<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,67,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat May 30 2026 03:32:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260530T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30052026-CBE-05" position.sequence="05" ex-ref="30052026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70"> துயர சக்தியின் துர்நாற்ற அரசியல்…</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup673666_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="14.5">தூ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ய சக்தி என்று சொல்லி தமிழ்­நாட்டு மக்­களை ஏமாற்றி திரைக்­க­வர்ச்­சி­யால் பிடித்த ஆட்­சி­யைத் தக்க வைக்க 
போரா­டும்  துயர சக்­தி­யின் முகத்­திரை கிழிந்து தொங்­கு­கி­றது. அதன் அர­சி­யல் துர்­நாற்­றத்தை சகிக்க முடி­யா­மல் 
நல்­லோ­ரும் நாட்­டோ­ரும் மூச்­சுத் திணறி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இந்­தத்  தரு­ணத்­தில் இரண்டு செய்­தி­களை மக்­க­ளுக்கு நினை­வூட்­டு­வது நம் கடமை. ஒன்று, தி.மு.க. தலித்­து­க­ளுக்கு என்ன செய்­தது ? இரண்டு,  தற்­போது நடை­பெ­றும் துயர சக்தி யின் பொய் பித்­த­லாட்­டங்­களை மக்­க­ளி­டம் அம்­ப­லப்­ப­டுத்­து­வது. இந்த இரண்­டுமே இந்த கட்­டு­ரை­யின் நோக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">2016 டிசம்­பர் 5 ம் தேதி ஜெய­ல­லிதா மர­ண­ம­டைந்த உடன் அ.தி.­மு.க.வில் பிளவு ஏற்­பட்­டதை நாம் நன்­க­றி­வோம்.  அப்­போது, தி.மு.க. கூட்­ட­ணிக்கு சட்­டப்­பே­ர­வை­யில் 89 இடங்­கள் இருந்­தன.  பெரும்­பான்­மைக்­குத் தேவை­யான இடங்­க­ளைப் பெற அ.தி.­மு.க. எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. தன் பக்­கம் இழுக்­கும் என்று பல­ரும் எண்­ணிய வேளை­யில், அர­சி­யல் அறத்­தோடு அது குறித்து துளி­யும் சிந்­திக்­கா­மல் எதிர்க்­கட்­சி­யாக 4 ஆண்டு காலம் பொறு­மை­யாக நிதா­ன­மாக அதே வேளை அன்­றைய அர­சின் மக்­கள் விரோ­தப் போக்­கிற்கு எதி­ராக உறு­தி­யாக சண்டை செய்து மக்­கள் பக்­கம் நின்­றார் மாண்­பு­மிகு ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">2021 தேர்­த­லில் ஸ்டாலின் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­பட்டு மக்­கள் ஏற்­றுக் கொண்­ட­தன் அடிப்­ப­டையி லேயே தி.மு.க. ஆட்சி அரி­ய­ணை­யில் அமர்ந்­தது. அந்த 
தி.மு.க.வை கடும் விமர்­ச­னத்­திற்கு உட்­ப­டுத்தி விட்டு தன்னை தூய சக்தி என்று தம்­பட்­டம் அடித்த துயர சக்தி இன்று ஆட்­சி­யில் அம­வ­ரு­வ­தற்கு, பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இடம்­பெற்ற அ.ம.­மு.க. ஆத­ர­வை­யும்,  தி.மு.க. கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் ஆத­ர­வை­யும் பெற்­றுக் கொண்டு வெட்­க­மின்­றித் திரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அதோடு நில்­லா­மல், அ.தி.­மு.க.வின் எம்.எல்.ஏ.க்களை தன் பக்­கம் இழுக்­கும் குதிரை பேரத்­தைத்  தொடங்­கி­யது. அதற்கு சட்ட ரீதி­யில் கடும் எதிர்ப்பு வந்த உடன், அ.தி.­மு.க. வை உடைத்து அதன் எம்.எல்.ஏ.க்களை ராஜி­னாமா செய்ய வைத்து தன் கட்­சி­யில் இணைத்­துக் கொண்­டுள்­ளது. கர்­நா­ட­கா­வி­லும், அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்­தி­லும் காங்­கி­ர­சுக்கு எதி­ராக பா.ஜ.க. இதைச் செய்­த­போது, கத்­திக் கத­றிய காங்­கி­ரஸ் தமிழ்­நாட்­டில் துயர சக்­தி­யு­டன் கைகோர்த்த ஒரே கார­ணத்­தால் இதை வெட்­க­மின்றி ஆத­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இந்த துயர சக்தி ஆட்­சிக்கு வந்த 15 நாட்­க­ளில் 25 கொலை, 4 இரட்­டைக் கொலை, 19 பாலி­யல் குற்­றங்­கள் என தமிழ்நாடே குற்­ற­ பூ­மி­யாக மாறிப் போயுள்­ள­தைக் கண்டு குமு­றுகின்­ற­னர் தமி­ழக மக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">மறு புறம்  தொட­ரும் மின்­த­டை­யால் மக்­கள் சாலை­க­ளில் போரா­டத் தொடங்­கி­யுள்­ள­னர். இவற்றை எல்­லாம் மடை ­மாற்­று­வ­தற்கு, வேளாண் கடன் தள்­ளு­படி என்று வந்த அறி­விப்­பும் மக்­களை ஏமாற்­றும் மலி­வான அர­சி­யல் என்­ப­தைக் கண்­ட­றிந்து  விவ­சா­யி­கள் போராட் ­டத்­தில் இறங்­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஆட்­சிக்கு வந்த உட­னேயே இதை­யெல்­லாம் சரி செய்ய முடி­யுமா , கொஞ்­சம் நேரம் கொடுக்க வேண்­டும் என்று துயர சக்­திக்­காக விசி­ல­டிக்­கும் போலி நடு­நி­லை­யா­ளர்­கள் கொந்­த­ளிக்­கின்­ற­னர்.  தி.மு.க. தலை­வ­ரும் அர­சி­யல்மாண்­போடு 6 மாத காலம் மிக முக்­கி­ய­மான பிரச்சி­னை­கள் தவிர மற்ற வகை­க­ளில் இந்த அர­சுக்கு எதி­ராக கடும் விமர்­ச­னங்­களை ஏதும் வைக்க மாட்­டோம் என்று சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">வாக்­கு­று­தி­களை உடனே ஏன் நிறை­வேற்­ற­வில்லை என்று இங்கே யாரும் கேட்­க­வில்லை. மாறாக, துய­ர­சக்­தி­யின் தொண்­டர்­கள் செங்­கல் சூளை உரி­மை­யா­ளர்­களை மிரட்டி மாமூல் கேட்­பது சரியா என்று கேட்­கி­றோம். ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">பழக்­கடை உரி­மை­யா­ளரை மிரட்டி பணம் பறிக்க முயற்­சிப்­பது முறையா என்று கேட்­கி­றோம். ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஆய்வு என்ற பெய­ரில், யாரென்றெ தெரி­யாத எந்­தப் பொறுப்­பி­லும் இல்­லாத துயர சக்­தி­யின் விசி­ல­டிச்­சான் குஞ்­சு­கள், அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும், அரசு அலு­வ­ல­கங்­க­ளி­லும், உள்­ளாட்சி அலு­வ­ல­கங்­க­ளி­லும் அடா­வ­டித் தனம் செய்­வது ஏற்­பு­டை­யதா என்று வின­வு­கி­றோம். ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யில் சைதாப்­பேட்­டை­யில் நகர்ப்­புற மேம்­பாட்டு வாரி­யத்­தின் சார்­பில் கட்­டப்­பட்ட அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் தலித்­து­க­ளுக்கு மட்­டும் தனி­யாக ஒரு பிரிவு வீடு­களை ஒதுக்­கீடு செய்­யும் வித­மாக இந்த துயர சக்தி ஆட்­சி­யில் நடை­பெற்ற குலுக்­கல் முறை­யி­லான பங்­கீட்­டைக் கண்­டித்து மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். கடந்த தி.மு.க. ஆட்­சி­யில் இதே போல் தலித்­து­க­ளுக்கு மட்­டும் தனி­யாக ஒரு பிரிவை ஒதுக்கி அவர்­க­ளுக்கு  அந்­தப் பிரி­வில் உள்ள வீடு­களை ஒதுக்­கும்­ப­டி­யும், மற்ற சமூ­கத்­தி­ன­ருக்கு  தனி­யாக ஒரு பிரிவு குடி­யி­ருப்­பு­களை ஒதுக்­கும்­ப­டி­யும் சிலர் பிரச்சினை செய்­த­போது, அன்­றைய சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மா.சு அவர்­க­ளும், அன்­றைய திரா­விட மாடல் அர­சின் அதி­கா­ரி­க­ளும் சாதி அடிப்­ப­டை­யில் வீடு­கள் ஒதுக்­கீடு என்­பது சமூக நீதிக்கு எதி­ரா­னது என்று திட்­ட­வட்­ட­மாக அதை மறுத்­து­விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஆனால், இன்று அந்த குடி­யி­ருப்­பில்,  சாதி அடிப்­ப­டை­யில் வீடு­கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும், அதைத் தட்­டிக்­கேட்ட  தலித் தோழர்­களை துய­ர­சக்­தி­யின் ஆட்­கள் மிரட்­டித் தாக்­கி­ய­தா­க­வும் வேதனை தெரி­விக்­கின்­ற­னர் அப்­ப­குதி 
மக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்சி ஏதோ தலித்­து­க­ளுக்கு எதி­ரான ஆட்சி என்­பது போன்ற போலித்­தோற்­றத்தை உள்­நோக்­கத்­தோடு ஏற்­ப­டுத்­திய போலி போரா­ளி­கள் யாரும் இதை இந்த நிமி­டம் வரைக் கண்­டிக்­க­வில்லை. இப்­போ­தும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு களத்­திற்கு முத­லில் சென்று அவர்­க­ளோடு நிற்­பது தி.மு.க.தான்.  இந்த நேரத்­தில் சில­வற்றை இங்கே குறிப்­பிட்­டாக வேண்­டும். சமூக நீதிப் பார்­வை­யில்  பிற்­ப­டுத்­தப்­பட்ட ஒடுக்­கப்­பட்ட சமூ­ கங்­க­ளின் மேம்­பாட்­டிற்கு தி.மு.க. செய்­தது போல் தொலை­நோக்­குப் பார்வை கொண்ட திட்­டங்­களை இந்த மண்­ணில் எந்த அர­சி­யல் கட்­சி­யும் செய்­த­தில்லை என்­பதே மறுக்க இய­லாத உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">16 விழுக்­கா­டாக இருந்த பட்­டி­யல் சமூ­கத்­தி­ன­ருக்­கான இட ஒதுக்­கீட்டை 18 விழுக்­கா­டாக மாற்­றித் தந்­த­வர் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர். மாற்­றித் தந்த இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அருந்­த­தி­யர்­க­ளுக்­கான உள் இட ஒதுக்­கீ­டாக 3 விழுக் ­காட்டை தந்து அவர்­க­ளில் பல­ரும் மருத்­து­வர்­க­ளாக, பொறி­யா­ளர்­க­ளாக,  பேரா­சி­ரி­யர்­க­ளாக உயர வித்­திட்­டது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">மக­ாராஷ்­டிர மாநி­லத்­தில் மரத்­வாடா பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பாபா சாகேப் அம்­பேத்­கர் பெயரை வைக்க முடிவு செய்­த­போது அதற்கு எதி­ராக பெரும் கல­வ­ரம் வெடித்­தது. பல­ரும் மாண்டு போனார்­கள்.  அந்த காயத்­திற்கு மருந்­தி­டு­வது போல், 1989 ல் தி.மு.க. ஆட்­சிக்கு வந்த உடன் தமிழ்­நாட்­டில் சென்னை சட்­டக்­கல்­லூ­ரிக்கு அம்­பேத்­கர் பெயரை சூட்டி அழகு பார்த்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஆசி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக சட்­டத்­திற்கு என்று தனி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை தமிழ்­நாட்­டில் நிறுவி அதற்கு அம்­பேத்­கர் பெயரை வைத்த  இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஊரும் சேரி­யு­மாக பிரிந்து கிடக்­கும் சமூ­கத்தை ஒன்­றாக்­கிட வேண்­டும். ஓரி­டத்­தில் எல்­லோ­ரும் வாழ்ந்­திட வேண்­டும் என்­பதை மன­தில் கொண்டு தொடங்­கப்­பட்ட திட்­டம்­தான் சமத்­து­வ­பு­ரங்­கள். தொடங்­கி­யது தி.மு.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யில் அம்­பேத்­க­ருக்­கான மணி­மண்­ட­பம் திறக்­கப்­பட்­டது தி.மு.க. ஆட்­சி­யில்­தான். திரா­விட மாடல் ஆட்­சி­யில் அம்­பேத்­கர் பிறந்த நாளை சமத்­துவ நாளாக அறி­வித்து அன்று அனை­வ­ரை­யும் உறுதி மொழி எடுக்­கும் படி செய்­த­வர் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அம்­பேத்­கர் அய­லக கல்வி உத­வித் தொகை திட்­டத்­தின் மூலம் 400 க்கும் மேற்­பட்ட பட்­டி­யல் சமூக இளை­ஞர்­களை உல­கின் பல்­வேறு நாடு­க­ளில் உள்ள புகழ்­பெற்ற கல்வி நிலை­யங்­க­ளில் உயர்­கல்­விக்­காக அனுப்­பிய இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">பாப்­பாப்­பட்டி , கீரிப்­பட்டி ஆகிய கிரா­மங்­கள் தனித் தொகுதி யாக அறி­விக்­கப்­பட்ட நிலை­யில்,  அ.தி.­மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் அங்கு உள்­ளாட்­சித் தேர்­தலே நடத்த முடி­யாத சூழ­லில்,  ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு தி.மு.க. ஆட்­சிக்கு வந்த உடன் சுழற்சி முறை­யில் அந்த கிரா­மங்­களை பொதுத் தொகு­தி­யாக மாற்­றும் எல்லா வாய்ப்­பு­க­ளும் இருந்­த­போது மீண்­டும் அவற்றை தனித் தொகு­தி­யாக அறி­வித்து அங்கே தேர்­தலை நடத்தி பட்­டி­யல் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­களை தலை­வர்­க­ளாக பொறுப்­பேற்­கச் செய்­த­தோடு அவர் ­களை சென்­னைக்கு வர­வ­ழைத்து பாராட்டு விழா­வும் நடத்­தி­யது தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">கடந்த திரா­விட மாடல் அரசு பொறுப்­பேற்­ற­தும், முத­ல­ மைச்­ச­ராக பொறுப்­பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்­கள் அவ­ரு­டைய முதல் கிராம சபை கூட்­டத்தை இதே பாப்­பாப்­பட்­டி­யில் நடத்தி அதில் அவ­ரும் கலந்து கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இப்­படி தலித்­து­க­ளுக்கு மட்­டு­மல்ல,  பெண்­க­ளுக்­கான சொத்­து­ரிமை, பெண்­களை காவல்­து­றை­யில் பணி­யில் அமர்த்தியது, அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர்­கள், திரு­நர்­களுக்­கான நல­வா­ரி­யம், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வம் என்று எல்லா வகை­க­ளி­லும்  விளிம்பு நிலை மக்­க­ளோ­டும் அவர்­க­ளின் வாழ்வு மேம்­பட வேண்­டும் என்­றும் திட்­டங்­க­ளைத் தீட்­டிய அர­சு­தான் தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">திட்­டங்­கள் மட்­டு­மல்ல, அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கு­வ­தி­லும் தி.மு.­க.வே முன்­னோடி.  1984 ல் அப்­போது பொதுத்­தொ­கு­தி­யாக இருந்த நீல­கிரி நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் சி.டி.தண்­ட­பாணி என்ற தலித் ஒரு­வரை வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கி­யது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">1967 ல் ஆட்­சிப் பொறுப்­பேற்ற போதே  தலித் சமூ­கத்­தில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சத்­ய­வாணி முத்து அவர்­களை செய்­தித்­துறை அமைச்­ச­ராக்­கிய இயக்­கம் திமுக. அப்­போது தொடங்­கிய தலித்­து­க­ளுக்­கான அந்த அர­சி­யல் அங்­கீ­கா­ரப் பய­ணம்  கடந்த திமுக ஆட்சி வரை தொட­ரவே செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">கடந்த திமுக ஆட்­சி­யில், உயர்­கல்­வித் துறை அமைச்­ச­ராக முனை­வர் கோ.வி.செழி­யன் அவர்­க­ளும்,  தொழி­லா­ளர் நலத்­துறை  அமைச்­ச­ராக சி.வெ.கணே­சன் அவர்­க­ளும், வனத்­துறை அமைச்­ச­ராக மதி­வேந்­தன் அவர்­க­ளும், மனித வள மேலாண்­மைத்­துறை அமைச்­ச­ராக கயல்­விழி செல்­வ­ராஜ் அவர்­க­ளும் பொறுப்பு வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அரசு அதி­கா­ரத்­தில் மட்­டு­மின்றி உட்­கட்சி அதி­கா­ரத்­தி­லும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர்­க­ளில் கண்­டிப்­பாக ஒரு பெண்­ணும், கண்­டிப்­பாக ஒரு தலித்­தும் இடம்­பெற் வேண்­டும் என்­பது விதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இப்­படி எல்லா வகை­க­ளி­லும், விளிம்பு நிலை மக்­க­ளுக்­காக திட்­டங்­கள் தீட்­டிய ஒரு அர­சுக்கு எதி­ராக, திமுக என்ற பேரி­யக்க த்திற்கு எதி­ராக  பெரும் பொரு­ளா­தார பலத்தை செல­விட்டு திட்­ட­மிட்டு அவ­தூ­று­களை கட்­ட­விழ்த்து விட்­ட­னர் சிலர்.  அதில், அவர்­கள் வெற்றி பெற்­ற­தா­க­வும் உண­ர­லாம். ஆனால், திமுக தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் சமீ­பத்­தில் சொன்­ன­தைப் போல், சிலரை பல காலம் ஏமாற்­ற­லாம். பலரை சில காலம் ஏமாற்­ற­லாம். எல்­லோ­ரை­யும் எல்லா கால­மும் ஏமாற்ற முடி­யாது என்­பதே ஐயத்­திற்­கி­ட­மில்லா உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">குதிரை பேரம் செய்து ஆட்சி அரி­ய­ணை­யில் வீற்­றி­ருக்­கும் இந்த துயர சக்­தியை மக்­கள் விரை­வில் தூக்கி எறி­வார்­கள். காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு என்­பதை மீண்­டும் உரக்­கச் சொல்­வார்­கள் . அந்த நாள் தொலை­வில் இல்லை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>