<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,764" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 25 2026 03:53:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260525T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="25052026-VLR-04" position.sequence="04" ex-ref="25052026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">25.05.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">எங்கே போனது சிங்கப்படை!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">‘ரீல்ஸ்’ ஆட்சியில் குற்றவாளிகள் கூடாரமாகிய தமிழ்நாடு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup665284_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup630702_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup630631_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="img082bw_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கோவை, மே.25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கோவை­யில் 10 வயது சிறுமி கூட்டு பலாத்­கா­ரம் செய்து கொலை செய்த குற்­ற­வா­ளி­களை போலீஸ் காப்­பாற்ற முயன்­ற­தாக பொது­மக்­கள் குற்­றம்­சாட்டி உள்­ள­னர். இந்த சம்­ப­வத்தை கண்­டித்து பொது­மக்­கள் விடிய விடிய 12 மணி நேரம் மறி­யல் போராட்­டம் நடத்­தி­ய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கோவை மாவட்­டம் சூலூர் அருகே பள்­ள­பா­ளை­யம் பார­தி­பு­ரத்தை சேர்ந்­த­வர்­கள் கூலித்­தொ­ழி­லாளி தம்­பதி. இத்­தம்­ப­திக்கு 10 வய­தில் ஒரு மக­ளும், 7 வய­தில் ஒரு மக­னும் உள்­ள­னர். இவர்­கள் குடும்­பத்­து­டன் கடந்த 1 வாரத்­துக்கு முன்­பு­தான் போத்­த­னூ­ரில் இருந்து இப்­ப­கு­திக்கு குடி­யே­றி­னர். தம்­ப­தி­யின் மகள் போத்­த­னூ­ரில் உள்ள பள்­ளி­யில் கடந்த ஆண்டு 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்­றார். அங்­கி­ருந்து மாற்­றுச்­சான்­றி­தழ் வாங்கி வந்த நிலை­யில் 5ம் வகுப்­பிற்கு கண்­ணம்­பா­ளை­யம் பகு­தி­யில் உள்ள பள்­ளி­யில் சேர்க்க பெற்­றோர் முடிவு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­லை­யில், மாணவி கடந்த 21ம் தேதி இரவு 7 மணி அள­வில் வீடு அருகே விளை­யாடி கொண்­டி­ருந்­தார். சிறிது நேரத்­தில் திடீ­ரென மாய­மா­னார். மகளை காணா­மல் அதிர்ச்­சி­ய­டைந்த பெற்­றோர், உற­வி­னர்­கள் மற்­றும் அக்­கம் பக்­கத்­தி­னர் உத­வி­யு­டன் பல்­வேறு இடங்­க­ளில் தேடி­யும் கிடைக்­க­வில்லை. அக்­கம் பக்­கத்­தில் விசா­ரித்த போது, வாலி­பர் ஒரு­வர் பைக்­கில் மாண­வியை ஏற்­றிச்­சென்­ற­தாக தக­வல் கிடைத்­தது. இதை­ய­டுத்து பத­றிப்­போன மாண­வி­யின் பெற்­றோர், இது­பற்றி சூலூர் காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­த­னர். போலீ­சார் வழக்கு பதிந்து விசா­ரித்து வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் காலை கண்­ணம்­பா­ளை­யம் பகு­தி­யில் உள்ள குளக்­க­ரை­யில் சிறுமி கொடூ­ர­மான முறை­யில் கொலை செய்­யப்­பட்டு சட­ல­மாக கிடப்­பது தெரி­ய­வந்­தது. சூலூர் போலீ­சார் மாண­வி­யின் உடலை கைப்­பற்றி, பிரேத பரி­சோ­த­னைக்­காக கோவை இஎஸ்ஐ மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். விசா­ர­ணை­யில், சிறுமி பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­யப்­பட்டு, கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து, போலீ­சார் அப்­ப­கு­தி­யில் உள்ள சிசி­டிவி கேம­ரா­வில் பதி­வான காட்­சி­களை ஆய்வு செய்­த­னர். இதில் மாண­வி­யின் வீட்­டுக்கு அரு­கில் வசித்து வந்த நாகப்­பட்­டி­னம் மாவட்­டத்தை சேர்ந்த கார்த்­திக் (33) என்­ப­வர் தனது இரு­சக்­கர வாக­னத்­தில் மாண­வியை ஏற்­றிச்­செல்­வது பதி­வாகி இருந்­தது. இதைத்­தொ­டர்ந்து, கார்த்­திக்கை தனிப்­படை போலீ­சார் தேடி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­லை­யில், கண்­ணம்­பா­ளை­யத்­தில் உள்ள பாழ­டைந்த வீட்­டில் கார்த்­திக் பதுங்கி இருப்­ப­தாக கிடைத்த தக­வ­லின் பேரில் போலீ­சார் அந்த வீட்டை சுற்றி வளைத்­த­னர். போலீ­சாரை கண்­ட­தும் கார்த்­திக் அங்­கி­ருந்து தப்­பிக்க மாடி­யில் இருந்து குதித்­தார். இதில், அவ­ரது வலது கை, வலது கால் உடைந்­தது. அவரை பிடித்து போலீ­சார் விசா­ரித்­த­தில், மாண­வியை கடத்தி சென்று, பாலி­யல் பலாத்­கா­ரம் செய்து கொலை செய்­ததை ஒப்­புக்­கொண்­டார். கண்­ணம்­பா­ளை­யம் குளத்­திற்கு வட­பு­றம் உள்ள வய­லுக்கு அழைத்து சென்று, தனது நண்­ப­ரான மோகன்­ராஜ் (35) உத­வி­யு­டன் கூட்டு பலாத்­கா­ரம் செய்­தோம் என வாக்­கு­மூ­லம் அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதைத்­தொ­டர்ந்து, பள்­ள­பா­ளை­யத்­தில் பதுங்­கி­யி­ருந்த இவ­ரது கூட்­டா­ளி­யான பார­தி­பு­ரம், பள்­ள­பா­ளை­யத்தை சேர்ந்த மோகன்­ராஜ்(30) என்­ப­வரை போலீ­சார் கைது செய்­த­னர். கை, கால் முறிவு ஏற்­பட்ட கார்த்­திக், கோவை அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். மோகன்­ரா­ஜி­ட­மும் போலீ­சார் வாக்­கு­மூ­லம் பெற்­ற­னர். அப்­போது அவர், நண்­பர் அழைத்­த­தால் சென்­றேன், இரு­வ­ரும் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­தோம் என்று அவ­ரும் ஒப்­புக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னி­டையே, மாண­வி­யின் இறப்­புக்கு நீதி கேட்டு மாண­வி­யின் பெற்­றோர் மற்­றும் உற­வி­னர்­கள் என 300க்கும் மேற்­பட்­டோர் சூலூர் காவல் நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு திரண்டு போலீ­சா­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். போலீ­சார் உரிய பதில் அளிக்­கா­த­தால் ஆத்­தி­ர­ம­டைந்த பெற்­றோர், உற­வி­னர்­கள் மற்­றும் பொது­மக்­கள் என ஏரா­ள­மா­னோர் காவல் நிலை­யம் முன் சாலை­ம­றி­ய­லில் ஈடு­பட்­ட­னர். நேரம் செல்­லச் செல்ல ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பொது­மக்­கள் அங்கு திரண்­ட­னர். மறி­ய­லில் ஈடு­பட்­ட­வர்­களை கோவை சரக டிஐஜி சாமி­நா­தன் மற்­றும் கோவை மாவட்ட எஸ்.பி., பவன்­கு­மார் ரெட்டி ஆகி­யோர் சமா­தா­னம் செய்­த­னர். ஆனா­லும் அவர்­கள் ஏற்­க­வில்லை. கோவை-­தி­ருச்சி ரோட்­டில் அமர்ந்து தொடர்ந்து மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போ­ராட்­டம் விடிய விடிய நடந்­தது. 22ம்தேதி இரவு 7.30 மணிக்கு துவங்­கிய மறி­யல் போராட்­டம், நேற்று அதி­காலை 6.15 மணி வரை நீடித்­தது. கொலை­யா­ளி­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்டு விட்­ட­னர் என்ற தக­வல் கிடைத்த பிறகே பொது­மக்­கள் தங்­க­ளது மறி­யல் போராட்­டத்தை கைவிட்­ட­னர். கிட்­டத்­தட்ட 12 மணி நேர­மாக நடந்த இந்த மறி­யல் போராட்­டம் கார­ண­மாக, அவ்­வ­ழித்­த­டத்­தில் போக்­கு­வ­ரத்து கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது. அனைத்து வாக­னங்­க­ளும் மாற்­றுப்­பா­தை­யில் திருப்பி விடப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதற்­கி­டை­யில், இரண்­டா­வது கொலை­யா­ளி­யான மோகன்­ராஜ்-க்கு சூலூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் உடல் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. பரி­சோ­தனை முடிந்­த­தும் அவர் சூலூர் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் நேற்று மதி­யம் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை வரும் 27ம்தேதி வரை நீதி­மன்ற காவ­லில் வைக்­கும்­படி நீதி­பதி அருண்­கு­மார் உத்­த­ர­விட்­டார். இதை­ய­டுத்து அவர், கோவை மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். கோவை இஎஸ்ஐ மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த சிறு­மி­யின் சட­லத்தை நேற்று காலை 10.30 மணி­ய­ள­வில் பெற்­றோ­ரி­டம் போலீ­சார் காண்­பித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முகம் சிதைந்த நிலை­யில் இருந்த உடலை பார்த்து பெற்­றோர் கதறி துடித்­த­னர். பெற்­றோரை தொடர்ந்து, அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்­கும் சிறு­மி­யின் உடல் காண்­பிக்­கப்­பட்­டது. பின்­னர், நேற்று காலை 11.30 மணி­ய­ள­வில் பிரேத பரி­சோ­தனை துவங்­கி­யது. மதி­யம் 1.30 மணிக்கு பிரேத பரி­சோ­தனை முடிந்­தது. இதன்­பின்­னர், மதி­யம் 1.45 மணிக்கு சிறு­மி­யின் உடல் குடும்­பத்­தி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அவர்­கள், சிறு­மி­யின் உடலை, தங்­க­ளது சொந்த ஊரான சேலம் மாவட்­டம் மேட்­டூ­ருக்கு கொண்டு சென்­ற­னர். பிரேத பரி­சோ­தனை நடந்­த­தை­யொட்டி, இஎஸ்ஐ மருத்­து­வ­மனை வளா­கத்­தில் 500க்கும் மேற்­பட்ட பொது­மக்­கள் திரண்­ட­னர். இதை­ய­டுத்து அங்கு, பலத்த போலீஸ் பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>