<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,761,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 01 2026 07:56:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260601T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01062026-CHN-04" position.sequence="04" ex-ref="01062026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">சேலம் மத்திய மாவட்டத்தில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">மாவட்டச் செயலாளர் இரா.இராஜேந்திரன் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="R.Rajendran_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="31052026கலைஞ_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சேலம், ஜூன்.1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் இரா.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தந்தை பெரி­யா­ரால் தன்­மான உணர்­வூட்­டப்­பட்டு, தமிழ் நிலத்­தின் மக்­க­ளுக்­கென, தமி­ழி­னத்­தின் வாழ்­வுக்­கென, தமிழ் மொழி­யின் உரி­மைக்­கென பேர­றி­ஞர் அண்­ணா­வால் தொடங்­கப்­பட்ட கழ­கத்தை அரை நூற்­றாண்டு காலம் தன் தோளில் சுமந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். தனது 14வது வய­தில் தமிழ் கொடியை ஏந்தி திரு­வா­ரூர் மண்­ணில் தமிழ்­காக்­கும் போராட்­டத்­தில் மாண­வ­ராக தொடங்கி, தாய் தமிழ்­நாட்டை 19 ஆண்­டு­கள் ஆட்சி செய்து, தமிழ் இனத்­தின் தலை­வ­ரா­க­வும், பல இந்­திய பிர­த­மர்­க ­ளை­யும், குடி­ய­ர­சுத் தலை­வர்­க­ளை­யும் முன்­மொ­ழிந்து, இந்­திய துணை­கண் டத்­தின் அர­சி­யல் போக்­கை­யும் இயக்­கும் வித்­த­க­ரா­க­வும் விளங்­கி­ ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பொது வாழ்க்­கை­யில் 95வது வயது வரை ஓய்­வின்றி உழைத்து நவீன தமி­ழ­கத்தை உரு­வாக்கி தலை­சி­றந்த நிர்­வா­கி­யாக திகழ்ந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">60 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அர­சி­யல், கலை, இலக்­கி­யம், திரைத்­துறை, பத்­தி­ரிக்­கை­யா­ளர், இத­ழி­யல் துறை இப்­படி பல­து­றை­க­ளில் மிளிர்ந்து பிர­மிப்­பூட்­டும் வகை­யில் தமிழ்­நாட்­டிற்­கும், இந்­திய துணைக்­கண்­டத்­திற்­கும் தனது பங்­க­ளிப்பை அளித்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏழை, எளி­ய­வர்­கள், விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், மக­ளிர், நெச­வா­ளர்­கள், வணி­கர்­கள், அரசு ஊழி­யர்­கள், மாண­வர்­கள், மாண­வி­கள், இளை­ஞர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை ­கள், சிறு­பான்­மை­யி­னர் என அனைத்து தரப்­பி­ன­ரின் நல்­வாழ்­வுக்­காக “கண்­துஞ்­சா­மல் தொடர்ந்து உழைத்த தூய தலை­வர்” நமது முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“ஏற்­றுக் கொண்ட இலட்­சி­யத்தை வெற்றி பெறச் செய்­யும் பணி­யில் எனது பய­ணம் தொட­ரும், இடை­யூறு எது­வ­ரி­னும் நில்­லேன், இறுதி மூச்­சுள்­ள­ வரை உழைப்­பேன்” என முழங்­கிச் செய­லாற்­றி­ய­வர். வெற்­றிக்­கும், தோல்­விக்­கும் நாமே பொறுப்பு என்­கிற மன உறு­தி­யு­டன்; ஒரு பணி­யில் இறங்­கு­கிற எந்த மனி­த­னை­யும் அயர்வோ, சோர்வோ அணு­காது - அந்த மனி­த­னின் வாழ்­வில் பின்­ன­டை­ வும் ஏற்­ப­டாது என எத்­த­னையோ துன்­பங்­க­ளை­யும், தொல்­லை­க­ளை­யும் தாங்­கிக் கொண்டு, அடுக்­க­டுக்­காக வந்த சோத­னை­க­ளை­யும், வேத­னை­க­ளை­யும் எதிர்­கொண்டு, அவற்­றை­யெல்­லாம் தகர்த்­தெ­ரிந்து நின்று, தடம்­பு­ர­ளா­மல் தமி­ழி­னத்­திற்கு தொண்டு செய்த முத்­த­மி­ழ­ றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் 103வது பிறந்­த­நா­ளில் 03.06.2026 புதன்­கி­ழமை அன்று காலை 09.00 மணி அள­வில் சேலம் மத்­திய மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் 4-ரோடு அண்ணா பூங்கா வளா­கத்­தில் அமைந்­துள்ள முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞ­ரின் திரு­வு­ரு­வச் சிலைக்கு மாலை அணி­வித்து கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்! தமிழ்!!, தமிழ் இனம்! என வாழ்ந்து நம் உணர்­வாய் – என்­றைக்­கும் நம்மை இயக்­கும் ”முத்­த­மி­ழ­றி­ஞ­ரின் திரு­வு­ருவ படத்­தினை” சேலம் மத்­திய மாவட்­டத்­தில் உள்ள கழ­கத்­தி­னர் அனை­வ­ரின் வீடு­க­ளி­லும் வைத்து வணங்­கு­வ­தோடு, அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் பொது­மக்­கள் கூடும் இடங்­க­ளி­லும், ஒவ்­வொரு பாகத்­திற்­கும் ஒரு இடத்­தில் வைத்து வணங்கி இனிப்­பு­கள் வழங்­கி­யும், மருத்­துவ முகாம்­கள், மரக்­கன்­று­கள் நடு­தல், மாண­வர்­க­ளுக்கு விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடத்­து­தல், மாணவ, மாண­வி­க­ளுக்கு நோட்டு புத்­த­கங்­கள் வழங்­கு­தல் மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் என அனைத்து நிகழ்ச்­சி­ க­ளை­யும் எழுச்­சி­யோடு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என கேட்­டுக்­கொள்­வ­தோடு,  ஒன்­றிய, பகுதி, பேரூர், வட்­டக் கழக நிர்­வா­கி­கள், ஊராட்சி கிளைக் கழக நிர்­வா­கி­ கள், உள்­ளாட்சி பிர­தி­நி­தி­கள், இளை­ஞர் அணி, வழக்­க­றி­ஞர் அணி, மாண­வர் அணி, விவ­சாய அணி, விவ­சாய தொழி­லா­ளர் அணி, மக­ளிர் அணி, மக­ளிர் தொண்­ட­ரணி, தக­வல் தொழில்­நுட்ப அணி, வர்த்­தக அணி, இலக்­கிய அணி, கலை இலக்­கிய பகுத்­த­றிவு பேரவை, மருத்­து­வர் அணி, பொறி­யா­ளர் அணி, சிறு­பான்­மை­யி­னர் அணி, நெச­வா­ளர் அணி, அய­லக அணி, தொண்­டர் அணி, சுற்­றுச்­சூ­ழல் அணி, அமைப்­பு­சார ஓட்­டு­னர் அணி, விளை­யாட்டு மேம்­பட்டு அணி, தொழி­லா­ளர் அணி, ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு, மீன­வர் அணி ஆகிய அணி­க­ளின் மாவட்ட, மாந­கர, ஒன்­றிய, பகுதி, பேரூர் அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் என அனைத்து நிர்­வா­கி­ க­ளை­யும், கழ­கத் தோழர்­க­ளை­யும் இந்த நிகழ்ச்­சி­ களை எழுச்­சி­யோடு, உணர்­வு­பூர்­வ­மாக சிறப்­பாக கொண்­டா­டிட வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் மேற்கு ஒன்றியம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி காக்களூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயசீலன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் த.எத்திராஜ், கி.தரணி, எஸ். செளந்தரராஜன், ஆர்.பிரபு, வே.தியாகராஜன், ஆர்.சண்முகம், சிவாபிரகாஷ், திருமலை,  பிரதீப், பிரதீப்ராஜ், கோபிகரண், ஆகாஷ், கிரிஸ்டன், கார்த்திக், மதன், மோனிஷ், நித்திஷ், சந்தோஷ், சுனில், சக்திவேல், ஜெய கணேஷ், கெளதம், விஷ்ணு, சுபாஷ், சூர்யா, யுவராஜ், ஆசிஸ், அனிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>