<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,935" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 26 2026 22:12:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260527T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="27052026-TRY-03" position.sequence="03" ex-ref="27052026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">27.05.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">சமூக வலைதளத்தில் தி.மு.க. மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும்  இன்ஸ்டாகிராம், இன்ப்ளூயன்ஸர்கள் மீது புகார்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">போலி சமூக வலைதளக் கணக்குகள் மூலம் தி.மு.க. குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்வோர் மீது  கடும் சட்ட நடவடிக்கை! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="34">கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத் துறைச் செயலாளர்  என்.ஆர்.இளங்கோ கூட்டாக அளித்த பேட்டியில் எச்சரிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup672134_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup629873_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="r.s.bharthipr_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சென்னை, மே 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சமூக வலை­த­ளத்­தில் தி.மு.க. மீது அவ­தூறு பரப்­பும் வகை­யில் பேசி வரும் இன்ஸ்­டா­கி­ராம் இன்ப்­ளூ­யன்­ஸர்­கள் மீது புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது குறித்து சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நேற்று முன்தினம் மாலை, கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி, சட்­டத்­து­றைச் செய­லா­ளர்என்.ஆர்.இளங்கோ ஆகி­யோர் கூட்­டாக செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">ஆர்.எஸ்.பாரதி பேட்டி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதில் ஆர்.எஸ்.பாரதி குறிப்­பிட்­ட ­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்­தாழ 3 வாரங்­கள் ஆகின்­றது. அவ­ரு­டைய ஆட்­சி­யில் பல்­வேறு குற்­றங்­கள் ஏறத்­தாழ 40–க்கும் மேற்­பட்ட கொலை­கள் கற்­ப­ழிப்­பு­கள் இது போன்ற சம்­ப­வங்­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வதை அனை­வ­ரும் நன்­றாக அறி­வீர்­கள். ஆனால் இதை­யெல்­லாம் திசை திருப்­பும் வகை­யில் எப்­படி இன்ஸ்­டா­கி­ராம் மூல­மா­க­வும் சமூக வலை­த­ளம் மூல­மா­க­வும் ஆட்­சிக்கு வந்­தார்­களோ அதே முறை­யில் இந்­தச் சம்­ப­வங்­கள், இந்த நிகழ்­வு­ கள் நடந்து கொண்­டி­ருப்­பது தொடர்­பாக தமிழ்­நாடு பூரா­வும் மக்­கள் கொதித்து எழுந்­துள்­ளார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">சமூக வலை­த­ளங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதைத் திசை திருப்­பு­வ­தற்­காக சமூக வலை­த­ளங்­க­ளைத் தவ­றா­கப் பயன்­படுத்தி எப்­படி ஆட்­சிக்கு வந்­தார்­களோ அதன் மூல­மா­கவே மீண்­டும் அதே பாணி­யில் பொய் பிரச்­சா­ரத்தை செய்து கொண்டு வரு­கி­றார்­கள், கோவை­யில் சிறுமி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை திசை திருப்­ப­வும் வகை­யில் ஒரு பெண் சமூக வலை­த­ளத்­தில் பேட்டி அளித்து வைர­லா­கப் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. அதிலே எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின்  பற்­றி­யும், திமு­கவை பற்­றி­யும் அவ­தூ­றாக தவ­றாக அவ­ரு­டைய பெய­ரில் வெளி­யி­டா­மல் இன்­னொ­ருத்­தர் ஐடி மூல­மாக வெளி­யிட்­டுள்­ளார். இது­போன்று இது­வ­ரை­யில் தமிழ்­நாட்­டில் எந்த ஒரு நிலை­யி­லும் அசிங்­கங்­கள் நடந்­தது கிடை­யாது. இப்­போது ஒவ்­வொன்­றாக அரங்­கே­றிக் கொண்­டி­ருக்­கி­றது. அதை எல்­லாம் திமுக வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­காது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­கள் பயன்­ப­டுத்­திய சமூக வலை­த­ளப் பக்­கங்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்­கள் தான் வாக்­க­ளித்­தார்­கள் என்­பது பட்­ட­வர்த்­த­ன­மா­கத் தெரி­கி­றது, இனி­யும் இது தொட­ரக்­கூ­டாது, இதைக் கண்­டித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என முடி­வெ­டுத்து பேட்டி அளித்த பெண் மீது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சார்­பில் புகார் அளித்து   நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ­தூ­றான பொய்ப் பிரச்­சா­ரத்­தைச் செய்­தால், பொது­வாக அவ­தூறு செய்­தால் இரண்டு ஆண்­டு­தான் தண்­டனை கிடைக்­கும், இது போன்று தவ­றான ஐடியை பயன்­ப­டுத்தி தவ­றான தக­வல்­களை அவ­தூ­றாக பேசி­னால் அதற்கு தண்­டனை ஆயுள் தண்­டனை ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே இது­கு­றித்து தெளி­வு­ப­டுத்த கார­ணம் என்­ன­வென்­றால் தமிழ்­நாட்டு மக்­கள் எங்­க­ளு­டைய மக்­கள் தமிழ்­நாட்­டின் மீது திமு­க­விற்கு அக்­கறை இருக்­கிற கார­ணத்­தி­னால் ஏதோ ஒரு தவறு நடந்­து­விட்­டது எல்­லோ­ரும் சொன்­ன­தைப் போல குழந்­தை­கள் சிறார்­கள் தாய் தந்­தையை வலி­யு­றுத்தி தாத்தா பாட்­டி­களை வலி­யு­றுத்தி வாக்­கு­களை விஜய் கட்சி பெற்­றுள்­ளது எல்லா தரப்­பும் ஒத்­துக்­கொள்­ளப்­பட்ட ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது போன்ற தவ­று­களை தங்­கள் பிள்­ளை­கள் செய்து விடக்­கூ­டாது – தாய் தந்­தை­யர்­கள் இதை குழந்­தை­க­ளுக்­குச் சொல்லி வளர்க்க வேண்­டும். இது­போன்று சமூக வலை­த­ளத்­தில் செயல்­பட்டு பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் ஆயுள் தண்­டனை கிடைத்­து­விட்­டால் அவர்­க­ளுக்கு வாழ்க்கை நாச­மா­கி­வி­டும். திமுக அதை விரும்­பாத கார­ணத்­தி­னால் வெளிப்­ப­டை­யாக சொல்­லி­விட்டு செய்­கி­றோம். அப்­படி காரி­யத்­தில் ஈடு­ப­டு­ப­வர்­கள், நண்­பர்­கள், உற­வி­னர்­களை எச்­ச­ரிக்கை செய்து இது போன்ற பொய் பிரச்­சா­ரத்தை செய்­யா­தீர்­கள் இத­னால் வாழ்க்கை அழிந்து விடும், தண்­டனை கிடைத்­தால் ஆயுள் தண்­டனை என்­பதை உணர்ந்து அவர்­களுக்கு அறி­வு­றுத்­தும் வகை­யில் பெற்­றோர்­க­ளும் மற்­ற­வர்­க­ளும் குறிப்­பாக கட்­சித் தலை­வர்­கள் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">தூண்டி விடு­ப­வர்­க­ளும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">குற்­றத்­துக்கு உட்­பட்­ட­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">யார் தூண்டி விடு­கி­றார்­களோ அவர்­க­ளும் குற்­றத்­திற்கு உட்­பட்­ட­வர்­கள். அவர்­கள் மீதான சட்ட ரீதி­யாக நட­வ­டிக்கை எடுப்­பதை சட்­டத்­துறை செய­லா­ளர் தெரி­விப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">என்.ஆர்.இளங்கோ பேட்டி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும் இது­கு­றித்து சட்­டத்­து­றைச் செய­லா­ளர் என்.ஆர்.இளங்கோ கூறி­ய­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கோவை­யில் நடை­பெற்ற சிறு­மி­யின் கொடூ­ர­மான கொலை குறித்து அத­னு­டைய பதி­வு­கள் தொடர்­பாக அறி­யா­த­வர்­கள் அனை­வ­ரும் மன­தை­யும் புண்­ப­டுத்­தும் வித­மாக குறிப்­பாக திமுக தான் இதற்கு கார­ணம் என்று அர­சி­ய­லில் இருப்­ப­வர்­க­ளு­டைய மீது வெறுப்பு வரு­வ­தற்­காக இது போன்ற செயல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­கள் என்று ஒரு பொய்­யான தக­வ­லைப் பதி­விட்டு அது சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்­பப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ­தூறு வழக்­கு­கள் தனிப்­பட்ட புகா­ராக கொடுக்­கப்­பட்டு அதி­க­பட்­சம் இரண்டு ஆண்­டு­கள் தண்­டனை கிடைக்­கும். ஆனால் இப்­போது இது போன்ற குற்­றங்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் ஒரு­வேளை தக­வல் தொழில்­நுட்ப சட்­டம் பிரிவு 66 f 
என்­பது குறித்து தெரி­யா­மல் இருக்க வேண்­டும் அல்­லது அது குறித்­தான புரி­தல் இல்­லா­மல் இருக்க வேண்­டும். எனவே தான் அவர்­கள் தங்­களை அறி­யா­மல் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு­வர் தன்­னு­டைய அடை­யா­ளத்தை மறைத்து வேறொ­ரு­வ­ரு­டைய அடை­யா­ளத்­தில் கம்ப்­யூட்­டர் நெட்­வொர்க் மூல­மாக சமூக வலை­த­ளத்­தில் அவ­தூறு பரப்­பி­னால் அதற்­கான தண்­டனை ஆயுள் தண்­டனை வரை செல்­ல­லாம் என சட்­டம் உள்­ளது. எங்­க­ளுக்கு அடுத்­த­வர்­களை தண்­டிக்க வேண்­டிய நோக்­கம் அல்ல. ஆனால் இப்­ப­டியே விட்­டுச் சென்­றால் இதற்கு ஒரு எல்லை இல்­லா­மல் போகும். அவ­தூ­று­க­ளுக்கு ஒரு தடை­யில்­லா­மல் போகும் என்­ப­த­னால் கழ­கத் தலை­வர் வழி­காட்­டு­தல் அடிப்­ப­டை­யில் இன்­றைக்கு இந்த நிகழ்­வு­கள் குறித்து தமிழ்­நாடு டிஜிபி இட­மும் சென்னை காவல்­துறை ஆணை­ய­ரி­ட­மும் தனித்­தனி புகார்­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">சமூக வலை­தள நிறு­வ­னங்­க­ளி­டம் புகார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதில் எந்­தெந்த சட்ட விதி­களை மீறி உள்­ளார்­கள் என்­பதை தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளது. தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டத்­தின் குறை­தீர்ப்பு குழு­விற்கு ஈமெ­யில் மூல­மாக புகார் அளித்­துள்­ளோம் எக்ஸ் தளம் மற்­றும் மெட்டா தளம் உள்­ளிட்ட சமூக வலை­தள நிறு­வ­னங்­க­ளுக்­கும் புகார் அளித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">விதி­க­ளின்­படி சம்­பந்­தப்­பட்ட சமூக வலை­த­ளங்­கள் நிறு­வ­னங்­கள் தொடர்­பு­டைய பதி­வு­களை நீக்கி சமூக வலை­த­ளக்­க­ணக்­கு­களை முடக்­க­வும் புகார் அளித்­துள்­ளோம். எங்­க­ளு­டைய ஒரே ஒரு வேண்­டு­கோள் நாங்­கள் சமூக வலை­த­ளத்­தில் குழந்­தை­களை வைத்து அர­சி­யல் பேசு­வது, அதை பெற்­ற­வர்­களே படம்­பி­டிப்­பது, சமூக வலை­த­ளத்­தில் பரப்­பு­வது, சிறார் சட்­டத்­திற்கு எதி­ரா­ன­தா­கும். இதுபோன்ற போலி செய்­தி­களை சமூக வலை­த­ளத்­தில் மார்­பிங் செய்து வீடியோ போடு­கி­றார்­கள். அது மிகப்­பெ­ரிய குற்­ற­மாக தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டத்­தில் பார்க்­கப்­ப­டு­கி­றது. நாங்­கள் புகார் அளித்­துள்­ளோம். நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்­றால் உரிய நீதி­மன்­றத்தை நாடு­வோம். தேவை­யென்­றால் எங்­கெங்கு தேவையோ அத்­தனை இடத்­தி­லும் தனிப் புகா­ராக அளிப்­போம். புகார் அளித்­தால் நட­வ­டிக்கை எடுக்­கா­மல் விட­மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே இனி­மேல் தவ­றாக பொய்­யான செய்­தி­களை பரப்­பு­ப­வர்­கள் மீது இது முத­லா­வ­தாக கொடுக்­கும் வேண்­டு­கோ­ளாக எடுத்­துக்­கொள்ள வேண்­டும். தய­வு­செய்து அர­சி­யல் ரீதி­யாக எந்­தக் கருத்­தை­யும் பதி­வி­டுங்­கள். பதி­ல­ளிக்க தயா­ராக இருக்­கி­றோம். கட­மைப்­பட்­டுள்­ளோம். பொய்­யான செய்­தி­களை, அவ­தூ­றான செய்­தி­களை, எந்த அடிப்­படை ஆதா­ர­மும் இல்­லாத செய்­தி­களை இது­போன்று பரப்­பிட வேண்­டாம், மக்­களை திசை திருப்ப வேண்­டாம் என்று கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னைத் தொடர்ந்து – உண்­மையை கூறும் சமூக வலை­த­ளப் பக்­கங்­க­ளை­யும் சில நிறு­வ­னங்­கள் முடக்­கு­வ­தாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு அளித்த பதில் வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ­தூறு பரப்­பு­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­போம் என்ற வேளை­யில் உண்­மையை சொல்­லக்­கூ­டிய இந்த அர­சுக்கு எதி­ராக உண்­மையை வெளிக்­கொண்டு வரக்­கூ­டிய யாருக்­கும் சட்ட ரீதி­யாக அனைத்து உத­வி­க­ளை­யும் செய்ய வேண்­டும் என்று கழ­கத் தலை­வர் சொல்­லி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">கழக வழக்­க­றி­ஞர் அணி உத­வி­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­படி சட்­ட­வி­ரோ­த­மாக, கணக்­கு­கள் முடக்­கப்­ப­டு­மே­யா­னால் அல்­லது பொய் புகார்­கள் காவல்­துறை மூலம் தேவை­யில்­லாத நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டால் அதற்­கும் திமுக வழக்­க­றி­ஞர் அணி உத­வி­டும் என்று தலை­வர் கூறி­யுள்­ளார். அவர்­க­ளுக்­கும் பாது­காப்­பாக இருப்­போம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எழுத்­த­றிவு, பேச்­சு­ரி­மையை என்­றும் பாது­காக்க திமுக போரா­டும் என அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி குறிப்­பிட்­டுப் பேசி­னார். அதே வகை­யில் யாரு­டைய உரி­மை­கள் பாதிக்­கப்­பட்­டா­லும் பாது­காக்­கும் கேட­ய­மாக தி.மு.க. செயல்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">மாணிக்­கம் தாகூ­ருக்­குப் பதில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காங்­கி­ரஸ் மாணிக்­கம் தாகூர் கூறிய கருத்­திற்கு அளித்த பதில் வரு­மாறு :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­தான் சூத்­தி­ர­தா­ரியே, ஒரு தேர்­த­லில் நின்று ஜெயித்து வெற்றி பெற்று குறிப்­பாக பழ­மொழி ஒன்று சொல்­வார்­கள், அது­போல தேர்­தல் முடிவு வரு­வ­தற்­குள்­ளாக தமி­ழக வெற்­றிக் கழ­கத்­து­டன் சேர்ந்­த­வர்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர். மற்ற தலை­வர்­கள் எல்­லாம் தேர்­த­லில் வெற்றி பெற்­ற­தற்கு தலை­வ­ரி­டம் நன்றி சொல்­லி­விட்­டுப் போனார்­கள். காங்­கி­ரஸ் காரர்­கள் நன்­றி­கூட சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. முடிவு வந்­த­வு­டன் தமி­ழக வெற்­றிக்­க­ழ­கத்­தில் ஆத­ரவு தெரி­விக்­கி­றேன் என்று சொன்­னார்­கள். கார­ணம் 59 வரு­ட­மாக ஆட்­சி­யில் மந்­தி­ரிப் பதவி தமி­ழ­கத்­தில் கிடைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளின் புலம்­பல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காணா­த­தைக் கண்­டால் கண்­டதை சொர்க்­கம் என்று சொல்­வார்­கள். அதே­போல் மந்­திரி பதவி கிடைப்­ப­தால் போய் சேர்ந்து விட்­டார்­கள். அதை மூடி மறைப்­ப­தற்கு எங்­கள் மேல் பழி போடு­கி­றார்­கள். எங்­கள் தலை­வர் தெளி­வாக சொல்லி உள்­ளார், இந்த ஆட்­சிக்கு எந்­த­வி­த­மான இடை­யூ­றும் செய்ய மாட்­டோம். யார் வந்­தா­லும் போனா­லும் சரி, கவலை இல்லை. ஆனால் காங்­கி­ரஸ் செய்­தது பச்சை துரோ­கம்  என்று அந்த கட்சி தொண்­டர்­களை புலம்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">யாரோ இரு­வர் பதவி பெற்­ற­தற்­காக காங்­கி­ரஸ் பாரம்­ப­ரி­யத்­தைக் கெடுத்து விட்­டார்­கள் என கட்­சி­யின் உள்ளே பேசு­கி­றார்­கள் பல இடத்­தில் காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் கூப்­பிட்­டும் போக­வில்லை ஆகவே மாணிக்­கம் தாகூர் தன்னை பெரிய மனி­த­ராக காட்­டிக் கொள்­வ­தற்­காக இப்­ப­டிப்­பட்ட அறிக்­கை­களை விடு­கி­றார். அவர் எப்­படி வெற்றி பெற்­றார் என்­பதை முத­லில் நினைத்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">விரு­து­ந­கர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எப்­படி வந்­தார், எப்­படி ஜெயித்­தார், யார் தய­வில் இருக்­கி­றார் என்­ப­தைப் புரிந்து கொள்ள வேண்­டும். அ.தி.மு.க.வைச் சார்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ராஜி­னாமா செய்­துள்­ளார்­கள். அவர்­க­ளுக்கு இருக்­கும் சொர­ணை­யில் கொஞ்­ச­மா­வது மாணிக்­கம் தாகூ­ருக்கு இருந்­தால் அவ­ரும் ராஜி­னாமா செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இடைத்­தேர்­தல்­கள் வரப்­போ­கி­றது. ராஜி­னாமா பண்­ணிட்டு தேர்­த­லில் நிற்க வேண்­டி­யது தானே. காங்­கி­ரஸ் கட்சி பதவி கிடைப்­ப­தற்­காக போய்­விட்­டது, கவலை கிடை­யாது எத்­த­னையோ மேடு பள்­ளங்­களை திமுக பார்த்­துள்­ளது. இது நிரந்­த­ர­மாக தோல்வி அல்ல. இன்­னும் சொல்­லப்­போ­னால் இன்­னும் தோற்­க­வில்லை. நிலை­யான ஆட்­சி­யும் இந்த ஆட்சி கொடுக்­க­வில்லை, இது­வரை இல்­லாத அளவு 34 சத­வீத ஆத­ரவு 66 சத­வி­கி­தம் எதி­ராக இருக்­கி­றது இதெல்­லாம் புரிந்துகொள்­ளா­மல் அவ­ச­ரப்­பட்டு பேசக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘‘தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் இது­போன்ற விவ­கா­ரத்­தில் சைபர் கிரைம் மேலும் ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை’’ என்ற கேள்­விக்கு அளித்த பதில் வரு­மாறு :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க.வை பொருத்­த­வ­ரை­யில் தமிழ்­நாட்டு மக்­களை நாங்­கள் நம்­பி­னோம், பச்சை பாம்பு எது பச்­சைக் கொடி எது என பொது­மக்­கள் தெரிந்து கொண்­டி­ருப்­பார்­கள் என நம்­பி­னோம், அது தெரி­யா­மல் ஓட்டு போட்டு விட்­டார்­கள் இப்­போது வருந்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">முடக்­கப்­ப­டும் கருத்து சுதந்­தி­ரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆட்­சி­யில் இருக்­கும் போது ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றால் பேச்­சு­ரி­மையை பாதிக்­கக் கூடாது என்ற அடிப்­ப­டை­யில் நாங்­கள் செய்­தோம், ஆனால் தற்­போது அது போன்று இல்­லாத கார­ணத்­தி­னால் நட­வ­டிக்கை எடுக்­கி­றோம். தற்­போ­தைய அரசு கருத்து சுதந்­தி­ரத்தை 100 சத­வி­கி­தம் முடக்­கு­கி­றது. குறிப்­பாக அர­சி­யல் விமர்­ச­கர் பொன்­ராஜ் மீது இரண்டு வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் நிர்­மல் குமார் மார்ச் மாதம் கொடுத்த புகாரை அமைச்­ச­ராக பொறுப்­பேற்­ற­வு­டன் பொன்­ராஜ் மீது வழக்­குப் பதிவு செய்­கி­றார்­கள், பதவி ஏற்ற இரண்­டா­வது நாளில் அந்த வேலையை ஆரம்­பித்­துள்­ளார்­கள். அரசு கருத்து சுதந்­தி ­ரத்­திற்கு 100% எதி­ராக நடக்­கி­றது என்­ப­தில் எந்­த­வித ஐயப்­பா­டும் இல்லை வருங்­கா­லத்­தில் இன்­னும் நிறைய நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. சட்­டத்­துறை எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் பொழுது போட்ட வழக்­கு­களை ஜெயித்­துள்­ளோம். பல பேரை காப்­பாற்­றி­யுள்­ளோம். ஆக எந்த சட்ட ரீதி­யான பிரச்­சனை வந்­தா­லும் திமுக சட்­டத்­துறை 
எந்­தக் காலத்­தி­லும் வாதாடி வந்­துள்­ளது. அதே பணியை என்.ஆர்.இளங்கோ தலை­மை­யில் தனி அணிஅமைக்­கப்­பட்டு முன்பை காட்­டி­லும் வேக­மாக செயல்­பட தமிழ்­நாடு முழு­வ­தும் வழக்­க­றி­ஞர் அணி தயா­ரா­கிக் கொண்­டி­ருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்று காலை கழ­கத் தலை­வர் அதற்­கான வழி­காட்டு நெறி­மு­றை­களை உரு­வாக்கி மாநி­லம் முழு­வ­தும் மாவட்­டம் தோறும் வழக்­க­றி­ஞர் அணி என்ன செய்ய வேண்­டும், தக­வல் தொழில் நுட்ப அணி என்ன செய்ய வேண்­டும், எப்­படி இணைந்து செயல்­பட வேண்­டும் என்ற வழி­காட்டு நெறி­மு­றையை வழங்­கி­யுள்­ளார்­கள். அதன்­படி இனி­மேல் பொய் வழக்­கு­களை எதிர்த்து வாதா­டு­வ­தி­லும் போரா­டு­வ­தி­லும் எங்­கள் மீது அவ­தூறு கிளப்­பு­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வும் வழக்­க­றி­ஞர் அணி முழு வீச்­சில் செயல்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அவர் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ரவை கட்சி அலு­வ­ல­க­மாக தமி­ழக வெற்­றிக் கழ­கம் பயன்­ப­டுத்­தப்­படு­வது தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அமைப்­புச் செய­லா­ளர்  ஆர்.எஸ். பாரதி அளித்த பதில் வரு­மாறு :-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­மைச் செய­ல­கத்­திற்­கும் கட்சி அலு­வ­ல­கத்­திற்­கும் வித்­தி­யா­சம் தெரி­ய­வில்லை அது சட்­டப்­படி தவறு அது மட்­டு­மல்­லாது அந்த அதி­முக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மூன்று பேருக்­கும் யார் யார் பணம் கொடுத்­தார்­கள், மாறு­வ­தற்கு கார­ணம் என்ன, அனைத்­தும் வெளி­வ­ரப் போகி­றது. வெளி­வ­ரும்­போது வாங்­கு­ப­வர்­கள் மட்­டு­மல்ல தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள் என்று இல்லை யார் பணம் கொடுத்­தார்­களோ கார­ண­மாக இருந்­தார்­களோ அவர்­க­ளும் மாற்­று­வார்­கள். இது ஏற்­க­னவே நீதி­மன்­றங்­க­ளில் முடி­வெ­டுக்­கப்  பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘‘ஆயா ராம் காயா­ராம்’’ என்­பது போன்று நடந்­துள்­ளது. அதா­வது அரி­யானா சட்­ட­மன்­றத்­தில் மூன்று நாட்­க­ளில் 15 முறை ஒரு உறுப்­பி­னர் கட்சி மாறி­னார். சட்­ட­சபை நடந்து கொண்­டி­ருக்­கும் பொழுது மூன்று மணி நேரத்­திற்­குள் கட்சி மாறி­னார். அதற்கு தான் ஆயா ராம் என்­ப­தற்கு ராம் வந்­தார் கயா ராம் என்­றால் ராம் போனார் என்று சொல்­லா­டல் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">சினிமா ஹீரோக்­க­ளைப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">பார்த்து ஏமாந்­த­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­போல்­தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்­தார்­கள், போனார்­கள். இன்­றைய தலை­மு­றைக்கு ஹாய்யா ராம் கயா­ராம் என்­பதை நினை­வு­ப­டுத்­தும் வகை­யில் இந்த ஆட்சி நடை­பெ­று­கி­றது. பல வேடிக்­கை­களை நாம் பார்க்க வேண்டி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சினி­மா­வில் காமெ­டி­யன்­களை பார்த்­தோம், ஹீரோக்­க­ளைப் பார்த்து ஏமாந்­த­வர்­கள். இனி தமிழ்­நாட்டை காப்­பாற்ற எங்­க­ளைத் தவிர வேறு வழி கிடை­யாது. எப்­பொ­ழு­தெல்­லாம் தமி­ழுக்­கும், தமிழ்­நாட்­டுக்­கும் ஆபத்து வரு­கி­றதோ தோள் கொடுத்து 77 வரு­ட­மாக காப்­பாற்றி வரு­கி­றோம். நாங்­கள் தொடர்ந்து காப்­பாற்­று­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு – கழக அமைப்­புச் 
செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>