<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,996,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 31 2026 20:59:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260601T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01062026-MDU-07" position.sequence="07" ex-ref="01062026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">   எதையும் தாங்கும் – சந்திக்கும் தி.மு.க. பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கும் மாநிலத்தின் கொள்கை – நம் மாநிலத்திற்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்கிற உணர்வைத் தாங்கி   </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="27">Gen Z அமைப்பு நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ உரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="NRElangophoto_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">சென்னை,  ஜூன் 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.6">Gen Z இளம்தலை­மு­றை­யி­னர் சந்­திப்­பில் கழக சட்­டத்­துறை செய­லா­ளர் என்.ஆர். இளங்கோ பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">என் தந்­தை­யின் இறப்­புக்கு பின், என் குடும்­பம் வறு­மைக்கு சென்­றது, அதை எல்­லாம் தாண்டி நான் இந்த நிலை­யில் உள்­ளேன் என்­றால் தி.மு.க. தான்.தற்­போ­தைய தலை­முறை பேசும் சொற்­க­ளுக்கு அர்த்­தம் தெரிய தனி அக­ராதி வேண்­டும் போல, விரை­வில் அவற்­றை­யும் நாங்­கள் கற்­றுக்­கொள்­வோம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">சமூக வலைத்­த­ளத்­தில் சிக்­கிய மயக்­க­மான சூழ்­நி­லை­யில் ஒரு மாற்­றம் அர­சி­ய­லில் உரு­வா­கி­யுள்­ளது, நட்­சத்­தி­ரத்­திற்­கும் மத்­தாப்­பிற்­கும் வித்­தி­யா­சம் உள்­ளது நட்­சத்­தி­ரம் எப்­பொ­ழு­தும் இருக்­கும் மத்­தாப்பு சிறிது நேரத்­திலே அணைந்து விடும். இது மத்­தாப்பு ஆட்­சி­தான்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">உணர்­வு­க­ளைத் தாங்கி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">வந்­துள்ள இளை­ஞர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">முன்பு பேசி­ய­வர் 2026 – 27 ல் உள்­ளாட்சி தேர்­தல் வரும் என கூறி­னார், சொல்ல முடி­யாது சட்­ட­மன்­றத் தேர்­த­லும் கூட வர­லாம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை. அர­சி­யல் சட்­டத்­தின் பால் நடக்­கக்­கூ­டிய காட்­சி­கள் அப்­ப­டித்­தான் உள்­ளது, நிலை­யான ஆட்சி அவர்­க­ளி­டம் இல்லை. மெஜா­ரிட்டி இல்லை என்­றா­லும் எப்­படி ஆட்சி நடத்த வேண்­டும் என கலை­ஞர் ஆட்சி செய்து காட்­டி­யுள்­ளார், இவர்­கள் அதைப் பார்த்து பாடம் கற்­றுக் கொண்­டால் நல்­லது, ஆனால் இவர்­கள் பாடம் கற்­றுக் கொள்­ளா­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இளை­ஞர்­கள் தன்­னெ­ழுச்­சி­யாக ஒன்று சேர்ந்து இருப்­பது, கட்சி சார்ந்து அல்­லா­மல், மாநி­லத்­திற்­கென்று ஒரு கொள்கை உள்­ளது, மாநி­லத்­திற்கு எது நல்­லது, மாநி­லத்­தில் எந்த கொள்கை உடைய ஆட்சி அமைய வேண்­டும் என்ற உணர்­வு­களை தாங்கி பிடித்து வந்­தி­ருப்­பது மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இந்த கூட்­டம் இங்கு நடந்­தி­ருப்­ப­தற்கு தமிழ்­நாடு காவல்­து­றைக்­குத்­தான் நான் நன்றி சொல்ல வேண்­டும், ஒரு படி மேலே சென்று காவல்­து­றை­யின் அமைச்­ச­ராக உள்ள முத­ல­மைச்­ச­ருக்கு தான் நன்றி சொல்ல வேண்­டும், இந்த நிகழ்ச்­சியை அமை­தி­யான முறை­யில் வேறு எங்­கா­வது நடத்தி இருந்­தால் 50 பேர் தான் கூடி­யி­ருப்­பார்­கள் ஆனால் இப்­பொ­ழுது 500க்கும் மேற்­பட்­டோர் கூடி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">வாட­கைக்கு பிடித்­தி­ருந்த தனி­யார் மண்­டப உரி­மை­யா­ளர்­களை மிரட்டி, Gen Z அமைப்பு நிகழ்ச்சி நடத்த விடா­மல் காவல்­துறை செயல் உள்­ளது, அண்ணா வழி­யில் கலை­ஞர் பாதை­யில் நடப்­போம் என நீங்­கள் முடிவு செய்­தீர்­கள்,  அத­னால் தான் காவல் துறை­யால் அண்ணா அறி­வா­ல­யத்­தில் கலை­ஞர் அரங்­கில் இந்த கூட்­டம் நடை­பெ­று­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">Gen Z தலை­மு­றையை குற்­றம் சொல்­லக்­கூ­டாது அதற்கு முந்­தைய தலை­மு­றை­யான அவர்­க­ளின் பெற்­றோர்­கள் தான் கார­ணம், திரா­வி­டத்­தால் படித்து, பணி­க­ளைப் பெற்று நல்ல இடத்­திற்கு சென்­ற­வர்­கள், நடி­கர் நடி­கை­களை குழந்­தை­க­ளு­டன் பார்த்­த­வர்­கள், அர­சி­யல் செய்தி வந்­தால் உனக்கு எதற்கு அர­சி­யல் உள்ளே சென்று படி என்று சொன்­ன­து­தான் அவர்­க­ளின் தவறு. இந்­தத் தலை­மு­றையை அர­சி­யல் படுத்த தவ­றி­யது நமது தவறு, தலை­மு­றை­தான். இந்த தடு­மாற்­றத்­திற்கு கார­ணம் இளை­ஞர்­கள் அல்ல அவர்­களை அர­சி­யப்­ப­டுத்த தவ­றிய அதற்கு முந்­தைய தலை­மு­றை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">வருங்­கா­லம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">உங்­கள் கையில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">சட்­டத்­துறை இங்கு இருப்­ப­தற்­கான கார­ணம் உங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருப்­போம் என்­பதை சொல்­வ­தற்­காக தான், வருங்­கா­லம் உங்­கள் கையில் வருங்­கா­லத்­தில் தலைமை ஏற்­கப் போவது நீங்­கள், சரி­யான பாதை­யில் சென்று கொண்­டி­ருக்­கி­றீர்­கள் அதற்­கான வழி­காட்­டி­யாக மட்­டுமே நாங்­கள் இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">வலை­த­ளத்­தில்நடக்­கக்­கூ­டிய குற்­றங் ­க­ளுக்கு உட­ன­டி­யாக புகார் அளித்து தீர்வு காணப்­ப­டும், ஆனால் அண்ணா வழி­யில் கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு. கண்­ணி­யத்­து­டன் களம் ஆட­வேண்­டும். அவர்­கள் பாணி­யில் எதிர்­கொள்­ளுங்­கள் ஆனால் அவர்­கள் மொழியை பயன்­ப­டுத்­தா­தீர்­கள், அவர்­க­ளின் மொழி என்­பது அரு­வ­ருக்­கத்­தக்­கது, அதை நாமோ நம் குழந்­தை­களோ கற்­றுக் கொள்­ளக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">உங்­க­ளின் பேச்சு சுதந்­தி­ரம் கருத்து சுதந்­தி­ரத்தை பறிக்­கும் வகை­யில் யார் தலை­யிட்­டா­லும் திமு­க­வின் சட்­டத்­துறை உங்­க­ளு­டன் துணை நிற்­கும். தமிழ்­நாடு முழு­வ­தும் வழக்­க­றி­ஞர் அணி­யில் 11 ஆயி­ரம் உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். தலை­வ­ரின் அறி­வு­றுத்­த­லின் பேரில் இதற்­காக ஒரு தனிக்­குழு அமைக்­கப்­பட உள்­ளது, அதற்­கான அறி­விப்பு இன்­னும் ஓரிரு நாட்­க­ளில் வெளி­யா­கும், தமிழ்­நாட்­டில் உங்­க­ளுக்கு எந்த பிரச்­சினை என்­றா­லும் நீங்­கள் அவர்­களை அணு­க­லாம், முதல் ஆளாக வந்து நிற்­பது திமுக வழக்­க­றி­ஞர் தான் என்­பதை உறு­தி­யு­டன் கூறிக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">பொய்ப் பிரச்­சா­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">செய்­வோ­ருக்கு தண்­டனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">பொய் பிரச்­சா­ரம் செய்­ப­வர்­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக இரண்டு ஆண்டு சிறை தண்­டனை வழங்­கப்­ப­டும், ஒரு நப­ரின் அடை­யா­ளத்தை பயன்­ப­டுத்தி வேறு ஒரு நபர் பொய் பிரச்­சா­ரம் செய்­தால் அவ­ருக்கு ஆயுள் தண்­டனை வரை கிடைக்­கக்­கூ­டும், இவ்­வாறு பிரச்­சா­ரம் செய்­ப­வர்­களை கண்­ட­றிந்து அவர்­க­ளின் தக­வல்­களை நீங்­கள் எங்­க­ளுக்கு வழங்­குங்­கள், அதற்­கான தீர்வை நாங்­கள் பெற்­றுத் தரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இளம் தலை­முறை வழி தவறி சினிமா மோகத்­தில் சென்று விடு­வார்­கள் என்றகவலை இருந்­தது, அதை அனைத்­தை­யும் நீக்கி நாங்­கள் இருக்­கி­றோம் என்று நீங்­கள் நிரூ­பித்­துள்­ளீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இவ்­வாறு வழக்­க­றி­ஞர் என்.ஆர். இளங்கோ பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.6">கழக தக­வல் தொழில்­நுட்ப அணிச் 
செய­லா­ளர் டி.ஆர்.பி.ராஜா பேசி­ய­தா­வது:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இது ஒரு மன­திற்கு மிக நெருக்­க­மான சம­யம், திமு­கவை எந்த கொம்­ப­னா­லும் அசைக்க முடி­யாது, இதை ஒரு முறை அல்ல, பல லட்­சம் முறை சொல்­வ­தற்கு நீங்­கள் உள்­ளீர்­கள். இந்த நேரத்­தில் இதைக் காண தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் இங்கு இல்லை என்ற வருத்­தம் மட்­டும்­தான். அனைத்­தை­யும் தாண்டி கலை­ஞர் இல்லை என்­பது தான். 83 வய­தில் அனைத்து சமூக வலை­த­ளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இந்த கூட்­டத்­திற்கு முத­லில் 10 பேர் சந்­திப்பு என்று இருந்­தது, திமு­கவை பார்த்­தால் இவர்­கள் எல்­லா­ருக்­கும் ஒரு பயம் தான், மிசா­வைப் பார்த்த திமுக இது என்­பது ஒரு சில­ருக்கு இன்­னும் தெரி­ய­வில்லை, சாதா­ர­ண­மாக விட்டு இருந்­தால் 50 பேர் தான் கூடி இருப்­பார்­கள், ஆனால் இப்­போது இது காவல்­து­றை­யால் இவ்­வ­ளவு பெரிய கூட்­ட­மாக மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">தமிழ்­நாட்­டின் மதிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">தெரி­யா­மல் நடந்து விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">தமிழ்­நாடு இந்­தி­யா­வில் முதல் மாநி­ல­மாக வளர்ந்து உள்­ளது என்­றால் பெரி­யா­ரும், அண்­ணா­வும், கலை­ஞ­ரும், தலை­வ­ரும் தான், 10 ஆண்டு கால இரு­ளுக்கு விடி­யல் கொடுத்த ஆட்சி திமுக. ரொம்ப சுல­ப­மாக சில விஷ­யம் கிடைத்­தால் அதன் மதிப்பு தெரி­யாது என்­பார்­கள் அது­போல சில­ருக்கு தமிழ்­நாட்­டின் மதிப்பு தெரி­ய­வில்லை. அத­னால் ஒரு சில விஷ­யம் நடந்து விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">அடிக்க அடிக்க மேலும் வளர்ச்சி பெறும் இயக்­கம் தி.மு.க., இன்று மட்­டும் சில­ரின் துரோக செயல் அல்ல, 75 ஆண்­டு­க­ளாக இந்த மண்ணை போட்டு மிதித்­த­வர்­களை எதிர்த்து களம் கண்ட இயக்­கம் இது, 75 ஆண்டு காலம் திமுக இருக்க கார­ணம் கொள்கை பிடிப்பு தான். தமிழ்­நாட்­டில் கொள்கை பிடிப்பு இருக்­கும் வரை யாரும் சீண்­டிப் பார்க்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இந்த சூழ­லி­லும் திமுக கொடியை உய­ரப் பிடித்­துக் கொண்டு செல்­ப­வர் தான் உண்­மை­யான திமுக காரர். அந்த காலத்­தில் காங்­கி­ர­சின் அடக்கு முறை, மிசா­வின் கொடுங்­கோள் காலம், 13 ஆண்டு காலம் ஆட்­சி­யில் இல்­லா­மல் இருந்த பொழு­தும் மீண்­டும் ஆட்சி பெற்று இரண்டு ஆண்­டு­க­ளில் பொய் பிரச்­சா­ரம் தாள் ஆட்­சியை இழந்த திமுக மீண்­டும் ஆட்­சிப் பொறுப்­பேற்­றது. இன்று மட்­டு­மல்ல பொய் செய்தி, பொய் பிரச்­சா­ரம், அன்­றும் 1991 எதிர்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">75 ஆண்டு கால</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="10.6">வர­லாறு கொண்­டது தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">1996லும், 2006லும், 2021லும் ஆட்சி பெற்று துவண்டு கிடந்த தமிழ்­நாட்டை மீண்டு எழ வைத்­தது திமுக தான், தன் எழுச்­சி­யாக யார் உத­வி­யும் இல்­லா­மல் வாழை வாழை­யடி வாழை­யாக உரு­வான கொள்கை கூட்­டம் இருக்­கும் பொழுது, இதற்கு தான் சாதா­ர­ணமா வரல திமுக காரன் என்று சொல்­லு­வது. இதற்­குப் பின்­னால் 75 ஆண்டு கால வர­லாறு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">தோல்­வியை கண்டு துவண்டு போகா­மல், என்­ன­தான் மக்­கள் இவ்­வாறு செய்­து­விட்­டார்­கள் என்று மக்­கள் மீது வெறுப்பை காட்­டா­மல் இன்­னும் மக்­க­ளுக்கு அதி­க­மாக செய்­யக்­கூ­டிய இயக்­கம்­தான் திமுக. இதற்கு ஒரு சிறந்த எடுத்­துக்­காட்டு நாம் தலை­வர் அவர்­கள், முடிவு வந்த அடுத்த நாளை கொளத்­தூர் மக்­களை சந்­தித்து நன்றி தெரி­வித்­தார். இப்­படி ஒரு தலை­வரை இந்த நாடு எந்த காலத்­தில் யாவது பார்த்து உள்­ளதா, கொள்கை பிடிப்பு தமிழ்­நாட்­டின் வளர்ச்சி மீதான அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இவற்­றை­யெல்­லாம் தாண்டி தமிழ்­நாட்­டிற்கு திமுக காரன் தவிர வேறு வழி இல்லை தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு என்­பதை நான் உறு­தி­யாக கூறு­வேன், திமுக காரன் என்­றால் ஒரு திமிர் இருக்­கத்­தான் செய்­யும், எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் பொழுது அந்த திமிர் அதி­க­மா­கவே இருக்­கும். திமு­க­வால் மட்­டும் தான் குறு­கிய கால­கட்­டத்­தில் இத்­த­கைய வளர்ச்சி தர முடி­யும் என்­ப­தற்கு அதி­க­மான சான்­று­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.6">இவ்­வாறு டி.ஆர்.பி.ராஜா பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>