்ட நட­வ­டிக்­கை­களை புதிய அரசு கையில் எடுத்து நம் முயற்­சி­யில் வெற்றி பெற வேண்­டும் என தெரி­வித்த மாவட்ட கழக பொறுப்­பா­ளர் செஞ்சி மஸ்­தான் ஒன்­றிய அர­சால் நிர்­ண­யம்­செய்­யப்­பட வேண்­டிய ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள்­எண்­ணிக்கை 6877 பேர்,ஆனால் இதில் பணி நிய­ம­னம் செய்­தது 5576நபர்­கள். இதில்ஓ பி சி 245 நபர்­கள், எஸ்சி 135 நபர்­கள், எஸ்.டி. 67 நபர்­கள்.மீத­முள்ள 92% பார்ப்­ப­ணர்­கள்­தான்­இந்­திய நாட்டை ஆளும் ஐஏ­எஸ் அதி­கா­ரி­க­ளாக உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதே­போல்­ஒன்­றிய அர­சால்­நிர்­ண­யம் செய்­யப்­பட வேண்­டிய 5099ஐபி­எஸ் அதி­கா­ரி­க­ளில் 4594 பேர்­பணி நிய­ம­னம் செய்­துள்­ள­னர் 254 நபர்­கள் ஓ பி சி பிரி­வி­லும் எஸ் சி பிரி­வில் 144 நபர்­க­ளும், எஸ்டி பிரி­வில் 30 நபர்­க­ளும்­பணி நிய­ம­னம் செய்­துள்­ள­னர்.மொத்­த­மாக பத்து சத­வீ­தம் தான் பணி நிய­ம­னம் செய்­துள்­ள­னர் மீதும் உள்ள 90% பார்ப்­ப­னர்­கள் கையில் தான் உள்­ளது.இதே­போல் ஐஎஃப்­எஸ் பிரி­வில் 3113அர­சால் நிர்­ண­யம் செய்­யப்­பட வேண்­டும் ஆனால் 2165நண்­பர்­கள் மட்­டும்­தான் பணி நிய­ம­னம் செய்­துள்­ள­னர் இதில் ஓபிசி பிரி­வில் 231 நபர்­க­ளும், எஸ் சி பிரி­வில் 95 நபர்­க­ளும், எஸ்டி பிரி­வில் 48 நபர்­க­ளும் பணி நிய­ம­னம் செய்­துள்­ள­னர் மீதும் உள்ள 84 சத­வீ­தம் பார்ப்­ப­னர்­கள் கையில் உள்­ளது.இதே­போல் நீதித்­து­றை­யில் 33 நீதி­ப­தி­க­ளில் 18நபர்­கள் பார்ப்­ப­னர்­கள் ,ஓ பி சி பிரி­வில் நான்கு நபர்­கள், எஸ் டி, எஸ் சி பிரி­வில் இரண்டு நபர்­க­ளும், கீழமை நீதி­மன்­றங்­க­ளில்ஓ பி சி யில் 85சத­வீ­த­மும்,எஸ்சி எஸ்டி பிரி­வில் 12 சத­வீ­த­மும் பார்ப்­ப­னர்­க­ளுக்கு 5% என ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது இத­னால் தான் திரா­விட இயக்­கங்­கள் நாடு ஆளக்­கூ­டாது என துடிக்­கி­றார்­கள்.ஆனால் தமிழ்­நாடு இந்­தி­யா­விற்கு சிம்ம சொப்­ப­ன­மாக இருந்து வரு­கி­றது 90 சத­வீ­தம் அரசு உயர் பத­வி­களை பார்ப்­ப­வர்­க­ளுக்கு அள்­ளிக் கொடுத்து உள்­ளது ஒன்­றிய அரசு ஆனால் திரா­விட இயக்­கங்­கள் அதனை நமக்கு கொண்டு வந்­து­சேர்த்து வரு­வ­தாக முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான்  தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆர்ப்­பாட்­டத்­தில்­செஞ்சி ஒன்­றிய பெருந்­த­லை­வர் விஜ­ய­கு­மார், வல்­லம் ஒன்­றிய பெருந்­த­லை­வர் அமுதா ரவிக்­கு­மார்,பேரூ­ராட்சி மன்ற தலை­வர் மொக்­தி­யார் அலி­மஸ்­தான், பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யின் நிறு­வ­னர் சுட­ரொளி சுந்­த­ரம் விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யின் மாவட்ட செய­லா­ளர் செஞ்சி சிவா,மனி­த­நேய மக்­கள் கட்­சி­யின் மாநில செயற்­குழு உறுப்­பி­னர் சையத் உஸ்­மான், சிபி­ஐ­எம் கட்­சி­யின் வட்ட செய­லா­ளர் ஆல்­பட் வேளாங்­கண்ணி,   பெரி­யார் சாக்­ர­டீஸ் உள்­ளிட்ட மத சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் பொது­மக்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>