<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title"></title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,685,609,1493" />
         <classifier id="numcol" value="2"/>
      <classifier id="ArticleStyle" value=""/>
      <classifier id="Layer" value="Layer 1"/>
         <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 22:06:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260520T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20052026-VLR-04" position.sequence="04" ex-ref="20052026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
			</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">திண்­டி­வ­னம், மே 20 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டம்­திண்­டி­வ­னம் சட்­ட­மன்­றத் தொகுதி நிர்­வா­கி­கள் கலந்து கொண்ட ஆலோ­சனை கூட்­டம் திண்­டி­ வ­னத்­தில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட அவைத்­த­லை­வர் டாக்­டர் சேகர் தலை­மை­யில்  நடை­பெற்ற கூட்­ட த்­தில்  விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொறுப்­பா­ளர்,முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான்­க­லந்து கொண்டு பல்­வேறு ஆலோ­சனை வழங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அப்­போது அவர் பேசு­கை­யில், நடந்து முடிந்த தமிழ்­நாடு சட்­ட­மன்ற பொது தேர்­த­லில் கழ­கத் தலை­வர் மு. க ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் மற்­றும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்த 1 கோடியே 54, லட்­சத்தி 89 ஆயி­ரத்து 500 வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நடந்து முடிந்­தத திண்­டி­வ­னம் தொகுதி சட்­ட­மன்ற தேர்­த­லில்­தோ­ழ­மைக் கட்சி சார்­பில் போட்­டி­யிட்ட விசிக வேட்­பா­ளர் வன்­னி­ய­ர­சின் வெற்­றிக்­காக உழைத்த அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும்,வாக்­கா­ளர்­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும், விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக சார்­பி­லும், திண்­டி­வ­னம் சட்­ட­மன்ற  தொகுதி சார்­பில்­ம­ன­மார்ந்த நன்­றியை தெரி­வித்து கொண்ட அவர் இந்த திரா­விட முன்­னேற் ­றக் கழ­கத்தை வீழ்த்த வேண்­டும், அதி­லும் குறிப்­பாக பெரி­யார் இல்லை, அண்ணா இல்லை, கலை­ஞர் இல்லை. இந்த மூன்று பேரை­யும் கடந்து, ஒருங்­கி­ணைத்து அவ­ரு­டைய பலத்தை, முழு பலத்தை இங்கே தன் கையிலே வசப்­ப­டுத்­திக்­கொண்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய கொள்­கை­களை, லட்­சி­யங்­களை, கோட்­பா­டு­களை எல்­லோ­ருக்­கும் எல்­லாமே என்­கிற அள­வில் அது திட்­டங்­க­ளாக எடுத்­துச் செல்­லு­கிற ஒரு மாபெ­ரும் சக்­தி­யாக முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் உரு­வாகி இருக்­கி­றார் என்ற அந்த கோபம், தாக்­கம் தான் இந்த தேர்­த­லில் நம்­மளை வீழ்த்த ஏற்­பட்ட சதி­யின் ஒரு பகுதி. அந்த ஒரு பகுதி, இது சதி­யின் ஒரு பகுதி. இதில் முழு­மை­யாக அவர்­கள் வெற்றி பெற்­றி­ருக்­கி­றார்­களா என்­றால், இல்லை. இதில் முழு­மை­யாக நாம் தோற்­க­டிக்­கப்­பட்டு இருக்­கி­றோம் என்­றால், இல்லை. இவன் சமம். எல்­லோ­ருக்­கும் எல்­லாமே சமம் என்­கிற நிலை­யில் இன்­றைக்கு வெற்றி, வெற்­றியை தடுத்­தது, அது தோல்­வி­யாக கரு­தக்­கூ­டிய இந்த ரெண்டு விஷ­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">எங்­களை சம­மாக மதிக்க வைக்­கி­றது. நூறாண்டு கால உழைப்பு. எந்த சமு­தா­யத்தை படிக்க வைக்க வேண்­டும்? எந்த சமு­தா­யம் வீதி­யிலே நடக்க அனு­ம­திக்க வேண்­டும்? எந்த சமு­தா­யம் காலிலே செருப்பு போட்டு நடக்க வேண்­டும்? எந்த சமு­தா­யம் இடுப்­பிலே கட்­டு­கிற துண்டை தோளிலே போட்டு தலை­நி­மிர்ந்து நிற்க வேண்­டும் என்று, தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டு த்­தப்­பட்ட, ஒடுக்­கப்­பட்ட, இல்­லா­மை­யி­லும், கல்­லா­மை­யி­லும், அறி­யா­மை­யி­லும் இருக்­கிற மக்­களை இன்­றைக்கு அறி­வுப்­பூர்­வ­மாக சிந்­திக்க வைத்த இந்த சமு­தா­யத்தை ஒரு சமு­தாய சீர்­தி­ருத்­த­மாக இது ஒரு தேர்­த­லில் நிற்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட இயக்­கம் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதை பெற்று, அன்று முதல் இன்று வரை தமி­ழ­கத்­திற்கு தமிழ்­நாடு என்று பெயர் வைத்த கால­கட்­டத்­தி­லி­ருந்து, இன்று வரை­யி­லும் நூற்­றுக்­க­ணக்­கான திட்­டங்­கள், ஆட்சி யார் இருக்­கி­றார்­கள் என்­பது இல்ல, திட்­டம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய திட்­டம். அண்­ணா­வின் திட்­டம், கலை­ஞ­ரின் திட்­டம், ஸ்டாலி­னின் திட்­டம் என்று இன்­றைக்கு வடி­வ­மைத்து கொடுப்­ப­தி­னு­டைய நோக்­கம், இது புரிந்து கொள்ள முடி­ யா­மல், இதை சற்று கூட ஏற்று கொள்ள முடி­யா­மல், ஒன்­றி­யத்­தில் இருக்­கின்ற பாஜக, பிஜேபி உடைய அவங்­க­ளு­டைய தத்­து­வம், அவங்­க­ளு­டைய லட்­சி­யம், அவங்­க­ளு­டைய கோட்­பா­டு­கள் படிக்­கக்­கூ­டாது, தமி­ழன் படிக்­கக்­கூ­டாது, படிக்க விடக்­கூ­டாது, விடவே கூடாது. அப்­ப­டிங்­கி­ற­து­தான்  அவர் களின் நோக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமி­ழன் படித்தே ஆக வேண்­டும், படிக்க வேண்­டும், படிப்பு தமி­ழ­கத்­தில் மட்­டு­மல்ல, இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல, உல­க­மெங்­கும் கடல்­க­டந்து சென்று கூட தமி­ழன் படிக்க வேண்­டும் என்­கிற நிலையை, உயர்த்தி கடல்­க­டந்து அய­ல­கம் சென்று, தமிழ் மக்­கள், தமிழ் பிள்­ளை­கள் இன்­றைக்கு படிக்க வைப்­ப­தற்­காக திமு­க­வால் உரு­வாக்­கப்­பட்டு, உழைத்து, அந்த சட்ட திட்­டங்­களை வகுத்து, செயல்­ப­டுத்­திய கார­ணத்­தி­னால் தான் பாஜ­க­விற்கு இவ்­வ­ளவு கோபம் என அவர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தொடர்ந்து கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர் முன்­னாள் துணை முதல்­வர்­உ­த­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை திமுக கழ­கத்­தின் சட்­டப்­பே­ரவை கட்சி தலை­வ­ராக தேர்வு செய்து சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பணி­யாற்ற வாய்ப்பு அளித்­த­க­ழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்­கும், கழக பொதுச் செய­லா­ளர்­உள்­ளிட்ட தலைமை கழக நிர்­வா­கி­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக் கொள்­வ­தோடு கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டம் திண்­டி­வ­னம் சட்­ட­மன்ற தொகுதி திமுக சார்­பில் தனது நெஞ்­சார்ந்த வாழ்த்­துக்­க­ளை­யும் நன்­றி­யும் தெரி­வித்து தீர்­ம­ணம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கூட்­டத்­தில் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் மாசி­லா­மணி, விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொரு­ளா­ளர் ரம­ணன்,மாவட்­டத் துணைச் செய­லா­ளர் ரவிக்­கு­மார், ஒன்­றிய பெருந்­த­லை­வர்­கள் சொக்­க­லிங்­கம், தயா­ளன், ஒன்­றிய செய­லா­ளர்­கள் பழனி, ரவிச்­சந்­தி­ரன், திண்­டி­வ­னம் நகர செய­லா­ளர் ஆசி­ரி­யர் கண்­ணன்,நகர அவைத் தலை­வர் ரவிச்­சந்­தி­ரன்,துணைச் செய­லா­ளர் கௌத­மன், உள்­ளிட்ட கழக நிர்­வா­கி­கள்,அனைத்து அணி அமைப்­பா­ளர்­கள் உள்­ளிட்ட திமுக நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>