<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,592,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 18 2026 16:54:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="19052026-MDU-04" position.sequence="04" ex-ref="19052026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.சிறப்புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை,மே.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்­கு­ழுக் கூட்­டம்  17.05.2026 ஞாயிற்­றுக்­கி­ழமை  அன்று நெல்லை மேற்கு மாவட்ட அலு­வ­ல­கம், கலை­ஞர் அரங்­கத்­தில் மாவட்­டக் கழக பொறுப்­பா­ளர் இரா.ஆவு­டை­யப்­பன் தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் சிறப்பு அழைப்­பா­ள­ராக கழக துணை பொதுச் செய­லா­ள­ரும், மண்­டல பொறுப்­பா­ள­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்­கள் பங்­கேற்று பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்கி சிறப்­புரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் ஆலங்­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மனோஜ் பாண்­டி­யன், மாநில விவ­சாயத் தொழி­லா­ளர் அணி துணைச் செய­லா­ளர் கணேஷ்­கு­மார் ஆதித்­தன், மாநில தொண்­டர் அணி துணைச் செய­லா­ளர் ஆவின் ஆறு­மு­கம், மாவட்ட துணை செய­லா­ளா்­கள் மைக்­கேல், ப.தம­யந்தி, தமிழ்ச்­செல்­வன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­ னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் பொதுக்­குழு உறுப்­பி­னா்­கள் வி.இரா­மச்­ சந்­தி­ரன், மா.கணே­சன், கா.அபூ­பக்­கர், இரா.ரவிச்­சந்­தி­ரன், ஒன்­றியக் கழகச் செய­லா­ளா்­கள், பொறுப்­பா­ளர்­கள் அம்­பா­ச­முத்­தி­ரம் கிழக்கு சிவ­னு­பாண்­டி­யன் (எ) பர­ணி­சே­கர், மேற்கு பா.ஜெகன், சேரன்­ம­கா­தேவி கிழக்கு முத்­து­பாண்டி (எ) பிரபு, மேற்கு முத்­து 
­கி­ருஷ்­ணன், ஆலங்­கு­ளம் கிழக்கு மு.செல்­லத்­துரை, தெற்கு, சிவக்­கு­மார்,மேற்கு சமுத்­திர பாண்­டி­யன், கீழப்­பா­வூர் கிழக்கு சிவன்­பாண்­டி­யன்,வடக்கு பொன்­செல்­வன், கடை­யம் மேற்கு ஜெயக்­கு­மார், கிழக்கு இரா.குமார், பாப்­பாக்­குடி வி.ஏ. மாரி­வண்­ண­முத்து, நகரக் 
கழ­கச் செய­லா­ளர் விக்­கி­ர­ம­ சிங்­க­பு­ரம் கி.கணே­சன், பேரூா் கழக செய­லா­ளா்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­து­க­ணே­சன், இசக்­கி­பாண்­டி­யன், சுப்­பையா, மணிஷா செல்­வ­ராஜ், மணி­கண்­டன், வானு­வா­மலை, அழ­கே­சன், லஷ்­சு­ம­ணன், நெல்­சன், ஜெக­தீ­சன், மாவட்ட அணி அமைப்­பாளர்­கள், வழக்­க­றி­ஞ­ரணி ஜெ.செல்­வ­சூ­டா­மணி, இலக்­கிய அணி நெல்­லை­மணி, கலை இலக்­கிய பகுத்­த­றிவுப் பேரவை அணி சு.க.நெடுஞ்­செ­ழி­யன், தக­வல் தொழில்­நுட்ப அணி எஸ்.பிரேம் ஆனந்த், மருத்­து­வர் அணி தி.கார்த்­திக்­குமார்,அய­லக அணி பீா்முகம்­மது, பொறி­யா­ளர் அணி அரு­ணன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள்  வேல்­மு­ரு­கன், ஆகாஷ் ஆகி­யோா் கலந்து கொண்­ட­னா்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங் ­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவா்­கள் ஆட்சி செய்த காலத்­தில் தமிழ்­நாட்­டில் உள்ள ஏழை, எளிய, பிற்­ப­டுத்­தப்­பட்ட, தாழ்த்­தப்­பட்ட மக்­கள் மக­ளிர், முதி­யோர், பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் பயி­லும், மாணவ, மாண­வியர், இளை­ஞர்­க­ளுக்கு நாளும் நலத்­திட்­டங்­களை தந்து நடத்தி வந்த டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நாள் ஜூன் 3ஆம்  தேதி ஆகும். கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி முத்­தமி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவா்­க­ளின் பிறந்­த­நாளை சிறப்­பாக கொண்­டாட வேண்­டும்.நெல்லை மேற்கு மாவட்­டத்­தில் உள்ள ஒன்­றிய,நகர, பேரூர்,கிளை,வார்டு உள்­ளிட்ட அனைத்து பகு­தி­க­ளி­லும், இனிப்­பு­கள் வழங்­கி­யும் ஏழை, எளிய, பிற்­ப­டுத்­தப்­பட்ட, தாழ்த்­தப்­பட்ட மக்­கள் மக­ளிர், முதி­யோர், பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் பயி­லும், மாணவ, மாண­வி­யர், இளை­ஞர்­கள் பயன் பெறும் வகை­யில் நலத்­திட்­டங்­கள் வழங்கி, பிறந்த நாள் நிகழ்ச்­சி­களை நடத்­தி­யும் அதனைத் தொடா்ந்து ஜூன் மாதம் முழு­வ­தும் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­ நாளை முன்­னிட்டு நலத்­திட்­டங்­கள் வழங்­கி­ட­வும் கேட்­டுக் கொள்­ளப்படு­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­களை அந்­தந்த ஒன்­றிய, நகர, பேரூர் மற்­றும் சாா்பு அணி­க­ளின் சாா்பில் நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­திட வேண்­டும். இந்­நி­கழ்ச்­சி­க­ளில் மாவட்ட கழக நிர்­வா­கி­கள், தலைமை செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், ஒன்­றிய, நகர, பேரூர், கழ­கச் செய­லா­ளர்­கள், மாவட்ட பிர­தி­நி­தி­ கள், கிளை, வார்டு கழக நிர்­வா­கி­கள், மாநில, மாவட்ட சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், ஊரக, நகர்­புற உள்­ளாட்சி பிர­தி­நி­தி­கள் மற்­றும் கழ­க­தோ­ழா்­கள் பங்­கேற்று முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவா்­க­ளின் பிறந்­த­நாளை மிகச்­சி­றப்­பாக, மிகுந்த எழுச்­சி­யோ­டும் கொண்­டாட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளுக்­கான தமிழ்­நாடு முழு­வ­தும் சூறா­வளி சுற்­றுப்­ப­ய­ணம் செய்து, அனல் பறக்­கும் பிரச்­சா­ரங்­கள் செய்­தும்,பல இலட்­சம் வாக்­கா­ளர்­களை சந்­தித்து வாக்­கு­கள் சேக­ரித்த மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும், தி.மு.க கழ­கத் தலை­வ­ரு­மான தள­ப­தி­யார் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு இக்­கூட்­டம் நெஞ்­சார்ந்த நன்­றி­களை தெரி­வித்­து­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­நெல்­வேலி மண்­டல பொறுப்­பா­ள­ராக கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்டு,கொடுக்­கப்­பட்ட 22 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளுக்கு சென்று கழக நிர்­வா­கி­களை சந்­தித்து, தேர்­தல் பணி­களை துரி­தப்­ப­டுத்தி ஆலோ­ச­னை­கள் வழங்கி, மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­கள் 13 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் வெற்றி பெறு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்து பணி­யாற்­றிய கழக துணை பொதுச்­செ­ய­லா­ள­ரும்,மண்­டல பொறுப்­பா­ள­ரும்,தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி அவர்­க­ளுக்கு இக்­கூட்­டம் நன்­றி­யை­யும்,பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞர்­க­ளின் எழுச்சி நாய­கர், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் சட்­ட­மன்ற குழுத்­த­லை­வ­ ரா­க­வும்,சட்­ட­மன்ற எதிர்­கட்சித் தலை­வ­ராக தேர்­தெ­டுத்த கழ­கத்­த­லை­வர் அன்­புத் தள­ப­தி­யார், அவர்­க­ளுக் ­கும் கழக சட்­ட­மன்ற உருப்­பி­னர்­க­ளுக்­கும் நன்­றியை தெரி­வித்துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற பொதுத்­தேர்த­லில் திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட ஆலங்­கு­ளம் 
சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் கழக வேட்­பா­ளர் பி.ஹெச்.பி.மனோஜ் பாண்­டி­யன் அவர்­கள் வெற்றி பெற்­றுள்­ளார். அவ­ரது வெற்­றிக்கு பாடு­பட்ட கழ­கத்­தோ­ழர்­கள் அனை­வ­ருக்­கும் வாக்­க­ளித்த வாக்­காள பெரு­மக்­க­ளும் இக்­கூட்­டம் நன்­றி­ யை­யும், பாராட்­டை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது.   அது­போன்று அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்றத் தொகு­தி­யில் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணிக்குவாக்­கு­கள் சேக­ரிக்க உழைத்தகழக நிர்­வா­கி­ க­ளுக்­கும், கழ­கத்­தோ­ழர்­கள் அனை­வ­ருக்­கும்  நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நடந்து முடிந்த 2026 தமிழ்­நாடு சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லில் தி.மு.க தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சிக்கு சுமார் 1,58,00000/- (ஒரு கோடியே ஐம்­பத்­தி­தெட்டு இலட்­சம்)-க்கு மேற்­பட்ட வாக்­கா­ளர்­கள் வாக்­க­ளித்­துள்­ள­னர்.வாக்­க­ளித்த வாக்­காள பெருங்­குடி மக்­க­ளுக்கு நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அம்­பா­ச­முத்­தி­ரம்,ஆலங்­கு­ளம் சட்­ட­மன்­றத்­தில் கழக வேட்­பா­ளர் மற்­றும் கூட்­ட­ணிக்­கட்சி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக அல்­லும் பக­லும்,கண் துஞ்­சாது,அய­ராது உழைத்த கழக நிர்­வா­கி­கள், கழ­கத்­தோ­ழர்­கள்,கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் நிர்­வா­கி­கள் மற்­றும் அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் நன்­றி­யை­யும்,பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­கள் தலை­மை­யில் 14.05.2026 அன்று சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்ற தி.மு.க. மாவட்ட கழ­கச் செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில் அறி­வித்­தத்­திற்­கி­ணங்க நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் குறித்து ‘கள ஆய்வு’ செய்­வ­தற்­காக 36 பேர் கொண்ட அமைக்­கப்­பட்ட குழு­வில் திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டத்­திற்கு சுபா.சந்­தி­ர­சே­கர், டாக்­டர்.யாழினி ஆகி­யோர்­கள் நிய­மிக்­கப் 
­பட்­டுள்­ள­னர். கள ஆய்­வின்­போது மாவட்­டத்­தில் உள்ள இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள தொகுதி பார்­வை­யா­ளர்­கள், வேட்­பா­ளர், தலைமை செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள் ஆகி­யோரை தனித்­த­னி­யாக சந்­தித்து பேச­வுள்­ள­னர்.மாவட்ட கழ­கத்­தால் அறி­விக்­கப்­ப­டும் கள ஆய்வு தேதி­யில் மேற்­கண்டஅனை­வ­ரும் தவ­றாது வருகைதந்து ஆய்­வில் கலந்து கொண்டு கருத்­து­களைதெரி­வித்­திட  கேட்­டுக்­கொள்­ளப்­படு­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அர­சுக்கு பா.ஜ.க அர­சுக்கு கண்­ட­னம் பெட்­ரோல், டீசல், சி.என்.ஜி விலை உயர்வு வணி­கப் பயன்­பாட்­டுக்­கான சிலிண்­ட­ரின்விலையை உயர்த்தி வணிக பெரு­மக்­கள்,பொது­மக்­கள், அனை­வ­ரது தலை­மை­யி­லும் இடியை இறக்கி அனைத்­துப் பொருட்­க­ளின் விலை­யும் உயர்ந்து உள்­ளது.இத­னால்பொது­மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில் 16.05.2026 அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் பெட்­ரோல், டீசல்,CNG விலை உயர்­வால் சாமா­னிய மக்­க­ளின் வாழ்­வா­தா­ரமே கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் ஐந்து மாநில 
சட்­ட­பே­ரவை தேர்­தல் முடிந்­த­தும் பல்­வேறு கார­ணங்­களை காட்டி பொது மக்­களை அதி­க­மாக பாதிக்­கும் வகை­யில் டீசல்,பெட்­ரோல் விலையைஉயர்த்­திய ஒன்­றிய மோடி அரசை 
இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.பெட்­ரோல், டீசல், சி.என்.ஜி   விலையைஉடனே குறைக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>