<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,68,957,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 29 2026 03:34:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260529T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="29052026-CBE-06" position.sequence="06" ex-ref="29052026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">துரோ­கம் இழைத்த காங்­கி­ரஸ் போனால் போகட்­டும்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="42">தள­பதி ஆட்­சி­யின் வசந்த காலம் மலர்ந்தே தீரும்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup679376_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு கூட்­ட­ணி­யில் பிளவு பட்டு மறு தேர்­த­லில் மாறு­பட்­டுச் செல்­வது முன் பழக்­கம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1977–ல் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அ.தி.மு.க., காங்­கி­ரஸ், வ. கம்­யூ­னிஸ்ட் ஒரு­பு­றம். தி.மு.க.. ஜனதா, மார்க்­சிஸ்ட் மறு­பு­றம். ஆனால் 6 மாதம் கழித்து நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அ.தி.மு.க.வுடன், மார்க்­சிஸ்ட், ஜனதா தனி­யா­க­வும், தி.மு.க. தனி­யா­க­வும், 
காங்­கி­ரஸ் உடன் வ. கம்­யூ­னிஸ்­டும் என மாறு­பட்­டது. அது முதல் தமி­ழ­கத்­தில் கூட்­டணி மாறு­வது பழக்­கம். ஆனால் ஒரு தேர்­தல் முடிந்­த­வு­டன் அதில் இணைந்து வெற்றி கண்­ட­வர்­கள் கையெ­ழுத்து மை காய்­வ­தற்­குள், 
சாப்­பிட்ட கை ஈரம் காய்­வ­தற்­குள் நன்றி கூட சொல்­லாத நிலை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">யாரை எதிர்த்­துப் போட்­டி­யிட்­டோமோ அவர்­க­ளி­டமே சேர்ந்து கொண்டு, தோள் கொடுத்து உயர்த்­தி­ய­வர்­களை உதைப்­பது சரி­யா­குமா என்று தான் தி.மு.க.வின் தொண்­டர்­கள் கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதில் காங்­கி­ரஸ் மட்­டும் தான் ஒரே இர­வில் சொல்­லா­மல் ஓடிப் போனது. பாச­மும் உரி­மை­யும், அன்­பும் அதி­கம் உள்­ள­வர்­கள் பிரி­வதை யாரும் விரும்ப மாட்­டார்­கள். அந்த வகை­யில் தான் தி.மு.க. தங்­க­ளி­டம் அதி­கம் வருந்­து­வ­தாக திருமாவளவன் நினைப்­ப­தால் தான். ‘‘ஆ.ராசா இப்படிக் கூறி­யி­ருக்­கி­றாரே’’ என்று 
கேட்­கும்­போது அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்தையும் அறிவார். தொண்டர்கள் விருப்பு வெறுப்புகளை விதைக்காதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே போல் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர். சிந்­த­னைச் செல்­வன். தி.மு.க. தலை­வ­ரின் கருத்தை தான் பார்க்க வேண்­டும் “எந்த முடிவு எடுப்­ப­தற்­கும் அவர்­க­ளுக்கு உரிமை உண்டு” என்று தள­பதி சொல்­வ­தன் மூலம் நாங்­கள் மாற்று அணி­யில் சென்று அதி­கா­ரம் பெறு­வது தள­ப­திக்கு வருத்­தம் இல்லை என்று காட்­டு­கி­றது என்­கிற பொரு­ளில் கடந்து போகி­றார். இது சில­ருக்கு வருத்­தம் தர­லாம், அந்த அளவு அவர்­க­ளுக்கு பாசம் இருக்­கி­றது. உரிமை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால் தேர்­த­லுக்கு இரு மாதம் முன்பே கூட்­ட­ணி­யில் மாறு­பட்டு பேசிக்­கொண்டே அதி­கம் சீட்­டை­யும் பெற்று, ராஜ்­ய­சபா சீட்­டை­யும் பெற்ற காங்­கி­ர­சி­னர் எங்­கள் வருத்­தத்­தின் நியா­யத்தை உணர்ந்து அமைதி காக்­கா­மல், ஆறு­தல் தரா­மல், வன்­மு­றைச் சொற்­களை வெளி­யிட்­டால் இந்­தியா முழு­வ­தும் காங்­கி­ர­ஸுக்கு அவப்­பெ­யர் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு காலத்­தில் தள­பதி இல்­லம் தேடி, மம்தா பானர்ஜி, சந்­தி­ர­சே­கர் ராவ், அர­விந்த் கெஜ்­ரி­வால் வந்­தார்­கள். வந்­த­வர்­கள் பா.ஜ.க.வை எதிர்த்­திட காங்­கி­ரஸ் அல்­லாத கட்­சி­க­ளின் கூட்­ட­ணிக்கு நீங்­கள் வர­வேண்­டும் என்­ற­போது, வலி­மை­யான முதல்­வர் க­ளாக அவர்­கள்  இருந்­த­போது. தலைமை தாங்க அழைத்த நேரத்­தில், அந்த கருத்தை மறுத்து. 
காங்­கி­ர­ஸுக்கு கை கொடுத்­த­வர் தள­பதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2024–ல் ஒன்­றி­யத்­தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 20 சீட் தேவை என்­கிற சூழ­லில், 5 அமைச்­சர்­களை பெற்­றுக் கொள்­ளாது. காங்­கி­ரசை ஆத­ரித்­த­வர் தள­பதி. காங்­கி­ரஸ் கட்­சி­யி­னரே ராகுலை பிர­த­மர் வேட்­பா­ள­ராக ஏற்க மறுத்­த­போது ஆத­ர­வுக் கரம் நீட்­டி­ய­வர் 
தள­பதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அன்று நிதிஷ்­கு­மார் ஜெயித்­த­வு­டன் கூட்­ட­ணியை மாற்­றிக் கொண்­ட­தால் சந்­தர்ப்­ப­வா­தம் என்­கி­றீர்­கள். இப்­போது மணிக்­க­ணக்கு இடை­வெ­ளி­யில் மனம் மாறிய செய­லுக்கு என்ன பெயர் சந்­தர்ப்­ப­வா­தமா? பக்­க­வா­தமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2004–2014ல் இருந்­த­வர்­கள். பா.ஜ.க.வுடன் சென்­றார்­கள் என சோடங்கி சொல்­வது பொய். 2009–2014–ல் தி.மு.க. ஆத­ர­வு­டன்­தான் காங்­கி­ரஸ் 
ஆண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால் இன்று பொய் என்று தள்­ளு­படி செய்த வழக்கை எங்­கள் மீது போட்டு, கலை­ஞர் மகளை, இராசா அண்­ணனை சிறை­யில் தள்­ளி­யது யார் 
ஆட்­சி­யில்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அண்­ணன் தயா­நிதி மாறன் மீது வழக்கு போட்­டது யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தன்னை அழ­காக காட்ட, தோழன் முகத்­தில் கருப்பு மை பூசு­வது போல உங்­களை புத்­த­னா­கக் காட்ட எங்­கள் மீது வழக்கு போட்டு காயப்­ப­டுத்­தி­னீர்­கள். கேவ­லப்­ப­டுத்­தப் பார்த்­தீர்­கள். புடம் போட்ட 
தங்­க­மாய் நாங்­கள் வெளி­யில் வந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சொல்­லிச் சொல்லி பார்த்­தோம் கேட்­க­வில்லை. எப்­போது வில­கி­னோம். காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் இருக்­கும் போதே வில­கி­னோம். ஆட்சி அதி­கா­ரத்தை ஓராண்­டுக்கு முன்பே விட்டு விலகி ஒதுங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அது மட்­டு­மல்ல ஆ. ராசா, தயா­நி­தி­மா­றன் இடங்­கள் வழக்­கால் காலி­யான போது. அந்த இடங்­க­ளுக்கு தி.மு.க. வேறு நபர்­களை தந்­தால் போடு­கி­றோம். அவர்­கள் தரும் வரை வேறு நபரை போட மாட்­டோம் என மன்­மோ­கன் சிங் அன்பு காட்­டி­யும், ஒன்­றிய அமைச்­சரை ஏற்க மறுத்­த­வர்­கள் தி.மு.க.வினர். இரண்டே இரண்டு மாநில அமைச்­சர்­க­ளுக்­காக பல்லை காட்டி ஓடிய துரோ­கி­கள் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதற்­குப் பின் இது­நாள் வரை நாங்­கள் பா.ஜ.க. பக்­கம் போகவே இல்லை. 2014ல் தனித்து நின்­றோம். 2019, 2024–ல் காங்­கி­ர­ஸு­டன் தானே இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் “தள­பதி, துரை­மு­ரு­கன், டி.ஆர். பாலு, மூர்த்தி. பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்” போன்­றோரை காப்­பாற்ற தெரி­யாத தி.மு.க.வினர் எங்­களை பற்றி பேச­லாமா என்று கேட்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ரேப­ரே­லி­யில் இந்­திரா காந்தி, ராஜ் நாரா­ய­ண­னி­டம் தோற்­ற­தும், முன் நடந்த தேர்­த­லில் ராகு­லும் ஒரு நடிகை சுருதி ராணி­யி­டம், தனது தொகு­தி­யில் தோற்­ற­வர்­கள் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது குறித்து. இந்­தியா முழு­வ­தும் தேட வேண்­டாம். பக்­கத்­தில் இருக்­கும் பாண்­டிச்­சே­ரி­யில் பார்ப்­போம். கழுதை தேய்ந்து கட்­டெ­றும்பு ஆன கதை­யாக, காங்­கி­ர­ஸிற்கு கடந்த தேர்­த­லில் இரண்டு சீட், இந்த முறை 22 இடத்­தில் நின்­றும் ஒரே ஒரு சீட்­தான் வென்­றது. திமு­கவோ 5 சீட்­டு­களை 
பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பாண்­டிச்­சே­ரி­யில் காங்­கி­ரஸ் தனி ஆட்சி தான் என்று கூறி­விட்டு தி.மு.க.வுக்கு கொடுத்த 6 இடத்­தில் கைச்­சின்­னத்­தோடு ராகு­லு­டன் இணைந்து எடுத்த புகைப்­ப­டத்­து­டன் நின்று என்ன பிர­யோ­ஜ­னம்? 
இறு­தி­யில் ஒரே ஒரு சீட்­டு­தான் காங்­கி­ரஸ் பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ர­ஸின் துரோக அர­சி­ய­லுக்கு பாண்­டிச்­சேரி மக்­கள் பாடம் கற்­பித்­தும், திருந்­தா­த­வர்­களை என்ன செய்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விசில். விசில் அலை என்று ஒதுங்­க­மு­டி­யாது. பாண்­டி­யில் மூன்று இடம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1977–ல் எம்.ஜி.ஆர். அலை என்­றால், பாண்­டிச்­சே­ரி­யி­லும் அ.தி.மு.க.வில் ராம­சா­மி­தான் முதல்­வர். ஆனால் இப்­போது விசில் அலை வீச­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ர­ஸின் பாண்­டிச்­சேரி முதல்­வர் வேட்­பா­ளர் வைத்­தி­ய­லிங்­கம். இவர் முன்­னாள் முதல்­வர். 
முன்­னாள் எம்பி. இந்த முறை தனது தொகு­தி­யில் நான்­கா­வது இடத்­திற்கு சென்­ற­து­டன், தனது டெபா­சிட் தொகை­யும் இழந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பாண்­டிச்­சே­ரி­யில் காங்­கி­ரஸ் அதி­கம் கேட்­டது போல், தமிழ்­நாட்­டில் அதிக சீட் கேட்ட காங்­கி­ர­சுக்கு அதிக சீட் ஒதுக்­கி­யி­ருந்­தால், பாண்­டி­போல பெரும்­
ப­கு­தியை இழந்து இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2006–ல் தி.மு.க.வை ஆத­ரித்­தோம் என்று 
கூறு­கின்­ற­னர் காங்­கி­ர­சார். அதே 2006 இல் 
பாண்­டிச்­சே­ரி­யில் காங்­கி­ரஸ், தி.மு.க. ஆத­ர­வில் ஆட்சி அமைத்­ததை மறந்து விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் அன்று தி.மு.க. கூட்­டணி 165 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. தோழ­மை­யில் காங்­கி­ரஸ் மட்­டு­மல்­லாது கூட்­ட­ணி­யில் பா.ம.க.. கம்­யூ­னிஸ்­டு­கள் நிறைந்த காலம். யார் ஒரு­வர் ஆத­ரித்­தா­லும் போதும் திமுக ஆட்சி நிலைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திருப்­பத்­தூ­ரில் வாக்கு கேட்ட ஒரே ஒரு தனி மனி­தன் கூட என்­னால் நீ எம்.எல்.ஏ. என்று கூறு­வது போல கூட்­டணி கட்­சி­யி­லி­ருந்த நான்கு கட்­சி­யும் 
எங்­க­ளால்­தான் கலை­ஞர் ஆட்சி என்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1967–க்குப் பிறகு தி.மு.க. அ.தி.மு.க. ஆட்­சி­யில் யாருக்­கும் கூட்­டணி கட்­சி­யி­ன­ருக்கு பங்கு தர­வில்லை என்­கி­றார்­கள். இப்­போது விஜய் மெஜா­ரிட்டி வந்து தோழ­மை­க­ளுக்கு தர­வில்லை. எதி­ர­ணி­
யி­லி­ருந்து குதிரை பேரம் பேசித்­தான் ஆட்­சி­யையே பாது­காக்க முடி­கி­றது என்­ப­தால் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1971–ல் கூட தி.மு.க. காங்­கி­ரஸ் கூட்­டணி வெற்றி பெற்­றது. 71 –ல் காங்­கி­ரஸ், தி.மு.க.வுக்கு ஒன்­றி­யத்­தில் பங்கு கொடுத்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1994–ல் கர்­நா­ட­கா­வில் அ.தி.மு.க.வின் பக்­த­வச்­ச­லம் வென்ற போது காங்­கி­ரஸ், அ.தி.மு.க.விற்கு கூட்­டணி ஆட்­சி­யில் பங்கு தந்­ததா? முனி­யப்பா 
எம்.எல்.ஏ. ஆக 1999–ல் வென்­றார். ஆட்­சி­யில் பங்கு கொடுத்­ததா காங்­கி­ரஸ்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ரஸ் பங்­கேற்­கிற கூட்­ட­ணியை தான் மக்­கள் விரும்பி ஆத­ர­வ­ளித்து வெற்றி பெற செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று ராஜேஷ்­கு­மார் கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1996–60 காங்­கி­ரஸ் அ.தி.மு.க. கூட்­ட­ணியை மக்­கள் ஏற்­றுக்­கொண்­டார்­களா? 2014ல் காங்­கி­ரஸ் 
கூட்­ட­ணியை மக்­கள் ஏற்­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதற்­கா­கத்­தான் 2016 தேர்­த­லில் ஜெய­ல­லிதா யார் வேண்­டு­மா­னா­லும் அ.தி.மு.க. கூட்­ட­ணிக்கு வர­லாம். ஆனால் எல்­லோ­ரும் இரட்டை இலை சின்­னத்­தில்­தான் நிற்­க­வேண்­டும் என்று கூறி­னார். அத­னால்­தான் முதன்­மு­றை­யாக தமிழ்­மா­நில காங்­கிஸ் கூட இரட்டை இலை சின்­னத்­தில் நின்­றது. 234 தொகு­தி­யி­லும் இரட்டை நிலை நின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">13 நாளில் தனக்கு மெஜா­ரிட்டி இல்லை என 
இரா­ஜி­னாமா செய்­த­வர் வாஜ்­பாய். 13 மாதத்­தில் என் ஆட்­சிக்கு ஆத­ரவு இல்லை என இரா­ஜி­னாமா செய்து தேர்­தலை சந்­தித்­த­வர் வாஜ்­பாய். நேர்­மை­யாக தேர்­தலை சந்­தித்­த­வன் சங்கி என்­றால், எதிர்­கட்­சி­களை இழுப்­பது, எம்.எல்.ஏக்­களை இரா­ஜி­னாமா செய்ய வைப்­பது என குறுக்கு வழி­யில் குதிரை ஆட்சி 
நடத்­து­ப­வரை எப்­படி அழைப்­பது? சொங்கி என்றா? நாச சக்தி என்றா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விஜய் தனக்கு ஆத­ரவு இல்லை எனில், 
கௌர­வ­மாக இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஒதுங்கி கொள்­வதோ அல்­லது மீண்­டும் தேர்­தலை சந்­திப்­ப­து­தான் ஜன­நா­ய­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எத்­தனை கட்­சி­கள் பிரிந்­தா­லும் இந்த ஆட்சி சென்று, தள­பதி ஆட்சி வரும் காலம் – வசந்த காலம், கண்­டிப்­பாக மலர்ந்தே தீரும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>