<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,71,957,917" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 22 2026 03:48:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260522T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22052026-TRY-04" position.sequence="04" ex-ref="22052026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">தி.மு.கவின்  மீதான உளவியல் யுத்தம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup655025_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">தி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">மு.க. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அடைந்த தோல்­விக்­கான கார­ணங்­களை கழக நிர்­வா­கி­க­ளி­ட­மி­ருந்தே கேட்டு அறி­யும் மாபெ­ரும் முன்­னெ­டுப்பை கழ­கத் தலை­வர் அவர்­கள் மிகுந்த வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டன் மேற்­கொண்­டி­ருக்­கி­றார். தி.மு.க. விமர்­ச­னங்­கள் வழியே வளர்ந்த இயக்­கம். அதில் சுய விமர்­ச­னங்­க­ளும் அடங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">ஆனால் தி.மு.க. தனது தோல்­வியை ஏற்று சுய­ப­ரி­சீ­ல­னை­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் வேளை­யி­லும்­கூட தி.மு.­க.­வின் மீதான தாக்­கு­தல்­களை இணைய மாஃபி­யாக்­கள் நிறுத்­த­ வில்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால் தேர்­த­லுக்கு முன்பு இருந்­த­தை­விட இந்­தத் தாக்­கு­தல்­கள் குரூ­ர­மாக மாறி­யி­ருக்­கின்­றன. தி.மு.க.வின் தோல்­விக்­கான சில எதார்த்­த­மான கார­ணங்­கள் சில­ரால் சொல்­லப்­பட்­டா­லும் பெரும்­பா­லும் இந்­தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி இந்த இயக்­கத்தை முற்­றாக அழித்­து­வி­ட­வேண்­டும் என்­கிற வெறி­யோடு தி.மு.க.வின் பரம்­பரை எதி­ரி­க­ளும் புதிய எதி­ரி­க­ளும் மிகைப்­ப­டுத்­த­பட்ட, பொய்­யான கார­ணி­களை புனைந்­து­கூறி வரு­கி­றார்­கள். இது திசை திருப்­பு­கிற வேலை மட்­டு­மல்ல, தி.மு.க.வின்­மீது தொடுக்­கப்­ப­டு­கிற உள­வி­யல் தாக்­கு­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">இதில் வருத்­தத்­திற்­கு­ரிய விஷ­யம் என்­ன­வென்­றால் தி.மு.க. ஆத­ர­வா­ளர்­கள் பல­ரும் தங்­க­ளது சில ஆதங்­கங்­களை. விமர்­ச­னங் ­களை பொது வெளி­யில் கொட்­டித் தீர்க்­கிறார் ­கள். அவை எதி­ரி­க­ளுக்கு மிகுந்த உற்­சா­கத்­தைத் தரு­கின்­றன. தி.மு.க. தலை­வர் எல்­லா­வற்­றை­யும் தன்­னி­டம் கூறும்­படி திரும்­பத் திரும்ப அழைப்பு விடுக்­கி­றார். அதற்­கான இணைய தளத்­தை­யும் அளித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">ஆனால் கட்சி ஒரு நெருக்­க­டி­யான காலத்­தில் இருக்­கும்­போது கட்­சிக்கு ஆலோ­சனை வழங்­கு­கி­றோம் என்ற பெய­ரில் பொது­வெ­ளி­யில் குற்­றச்­சாட்­டு­களை பதிவு செய்­வது எந்த வகை­யி­லும் கட்­சிக்கு உத­வாது. எதி­ரி­க­ளுக்­குத்­தான் உத­வும். தலை­வ­ரின் கரங்­களை வலி­மைப்­ப­டுத்தி இயக்­கத்தை சீர்­ப­டுத்த வேண்­டிய நேரத்­தில் நமது ஆத­ர­வா­ளர்­கள் சிலர் செய்­யும் காரி­யங்­கள் வருத்­தம் அளிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">இன்ஸ்­டா­கி­ரா­மால்­தான் த.வெ.க. வென்­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">த.வெ.க இன்ஸ்­டா­கி­ரா­மால்­தான் வென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. அது ஒரு பகுதி உண்மை. இன்­னும் சில உண்­மை­க­ளும் இருக்­கின்­றன. த.வெ.க.வின் இணைய செயல்­பா­டு­களை தி.மு.­க.­வின் இணைய தள செயல்­பா­டு­களை முற்­றாக நிரா­க­ரிக்­கும் வேலையை சிலர் செய்து வரு­கி­றார்­கள். தி.மு.க.வின்­மீது 2ஜி பொய்க் குற்­றச்­சாட்­டைக் கூறி ஒட்­டு­மொத்த ஊட­கங்­க­ளும் நமக்கு எதி­ரான பொய்­களை கட்­ட­மைத்­த­போது அதை உடைத்­தது. தி.மு.க.வின் இணை­ய­தள செயல்­பா­டு­கள்­தான். 2016., 2019, 2021, 2024, 2026 ஆண்­டு­க­ளில் சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளில் தி.மு.க. இணை­யத்­தில் மேற்­கொண்ட பல்­வேறு தீவிர செயல்­பா­டு­கள் கழ­கத்­தின் வெற்­றிக்கு பெரும்­பங்­காற்­றின. பா.ஜ.க. ஆத­ரவு ஊட­கங்­கள் நம்­மீது தொடுத்த அத்­தனை தாக்­கு­தல்­க­ளை­யும் தி.மு.க.வின் இணைய தள செயல்­பா­டு­கள் எதிர்­கொண்டு முறி­ய­டித்­தன என்­பது கண்­முன் நிகழ்ந்த வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">ஆனால் தி.மு.க. ஏதோ இணைய தள செயல்­பா­டு­க­ளில் தோற்­று­விட்­டது என்­ப­து­போன்ற ஒரு கட்­டுக்­க­தையை எதி­ரி­கள் திட்­ட­மிட்டு பரப்­பி­வ­ரு­கின்­ற­னர். இது மிகப்­பெ­ரிய புரட்டு. கழ­கத்­தின் வலிமை வாய்ந்த இணைய செயல்­பா­டு­கள உள­வி­யல் ரீதி­யாக சீர்­கு­லைக்­கும் முயற்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">அப்­ப­டி­யெ­னில் த.வெ.க இணையத்­தைப் பயன்­­படுத்தி எப்­படி வென்­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">நான் ஒரு நீண்ட நாள் இணைய செயல்­பாட்­டா­ளன் என்ற முறை­யில் கூறு­கி­றேன், இது இன்ஸ்­டா­வி­னால் மட்­டுமே பெற்ற வெற்றி அல்ல. மக்­க­­ளி­டம் இன்ஸ்­டா­வை­வி­ட­வும் நேர­டி­யாக தொடர்­பு­கொள்­ளக்­கூ­டிய ஊட­கம் வாட்­ஸப். த.வெ.க. பொய்ச்­செய்­தி­க­ளைப் பரப்­பு­வ­தற்­காக பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாட்­ஸப் குழுக்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. எந்த ஒரு கட்­சி­யும் குறு­கிய காலத்­தில் இவ்­வ­ளவு பெரிய வாட்­ஸப் கட்­ட­மைப்பை உரு­வாக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">பா.ஜ.க. 2014 ல் ஆட்­சிக்கு வந்­த­து­மு­தல் மைய நீரோட்ட ஊட­கங்­களை கட்­டுப்­ப­டுத்­தி­யது மட்­டு­மல்ல, பெரும் முத­லீட்­டில் சமூக ஊடக செயல்­பா­டு­களை மேற்­கொண்­டது. இலட்­சக்­க­ணக்­கான வாட்ஸ்ப் குழுக்­கள் நாடு­மு­ழு­வ­தும் உரு­வாக்­கப்­பட்­டன. பா.ஜ.­க.­வின் இந்த ‘டிஜிட்­டல் ஆர்மி’ நேர­டி­யாக கட்சி அடை­யா­ளத்­து­டன் செயல்­ப­ட­வில்லை. பல்­வேறு வித­மான போலி முக­மூ­டி­க­ளு­டன் அவர்­கள் இடை­ய­றாது பொய்த்­த­க­வல்­கள் பரப்­பி­னார்­கள். சமூக வலை ­த­ளங்­க­ளில் தங்­கள் அர­சி­யல் எதி­ரி­க­ளின்­மேல் கடும் தனி­ந­பர் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டார்­கள். யூ ட்யூப், ஃபேஸ்­புக், ட்விட்­டர், இன்ஸ்டா எல்­லா­வற்­றி­லும் தங்­கள் கூலிப் ­ப­டை­யி­னரை அமர்த்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">பா.ஜ.க.வின் இந்த டிஜிட்­டல் கட்­ட­மைப்பு அப்­ப­டியே த.வெ.க.விற்கு பயன்­ப­டுத்­த­ப்பட்­டி­ருக்­கிறது என்ற சந்­தே­கம் பல­ருக்­கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. பா.ஜ.க. திரா­விட கட்­சி­களை அழிக்க பெற்­றெ­டுத்த குழந்­தை­தான் த,வெ,க. என்­பதை அறிய எந்த பரி­சோ­த­னை­யும் தேவை­யில்லை. தமிழ்­நாட்­டில் பா.ஜ.க.வின் ’டிஜிட்­டல் ஆர்­மி’­­யால் நேர­டி­யாக வெல்ல முடி­யாத­தற்­குக் கார­ணம் இங்கு நில­வும் கடும் பா.ஜ.க. எதிர்ப்பு மன­நி­லை­தான். ஆகவே விஜய் என்­கிற பிர­ப­ல­மான சினிமா பொது பிம்­பத்­திற்கு தங்­க­ளு­டைய வழி­மு­றை­க­ளை­யும் கட்­ட­மைப்­பும் தந்து உத­வி­யி­ருக்­கி­றார்­கள் என்­ப­தற்கு ஆதா­ரம்  த.வெ.க.வின் முக்­கிய நிர்­வா­கி­கள்பா.ஜ.க.வால் அனுப்­பப்­பட்­ட­வர்­கள் என்­ப­தி­லி­ருந்தே அறி­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">த.வெ.கபரப்­பிய பொய்த் தக­வல்­களை the hindu நாளி­தழ் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. கரூர் சம்­ப­வத்­தையே மடை­மாற்­றிய பிறகு இணை­யத்­தைப் பயன்­ப­டுத்தி எதை­யும் செய்­ய­லாம் என்­கிற தன்­னம்­பிக்கை த.வெ.கவிற்கு ஏற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அது­தான் அவர்­கள் ஆட்­சிக்கு வந்­த­பி­ற­கும் அன்­றா­டம் பரப்­பிக்­கொண்­டி­ருக்­கும் பொய்ப்­ப­ரப்­பு­ரை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">இந்­தப் பொய்­க­ளுக்கு பெரிதும் உறு­து­ணை­யாக பல காட்சி ஊட­கங்­க­ளும் நடு நிலை போர்­வை­யில் செயல்­ப­டும் த,வெ.க. காண்ட்­ராக்ட் ஊழி­யர்­க­ளும் இருப்­ப­தைக் காண­மு­டி­கி­றது. அவர்­கள் எல்­லா­வற்­றை­யும் விஜய்யை சுற்­றியே கட்­ட­மைக்­கி­றார்­கள். எரி­பொ­ருள் பிரச்­சி­னை­யால் நாடு பொது முடக்­கத்தை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருக்­கும்­போது அதைப்­பற்றி எந்த விவா­த­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">சினிமா மோகம், இண்ஸ்டா, தொலைக்­காட்சி, பிர­மாண்­ட­மான வாட்­ஸப் கட்­ட­மைப்பு என பல­வற்­றின் கூட்­டி­ணைவே த.வெ.க. பின்­ னிய இந்த மாய­வலை. தி.மு.க. போன்ற ஒரு கட்சி தர்க்­க­ரீ­தி­யா­க­வும் தர­வு­க­ளோ­டும் செயல்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யி­லும்­தான் தன் வழி­மு­றை­களை மேற்­கொள்ள  முடி­யும். மக்­க­ளி­டம் உரை­யாட முடி­யும். சமூக வலை ­த­ளங்­க­ளில் நாம் தொழில்­நுட்ப ரீதி­யாக இன்­னும் வலு­வாக செயல்­ப­ட­வேண்­டும் என்­பது உண்­மை­தான். ஆனால் த.வெ.க.வின் ஏமாற்று வழி­மு­றை­கள் எதை­யும் நாம் பின்­பற்­ற­ மு­டி­யாது. பின்­பற்­றக் ­கூ­டாது. நாம் நமக்­கான நம் கொள்கை வழிப்­பட்ட செயல்­களை ஊட­கங்­க­ளில் முன்­னெ­டுக்க வேண்­டும். த.வெ.க.வின் வெற்­றியை, அதன் இணைய செயல்­பா­டு­க­ளின் மூர்க்­கத்­தைக் கண்டு நாம் பதற்­ற­ம­டை­யக்­கூ­டாது. இது ஒரு விபத்து, தற்­கா­லிக சூழல்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">தி.மு.க. 75 ஆண்­டு­க­ளாக இத்­தனை வலி­மை­யு­டன் நீடித்­தி­ருப்­பது அதன் கொள்­கை­யா­லும் செயல் திற­னா­லும் மக்­கள் தொண்­டி­னா­லுமே. தி.மு.க. தொடங்­கப்­பட்ட காலத்­தி­லி­ ருந்து திரைப்­ப­டம், பத்­தி­ரி­கை­கள், மேடை நாடகங்­கள், சொற்­பொ­ழி­வு­கள், புத்­த­கங்­கள், இணை­யம் என எல்லா ஊட­கங்­க­ளை­யும் திறம்­பட பயன்­ப­டுத்தி வளர்ந்த இயக்­கம். வெறும் இன்ஸ்­டா­கி­ரா­மி­டம் நாம் தோற்­று­விட்­டோம் என்று நம்மை நம்­ப­வைக்க முயற்­சிக்கி­றார்­கள். மாய பிம்­பங்­கள், பொய் ­தோற்­றங்­கள் நெடு­நே­ரம் நீடித்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">நாம் சமூக வலை­த­ளங்­களை இன்­னும் திறம்­பட பயன்­ப­டுத்­து­வோம். அதை­விட உண்­மை­யான நமக்கு பழக்­க­மான  பணி ஒன்­றி­ருக்­கி­றது. அது நெருக்­க­டி­யான காலத்­தில் மக்­க­ளுக்கு தொண்­டாற்­று­வது. மிக மோச­மான நாட்­கள் வர இருக்­கின்­றன. மக்­க­ளோடு இருந்து பணி­யாற்­று­வோம். அவர்­க­ளின் இத­யங்­களை வெல்­வோம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>