<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,34,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 25 2026 03:43:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260525T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25052026-MDU-06" position.sequence="06" ex-ref="25052026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">25.05.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">திரு­வா­ரூ­ரில் மே 31 அன்று எனது தலை­மை­யில் ஆர்ப்­பாட்­டம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">மேக­தாது அணை கட்­டும் முன்­னெ­டுப்பு  தமிழ்­நாட்­டைப் பாலை­வ­ன­மாக்­கும் ஆபத்து!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி. வீர­மணி அறிக்கை!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">சட்டமன்றத் தொகுதி – கள ஆய்வு! </lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame667450_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame667404_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame667427_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup667889_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup666789_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="veeramani_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மே 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேக­தாது அணை கட்­டும் முன்­னெ­டுப்பு தமிழ்­நாட்­டைப் பாலை­வ­ன­மாக்­கும் ஆபத்து என­வும், பிரச்­சி­னையை வள­ர­விட்­டுத் தீர்க்க முடி­யாது! உச்­ச­நீ­தி­மன்­றம் உரிய அக்­கறை காட்­டி­யி­ருக்க வேண்­டும்  என்­றும், இது அர­சி­யல் பிரச்­சி­னை­யல்ல; தமிழ்­நாட்டு மக்­க­ளின் வாழ்­வா­தா­ரப் பிரச்­சினை! கரு­நா­ட­கா­வின் பிடி­வா­தத்­தை­யும், ஒன்­றிய அரசு, உச்­ச­நீ­தி­மன்­றம் ஆகி­ய­வற்­றின் மெத்­த­னப் போக்­கை­யும் கண்­டித்து திரா­வி­டர் கழ­கத்­தின் சார்­பில் திரு­வா­ரூ­ரில் மே 31 அன்று எனது தலை­மை­யில் ஆர்ப்­பாட்­டம் என்­றும் திரா­வி­டர் கழ­கத் தலை­வர்   ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் அறிக்கை விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவி­ரி­யின் பாதை­யில் இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய அணைக் கட்­டு­க­ளில் ஒன்­றான கிருஷ்­ண­ராஜ சாகர் அணை 1931 இல் கட்­டப்­பட்டு ஏறத்­தாழ 12,000 ஹெக்­டேர் விவ­சாய நிலங்­கள் பயன்­பட்டு வரு­கின்­றன. அதன் பிறகு 1960 முதல் 1980 வரை அடுத்­த­டுத்து கபினி, ஹேமா­வதி, ஹரங்கி, சுவர்­ணா­வதி ஆகிய பெரிய அணை­கள் கட்­டப்­பட்டு, தமிழ்­நாட்­டுக்கு வரும் தண்­ணீ­ரின் வரத்து குறை­யத் தொடங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">60 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான உரி­மைப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">போராட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதிக மழை வெள்­ளம் என்­றால் மட்­டும் அணை­யைத் திறந்து விடு­வ­தும் (Drainage outlet), மற்ற நேரங்­க­ளில் நியா­ய­மாக வழங்­கப்­பட வேண்­டிய உரிய அள­வைக் கூட வழங்க மறுப்­ப­து­ மாக கரு­நா­ட­கத்தை ஆளும் எந்­தக் கட்­சி­யின் அர­சாக இருந்­தா­லும் நடந்து கொண்டு வந்து தமிழ்­நாட்டை வஞ்­சித்த சூழ­லில் தான், இதற்­கொரு நடு­வர் மன்­றம் அமைத்­துத் தீர்வு காண­வேண்­டு­மென்று திரா­வி­டர் கழ­கம் முன்
­மொ­ழிந்து, ஏரா­ள­மான போராட்­டங்­க­ளுக்­குப் பிறகு அது அமைக்­கப்­பட்டு, அதன் தீர்ப்பு நெடுங்­கா­லம் தள்­ளிப் போடப்­பட்டு, பின்­னர் உச்­ச­நீ­தி­ மன்­றத்­தின் மூல­மும் தமிழ்­நாட்­டின் உரிமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஏறத்­தாழ 60 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இந்த உரி­மைப் போராட்­டத்­தில் தமிழ்­நாட்­டில் தி.மு.க, அ.தி.மு.க. என  ஆண்ட கட்­சி­கள் இரண்­டும், அதன் தலை­வர்­க­ளும் வேண்­டி­வற்­றைச் செய்து நமது உரி­மை­களை நிலை­நாட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவி­ரிப் பிரச்­சி­னைக் ­கான உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்­பும் வெளி­வந்து, இப் பிரச்­சினை ஒரு வழி­யாக ஓய்ந்­தது என்ற நிலை­யில் தான் புதி­தாக மேக­தாது அணை கட்­டு­கி­றோம் என்­றொரு பிரச்­சி­னை­யைக் கிளப்­பி­னர் கரு­நா­டக அர­சி­யல்­வா­தி­கள். காங்­கி­ரஸ், பா.ஜ.க., மதச்­சார்­பற்ற ஜனதா தளம் என்று அங்­கி­ருக்­கும் கட்­சி­கள் அனைத்­தும் தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் இவ் விவ­கா­ரத்­தில் முந்­து­வதுயார் என்றே இதை அர­சி­யல் பிரச்­சி­னை­யாக்கி உள்­ளனர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டிற்­குள் காவிரி நுழை­யும் ஒக்­கே­னக்­கல்­லுக்கு 15 கிலோ மீட்­டர் முன்பு ராம்­ந­கர் மாவட்­டம், ஆடு தாண்­டும் காவிரி என்­னும் பகு­தி­யில் அணை கட்ட வேண்­டும் என்ற இந்­தப் பரிந்­து­ரையை வைத்து கடந்த 11 ஆண்­டு­க­ளாக அங்கு அர­சி­யல்நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. காவி­ரி­யில் இரண்டு மாநி­லங்­க­ளும் புதி­தாக எந்த அணை கட்­டு­வ­தாக இருந்­தா­லும், காவிரி நதி­நீர் மேலாண்மை வாரி­யத்­தின் ஒப்­பு­தல் இல்­லா­மல் கட்­டக் கூடாது என்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் ஆணை ஏற்­கெ­னவே இருக்­கி­றது. மேக­தாது அணை திட்­டத்­திற்­குத் தன்­னிச்­சை­யாக சுற்­றுச் சூழல் அறிக்கைதயா­ரிக்­கும் முயற்சி, ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு என்­றெல்­லாம் கடந்த காலங்­க­ளில் கரு­நா­டக அர­சு­கள் முயற்­சித்த போது தமிழ்­நாடு சட்­ட­ரீ­தி­யாக முறை­யிட்­டுத் தடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்பை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மறு ஆய்வு செய்­யக் கோரி...</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேக­தாது அணைத் திட்ட அறிக்­கையை 2018இல் மத்­திய நீர்­வள ஆணை­யத்­தி­டம் கரு­நா­டக அரசு தாக்­கல் செய்­தது, இதை எதிர்த்து தமிழ்­நாடு அரசு நீதி­மன்­றம் சென்­றது. திட்ட அறிக்­கைக்கு அனு­மதி அளிக்­கக் கோரி உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் கரு­நா­டகா அனு­மதி கேட்­டது. கேரளா, புதுச்­சேரி ஆகிய மாநி­லங்­க­ளும் இதனை எதிர்த்து உச்­ச­நீ­தி­மன்­றத்தை நாடி­னர். கடந்த 2025 நவம்­ப­ரில் இது தொடர்­பாக ஆணை­யிட்ட உச்­ச­நீ­தி­மன்­றம், ‘‘காவிரி நதி நீர் மேலாண்மை வாரி­யம், காவிரி நதி நீர் ஒழுங்­காற்று ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் ஒப்­பு­தல் பெற்­றால் தான் கரு­நா­டகா அடுத்து மத்­திய நீர்­வள ஆணை­யத்­தின் ஒப்­பு­தலை நாட முடி­யும். எனவே, இன்­னும் இரு ஆணை­யங்­க­ளும் அது குறித்து முடி­வெ­டுக்­காத நிலை­யில் தமிழ்­நாடு அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்தை நாடி­யி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை” என்­ப­தா­கத் தீர்ப்பு வழங்­கி­யது. கரு­நா­டக அரசு அடுத்­த­டுத்து மேற்­கொ­ளும் நகர்­வு­க­ளுக்­குத் தடை விதிக்­கா­ம­லும், இப் பிரச்­சி­ னையை நீட்­டிச் செல்­லும் வகை­யி­லும் இத் தீர்ப்பு அமைந்­து­விட்­டது. அந்­தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்­யக் கோரி தமிழ்­நாடு அர­சின் சார்­பில் உச்­ச­நீ­தி­
மன்­றத்­தில் மனு அளிக்­கப் ­பட்­டி­ருந்த சூழ­லில், கடந்த ஏப்­ரல் 15 அன்றுஉச்­ச­நீ­தி­மன்­றம் வழக்கை முடித்து வைத்­தது. அதன் தீர்ப்பு விவ­ரம், நேற்று (23.5.2026) தான் இணை­யத்­தில் வெளி­யாகி உள்­ளது. “காவிரி தொடர்­பான இரு ஆணை­யங்­க­ளும் எந்த முடி­வும் எடுக்­காத நிலை­யில் இப்­போ­தும் அதைத் தடுப்­ப­தற்­கான தேவை எழ­வில்லை” என்று கூறி­தான் உச்­ச­நீ­தி­மன்­றம் மீண்­டும் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில் கரு­நா­டக அர­சின் துணை முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார் அவர்­கள், “காவிரி ஆற்­றின் குறுக்கே மேக­தாது அணை கட்­டும் கரு­நா­டக அர­சின் திட்­டத்தை எதிர்க்க தமிழ்­நாடு அர­சுக்கு எந்த உரி­மை­யும் இல்லை என்­றும், விரி­வான திட்ட அறிக்­கையை ஒன்­றிய அர­சி­டம் வெகு­வி­ரை­வில் தாக்­கல்செய்து, அனு­மதி பெற்று மேக­தாது அணைக்கு அடிக்­கல் நாட்­டு­வோம்’’ என்­றும் கூறி­ யி­ருப்­பது இப் பிரச்­சி­னையை மேலும் வலு­வாக்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டிற்கு வர வேண்­டிய பாசன நீர் முற்­றி­லு­மா­கத் தடுக்­கப்­ப­டும் ஆபத்து உள்­ளது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதனை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது; கூடாது. இது தமிழ்­நாட்­டின் வாழ்­வா­தா­ரப் பிரச்­சினை. 20 மாவட்­டங்­க­ளின் குடி­நீர் ஆதா­ர­மா­க­வும், காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளின் விவ­சா­யத்­தின் அடித்­த­ள­மா­க­வும் இருப்­பது காவிரி நதி­நீர் தான். தமிழ்­நாட்­டுக்­குத் தர வேண்­டிய 177 டி.எம்.சி நீரைத் தந்­த­தற்­குப் பிறகு, கரு­நா­ட­கத்­தின் மேக­தாது அணைத் திட்­டத்தை எதிர்க்­கும் உரிமை தமிழ்­நாட்­டுக்கு இல்லை என்று அவர் கூறி­யி­ருப்­பது உண்­மைக்கு மாறா­னது. உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்­புக்­கும் மாறா­னது. மழை, வெள்­ளக் காலங்­க­ளில் கரு­நா­டக அணை­க­ளால் நீரை அடைத்து வைக்க முடி­யாது என்ற சூழ­லில் திறந்­து­வி­டப்­ப­டும் உபரி நீரை இந்­தக் கணக்­கில் சேர்க்­கக் கூடாது. அப்­ப­டிப்­பட்ட சூழ­லில் வரும் நீரைத் தாங்­கு­வ­தற்­காக மேட்­டூ­ரில் இருந்து நாமும் நீரைத் திறந்­து­விட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கி­றது. எனவே கரு­நா­ட­கா­வின் இந்த வாதம் பொரு­ளற்­றது; நியா­ய­ மற்­றது. சுமார் 67 டி.எம்.சி (TMC) கொள்­ள­ளவு கொண்ட இந்த அணை கட்­டப்­பட்­டால், தமிழ்­நாட்­டிற்கு வர வேண்­டிய பாசன நீர் முற்­றி­லு­மா­கத் தடுக்­கப்­ப­டும் ஆபத்து உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிரச்­சி­னை­யைப் பெரி­தாக்கி, கரு­நா­டகா மாநில அர­சி­யல்­வா­தி­கள் அம் மக்­க­ளின் எண்­ண­வோட்­டத்தை வள­ர­விட்டு, அதை அர­சி­யல் முழக்­க­மாக்­கிய பின்­னர் பார்த்­துக் கொள்­ள­லாம் என்று உச்­ச­நீ­தி­மன்­றம் இத­னைக் கரு­தக் கூடாது. அது இரு மாநி­லத்­தின் அமை­திக்­கும், மாநி­லம் கடந்து வாழும் மக்­க­ளின் நல­னுக்­கும் விரோ­த­மாகி விடும் என்­பதை உச்­ச­நீ­தி­மன்­றம் உணர்ந்­தி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு­போ­தும் நாம் அனு­ம­திக்க முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘தாயும் பிள்­ளை­யும் ஒன்று என்­றா­லும் வாயும் வயி­றும் வேறு’ என்­பது எளிய கிரா­மத்­துப் பழ­மொழி. ஆனால், அது சொல்­லும் செய்தி வலி­மை­யா­னது. ‘உற­வுக்­குக் கை கொடுப்­போம் என்­பது உரி­மைக்­குக் குரல் கொடுப்­போம்’ என்­ப­தை­யும் சேர்த்­ததே! சமூ­க­நீதி, மாநில உரி­மை­கள், மத­வாத எதிர்ப்பு, திரா­வி­டப் பண்­பாட்­டுப் பாது­காப்பு என்ற அள­வில் கரு­நா­ட­கத்­து­டன் நாம் இணைந்து செயல்­ப­டு­வ­தும், அவர்­க­ளின் உரி­மைக்­கும் நாம் குரல் கொடுப்­ப­தும் வேறு; அதே நேரத்­தில், தமிழ்­நாட்­டின் மடி­யில் கைவைத்து, நியா­ய­மாக நமக்­குக் கிடைக்க வேண்­டிய பங்கை மறுத்து, மொத்­த­மா­கத் தமிழ்­நாட்­டைப் பாலை­வ­ன­மாக்­கும் திட்­ட­மா­கவே மேக­தாது அணை திட்­டம் அமை­யும். அதை ஒரு­போ­தும் நாம் அனு­ம­திக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரு­நா­டகா அர­சின் இத்­த­கைய நிலைப்­பாடு களை, ஒன்­றிய பா.ஜ.க. அர­சும் வேடிக்கை பார்க்­கி­றது. காங்­கி­ர­சுக்கு மாற்­றாக அங்கு ஆட்­சி­யைப் பிடிக்­கத் துடிக்­கும் பா.ஜ.க.வின் அர­சி­யல் கணக்கு அது! மாநில அர­சி­ய­லைக் கருத்­தில் வைத்து, ஒன்­றிய அர­சின் கட­மை­யி­லி­ருந்து பா.ஜ.க. நழு­வப் பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் உரி­மையை நிலை­நாட்­டும் வகை­யில் மிகக் கவ­ன­மா­கத் தமிழ்­நாடு அரசு இப் பிரச்­சி­னை­யில் நடந்­து­கொள்ள வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரு­வா­ரூ­ரில் மே 31 இல் எனது தலை­மை­யில் கண்­டன ஆர்ப்­பாட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் உரி­மை­களை அப­க­ரிக்­கத் துடிக்­கும் கரு­நா­டக அர­சின் பிடி­வா­தப் போக்­கை­யும், அதைத் தடுத்து நிறுத்­தத் தவ­றிய ஒன்­றிய அர­சின் துரோ­கத்­தை­யும் தமி­ழர்­கள் ஒரு­போ­தும் சகித்­துக் கொள்ள மாட்­டார்­கள். நமது வாழ்­வா­தார உரி­மைப் போர் இது! திரா­வி­டர் கழ­கத்­தின் சார்­பில் இதனை வலி­யு­றுத்தி, திரு­வா­ரூ­ரில் வரும் மே 31 ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று எனது தலை­மை­யில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">(கோடை வெப்­பம் கார­ண­மாக சரி­யாக 9 மணிக்­குத் தொடங்கி, 10 மணிக்­குள் நிறை­வ­டை­யும் வகை­யில் ஆர்ப்­பாட்­டம் திட்­ட­ 
மி­டப்­பட்­டுள்­ளது).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், காரைக்­கால், மயி­லா­டு­துறை, மன்­னார்­குடி, கும்­ப­கோ­ணம், பட்­டுக் ­கோட்டை, தஞ்­சா­வூர், அரி­ய­லூர், சிதம்­ப­ரம், கட­லூர், விருத்­தா­ச­லம், புதுச்­சேரி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தோழர்­க­ளும்,டெல்டா பகு­தி­யி­னர், ஒத்­தக் கருத்­துள்­ள­வர்­க­ளும் பெரு­ம­ள­வில் கலந்­து­கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தென்காசி மாவட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈ.ராஜா தொகுதிக்குட்பட்ட உள்ளார், தளவாய்புரம்,சரவணாபுரம், சண்முகநாதபுரம்,ராமநாதபுரம் உள்பட 13 கிராமங்களில் தெருத் தெருவாக சென்று வாக்களித்த வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் செண்பக விநாயகம்,உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சென்ற கிராமங்களில் எல்லாம் ஈ. ராஜா எம்.எல்.ஏ.வை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன் அறிவிப்பின்படி  சட்டமன்ற தொகுதி - களஆய்வுக்  குழுவினர் ச. முரசொலி எம்.பி  -(தஞ்சை வடக்கு ஒன்றியச்செயலாளர்)       செ.உமாராணி - (கழக அயலக அணி துணைச்செயலாளர்) ஆகியோர் கீழ்க்கண்ட விவரப்படி மேற்கொள்கின்றனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>