<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,407,609,1501" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 24 2026 03:51:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260524T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="24052026-TRY-06" position.sequence="06" ex-ref="24052026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முதல்வர் விஜய்யின் பொறுப்பில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">ஆழ­ம­றிந்து, அவ­சி­ய­ம­றிந்து செயல்­ப­டுங்­கள்...! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">கழக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அணிச் செய­லா­ளர் பேரா­சி­ரி­யர் டி.எம்.என்.தீபக் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerarkal1_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மே 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அணிச் செய­லா­ளர் பேரா­சி­ரி­யர் டி.எம்.என்.தீபக் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர்  ஜோசப் விஜய் அவர்­கள் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நலத்­து­றையை தன் வசம் வைத்­தி­ருக்­கி­றார்­ என்­பது அவ­ரது அமைச்­ச­ரவை இலாக்கா ஒதுக்­கீட்­டில் தெரிய வரு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய அள­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் உரி­மை­கள் குறித்து ஐ.நா. உடன்­ப­டிக்­கை­யின் அவ­சி­யத்தை அர­சி­யல் மற்­றும் நிர்­வாக ரீதி­யாக உணர்ந்து அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தும் நோக்­கில் செயல்­பட்ட தலை­வர்­க­ளில் முதன்­மை­யா­ன­வர் தமி­ழ­கத்­தின் தலை­சி­றந்த சிற்பி தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் என்­பது வெறும் நலத்­திட்­டப் பொருள் அல்ல; உரிமை சார்ந்த சமூக நீதி என்­ப­தைக் காலத்­துக்கு முன்­னரே உணர்ந்த அவர், தமி­ழ­கத்­தில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கென தனித்­துறை உரு­வாக வேண்­டும் என்­பதை ஆழ­மாக புரிந்­து­ கொண்­டார். அதை சமூக நலத்­து­றை­யில் இருந்து பிரித்­தெ­டுத்து, அதற்­கென தனிச்­செ­ய­லா­ளரை நிய­மித்து, அந்­தத் துறை­யைத் தன்­னு­டைய நேரடி கண்­கா­ணிப்­பில் வைத்­துக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­க­ளு­டைய தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், அரசு உத்­த­ர­வு­களை பார்த்து பார்த்து செய்த்­தற்கு கார­ணம், அதில் ஒரு ஆழ­மான தத்­துவ கருத்­துப்­பு­ரி­த­லும், அதற்­கேற்ற செயல்­பா­டும் இருந்­ததை  இன்­றைக்­கும் அதை வர­வேற்­கி­றோம் வாழ்த்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உடனே எங்­கள் மீது விமர்­ச­னம் வைப்­ப­வர்­கள், இது நடக்­க­வில்­லையே அது நடக்­க­வில்­லையே என்று விமர்­சிக்­கக்­கூ­டும். தமிழ் சமூ­கத்­தில் போதா­மை­கள் இருந்து கொண்டே இருக்­கி­றது. இந்­திய திரு­நாட்­டில். அதை­யும் கடந்து மாற்­றுத்­தி­ற­னு­டை­யோர் தோழர்­க­ளுக்கு வாழ்க்­கை­யில் சில மாற்­றங்­களை கொண்டு வந்து விட வேண்­டும் என்­பதை மிகக் குறி­யாக கொண்டு செயல்­பட்­ட­வர் தலை­வர் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“இயற்­ற­லும் ஈட்­ட­லும் காத்­த­லும் காத்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வகுத்­த­லும் வல்­லது அரசு.” — குறள் 385 இத்­தி­ருக்­கு­ற­ளுக்கு ஏற்­றார் போல் தலை­வர் தள­பதி அவர்­கள், இந்­தி­யா­வி­லேயே ஒரு மாநி­லம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­காக அதி­க­மாக நிதி ஒதுக்­கி­யது என்­றால் அது தமிழ்­நா­டு­தான்.1471 கோடி நிதி­யும் கொடுத்து மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அதி­கா­ரத்­தை­யும் கொடுத்­த­வர்  மு.க ஸ்டாலின் ஐயா அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு துறையை நிர்­வ­கித்து, பார்த்து நிதா­னித்து யோசித்து திட்­டங்­களை உரு­வாக்கி, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான பல்­வேறு வகை­யான உதவி உப­க­ர­ணங்­கள், பல்­வேறு வகை­யான சட்­ட­பூர்­வ­மான உரி­மை­கள் வாரி வழங்­கி­னார். தமி­ழக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் வர­லாற்­றில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஆலோ­ச­னைக் குழு­வின் வாரிய தலை­வ­ராக தானே இருந்து பல்­வேறு வகை­யான மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை நிய­மித்து அவர்­களை நேர­டி­யாக தலை­மைச் செய­ல­கத்­திற்கு அழைத்து கூட்­டம் நடத்தி, அந்த கூட்­டத்­திற்கு தானே தலைமை வகித்­த­வர். இது­வரை எந்த முத­ல­மைச்­ச­ரும் செய்­யா­ததை செய்து காட்­டி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞ­ரின் வழி­வந்த மு.க ஸ்டாலின் ஐயா அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு இந்த துறையை திரு. ஜோசப் விஜய் அவர்­கள் தன் வசம் வைத்­தி­ருப்­பது மகிழ்ச்சி தான், ஆனால் அத்­து­றை­யின் ஆழ­மான கருத்­தி­யல்­கள் தெரிந்து கொண்டு, அது அவ்­வ­ளவு எளி­தான விஷ­யம் இல்லை என்­பதை புரிந்து கொண்டு அதற்­குத் தேவைப்­ப­டு­கின்ற கவ­னத்தை நம்­மால் கொடுக்க இய­லுமா என்­பதை உணர்ந்து புரிந்து அறிந்து அத்­து­ரையை அவர் கையில் வைத்­தி­ருந்­தால் சரி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதை­வி­டுத்து ஏனோ தானோ என்று சரி­யான புரி­தல்­கள் இல்­லா­மல் அந்­தத் துறையை கைவ­சம் வைத்து விட்டு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் பிரச்­ச­னை­யில் உரிய கவ­னத்தை செலுத்­த­வில்லை எனில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சரி­யான பாதை­யில் அதற்­கான விமர்­ச­னத்தை வைப்­ப­தற்கு ஒரு­போ­தும் தயங்­காது என்­பதை இந்த நேரத்­தில் இந்த புதிய அர­சுக்கு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">யார் மாற்­றுத்­தி­ற­னாளி பிற­வி­யில் உடம்­பில் பழுது ஏற்­பட்­ட­வர் மாற்­றுத்­தி­ற­னா­ளியா? சூழ்­நிலை கார­ண­மாக ஒரு இய­லா­மையை தன் வாழ்க்­கை­யில் சந்­திப்­ப­வர் மாற்­றுத்­தி­ற­னா­ளியா? சூழ்­நி­லை­தான் இய­லா­மையை உரு­வாக்­கு­கி­றது என்­பதை புரிந்து கொள்­ளா­மல் இருப்­ப­வர் மாற்­றுத்­தி­ற­னா­ளியா இப்­படி அநே­க­மான கேள்­வி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு மாற்­றுத்­தி­ற­னா­ளியே அந்த துறை­யி­னு ­டைய அமைச்­ச­ராக இருக்க வேண்­டும். பெற்­றி­ருக்­கின்ற சட்ட உரி­மை­கள் எல்­லாம் நிதர்­ச­ன­மாக, கடை­கோடி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு சென்று சேர வேண்­டும் என்­றால் அர­சி­யல் அதி­கா­ரம் இருக்க வேண்­டும் என்று ஐநா சபை மிகத் தெளி­வாக வழி வகுத்­தி­ருக்­கி­றது. எங்­க­ளுக்­கான எது­வும் நாங்­கள் இல்­லா­மல் இருக்­கக் கூடாது என்­பதை காலம் கால­மாக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் சமூ­கம் கோரிக்­கை­யாக முன்­வைத்­துக் கொண்டே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஆணை­யத்தை அமைத்து, அவர்­க­ளுக்கு தேவை­யான நிதி, நீதி, அணு­கு­மு­றையை இது­வரை திமுக அரசு வழங்கி வந்­தது. இனி­யும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அனை­வ­ருக்­கும் முழு­மை­யாக அணு­கத்­தக்க மற்­றும் உரிமை சார்ந்த ஆட்­சி­யாக அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், ஆலோ­ச­னைக்­குழு மற்­றும் நல வாரி­யம் போன்ற இடங்­க­ளில் நேர­டி­யாக தலைமை ஏற்று, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் கருத்­து­க­ளை­யும் உரிமை கோரிக்­கை­க­ளை­யும் கேட்­ட­றிந்து செயல்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீடு மற்­றும் வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிப்­ப­தோடு, தனி­யார் துறை­க­ளி­லும் அவர்­க­ளுக்கு உரிய வேலை­வாய்ப்­பு­களை உறு­திப்­ப­டுத்த  தீவிர முயற்சி எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் அறிக்­கை­யில் அறி­விக்­கப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான பணி நிரந்­த­ரம், உத­வித் தொகை உள்­ளிட்ட வாக்­கு­று­தி­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு, அது உண்­மை­யான உரிமை சார்ந்த அர­சாக வெளிப்­பட வேண்­டும். மேலும், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு எதி­ரான வன்­கொ­டு­மை­க­ளைத் தடுக்­கும் சட்­டங்­கள் இன்­னும் கடு­மை­யாக்­கப்­பட்டு, பாது­காப்­பும் நீதி­யும் உறுதி செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர்­கள் இருக்­கக்­கூ­டிய இடங்­க­ளி­லெல்­லாம் அவர்­க­ளின் குரல் ஒலிக்க வேண்­டும் என்ற உயர்ந்த நோக்­கில், தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான பிர­தி­ நி­தித்­து­வத்தை உரு­வாக்­கி­யுள்­ளார். அதன்அடிப்­ப­டை­யில் நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளில் நிய­ம­னங்­கள் முதற்­கட்­ட­ மாக கடந்த ஆட்­சி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளன. கிரா­மப்­புற உள்­ளாட்­சி­க­ளில்  நிய­ம­னங்­கள்  விரை­வில்  நிரப்­பப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு துறையை எடுத்­தோம் அறிக்­கையை விட்­டோம், ஏதோ ஒரு திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­ னோம் என்­றில்­லா­மல், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் முன்­னி­றுத்­திய மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்­வி­யல் வலி­கள், உரி­மை­கள், தேவை­கள் மற்­றும் உள்­ளத்­தின் உணர்­வு­களை ஆழ­மாக புரிந்து கொண்டு, இன்­றைய புது அரசு செயல்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>