<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,669,494,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 21 2026 21:48:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260522T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="22052026-MDU-07" position.sequence="07" ex-ref="22052026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">சங்கரன்கோவில்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">அரசு மருத்துவமனையில் த.வெ.க.வினர் ஆய்வு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">நடவடிக்கை எடுக்க ஈ.ராஜா எம்.எல்.ஏ. –  கலை கதிரவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup653075_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தென்­காசி, மே 22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தென்­காசி மாவட்­டம் சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­துவ மனை­யில் த.வெ.க.மருத்­துவ அணி­யி­னர் ஆய்வு செய்­த­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­துவ மனை­யில் நடந்த அலட்­சி­யத்தை மறைக்க ஆய்வு என்ற பெய­ரில் த.வெ.க.கட்­சி­யி­னர் நாட­க­மா­டி­யுள்­ள­னர் என தென்­காசி வடக்கு மாவட்­டச் செய­லா­ளர், வாசு­தே­வ­நல்­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஈ.ராஜா, தென்­காசி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மரு.கலை கதி­ர­வன் ஆகி­யோர் நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தென்­காசி மாவட்­டம் சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­து­வ­ம­னை­யில் திடீ­ரென்று த.வெ.க. மருத்­துவ அணி­யி­னர் ஆய்வு செய்­த­தால் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரி­டையே பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.இத­னி­டையே த.வெ.கவின் இச் செயல் ஜன­நா­ய­கத்தை கேள்­விக்­குள்­ளா­கி­யுள்­ளது என்­றும், தி.மு.க.மருத்­து­வர் அணி­யி­டம் த.வெ.க.மருத்­து­வர் அணி­யி­னர் பாடம் கற்­றுக் கொள்ள வேண்­டும் என்­றும் கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மரு.கலை கதி­ர­வன்,ஈ.ராஜா ஆகி­யோர் கூறி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தென்­காசி மாவட்­டம் சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­துவ மனை­யில் தின­சரி சுமார் 1000,ம் சிகிச்­சைக்­காக வந்து செல்­கின்­ற­னர்.இந்­நி­லை­யில் த.வெ.க.மாவட்ட மருத்­து­வர் அணி  வாசு­தேவி,த.வெ.க. சார்­பில் போட்­டி­யிட்ட ராம­ராஜ் மற்­றும் அக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் 19.-05.-2026 செவ்­வாய்க் ­கி­ழமை  அன்று அரசு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­னர். பின்­னர் அவர்­கள் மருத்­து­வ­ம­னைக்கு உள்ளே சென்று அங்­குள்ள மருத்­து­வர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளி­டம் பல்­வேறு ஆவ­ணங்­களை சரி­பார்க்க வேண்­டும் என கூறி­னர்.அப்­போது வாசு­தேவி மருத்­து­வ­ருக்கு உரிய வெள்ளை கோட் அணிந்­தி­ருந்­தார். இத­னால் மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளி­டையே பர­ப­ரப்புஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது பற்­றிய விப­ரம் அறிந்­த­தும் தென்­காசி வடக்கு மாவட்­டக் கழக செய­லா­ளர் வாசு­தே­வ­நல்­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஈ.ராஜா, தென்­காசி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மரு.கலை கதி­ர­வன் ஆகி­யோர் நேற்று முன்­தி­னம் (20.-05.-2026  – புதன்­கி­ழமை) சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று ஆய்வு செய்­த­னர்.அங்­கி­ருந்த பணி­யா­ளர்­க­ளி­டம் த.வெ.க. கட்­சி­யி­னர் ஆய்வு செய்­வது குறித்­துக் கேட்­ட­றிந்­த­னர்.பின்­னர் தென்­காசி வடக்கு மாவட்­டச் செய­லா­ளர் வாசு­தே­வ­நல்­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஈ.ராஜா கூறு­கை­யில் கடந்த ஐந்து ஆண்டு கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் இரு கண்­க­ளாக இருந்து வந்­தது பள்­ளிக்­கல்­வித்­துறை மற்­றும் சுகா­தா­ரத் ­துறை.சுகா­தார துறை­யில் பல்­வேறு சாத­னை­களை செய்­த­தால் இன்று தமிழ்­நாட்­டில் சுகா­தா­ரத் துறை இந்­தி­யா­வி­லேயே முதன்­மை­யாக உள்­ளது. சங்­க­ரன்­கோ­வில் மருத்­துவ மனை­யைப் பொறுத்த வரை பல்­வேறு திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.கடந்த தி.மு.க. ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்ட திட்­டங்­க­ளால் இன்று சங்­க­ரன்­கோ­வில் மருத்­து­வ­மனை மிகப் பெரிய அறுவை சிகிச்­சை­களை கூட செய்­யக்­கூ­டிய மருத்­து­வ­ம­னை­யாக மாறி உள்­ளது.தற்­போது ஆளும் கட்­சி­யைச் சேர்ந்த சிலர் ஆளுங்­கட்­சி­யின் மெத்­த­னத்தை மறைக்­கும் வகை­யில் விரும்­பத் தகாத செயல்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.அரசு சம்­பந்­தப்­பட்ட பத­வி­க­ளில் இல்­லா­மல் மருத்­து­வ­ம­னை­யில் இது­போன்று சிலர் ஆய்வு என்ற பெய­ரில் நுழை­வது ஜன­நா­ய­கத்தை கேள்­விக் குறி­யாக்கி உள்­ளது.எனவே இது குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சங்­க­ரன்­கோ­வில் கல்­கு­வா­ரி­யில் வேலை பார்த்து வந்த வட மாநில (தொழி­லாளி) வாலி­ப­ரின் கை இயந்­தி­ரத்­தில் சிக்­கி­யது.அதில் அவ­ரது கை துண்­டா­னது.இதன் கார­ண­மாக சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார்.பின்­னர் மேல் சிகிச்­சைக்­காக நெல்லை அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­துவ மனைக்கு அனுப்­பி­னர்.அப்­போது வாலி­ப­ரின் துண்­டான கையை சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­துவ மனை­யில் இருந்து கொடுத்து விட­வில்லை.அத­னால் கையை இணைக்க முடி­ய­வில்லை.இந்த பிரச்­சி­னைக்கு நியா­யம் கிடைக்க வலி­யு­றுத்­து­வோம்.அப்­படி கிடைக்­காத பட்­சத்­தில் தி.மு.க. சார்­பில் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்­றார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதன் பின்­னர் தென்­காசி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மரு.கலை கதி­ர­வன் கூறு­கை­யில், த.வெ.க. கட்­சி­யில் மருத்­து­வர் அணி என்ற சார்­பில் பல்­வேறு விரும்­பத்­த­காத செயல்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். சட்­டப் பேர­வை­யில் முதல்­வர் விஜய்க்கு அனு­ப­வங்­களை கற்­றுத் தரும் கட்­சி­யாக எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் தி.மு.க. உள்­ளது.அது­போல் த.வெ.க கட்­சி­யில் மருத்­து­வர் அணி­யி­னர் எவ்­வாறு செயல்­பட வேண்­டும் என்­பதை தி.மு.க.வை பார்த்து கற்­றுக் கொள்­ளுங்­கள்.அப்­படி கற்று கொண்­டால் மக்­கள் பணி ஆற்­று­வது எப்­படி என்று தெரி­யும் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் மாநில மருத்­து­வர் அணி துணைச் செய­லா­ளர் செண்­பக விநா­ய­கம், சங்­க­ரன்­கோ­வில் ஊராட்சி ஒன்­றிய குழு தலை­வர் லாலா சக்­கர பாண்­டி­யன்,மாவட்ட மருத்­து­வ­ரணி துணை அமைப்­பா­ளர் வசந்த் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சங்­க­ரன்­கோ­வில் அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஒரு அர­சி­யல் கட்­சி­யின் மருத்­துவ அணி­யி­னர் எந்த அடிப்­ப­டை­யில் ஆய்வு மேற்­கொண்­ட­னர் என்ற கேள்வி சமூக வலை­த­ளங்­க­ளில் வேக­மாக பரவி வரு­வ­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் த.வெ.க. மருத்துவ அணி ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தியது.அதன் காரணமாக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மரு.கலை கதிரவன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.உடன் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம் உட்பட கழகத்தினர் பலர் உள்ளனர்.</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>