<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,322,493,984" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 03:31:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="19052026-CBE-04" position.sequence="04" ex-ref="19052026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்ட அவைத் தலைவர் ப.செல்வம் தலைமை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">திருச்சி கிழக்கில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">நாகை மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நாகை, மே 19  – -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நாகை மாவட்ட கழக செயற்­குழு கூட்­டம் நாகை­யில் மாவட்ட கழக அலு­வ­லக கூட்ட அரங்­கில் நடை­பெற்­றது. கூட்­டத்­திற்கு மாவட்ட கழக அவைத்­த­லை­வர் ப.செல்­வம் தலைமை தாங்­கி­னார். முன்­னாள் அமைச்­சர் உ.மதி­வா­ணன், மாநில விவ­சாய அணி துணைத்­த­லை­வர் எஸ்.கே.வேத­ரத்­தி­னம், தொகுதி பார்­வை­யா­ளர்­கள் இரா.சங்­கர், ஜெய­பி­ர­காஷ், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ப.கோவிந்­த­ரா­ஜன், க. ராஜேந்­தி­ரன், இல.மேக­நா­தன், க. மறை­மலை, மாவட்ட கழக பொரு­ளா­ளர் மு.லோக­நா­தன்,  ஆகி­யோர் முன்­னிலை வைத்­த­னர். மாவட்ட துணைச் செய­லா­ளர் ஆரூர். மணி­வண்­ணன் வர­வேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் கூட்­டத்­தின் நோக்­கம் குறித்­தும், கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட உள்ள தீர்­மா­னங்­கள் குறித்­தும், நாகை மாவட்ட கழக செய­லா­ளர் என்.கௌத­மன் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் மாநில மீன­வர் அணி துணை செய­லா­ளர் ஜி. மனோ­க­ரன், தலை­மைக் கழக வழக்­க­றி­ஞர் மு.தினேஷ்­கு­மார், மாநில சிறு­பான்மை அணி துணை செய­லா­ளர்  சாகுல் ஹமீது, ஒன்­றிய கழக செய­லா­ளர் ஆ.தாமஸ் ஆல்வா எடி­சன், மகா.குமார், ஆர்.டி.எஸ்.சர­வ­ணன், செல்வ.செங்­குட்­டு­வன், கே. பழ­னி­யப்­பன், சோ.பா.மலர்­வண்­ணன், என்.சதா­சி­வம், சிக்­கல் என்.ஆனந்த், உத­யம் வே.முரு­கை­யன், நகர கழக செய­லா­ளர்­கள் இரா.மாரி­முத்து, மா. மீ.புக­ழேந்தி, எம்.ஆர்.செந்­தில்­கு­மார், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் எஸ்.பி.டி. சார்­லஸ், இல.பழ­னி­யப்­பன், கோ.சிவ­கு­மார், எஸ்.பன்­னீர்­செல்­வம், உமா செந்­தா­ம­ரைச்­செல்­வன், பேரூர் கழக செய­லா­ளர்­கள் கா.அட்­ச­லிங்­கம், சி.சுப்­பி­ர­ ம­ணி­யன், முக­ம­து­சுல்­தான், மாவட்ட சார்பு அணி­க­ளின அமைப்­பா­ளர்­கள் இரா. முரு­கை­யன், பி.என். கார்த்தி, ப.உத­ய­கு­மார், அ.பாரி­பா­லன், ஆர்.ஏ.டி. அண்­ணா­துரை, ஆர்.துரை­ராஜ், பெ.முரு­கா­னந்­தம், எஸ். பால்­ராஜ், கே. எஸ். சாகுல் ஹமீது ராஜா, க.சத்­தி­ய­மூர்த்தி, த.தம­யந்தி, வ.காமல், ஆர், ஆர். குலோத்­துங்­கள், புவ­னேஸ்­வ­ரி­ செந்­தில், வெற்­றி­வேல், இளம்.சுந்­தர், பால­மு­ரளி, ஆர்.சுரேந்­தர், எஸ். சந்­தோஷ்,  மாவட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர்­கள் டேனி­யல்­சத்யா, எஸ்.சுரேஷ், தாமோ­த­ரன், ஆகி­யோர்  கலந்து கொண்­ட­னர். முடி­வில் மாவட்ட கழக துணை செய­லா­ளர் கற்­ப­கம்­நீ­ல­மே­கம் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 14.5.2026 அன்று சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் கலை­ஞர் அரங்­கில் நடை­பெற்ற மாவட்ட செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில் நடந்து முடிந்த 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அறுதி பெரும்­பான்மை இல்­லா­மல் கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்­துள்­ளது. இந்த தோல்­விக்கு நானே பொறுப்­பேற்­றுக் கொள்­கி­றேன் என கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­கள் அறி­வித்­துள்­ளார்­கள். தலை­வர் தள­பதி அவர்­க­ளின் இந்த கருத்து அவ­ரது தலைமை பண்பை பறை­சாற்­று­கி­றது. தலை­வர் தள­பதி அவர்­க­ளின் முகத்­தில் தோல்­வி­யும் எந்த சாய­லும் இல்லை. இன்­னும் பல்­லாண்­டு­கள் உழைப்­ப­தற்­கான ஊட்­ட­மும் ஊக்­க­மும் இருப்­ப­தா­க­வும் தோன்­று­கி­றது. தலை­வர் தள­ப­தி­யார் தோற்­றுப் போனார் என்ற செய்­தியை எதி­ரி­கள் கூட ரசிக்­க­வில்லை இரவு என்­பது இன்­னொரு பக­லைத் தரு­கி­றது. தோல்வி என்­பது இன்­னொரு வெற்­றி­யைத் தரும் என்­ப­தில் எந்த ஒரு மாற்­றுக் கருத்­தும் இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­னும் ஒரு பெரிய ஆல­ம­ரத்தை நிறு­விய பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­க­ளுக்­கும் நம் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்­கும் வர­லாறு ஊர் ஒற்­று­மையை வளர்த்துஇருக்­கி­றது 1962 சட்­ட­மன்ற தேர்­த­லில் திரா­விட முன்­னேற்ற கழ­கம் 50 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை வென்­றி­ருக்­கி­றது ஆனால் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் வெற்றி வாய்ப்பு இழந்­தார்­கள் தான் மட்­டும் சட்­ட­மன்­றம் செல்­லா­மல் தம்­பி­மார்­களை சட்­ட­மன்­றத்­தில் அனுப்பி வைத்­தார்­கள் 2026 ஆண்­டி­லும் வர­லாறு வட்­ட­ம­டிக்­கி­றது கழக தலை­வர் தள­பதி அவர்­கள் வெளியே நிற்­கி­றார் தள­கர்த்­தர்­கள் சட்­ட­மன்­றம் செல்­கி­றார்­கள் அண்ணா மீண்­டும் வந்­தார் தலை­வர் தள­பதி அவர்­களே தாங்­கள் மீண்­டும் வரு­வீர்­கள் தோல்வி பொறுப்­பேற்­ப­தாக அறி­வித்­தீர்­களே இல்லை தலைவா உங்­க­ளின் உண்மை தொண்­டர்­க­ளாக நாங்­கள்­தான் பொறுப்பு ஏற்க வேண்­டும் பொறுப்­பேற்று கொள்­கி­றோம் தேர்­தல் வெற்றிவாய்ப்பை இழந்­தோமே தவிர தாங்­கள் தலை­மையை என்­றும் இழந்­த­தில்லை, இழக்­க­வும் மாட்­டோம் எனவே கழ­கத் தோழர்­களே தியா­க மற­வர்­களே கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளின் தலை­மை­யில் அணி வகுப்­போம் மீண்­டும் தமிழ்­நாட்டை வென்­றெ­டுப்­போம் சம­தர்­மம் தழைக்க சமத்­துவ சமு­தா­யம் படைக்க நாம் அனை­வ­ரும் அணி திரள்­வோம் என நாகை மாவட்­டம்  உள­மாற உறுதி கூறு­கி­றது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நடந்து முடிந்த 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் திரா­விட முன்­னேற்ற கழ­கம் 59 இடங்­க­ளில் வெற்றி பெற்று பிர­தான எதிர்க்­கட்­சி­யாக சட்­ட­மன்­றத்­தில் பணி­யாற்றி வரு­கி­றது சட்­ட­மன்­றத்­தில் பிர­தான் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இளம் தலை­வர்­க­ளின் எழுச்சி நாய­கன் கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் இளம் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை அறி­வித்த கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளுக்கு நாகை மாவட்ட தி.மு.க. செயற்­குழு  நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றது என்­றும், நடந்து முடிந்த 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் நாகை மாவட்­டத்­தில் உள்ள நாகை,கீழ்­வே­ளூர், வேதா­ரண்­யம் ஆகிய மூன்று தொகு­தி­க­ளி­லும் திரா­விட முன்­னேற்ற கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­கள் வெற்­றி­பெற இரவு, பகல் பாரா­மல் உழைத்­திட்ட திரா­வி­டம் முன்­னேற் ­றக் கழக மாவட்ட கழக செய­லா­ளர் என். கௌத­மன் அவர்­க­ளுக்­கும் மாநில, மாவட்ட கழக நிர்­வா­கி­ க­ளுக்­கும், ஒன்­றிய, நகர, பேரூர் கழக செய­லா­ளர் மற்­றும் நிர்­வா­கி ­க­ளுக்­கும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­ க­ளுக்­கும் கழக சார்ப அணி மாவட்ட ஒன்­றிய நகர பேரூர் கழக நிர்­வா­கி­க­ளுக்­கும் தொண்­டர்­க­ளுக்­கும் தோழர்­க­ளுக்­கும் நாகை மாவட்ட செயற்­குழு நன்­றி­யை­யும் பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­வ­தோடு வெற்றி வாகை சூடிய நாகை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பேரா­சி­ரி­யர் எம்.எச். ஜவ­ாஹிருல்லா, கீழ்­வே­ளூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் லதா ஆகி­யோ­ருக்கு நாகை மாவட்ட செயற்­குழு வாழ்த்­துக்­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­வது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நடந்து முடிந்த சட்­ட­மன்ற தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி வாய்ப்பு இழந்­த­தற்­கான கார­ணத்தை ஆய்வு செய்ய கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­கள் நிய­மித்­துள்ள ஆய்வு குழு­விற்கு நாகை மாவட்­டத்­தில் உள்ள ஒன்­றிய, நகர, பேரூர் கழக செய­லா­ளர், கழக நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் முழு ஒத்­து­ழைப்பு கொடுப்­பது என­வும் எதிர்­வ­ரும் ஜூன் 3ஆம் தேதி முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நாளை மாவட்ட முழு­வ­தும் இரு வண்ணக் கொடி­யேற்றி இனிப்­பு­கள் வழங்­கி­யும் ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யும் மாணவ, மாண­வி­க­ளுக்கு கல்வி உப­க­ர­ணங்­கள் வழங்­கி­யும் சிறப்­பாக கொண்­டா­டு­வது என்று ஒன்­றிய, நகர, பேரூர் கழக செய­லா­ளர்­களை நாகை மாவட்ட செயற்­குழுக் கூட்­டம் வேண்டி கேட்­டுக்­கொள்­கி­றது இவ்­வாறு கூ ட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>