<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,404,958,1262" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 18 2026 14:40:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="19052026-CBE-06" position.sequence="06" ex-ref="19052026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தமிழ்நாட்டை வளர்ச்சி பெற்ற மாநிலமாக தி.மு.க. மாற்றியுள்ளது! </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">த.வெ.க. தமிழ்நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்லாமல் இருந்தாலே போதும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Senthilbalaji_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கோவை,மே.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாட்டை வளர்ச்சி பெற்ற மாநி­ல­மாக கழ­கத் தலை­வர், என்­நா­ளும் எங்­க­ளின் முதல்­வ­ராக விளங்­கும் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்ற கழக அரசு மாற்­றி­யுள்­ளது. இதை த.வெ.க. தக்க வைத்­தாலே போது­மா­னது. தமிழ்­நாட்டை பின்­னோக்கி எடுத்து செல்­லா­மல் இருந்­தாலே போதும் என்று கழக மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர், முன்­னாள் அமைச்­சர் வி.செந்­தில்­பா­லாஜி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகு­தி­யில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் போட்­டிட்டு வெற்றி பெற்ற கழக மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர், முன்­னாள் அமைச்­சர் வி.செந்­தில்­பா­லாஜி கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட கோட்டை மேடு பகு­தி­யில் வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார். அப்­பொ­ழுது செய்­தி­யா­ ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நடந்து முடிந்த சட்­ட­மன்ற பொதுத் தேர்­த­லில் கோவை தெற்கு தொகு­தி­யில் போட்­டி­யி­டக் கூடிய வாய்ப்பை கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் வழங்­கி­னார்­கள், கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆசி­யோடு கோவை தெற்கு தொகு­தி­யில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளின் ஆத­ர­வோடு போட்­டி­யிட்டு மகத்­தான வெற்றி வாய்ப்பை கோவை தெற்கு தொகு­தி­யி­னு­டைய வாக்­கா­ளப் பெரு­மக்­கள் வழங்­கி­யி­ருக்­கின்­றார்­கள். வாக்­க­ளித்த வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்ற கடமை உணர்­வோடு திரா­விட முன்­னேற்­றக் கழக நிர்­வா­கி­கள், தோழ­மைக் கட்சி நிர்­வா­கி­கள் அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைத்து நன்றி தெரி­விக்­கும் பணி­களை தொகுதி முழு­வ­தும் செய்து வரு­கின்­றோம். ஒவ்­வொரு பகு­தி­க­ளாக சென்று வாக்­கா­ளர்­களை சந்­தித்து, வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு எங்­க­ளின் அர்ப்­ப­ணித்த உணர்­வோடு நன்­றி­களை சமர்ப்­பித்து வரு­கின்­றோம். கோவை­யில் உள்ள 10 தொகு­தி­க­ளில் 3 தொகு­தி­களை திரா­விட முன்­னேற்ற கழ­கத்­திற்கு வாக்­காள பெரு­மக்­கள் வழங்கி இருக்­கின்­றார்­கள். வரு­கின்ற காலங்­க­ளில் முழு­வ­து­ மான வெற்­றிக்கு நாங்­கள் அய­ராது உழைப்­போம் என்ற உறு­தி­யோடு இந்த நன்றி அறி­விப்பை நாங்­கள் மக்­களை சந்­தித்து நன்­றி­களை தெரி­வித்து வரு­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">கேள்வி:-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">த.வெ.க. பதவி ஏற்­ற­தில் இருந்து இந்த அர­சின் செயல்­பாடு எப்­படி உள்­ளது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- ஒரு வார கால­மாக சமூக வலை­த­ளங்­க­ளில் வரக்­கூ­டிய கருத்­துக்­களை நீங்­கள் எல்­லாம் பார்த்­தி­ருப்­பீர்­கள். இப்­ப­டிப்­பட்ட கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன, அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வர் எல்­லாம் எப்­ப­டிப்­பட்ட கருத்­துக்­களை முன்­மொ­ழிந்து வரு­கி­றார்­கள் என்­பதை எல்­லாம் நீங்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். ஒரு வார காலம் ஆகி­ரு­கின்­றது, இன்­னும் கொஞ்­சம் பொறு­மை­யாக இருந்து பார்ப்­போம், இந்த அரசு எப்­படி செல்­கின்­றது, மக்­க­ளுக்­கான திட்­டங்­களை எப்­படி கொண்டு சேர்க்­கின்­றார்­கள் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">கேள்வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- குதிரை பேரம் நடை­பெ­று­கி­றது என்ற வார்த்­தையை தொடர்ச்­சி­யாக பார்க்க முடி­கி­றது, இது குறித்த கேள்­விக்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- சட்­ட­மன்­றத்­திலே அ.தி.மு.க என்ற ஒரு இயக்­கம் இரண்­டாக பிளவு பட்டு ஒரு அணி ஆளுங்­கட்சி ஆத­ர­வாக செயல்­பட கூடிய ஒரு சூழலை அங்கு பார்த்­தோம். சட்­ட­மன்­றத்­தில் இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், கட்­சி­யி­னு­டைய தலை­வர் பெரு­மக்­கள் இது குறித்த கருத்­துக்­களை முன்­மொ­ழிந்­தி ­ருக்­கி­றார்­கள். நீங்­க­ளும் அதைப் பார்ப்­பீர்­கள், பொது­மக்­க­ளும் அதைப் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள் இந்த அரசு எப்­படி செல்­கின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்­போம். எங்­க­ளு­டைய சட்­ட­மன்ற எதிர் கட்சி தலை­வர், கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் அவர்­கள் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின்­போது ஆற்­றிய உரை­யில் மிகத் தெளி­வாக அவர்­கள் தேர்­தல் நேரத்­தில் என்­னென்ன வாக்­கு­று­தி­கள் கொடுத்­தார்­களோ அதை எல்­லாம் பட்­டி­ய­லிட்டு இதை­யெல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் அதற்கு கால­மாக அவ­கா­சம் வேண்­டும் என்று கேட்­டி­ருக்­கி­றீர்­கள், ரொம்ப நாள் எடுத்­துக்­கா­தீர்­கள் செய்­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுங்­கள் என்று சொல்லி இருக்­கி­றார்­கள் நாம் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">கேள்வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- எஸ்.பி.வேலு­மணி சட்­டப்­பே­ரவை வளா­கத்­தில் செந்­தில் பாலா­ஜி­யோடு என்ன உரை­யா­டி­னார் என்று அ.தி.மு.க. எடப்­பாடி பழ­னிச்­சாமி அறிக்கை கொடுத்­தி­ருந்­தார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி என்­னி­டம் அர­சி­யல் சம்­பந்­த­மாக எது­வும் பேச­வில்லை. கையெ­ழுத்து போடும் இடத்­தில் எதார்த்­த­மாக சந்­தித்து பேசி­யது தான். அர­சி­யல் தொடர்­பாக அவர்­க­ளி­டம் பேச வேண்­டிய அவ­சி­யம் இல்லை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">கேள்வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- டாஸ்­மாக் கடை­கள் குறைத்து இருக்­கி­றார்­கள் இது பற்றி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- ஊட­கங்­கள், பத்­தி­ரிக்­கை­கள், சமூக வலை­த­ளங்­கள் வந்து ஏதோ இப்­பொ­ழுது தான் டாஸ்­மார்க் கடை­களை குறைக்­கப்­பட்­டது போல இந்த அரசு அமைந்த உடன் குறைக்­கப்­பட்­ட­தைப் போல ஒரு தோற்­றத்தை உரு­வாக்­கு­வதை முழு­மை­யாக இந்த ஒரு வார காலம் நான் பார்த்­தேன். தயவு செய்து தொலைக்­காட்­சி­க­ளாக இருக்­கட்­டும், பத்­தி­ரி­கை­க­ளாக இருக்­கட்­டும் மக்­க­ளுக்கு சொல்ல வேண்­டிய கடமை இருக்கு, குறிப்­பாக கடந்த திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் கழ­கத் தலை­வர், முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்டு 500 டாஸ்­மாக் கடை­களை நாங்­கள் குறைத்­தோம். அதற்கு முன்­பாக அ.தி.மு.க. ஆட்­சி­யி­லும் டாஸ்­மாக் கடை­கள் குறைக்­கப் 
பட்­டன. ஏதோ இப்­பொ­ழு­து­தான் புதி­தாக இந்த அரசு அமைந்த உடன் 717 டாஸ்­மாக் கடை­கள் பூட்­டப்­பட்­ட­தைப் போல சில செய்­தி­கள், சில சமூக வலைத்­த­ளங்­கள், சில ஊட­கங்­கள் இது போன்ற செய்­தி­களை வெளி­யி­டு­வதை பார்க்­கும் பொழுது ஒரு பொறுப்­பு­ணர்­வோடு, கட­மை­வு­ணர்­வோடு கடந்த காலங்­க­ளில் என்­ன­வெல்­லாம் இருந்­தது, இப்­பொ­ழுது என்ன செய்து இருக்­கி­றார்­கள் என்­பதை செய்­தி­யாக போடும்­போது அதை­யும் சேர்த்து போட்­டால் நன்­றாக இருக்­கும். புதி­தாக இப்­பொ­ழு­து­தான் அந்த கடை­யில் மூடப்­பட்­டதை போல, மற்ற காலங்­க­ளில் இல்­லா­தது போல இப்­பொ­ழுது பூரண மது­வி­லக்கை கொண்டு வந்­த­தைப் போல தோற்­றத்தை உரு­வாக்­கக்­கூ­டிய நிலை உள்­ளது. இது காலப்­போக்­கில் தெரி­யும், ஆகை­யால் தான் நாங்­கள் சொன்­னோம் இது ஒரு ரீல்ஸ் ஆட்­சி­யாக இல்­லா­மல், ரியல் ஆட்­சி­யாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான் எல்­லோ­ரு­டைய கருத்­தாக உள்­ளது அதை பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">கேள்வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- இந்­தத் தேர்­த­லில் எந்­தக் கட்­சிக்­கும் மக்­கள் அதிக இடங்­களை கொடுக்­க­வில்லை மக்­கள் எப்­படி வாக்­க­ளித்து உள்­ளார்­கள்? உண்­மை­யான மாற்­றத்தை எதிர்­பார்க்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">:- உண்­மை­யான மாற்­றத்தை நீங்­கள் கடந்த ஒரு வார­மாக பார்க்­கி­றீர்­கள், என்­னெல்­லாம் மாற்­றங்­கள் நடந்து இருக்கு, இதிலே உண்­மை­யான மாற்­றங்­கள் என்ன நடக்­கப் போகின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்­க­ணும், என்­னைப் பொருத்­த­வரை நான் உங்­க­ளி­டம் கேட்­கக்­கூ­டிய ஒரே ஒரு கேள்வி, மாற்­றம் என்­றால் என்ன?இந்­தி­யா­வில் தொழில் துறை­யில் தமிழ்­நாடு நம்­பர் 1, அதில் நீங்க என்ன மாற்­றங்­கள் கொண்டு வரப் போகி­றீர்­கள், உயர் கல்வி சேர்க்­கை­யில் தமிழ்­நாடு நம்­பர் 1, அதில் என்ன மாற்­றங்­களை நீங்­கள் கொண்டு வர போறீங்க?, மருத்­து­வத்­தில் இந்­தி­யா­வில் தமிழ்­நாடு நம்­பர் 1, அதில் என்ன மாற்­றங்­களை நீங்­கள் கொண்டு வரப்­போ­றீங்க?, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வில் தமிழ்­நாடு இரட்டை இலக்க வளர்ச்­சியை எட்­டி­யுள்­ளது, அதில் என்ன மாற்­றத்தை கொண்டு வரப்­போ­றீங்க? ஆக பொது­வாக மாற்­றம் என்று சொன்­னால் ஒரு கொள்கை ரீதி­யான முடிவு இருக்­க­ணும், நாங்க வந்து கல்­வி­யில் இந்த மாற்­றங்­களை செய்­யப்­போ­கி­றோம், நாங்க மருத்­து­வத்­தில் இந்த மாற்­றங்­களை செய்­யப் போறோம், தொழில்­து­றை­யில் இந்த மாற்­றங்­களை செய்ய போறோம் என்­றெல்­லாம் அவர்­கள் தேர்­த­லுக்கு முன்­பாக எதை­யும் சொல்­ல­வில்லை, இதை­யெல்­லாம் நாங்­கள் செய்­வோம் என்ற வாக்­கு­று­தி­க­ளை­யும் அவர்­கள் கொடுக்­க­வில்லை, பொது­வாக சமூக வலை­த­ளங்­கள், சில பத்­தி­ரி­கை­கள், சில தொலைக்­காட்­சி­கள் தான் சில நேரங்­க­ளில் மாற்­றம், மாற்­றம் என்று சொல்­கி­றார்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எந்­த­வி­த­மான மாற்­றங்­கள் என்று சொன்­னால் தான் சரி­யான கருத்­துக்­களை சொல்ல முடி­யும், ஆக ஒரு வளர்ச்சி பெற்ற மாநி­ல­மாக இந்­தி­யா­வி­லேயே முதல் மாநி­ல­மாக எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்து தமிழ்­நாட்டை வழி நடத்தி இருக்­கின்­றார்­கள், இதை தக்க வைத்­தாலே போது­மா­னது, இதற்கு மேலே அவர்­க­ளு­டைய சக்­தி­கள் அதி­க­மாக இருந்து இந்த நிலையை விட அடுத்த நிலைக்கு அழைத்­துச் சென்­றாள் பாராட்­டுக்­கு­ரி­யது, இதி­லி­ருந்து தமிழ்­நாடு பின்­னோக்கி செல்­லா­மல் இந்த நிலையை பாது­காத்து எடுத்­துச் சென்­றால் இதுவே மக்­க­ளுக்கு பல்­வேறு நிலை­க­ளில் ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்­துச் செல்­லக் கூடிய ஒரு வாய்ப்­பாக இருக்­கும், எது­வாக இருந்­தா­லும் பொறுத்து இருந்து பார்­போம் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இதில் மாந­கர் மாவட்ட கழக செய­லா­ளர் துரை.செந்­த­மிழ் செல்­வன், துணைச் செய­லா­ளர்­கள் கோட்டை அப்­பாஸ், கல்­பனா செந்­தில், பொரு­ளா­ளர் எஸ்.எம்.முரு­கன், பகுதி கழக பொறுப்­பா­ளர் பக்­ரு­தீன் உள்­பட பகுதி கழக பொறுப்­பா ­ளர்­கள், நிர்­வா­கி­கள், வட்­டக் கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், கழக சார்பு அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், மாமன்ற உறுப்­பி­னர்­கள், கழக நிர்­வா­கி­கள் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள், பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>