<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,958,1121" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 31 2026 21:01:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260531T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="31052026-CBE-01" position.sequence="01" ex-ref="31052026-CBE-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="45">தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிகளும்   –</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">‘ரீல்ஸ்’ மூலம் த.வெ.க. அமைச்சர் முதலீட்டாளர்களை அழைக்கும் அவலமும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="29">‘அமைச்சரா? சினிமா விளம்பர நடிகையா? கேலிக் கூத்தின் உச்சம்’ என மக்கள் வேதனை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thalaivar11_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Reels_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, மே 31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சிக்கு அன்­றைய முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் எடுத்த முயற்­சி­க­ளும் ‘ரீல்ஸ்’ மூலம் த.வெ.க. அமைச்­சர் முத­லீட்­டா­ளர்­களை அழைக்­கும் அவ­ல­மும் நடை­பெ­று­கி­றது’ என­வும் ‘அமைச்­சரா? சினிமா விளம்­பர நடி­கையா?  கேலிக் கூத்­தின் உச்­சம்’ என­வும் மக்­கள் வேதனை அடைந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்சி ரீல்ஸ் ஆட்சி என விமர்­ச­னம் எழுந்­தும் திருந்­த­வில்லை.. முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்த தவெக அமைச்­சர்: திருந்த மாட்­டாங்­கய்யா...திருந்­தவே மாட்­டாங்க..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்த தொழில் துறை அமைச்­ச­ரின் செயல் கடும் விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி ­யுள்­ளது. பிளாட் விற்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு விளம்­பர நடிகை போல் பேசு­வ­தாக நெட்­டி­சன்­கள் வறுத்­தெ­டுத்து வரு­வது தமிழ்நாட்டு அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இன்­றைய 18 முதல் 25 வயது வரை­யி­லான இளை­ஞர்­கள், மற்ற தலை­மு­றை­களில் இருந்து முற்­றி­லும் மாறு­பட்­ட­வர்­கள். இவர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் செய்­தித்­தாள்­க­ளைப் படிப்­ப­தில்லை, தொலைக்­காட்சி செய்தி­க­ளைப் பார்ப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நடப்பு விவரங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அறி­யாத த.வெ.க.வினர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாசிப்­புப் பழக்­கம் அறவே கிடை­யாது. இவர்­க­ளுக்­கான உல­கம் ஸ்மார்ட்­போன்­களுக்­குள் மட்­டுமே சுருங்­கி­யுள்­ளது. குறிப்­பாக, இன்ஸ்­டா­கி­ராம் என்­பது இவர்­க­ளைப் பொறுத்­த­வரை தனி உல­கம். இந்த உல­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு எழுத்து வடி­வி­லான செய்­தி­களை விட காட்சி வாயி­லான செய்­தி­களே அதி­கம் பிடிக்­கி­றது. அதி­லும் இந்­தி­யா­வில் டிக்­டாக் தடை செய்­யப்­பட்டு, இன்ஸ்­டா­கி­ரா­மில் ரீல்ஸ் கலாச்­சா­ரம் தலை­யெ­டுத்­தப் பிறகு இது வேறு ஒருபரி­ணா­மத்தை அடைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை பயன்­ப­டுத்­தியே விஜய்­யின் தமி­ழகவெற்றி கழ­கம் ஆட்­சியை பிடித்­தது என்­பது அர­சி­யல் விமர்­ச­கர்­க­ளின் கருத்­தாக உள்­ளது. சினி­மா­வில் விஜய் பேசும் பஞ்ச் டயா­லாக்­கு­களை போன்று அவ­ரது மேடை 
பேச்­சும் இருந்­த­தால் அதை ரீல்ஸ் ஆக வெளி­யிட்டே மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி விட்­ட­னர் இன்­றைய இள­சு­கள் என்­றும் விவா­தங்­கள் எழுந்­துள்­ளது.  இளை­ஞர்­களின் ரீல்ஸ் மோகம் ஒரு­பு­றம் இருந்­தா­லும், அவர்­க­ளால் ஆட்­சிக்கு வந்த தவெ­க­வி­னர் நடத்­தும் அலப்­ப­றை­கள் தமிழ்­நாட்­டில்சந்தி சிரிக்­கும் வகை­யில் உள்­ள­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இன்ஸ்டா ரீல்ஸ்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வெளி­யி­டு­வ­தில் சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் முதல்­வ­ராக பதவி ஏற்­ற­தி­லி­ருந்து முதல்­வ­ரின் அறை உள்­பட அரசு அலு­வ­ல­கங்­க­ளும், பொது­மக்­கள் கூடும் இடங்­க­ளும் படப்­பி­டிப்பு தளங்­க­ளா­கவே மாறி வரு­வ­தா­கப் பொது­மக்­களே குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். ஆளும் கட்­சி­யி­னர் மற்­றும் ரசி­கர்­கள் என்ற போர்­வை­யில் முதல்­வர் அறை­யில் நடக்­கும் விவா­தங்­க­ளும், முதல்­வ­ரின் புகழ் பாடு­வ­தற்­கா­கப் பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு செய்து இன்ஸ்டா ரீல்ஸ்­க­ளாக எடுத்து வெளி­யி­டு­வதே தவெக அர­சின் சாத­னை­யா­க­வும் டிரெண்­டா­க­வும் மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னால் தான் தவெக அரசு பொறுப்­பேற்று 3 வாரங்­கள் ஆகி­யும் ஒன்­னும் நடக்­க ­வில்லை என்ற விமர்­ச­னங்­க­ளும் ரீல்ஸ்­க­ளாகஅனல் பறக்­கி­றது. எனவே தான், சட்­டப் பேர­வை­யில் நடை­பெற்ற முதல்­வர் விஜய் தலை­மை­யி­லான அர­சின் மீதான நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின் போது, எதிர்க்­கட்சி தலை­வர் உத­ய­நிதி, ‘‘ரீல்ஸ் ஆட்­சி­யாக இல்­லா­மல் மக்­க­ளுக்­கான ஆட்­சியை முதல்­வர் நடத்த வேண்­டும்” என விமர்­சித்து இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தி.மு.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தொழில்­துறை வளர்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் திமுக தலை­வர் மு.க.ஸ்டாலி­ ன் அவர்களும் “சமூக வலை­த­ளங்­கள் மற்­றும் இன்ஸ்­டா­கி­ராமை பயன்­ப­டுத்தி, சிறு­பிள்­ளை ­கள் மூல­மாக அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளி­ட­மும் பெரி­ய­வர்­க­ளி­ட­மும் திட்­ட­மிட்­டுப் பிர­சா­ரம் செய்ய வைத்து, ஆட்­சிக்கு வந்­துள்­ள­னர். இது நம் கண்­ணுக்கு தெரி­யா­மல் போய்­விட்­டது” என்­றும் அவர் ஓப­னா­கப் பேசி­னார். இப்­ப­டிப்­பட்ட சூழ்­நிலை­யில், தொழில்­து­றை­யில் முத­லீ­டு­களை ஈர்க்­கும் வகை­யில் அர­சின் கொள்­கை­கள் குறித்து தொழில் துறை அமைச்­சர் கீர்த்­தனா கோட் அணிந்து கொண்டு ரீல்ஸ் வெளி­யிட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ள விவ­கா­ரம் தொடர்­பாக சமூக வலை­த­ளங்­களில் விமர்­ச­னங்கள் குவிந்து வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு கார­ணம், கடந்த திமுக ஆட்­சி­யில் தொழில் துறை வளர்ச்­சி­யில் முக்­கிய கவ­னம் செலுத்­தப்­பட்­டது. இது தொடர்­பாக அவ்­வப்­போது தொழில் துறை­யி­ன­ரு­டன் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­ப­டும். இதில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்குவழங்­கப்­ப­டும் சலு­கை­கள் குறித்து விரி­வாக எடுத்­து­ரைத்து அழைப்பு விடுக்­கப்­ப­டும். சந்­தே­கங்­கள் இருந்­தால் முத­லீட்­டா­ளர்­கள் நேர­டி­யாக தங்­க­ளுக்­கான சலு­கை­களை கேட்டு பெற்று தொழில் தொடங்க முன்­வ­ருவார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் அப்­போதைய முதல்­வர் மு.க.ஸ்டாலின் மற்­றும் அமைச்­சர் குழு­வி­னர் பெரும் தொழில் அதி­பர்­களை நேரில்சந்­தித்து உரை­யாடி முத­லீ­டு­களை கொண்டுவந்­த­னர். இதன் மூலம் பல லட்­சம் கோடி முத­லீ­டு­கள் தமிழ்­நாட்­டுக்கு வந்­தது. கடந்த கால அதி­முக ஆட்­சி­யி­லும் இப்­ப­டித்­தான் இருந்­தது. நிலைமை இப்­படி இருக்­கும் போது, தமி­ழக தொழில் துறை அமைச்­சர் கீர்த்­தனா கோட் அணிந்து கொண்டுத.வெ­.க­.வின் முக்­கிய ஆயு­த­மாக கரு­தப்­ப­டும் ரீல்ஸ் போட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்புவிடுத்­துள்­ளது அரசு நிர்­வா­கத்­துக்கு அவப்­பெயரை ஏற்­ப­டுத்­து­வ­தாக சமூக வலை­தளங்­க­ளில் நெட்­டி­சன்­கள் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இன்­றைய தொழில்­துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அமைச்­சரின் ரீல்ஸ் பதிவு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த ரீல்ஸ் பதி­வில் தொழில் துறை அமைச்­சர் கீர்த்­தனா பேசி­யி­ருப்­ப­தா­வது: ‘தமி­ழ­கம் எதிர்­கா­லத்­திற்­காக காத்­தி­ருக்­க­வில்லை, அதை நாங்­கள் கட்­ட­மைக்­கி­றோம். கோப்­பு­கள் மற்­றும் ஒப்­பு­தல்­க­ளுக்­காக நீண்ட காலம் காத்­தி­ருக்க வைக்­கும்அரசை யாரும் விரும்­பு­வ­தில்லை. அதனைசரி­செய்­யவே முதல்­வர் விஜய் என்னை நிய­மித்­துள் ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது அரசு 21 நாட்­க­ளில் விரை­வான அனு­மதி மற்­றும் ஒற்­றைச் சாளர ஒப்­பு­தல்­களுக்கு உறு­தி­ய­ளிக்­கி­றது. பிரச்சினைகளை என்­னி­ட­மும், முதல்­வ­ரி­ட­மும் நேர­டி­யாக கொண்டு செல்­ல­லாம் என்று உறு­தி­ய­ளிக்­கி­றோம். ஏஐ நக­ரங்­கள் முதல் பசுமை ஹைட்­ர­ஜன், மேம்­பட்ட உற்­பத்தி மற்­றும் விண்­வெளிப் பொரு­ளா­தா­ரம் என பல புது­மை­ களை செயல்­ப­டுத்­தும் ஒரு சூழலை எங்­கள் அரசு உரு­வாக்­கு­கி­றது. முதல்­வர் விஜய்­யின் தொலை­நோக்கு தலை­மை­யின் கீழ், தமி­ழ­கத்தை இந்­தி­யா­வின் முத­லீடு மற்­றும் கண்­டு­பி­டிப்­பு­க­ளின் மைய­மாக மாற்ற உறுதி பூண்­டுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்­கா­லம் இங்கே உள்­ளது. எனவே தமி­ழ­கத்­தில் முத­லீடு செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார். தேர்­தல் பிர­சா­ரங்­க­ளில் ரீல்ஸ் மூல­மாக கவ­னம் ஈர்த்த கீர்த்­தனா, இப்­போது தொழில் துறை அமைச்­ச­ரான பின்­ன­ரும் முத­லீ­டு­களை ஈர்க்க அதே ரீல்ஸ் வழி­மு­றை­களை பயன்­ப­டுத்­து­வது விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இந்த விவ­கா­ரம் தொடர்­பாக சமூக வலை­தளங்­க­ளில் நெட்­டி­சன்­கள் அமைச்­சர் கீர்த்­த­னாவை வறுத்­தெ­டுத்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">விளம்­பர மாடல் போல் அமைச்­சர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெட்­டி­சன் ஒரு­வர் தனது பதி­வில், ‘‘தமி­ழக தொழில் துறை அமைச்­சர் இன்ஸ்­டா­வில் தமிழ்நாட்டில் முத­லீடு ஈர்க்க விளம்­ப­ரம் செய்­கி­றார். ஏதோ பிளாட் விற்­கிற நிறு­ வ­னங்­க­ளுக்கு ஒரு விளம்­பர மாடல் பேசு­வது போல் பேசு­கி­றார் அமைச்சர். நடி­கர் விஜய் அமைச்­ச­ரவை எந்த அள­வுக்கு கேவ­ல­மாக மாறி வரு­கி­றது என்­ப­தற்கு இந்த வீடியோ ஒரு உதா­ர­ணம்.. மற்ற மாநி­லங்­கள் மற்­றும் தொழில் துறை சார்ந்த உள்­நாட்டு, பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் கேவ­ல­மாகபார்த்து சிரிக்­கும் வகை­யில் நட­வ­டிக்கை உள்­ளது காலக் கொடுமை...’’ என்று கூறி­யிருப்­பது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>