<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,306,493,1104" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 21 2026 21:47:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260522T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22052026-VLR-06" position.sequence="06" ex-ref="22052026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்­த­நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">மாநில அமைப்­பா­ளர் இரா.சிவா தலை­மை­யில் நடைபெற்ற செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்!   </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">புதுச்­சேரி, மே 22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">புதுச்­சேரி மாநில திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் செயற்­கு­ழுக் கூட்­டம் நேற்று (21.5.2026) மாலை புதுச்­சேரி சித்­தன்­கு­டி­யில் உள்ள ஜெய­ராம் திரு­மணமண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">கூட்­டத்­திற்கு மாநில கழக  அவைத்  தலை­வர் எஸ்.பி.சிவக்­கு­மார் தலைமை வகித்­தார்.  மாநில கழக துணை அமைப்­பா­ளர்­கள்வி.அனி­பால் கென்­னடி, அ.தைரி­ய­நா­தன், ஏ.கே.குமார், மாநில பொரு­ளா­ளர் இரா.செந்­தில்­கு­மார், எம்.எல்.ஏ., மாநில இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் எல்.சம்­பத்ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">மாநில கழக அமைப்­பா­ள­ரும், மேனாள் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­ வ­ரு­மான இரா. சிவா தீர்­மா­னங்­களை விளக்கி சிறப்­புரை ஆற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர­மா­னங்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.4">தீர்­மா­னம்: 1</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞர் அணிச் செய­லா­ளர், எதிர்க்கட்சித் தலைவர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை தி.மு.கழ­கத்­தின் சட்­டப்­பே­ரவை கட்­சித் தலை­வ­ராக தேர்வு செய்­தும், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­க­வும் பணி­யாற்­றிட வாய்ப்பு வழங்­கிய கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளுக்­கும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பொறுப்­பேற்ற முதல் நாளில் தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் எழுச்சி உரை­யாற்றி கழ­கத்­தி­ன­ருக்கு பெரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி உள்ள நமது இளம்­த­லை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் இக்­கூட்­டம் நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.4">தீர்­மா­னம்: 2</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">புதுச்­சேரி மாநி­லத்­திற்கு உட்­பட்ட காலாப்­பட்டு, ராஜ்­ப­வன்,     உரு­ளை­யன்­பேட்டை, உப்­ப­ளம், முத­லி­யார்­பேட்டை, வில்­லி­ய­ னூர், மங்­க­லம், திரு­பு­வனை, கதிர்­கா­மம், நெல்­லித்­தோப்பு, பாகூர், காரைக்­கால் தெற்கு, நிரவி டி.ஆர்.பட்­டி­னம் ஆகிய தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்ட கழக வேட்­பா­ளர்­கள் மற்­றும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து தீவிர வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்ட கழ­கத் தலை­வர் அண்­ணன் தள­ப­தி­யார் அவர்­க­ளுக்­கும், கழக இளை­ஞர் அணிச்செய­லா­ளர், தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவைஎதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், புதுச்­சேரி மாநில கழக தேர்­தல் பொறுப்­பா­ளர், கழக கொள்­கைப் பரப்­புச் செய­லா­ளர்  எஸ்.ஜெகத்­ரட்­ச­கன் எம்.பி., மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி கட்­சித் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள், தோழர்­க­ளுக்­கும், குறிப்­பாக நமது கழ­கத்­தைச் சார்ந்த மாநில கழக நிர்­வா­கி­கள், முன்­னாள், இந்­நாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், தலை­மைச் செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், தொகுதி கழ­கச் செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், சார்பு அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், தலை­வர்­கள், துணைத் தலை­வர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், கிளைக் கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தேர்­தல் குழு உறுப்­பி­னர்­கள், BLA-2, BLC, உள்­ளிட்ட அனைத்து நிலை பொறுப்­பா­ளர்­க­ளுக்­கும் இக்­கூட்­டம் நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.4">தீர்­மா­னம்: 3</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">புதுச்­சேரி மாநி­லத்­தில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மாதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் நமது கழ­கத் தலை­வர் அண்­ணன் தள­ப­தி­யார் அவர்­கள் நிறுத்­திய கழக வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்த அனைத்து வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், ஐந்து கழக உறுப்­பி­னர்­களை 16வது சட்­டப்­பே­ர­வைக்கு தேர்ந்­தெ­டுத்­த­மைக்­கும் இச்­செ­யற்­குழு கூட்­டம் நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.4">தீர்­மா­னம்: 4</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அன்று புதுச்­சேரி மாநி­லத்­தில் உள்ள அனைத்து தொகு­தி­க­ளி­லும், தொகுதி கழ­கம், கிளைக் கழ­கம் மற்­றும் சார்பு அணி­க­ளின்        சார்­பாக தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­உ­ரு­வப் ­ப­டத்­தினை வைத்து மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­து­வ­தோடுஇனிப்­பு­கள் வழங்­கி­யும், நலிந்த ஏழை, எளி­ய­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில் பல்­வேறு நலத்­திட்ட  உத­வி­கள் வழங்கி சீரும், சிறப்­பு­மாக பிறந்­த­நாளை வெகு விமர்­சி­யாக கொண்­டாட வேண்­டும் என இக்­கூட்­டம்        கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.4">தீர்­மா­னம்: 5</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">நடந்து முடிந்த தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல்முடி­வு­கள் குறித்து கள ஆய்வு மேற்­கொள்ள குழு அமைத்­துள்ள கழ­கத் தலை­வர் அவர்­க­ளுக்கு இக்­கூட்­டம் நன்றி தெரி­விப்­ப­து­டன், புதுச்­சேரி மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் குறித்­தும் கள ஆய்வு மேற்­கொள்ள கழ­கத் தலை­வர் அவர்­க­ளால் நிய­மிக்­கப்­ப­டும் குழு­வி­னர் புதுச்­சே­ரிக்கு வருகை தரும்­போது கழ­கத்­தி­னர் முழு ஒத்­து­ழைப்பு அளித்து கழக வளர்ச்­சிக்கு வழி­காண வேண்­டும் என்றுஇக்­கூட்­டம் கேட்­டுக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.4">தீர்­மா­னம்: 6</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் தலை­மை­யில் நடை­பெற்ற மாவட்ட செய­லா­ளர்­கள் கூட்­டத்­தின் வாயி­லாக தலை­வர் அவர்­கள் ஆற்­றிய உரை­யினை கவ­னத்­தில் கொண்டு நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் நம்மை நாமே சுய­ப­ரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தி உண்­மை­யான உடன்­பி­றப்­பு­க­ளாக நம்மை முன்­னெ­டுத்து கட்­சி­யின் தலை­வர் அவர்­கள் எடுக்­கும் முடி­வு­களை உள்­வாங்கி எதிர்­கால அர­சி­யல் களத்தை நமது அய­ராத உழைப்­பால் கட்­ட­மைத்து வெற்­றியை நோக்கி பணி ஆற்­று­வோம். தோல்­வி­யில் இருந்து மீண்டு கழ­கத் தலை­வர் தள­பதி தலை­மை­யில் தமிழ்­நாட்­டி­லும், புதுச்­சே­ரி­ யி­லும் கழக ஆட்சி அமைய பாடு­ப­டு­வோம் என்று இக்­கூட்­டம் ஒரு­ம­ன­தாக முடிவு செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">இவ்வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">கூட்­டத்­தில், கழக சட்­ட­மன்றஉறுப்­பி­னர்­கள் வே.கார்த்­தி­கே­யன், ஆ.ரமேஷ் (எ) செந்­தில், விக்­னேஷ்கண்­ணன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பூ.மூர்த்தி, நந்தா. சர­வ­ணன், பி.அங்­கா­ளன், உரு­ளை­யன்­பேட்டை எஸ்.கோபால், மங்­க­லம் ரங்­கன், தலை­மைச் செயற்­குழுஉறுப்­பி­னர்­கள் கே.எம்.பி. லோகை­யன், டி.அருட்­செல்வி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள்  ந.தங்­க­வேலு, பெ.வேல­வன்,வீ.சண்­மு­கம், எஸ்.தர்­ம­ரா­ஜன், ஜெ.வேலன், ஆர்.கோகுல், ப.இளம்­ப­ரிதி, நா.கோபா­ல­ கி­ருஷ்­ணன்,   எஸ்.எஸ்.செந்­தில்­கு­மார், எஸ்.அமு­தா­கு­மார், எஸ்.நர்­கீஸ், தொகுதி செய­லா­ளர்­கள் இரா. சக்­தி­வேல், வ.சீத்­தா­ரா­மன், பாண்டு அரி­கி­ருஷ்­ணன், செ. நட­ரா­ஜன், ஜி.பி.சவு­ரி­ரா­ஜன், எல். மணி­கண்­டன், து.சக்­தி­வேல், கோ.தியா­க­ரா­ஜன், ர.சிவக்­கு­மார், ரா. று­மு­கம், ப.வடி­வேல், பி.ஆர். ரவிச்­சந்­தி­ரன், வெ. சக்­தி­வேல், க. ராஜா­ரா­மன்,    பி.சா. இளஞ்­செ­ழி­ய­பாண்­டி­யன், சே.ராதா­            கி­ருஷ்­ணன்,ம.கலை­வா­ணன், செ.சத்­தி­ய­வேலு,முரு­க­தாஸ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.4">அணி­க­ளின்  அமைப்­பா­ளர்­கள் மாண­வர் அணி எஸ்.பி.மணி­மா­றன், விவ­சாய அணி வெ. குல­சே­க­ரன், இலக்­கிய அணி சீனு. மோகன்­தாசு, விவ­சாய தொழி­லா­ளர் அணி  தவ. முரு­கன் மீன­வ­ரணி ந. கோதண்­ட­பாணி, கலை, இலக்­கிய பகுத்­த­றி­வுப் பேரவை கி.சங்­கர் (எ) சிவ­சங்­க­ரன், நெச­வா­ளர் அணி ந. செந்­தில்­மு­ரு­கன், விளை­யாட்டு மேம்­பாட்டு அணி  ந. ரவிச்­சந்­தி­ரன், மக­ளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்­டர் அணி  வீரன் (எ) விரய்­யன், வர்த்­த­கர் அணி சு. ரம­ணன், தக­வல் தொழில்­நுட்ப அணி  தாமோ. தமி­ழ­ச­ரன், மருத்­து­வர் அணிஆனந்து ஆரோக்­கி­ய­ராஜ் அமைப்­பு­சாரா ஓட்­டு­நர் அணி  ம.மதி­மா­றன்,சுற்­றுச்­சூ­ழல் அணித.முகி­லன், அய­லக அணி அ.ஷாஜ­கான், வழக்­க­றி­ஞர் அணி ச.பரி­ம­ளம், தொமுச அண்ணா அடைக்­க­லம் மற்­றும் அணி­க­ளின் தலை­வர்­கள், துணைத் தலை­வர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>