<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,545,609,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed May 20 2026 15:46:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260521T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="21052026-CBE-05" position.sequence="05" ex-ref="21052026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerarkal5_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை, மே 21 –-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை மாவட்ட தி.மு.க. செயற்­குழு கூட்­டம் மயி­லா­டு­துறை விஜய் திரு­மண மஹால் நடை­பெற்­றது. கூட்­டத்­திற்கு மாவட்ட கழக அவைத்­த­லை­வர் கே. ஜி.சினி­வா­சன்  தலைமை தாங்­கி­னார். கழக உயர்­நிலை செயல்­திட்ட குழு உறுப்­பி­னர் குத்­தா­லம் பி.கல்­யா­ணம், சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­ன­ரும், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னருமான எம்.பன்­னீர்­செல்­வம், மாநில விவ­சாய அணி இணைச் செய­லா­ளர் ஆர். அருள்­செல்­வம், மாநில விவ­சாய தொழி­லா­ளர் அணி இணை செய­லா­ளர் ஜெக. வீர­பாண்­டி­யன், மாநில இலக்­கிய  அணி துணை செய­லா­ளர் வை.செள­மி­யன், சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் ஏ.சி.என்.விஜ­ய­பா­லன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஜி.என்.ரவி, முத்து மகேந்­தி­ரன், மாவட்­டக் கழக துணைச் செய­லா­ளர்­கள்  மு.ஞான­வே­லன், எஸ்.செல்­வ­மணி, கண்­ணகி பன்­னீர், பொரு­ளா­ளர்  மகா.அலெக்­சான்­டர் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர். கூட்­டத்­தில்  கூட்­டத்­தின் நோக்­கம் குறித்­தும், கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட உள்ள தீர்­மா­னம் குறித்­து­ம­யி­ லா­டு­துறை மாவட்ட கழக செய­லா­ள­ரும், பூம்­பு­கார் சட்­ட­மன்ற உறுப்­பி­னரு மான நிவேதா எம்.முரு­கன் பேசி­னார். கூட்­டத்­தில்  ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் மங்கை எம். சங்­கர், செல்ல.சேது­கு­மார், மூவ­லூர் எம்.மூர்த்தி, என். இளை­ய­பெ­ரு­மாள், மலர்­விழி திரு­மா­வ­ள­வன், ஏ.ஜி.ஜெ.பிர­பா­கர்,  பஞ்சு.குமார், பி.எம்.அன்­ப­ழ­கன், எம். அப்­துல்­மா­லிக், அமிர்த.விஜ­ய­கு­மார்,  ஏ.ஆர்.ராஜா, வைத்­தி­ய­நா­தன், ஞான. இமை­ய­நா­தன், பி.முரு­க­மணி, சீர்­காழி நக­ரக் கழ­கச் செய­லா­ளர்  ம.சுப்­ப­ரா­யன்,  பேரூர் கழக செய­லா­ளர்­கள்  எம்.சம்­சு­தீன், எம்.அன்­புச்­செ­ழி­யன், எஸ்.கே.முத்­து­ராஜா, அண்­ணா­துரை. பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள்  நத்­தம் ஏ. வின்­சென்ட், பி. சிவ­தாஸ், ஹர்­ஷத், வைத்­தீஸ் ­வ­ரன்கோயில் எஸ்.சுவா­மி­ நா­தன், எஸ்.சங்­க­ர­நா­ரா­ய­ணன், ஜெ.கபி­லன், பி.கென்­னடி  அ.காந்தி,  சுபா­நெ­டுஞ் ­செ­ழி­யன், வழக்­க­றி­ஞர் அணி இராம.சேயோன், சீர்­காழி நகர மன்ற தலை­வர் துர்­கா­ப­ர­ மேஸ்­வ­ரி­ரா­ஜ­சே­கர், மாவட்ட சார்பு அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் எம்.கே. மருது, இரா.முரு­கன், எம்.எஸ்.முத்­து­கு ­பே­ரன், க.அறி­விச்­செல்­வன் வி.எஸ்.என்.செந்­தில், காளி.தேசப்­பன், இரா.முரு­கப்பா, ஆர்.சாந்தி, வி.எஸ்.பிர­பா­க­ரன், ஆர்.மனோ­க­ரன், தீபா­சத்­தி­ யேந்­தி­ரன், ஆர்.செல்­வ­ராஜ், மாவைத்­தி­ய­நா­தன், கே.விக்­னேஷ், டி.ராஜ்­கு ­மார், பெரு.வீர­மணி,  ஆர்.எஸ்.ஸ்ரீதர், வெடி எஸ்.பால­மு­ரு­கன், எஸ்.எம்.சம்­சு­தீன்­மற்­றும் சார்­பா­னி­க­ளின் துணை அமைப்­பா­ளர்­கள் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர் முடி­வில் மயி­லா­டு­துறை நக­ரக் கழக செய­லா­ளர் குண்­டா­மணி (எ) என். செல்­வ­ராஜ் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் நிறை­ வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் திரா­விட முன்­னேற்ற கழ­கம் சந்­தித்த பல்­வேறு தேர்­த­லில் வெற்­றி­யை­யும் தோல்­வி­யை­யும் சம­மாக கருதி மக்­கள் பணி­க­ளை­யும், கழ­கப் பணி­யி­லும் தொடர்ந்து தொய்­வின்றி பணி­யாற்றி வரும் நிலை­யில் 2026 சட்­ட­மன்ற  தேர்­த­லில் கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்­துள்ள நிலை­யில் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளின் பின்­னால் கழ­கம் என்­றென்­றும் நிற்­கும் என்­பதை கழ­கத் தலை­வர்  தள­பதி அவர்­க­ளுக்கு தெரி­வித்­துக் கொள்­வ­தோடு, தேர்­தல் தோல்வி என்­பது நிரந்­த­ர­மல்ல என்­பதை மன­தில் கொண்டு தலைவா உங்­க­ளின் உண்மை தொண்­டர்­க­ளாக நாங்­கள்­தான் பொறுப்பு ஏற்க வேண்­டும், பொறுப்­பேற்று கொள்­கி­றோம் தேர்­தல் வெற்றி வாய்ப்பை இழந்­தோமே தவிர தாங்­கள் தலை­மையை என்­றும் இழந்­த­தில்லை, இழக்­க­வும் மாட்­டோம் எனவே கழ­கத் தோழர்­களே தியா­கம் மற­வர்­களே கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளின் தலை­மை­யில் அணி வகுப்­போம்! மீண்­டும் தமிழ்­நாட்டை வென்­றெ­டுப்­போம்! சம­தர்­மம் தழைக்க, சமத்­துவ சமு­தா­யம் படைக்க நாம் அனை­வ­ரும் அணி திரள்­வோம் என்­றும், 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் திரா­விட முன்­னேற்ற கழ­கம் 59 இடங்­க­ளில் வெற்றி பெற்று பிர­தான எதிர்க்­கட்­சி­யாக சட்­ட­மன்­றத்­தில் பணி­யாற்றி வரு­கி­றது சட்­ட­மன்­றத்­தில் பிர­தான எதிர்க்­கட்சி தலை­வ­ராக எழுச்சி நாய­கன் கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் இளம் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை அறி­வித்த கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளுக்கு மயி­லா­டு­துறை மாவட்ட திமுக செயற்­குழு  நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­வ­தோடு, எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பொறுப்­பேற்று சிறப்­பாக பணி­யாற்றி வரும் கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு வாழ்த்­துக்­க­ளை­யும் பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றோம் என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் உள்ள பூம்­பு­கார், சீர்­காழி, மயி­லா­டு­துறை ஆகிய மூன்று தொகு­தி­க­ளி­லும் திரா­விட முன்­னேற்ற கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­கள் வெற்­றி­பெற இரவு, பகல் பாரா­மல் உழைத்­திட்ட திரா­விட முன்­னேற்­றக் கழக   மாநில, மாவட்ட கழக நிர்­வா­கி­ க­ளுக்­கும்,சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற தொகுதி பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், தேர்­தல் பணிக்­குழு நிர்­வா­கி­க­ளுக்­கும், ஒன்­றிய, நகர, பேரூர் கழக செய­லா­ளர் மற்­றும் நிர்­வா­கி­க­ளுக்­கும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும் கழக சார்பு அணி மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர் கழக நிர்­வா­கி­க­ளுக்­கும் தொண்­டர்­க­ளுக்­கும், தோழர்­க­ளுக்­கும் மயி­லா­டு­துறை மாவட்ட செயற்­குழு நன்­றி­யை­யும் பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­வ­தோடு வெற்றி வாகை சூடிய பூம்­பு­கார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிவேதா எம்.முரு­கன், சீர்­காழி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆர்.செந்­தில் செல்­வன் ஆகி­யோ­ருக்கு மயி­லா­டு­துறை மாவட்டச் செயற்­குழு வாழ்த்­துக்­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­வது என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி வாய்ப்பு இழந்த கார­ணத்தை ஆய்வு செய்ய கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­கள் நிய­மித்­துள்ள ஆய்வு குழு­விற்கு மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் உள்ள ஒன்­றிய, நகர, பேரூர் கழக செய­லா­ளர், கழக நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் முழு ஒத்­து­ழைப்பு கொடுப்­பது என்­றும</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜூன் 3ஆம் தேதி தமிழ்­நாட்­டின் நவீன சிற்பி முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நாளை முன்­னிட்டு மாவட்ட முழு­வ­தும் இரு வண்ண கொடி­யேற்றி இனிப்­பு­கள் வழங்­கி­யும், ஏழை, எளி­ய­வர்­க ­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யும், மாணவ, மாண­வி­க­ளுக்கு கல்வி உப­க­ர­ணங்­கள் வழங்­கி­யும், மரக்­கன்­று­கள் நட்­டும், வழங்­கி­யும், ம/ முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நாள் விழா பொதுக்­கூட்­டம், தெரு­மு­னைப் பிரச்­சா­ரக் கூட்­டம் நடத்­தி­யும், இரத்­த­தான மற்­றும் மருத்­துவ முகாம்  நடத்­தி­யும் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நாளை எழுச்­சி­யு­டன் மயி­லா­டு­துறை மாவட்­டம் முழு­வ­தும் கொண்­டா­டு­வது என்­றும் பிறந்­த­நாள் விழா ஏற்­பா­டு­களை ஒன்­றிய, நகர,பேருர் கழக செய­லா­ளர்­களை செய்து தர வேண்­டும் என்று தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>