<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,362,958,1196" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 03:51:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19052026-TRY-07" position.sequence="07" ex-ref="19052026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">மக்களுக்காக உழைத்த தலைவருக்கு தோல்வி அல்ல; மக்களுக்குத்தான் தோல்வி!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் - மாவட்டச் செயலாளர் க.சுந்தர் அறிவிப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம், மே 19 –-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் தெற்குமாவட்ட பொது உறுப்­பி­னர் கள் கூட்­டம் உத்­தி­ர­மே­ரூர்பிரியா மஹா­லில் நேற்று முன்தினம்      (ஞாயிற்­றுக்­கி­ழமை) காலை  கழக அவைத்தலை­வர் ச.இனி­ய­ரசு தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்ட கழக செய­லா­ளர் க.சுந்­தர் கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­வர்­கள் அனை­வ­ரை­யும் வர­வேற்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் மாவட்ட கழக நிர்­வா­கி­கள் ஓ.எஸ்.தின­க­ரன், க.செல்­வம் எம்.பி, திரு­மதி மலர்­விழி குமார், சன் பிராண்டு ஆறு­மு­கம், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், ஆர். டி.அரசு, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் என்.ஆர்.நாரா­ய­ணன்,  எஸ்.ஆர்.அப்­பா­துரை, மாந­கர செய­லா­ளர் சி.கே.வி.தமிழ்ச்­செல்­வன், மாநில நெச­வா­ளர் அணி ஜி.சுகு­மா­ரன், மாநில வர்த்­தக அணி துணைச் செய­லா­ளர் வி.எஸ்.ராம­கி­ருஷ்­ணன், காஞ்­சி­பு­ரம் மேயர் திரு­மதி மகா­லட்­சுமி யுவ­ராஜ், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வெளிக்­காடு ஏழு­மலை, எஸ்.உசேன், எஸ்.கே. ராஜேந்­தி­ரன், பொன் சசி­ கு­மார், நகர செய­லா­ளர் கே.குமார், ஒன்­றிய செய­லா­ளர்­கள் கெ.ஞான­சே­க­ரன், பி.எம். குமார், க.கும­ணன், டி.குமார், பொன் சிவ­கு­மார்,  பி.எம்.பாபு, சத்ய சாய், கே.கண்­ணன், ஜி. தம்பு, டிவி கோகுல கண்­ணன், ஏழு­மலை, சிற்­ற­ரசு, எம்.எஸ்.பாபு, சர­வ­ணன், கே.எஸ்.ஆர்.கார்த்­தி­கே­யன், மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற தொகு­தி­யில் போட்­டி­யிட்ட கழக வேட்­பா­ளர் திரு­மதி அமலு பொன்­ம­லர், பகுதி செய­லா­ளர்­கள் எஸ்.சந்­துரு, சு.வெங்­க­டே­சன், அ.தச­ர­தன்,  கே.தில­கர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேரூர்  செய­லா­ளர்­கள் மாவட்­டம் என்.எஸ்.பாரி வள்­ளல்,ஆ.சுந்­த­ர­மூர்த்தி, மோகன் தாஸ், வி.எழி­ல­ர­சன், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் அ.யுவ­ராஜ், குண­சே­க­ரன், ஆ.செல்வி, வ.மலர்­மன்­னன், பா.கார்த்­தி­கே­யன், எஸ்.மாலதி, சி.ராதா­கி­ருஷ்­ணன், அப்­துல்­ந­பில், பாரத், தெய்­வ­சி­கா­மணி, மாவட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர்­கள் பெ. மணி, டி.சஞ்­சய் காந்தி, அண்டோ சீரில் ராஜ்  உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிறை­வாக மாவட்ட கழக செய­லா­ளர் க.சுந்­தர் தீர்­மா­னங்­களை விளக்­கிப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங் ­கள் வரு­மாறு :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம் -1</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி சார்­பில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்த பொது­மக்­க­ளுக்கு நெஞ்­சார்ந்த நன்­றியை இக்­கூட்­டம் தெரி­வித்­துக் கொள்­கி­றது. மேலும் தேர்­தல் பணி­யாற்­றிய கூட்­டணி கட்­சி­கள், விடு­தலை சிறுத்தை, கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், உள்­ளிட்ட கூட்­டணி கட்­சி­க­ளுக்கு நன்­றி­யை­யும். அதே நேரத்­தில் நன்றி கூட சொல்­லாத காங்­கி­ரஸ்க்கு கண்­ட­னத்­தை­யும் இக்­கூட்­டம் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம் -2</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.கழ­கம் பல வெற்றி தோல்­வி­களை கண்ட இயக்­கம் வெற்றி என்­பதை விட தோல்­வி­யில் தான் தி.மு.கழ­கம் உயிர்ப்­பு­டன் செயல்­பட்டு பீனிக்ஸ் பறவை போல் மீண்­டும் வீறு கொண்டு எழும் என்­ப­தி­னால் நமது கழ­கத் தோழர்­கள் தோல்­வி­யைக் கண்டு துவண்­டு­விட வில்லை. மீண்­டும் காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்ட தி.மு.கழ­கம் மக்­கள் பணி­யில் தீவி­ர­மாக ஈடு­ப­டு­வோம் என்­ப­தினை இக் கூட்­டம் உறு­தி­பட தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம் -3</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் கொளத்­தூர் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து விட்­டா­லும் நம்மை தேற்­றக்­கூ­டியவகை­யில் அவர் கூறிய ஒவ்­வொரு வார்த்­தை­யும் நமது நெஞ்­சில் ஆழ­மாக பதிந்­து­விட்ட ஒன்­றா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெற்றி பெற்­றால் அவ் வெற்­றிக்கு தான் கார­ணம் என்­ப­தி­னைப் போல தோல்­விக்­கும் நானே பொறுப்­பேற்­றுக் கொகி­றேன் என்று கூறிய வார்த்­தை­கள் வேறு எந்த தலை­வ­ரும் கூறி­டாத வார்த்தை, கழ­கத் தலை­வ­ரின் நெஞ்­சு­றுதி நம்­மை­யெல்­லாம் வியக்­க­ வைக்­கி­றது. அவ­ரது உறு­தி­மிக்க சொற்­கள் நம் பணிக்கு மேலும் உற்­சா­கம் ஊட்­டக் கூடிய வகை­யில் அமைந்­தி­ருக்­கி­றது அவ­ரது சொற்­களை நெஞ்­சில் ஏந்தி நாம் தீவி­ர­மாக களப் பணி ஆற்­று­வோம் என்­ப­தினை இக் கூட்­டம் உறு­தி­பட தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம் 4</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.கழ­கம் பெரும்­பா­லான இடங்­க­ளில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்­டது என்று நினைத்து பார்க்­கவே முடி­ய­ வில்லை. கடந்த 5 ஆண்­டு ­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட மக்­கள் நலத் திட்­டங்­கள் எத்­தனை எத்­தனை? கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் சீரிய சிந்­த­னை­யில் நிறை­வேற்­ற ப்­பட்ட திட்­டங்­கள் இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு பல்­வேறு மாநி­லங்­க­ளில் நிறை­வேற்­றப்­பட்­டுக் கொண்டு இருக்­கின்­றன என்ற பெருமை கழ­கத்  தலை­வர் அவர்­க­ளுக்கு உண்டு. மீண்­டும் ஒரு முறை நமது கழ­கத் தலை­வர் தலை­மை­யில் ஆட்சி அமைந்­தி­ருக்­கு­மே­யா­னால் மேலும் தமிழ்­நாடு வளர்ச்சி பெற்று இருக்­கும், தமிழ் நாட்டு மக்­கள் மேலும் வளர்ச்சி அடைந்து இருப்­பார்­கள். தலை­வர் அவர்­கள் தலை­மை­யி­லான தி.மு.க. கூட்­ட­ணிக்கு மக்­கள் வாக்­க­ளிக்­கத் தவறி விட்­டார்­கள். மக்­க­ளுக்­காக உழைத்த தலை­வ­ருக்கு இது தோல்வி அல்ல, மக்­க­ளுக்­கான தோல்­வி­தான் இது என்­ப­தினை இக் கூட்­டம் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம் 5</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் திரா­விட இயக்­கத்தை தோற்­று­வித்த டாக்டா சி. நடே­ச­னார், டாக்­டர் டி.எம். நாயர், சர் பிட்டி தியா­க­ரா­யர் போன்­றோர் வழி­யில்தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா கொள்­கை­களை நமக்கு போதித்த பெருந் தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 103 வது பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி ஆகும். தமிழ்­நாடு முன்­னேற்­றப் பாதை­யில் அடி­யெ­டுத்து வைத்­திட முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தீட்­டிய திட்­டங்­கள் ஒன்றா இரண்டா கைரிக்ஷா ஒழிப்பு, இர­வ­லர் மறு வாழ்வு, கண்­ணொளி வழங்­கும் திட்­டம், விவ­சா­யி­ க­ளுக்கு முதன் முத­லாக இல­வச மின்­சா­ரம், பெண்­கள் முன்­னேற்­றத்­திற்கு எண்­ணற்ற திட்­டங்­கள், சொத்­தில் சம­உ­ரிமை, மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள், திரு­மண நிதி உத­வித் திட்­டம், கரு­வுற்ற பெண்­க­ளுக்கு நிதி உத­வித் திட்­டம், அரசு வேலை­வாய்ப்­பில், உள்­ளாட்­சி­யில் பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீடு, ஏழை விவ­சா­யி­க­ளுக்கு இல­வச நிலம், கலை­ஞர் மருத்­துக் காப்­பீடு திட்­டம், இல­வச கலர் டி.வி. உயர்­கல்வி வரை இல­வச கல்வி மருத்­து­வம் பெறி­யி­யல் படிப்­பு­க­ளுக்கு நுழை­வுத் தேர்வு ரத்து, அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­க­லாம் என்று இப்­படி அடுக்­கிக் கொண்டே போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது மட்­டுமா, நமது தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு தேவை­யான திட்­டங்­களை, உழைப்பை நல்­கிட நமக்கு அவர் வடித்­தெ­டுத்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் வழி­யில் உத­ய­நிதி ஸ்டா லின் என்று இரு உழைப்­பா­ளி­களை மக்­க­ளுக்கு சேவை­யாற்ற நமக்கு வழங்கி இருக்­கி­றார். இதனை விட திரா­விட இயக்­கம் என்ற தி.மு.கழ­கத்­தின் பேரி­யக்­கத்­திற்கு வேறு என்ன வேண்­டும். அப்­பேர்­பட்ட திரா­விட இயக்க பெருந்­த­லை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அன்று காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டம் முழு­வ­தும் கழ­கக்கொடி ஏற்றி அறு­சுவை உணவு வழங்கி ஏழை எளிய மக்­க­ளுக்கு பல்­வேறு நல உத­வி­களை வழங்கி மிக எழுச்­சி­யு­டன் கொண்­டா­டு­வோம் என்று இப் பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டம் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம் 6</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாளை காஞ்­சி­பு­ரம் தெற்குமாவட்­டம் முழு­வ­தும் இனிப்பு அறு­சுவை உணவு நல உத­வி­கள் வழங்கிஎழுச்­சி­யு­டன் கொண்­டா­டு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு மாவட்­டக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்றி மாவட்­டச் செய­லா­ளர் க.சுந்­தர் அறி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>