<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,1186" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 02 2026 03:51:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260602T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02062026-TRY-03" position.sequence="03" ex-ref="02062026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தி.மு.க. தீர்மானக்குழு சார்பில்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">கவிஞர் தமிழ்தாசன் தலைமையில் அக்ரி கணேசன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="04col_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத் தீர்­மா­னக்­குழு நிர்­வா­கி­கள் கலந்­தா­லோ­ச­னைக் கூட்­டம் நேற்று, 31.05.2026 –ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 11.00 மணி அள­வில் அண்ணா அறி­வா­ல­யத்­தில் உள்ள கலை­ஞர் கூட்ட  அரங்­கில், தீர்­மா­னக்­கு­ழுத் தலை­வர் கவி­ஞர் தமிழ்­தா­சன் தலை­மை­யில் தீர்­மா­னக்­குழு செய­லா­ளர் அக்ரி கே.பி.டி.கணே­சன் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.  இக்­கூட்­டத்­தில் தீர்­மா­னக்­குழு துணைத் தலை­வர் டாக்­டர் மாசி­லா­மணி, தீர்­மா­னக்­குழு இணைச் செய­லா­ளர் பா.சத்­திய­ மூர்த்தி , தீர்­மா­னக்­குழு இணைச் செய­லா­ளர் பி.நாச்­சி­முத்து, தீர்­மா­னக் குழு உறுப்­பி­னர்­கள் க.வேங்­கட­பதி,  ச.தங்­க­வேலு, ஆர்.சேது­நா­தன், செஞ்சி சிவா உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் கீக் கண்ட தீர்­மா­னங்­கள் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப் 
பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழக வாக்­கா­ளப் 
பெரு­மக்­க­ளுக்கு நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2026 -ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு. கழ­கம் வைத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க, கழ­கத்­தின் மீதும், தலை­வர் தள­பதி அவர்­கள் மீதும் நம்­பிக்கை வைத்து, கழ­கத் தலை­வர் தள­பதி மற்­றும் தி.மு.க. தலை­மை­யி­லான மதச் சார்­பற்றமுற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு,வாக்­க­ளித்த தமி­ழக மக்­கள் ஒரு கோடியே 54 இலட்­சத்து 82 ஆயி­ரத்து 782 வாக்­கா­ளர்­க­ளுக்கு இந்­தத் தீர்­மா­னக் குழு­வா­னது தனது மன­மு­வந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர் 
தள­ப­தி­யார்க்கு நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல்- 2026 இல் தந்தை பெரி­யார் அவர்­க­ளின் சமூக நீதி சார்ந்த இலட்­சி­யக் கோட்­பாடு உறு­தி­யோ­டும்; பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் வழி­யில் நின்­றும் ; தமிழ்­நாட்­டில் மத­சார்­பற்­றக்கொள்­கைக்­கூட்­ட­ணியை உரு­வாக்கி; அதன் மூலம் தேர்­தல் களத்­தில் பரப்­புரை உறு­தி­யோடு நம்­மை­யெல்­லாம் நெறிப்­ப­டுத்தி வழி நடத்­தி­ய­வ­ராய்; ஓய்வு இல்­லா­மல் உழைத்து 73 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் நமது கழ­கக்­கூட்­டணி வேட்­பா­ளர்­கள் வெற்றி பெறக் கார­ண­மா­கப் பெரி­தும் விளங்­கி­யவ­ ராய்த் திகழ்ந்த நம் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்கு, இந்­தக் கூட்­டம் தனது மன­மார்ந்த நன்­றி­யை­யும், பாராட்­டு­த­லை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு வாழ்த்­து­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்நாடு முழு­வ­தும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஈடு­பட்­டுக் கழ­கக் கூட்­டணி வெற்றி பெற, வாக்­கா­ளர்­கள் மத்­தி­யில் கடு­மை­யான முறை­யில் பரப்­புரை செய்து வந்த வரும்; இரண்­டா­வது முறை­யா­கச் சேப்­பாக்­கம் - திரு­வல்­லிக்­கேணி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நின்று வெற்றி பெற்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுச் சட்­ட­மன்­றப் பணிக் கடமை ஆற்றி வரு­ப­வ­ரு­மான கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு இக் கூட்­டம் நன்றி மிகுந்த வாழ்த்­து­களை தெரி­வித்­துக் கொள்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்த நாள் சிறப்­பா­கக் கொண்­டா­டு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்­ணா­வின் மறை­விற்­குப் பிறகு, பாலை­வ­னத்­தி­லும், சோலை­வ­னத்­தி­லும் பய­ணம் செய்து கழ­கத்தை வழி நடத்­தி­ய­வ­ரும்; இந்­திய ஜன­நா­ய­கப் போரில் அர­சி­யல் அர­ணாக நின்­ற­வ­ரும்; இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­திற்கு ஊனம் ஏதும் ஏற்­ப­டா­மல் பாது­கா­வ­ல­ராக இருந்­த­வ­ரும்; மத­சார்­பற்ற இந்­தி­யா­வைக் காப்­ப­தில் தலை­யா­யத் தள­கர்த்­த­ராக முன் நின்­ற­வ­ரும்; தமிழ், தமி­ழி­னம், தமிழ்­நாடு என்­ப­தில் தன்னை ஒப்­ப­டைத்­துக் கொண்­ட­வ­ரும்; தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா ஆகி­யோ­ரின் கொள்­கை­களை ஆட்­சி­யி­லும், கட்­சி­யி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­திச் சமூக நீதியை மக்­கள் பெறு­வ­தற்­குக் களங்­கண்ட வரும்; பல்­வேறு சோத­னை­க­ளைத் தாண்­டித் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­னும் பேரி­யக்­கத்­தைத் தலைமை தாங்கி நடத்­திய வரு­மான முத்­த­மிழ் அறி­ஞர்­க­லை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நாள். வரும்ஜூன்3; அந்­நா­ளில் ஆங்­காங்­குக் கழக அமைப்­பு­கள் நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­வ­தில் பங்­கேற்று மக்­க­ளுக்­குப் பயன்­ப­டும் வகை­யில், சிறப்­பா­கக் கொண்­டா­டிட இத் தீர்­மா­னக் குழு தீர்­மா­னிக்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தலை­வர் எடுக்­கும்முயற்­சி­க­ளுக்­குத் துணை நிற்­போம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நடை­பெற்று முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கார­ணத்­தைக் கண்­ட­றிய; இரத்­த­மும், சதை­யும், நாடி நரம்­பும், எலும்­பு­மாக இருந்து வரும் கழக உடன் பிறப்­பு­கள், பொறுப்­பி­லுள்ள நிரு­வா­கி­கள் மற்­றும் பொது­மக்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ரின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிய இணை­ய­த­ளம் ஒன்­றைத் துவக்­கி­ய­தோடு; அந்­தந்­தப் பகுதி, தொகு­தி­க­ளில் சென்று தலை­மை­யால் நிய­மிக்­கப்­பட்ட ஆய்­வுக் குழு நேர­டி­யாக அனை­வ­ரை­யும் சந்­தித்­துக் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்து தலை­மைக்கு அறிக்­கை­கள் தர­வும்; பெற்ற அறிக்­கை­கள் மீது கழ­கத்­தைச் செம்­மைப்­ப­டுத்தி மறு­சீ­ர­மைப்பு செய்­வ­தற்­குக் கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­கள் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள கழ­கப் புத்­தாக்க எவ்­வகை முயற்­சி­க­ளுக்கு, என்­றென்­றும் இத் தலை­மைத் தீர்­மா­னக் குழு துணை நிற்­கும் என்று உறுதி அளிக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">துரோ­கம் செய்த காங்­கி­ரஸ் கட்­சிக்­குக் கண்­ட­னம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் கழ­கக் கூட்­ட­ணி­யில் பங்­கேற்று இருந்த காங்­கி­ரஸ் கட்சி, சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பெரு­ம­ள­வுக்கு அவ்­வப்­போது பெற்று வந்­த­தோடு, கழ­கத்­தின் ஆத­ர­வோடு ஒன்­றி­யத்­தில் ஆட்சி அமைந்த போதும், தேசிய அள­வில் இந்­திய மக்­க­ளுக்­காக எடுக்­கும் எவ்­வி­த­மான முடி­வி­லும் கழ­கத்­தின் பங்­க­ளிப்­புத் துணை என்­பது, வலிமை வாய்ந்­த­தாக அமைந்து இருந்­தது. கழ­கம் இந்­தியா கூட்­டணி­ யில் அங்­கம் பெற்­றி­ருந்த முறை­யி­லும் காங்­கி­ரஸ் கட்­சிக்­குத் தனக்­கென சுய­ம­ரி­யா­தைச் செல்­வாக்கு பெற்­றி­ருந்­தது. தேர்­த­லுக்கு முன்பு கூட ஒரு மாநி­லங்­கள் உறுப்­பி­னர் இடத்­தை­யும் திமு­க­வி­ட­மி­ருந்து பெற்­றது . கழ­கச் செயல்­வீ­ரர்­கள் உழைப்­பி­னால் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஐந்து உறுப்­பி­னர்­க­ளை­யும் காங்­கி­ரஸ் பெற்­றது.தேர்­தல் முடிந்து நன்றி கூட திமு.க. தலை­மைக்­குச் சொல்ல முன்­வ­ராத காங்­கி­ரஸ், பத­விப் பித்து பிடித்­த­லைந்து ஓடோ­டிச் சென்று, கொல்­லைப் புறத்­தில் புதிய கூட்­டணி அர­சாங்­கத்­தில் ஒட்­டிக்­கொண்ட அக்­கட்சி­ யின் அநா­க­ரிக செய­லா­னது; அர­சி­யல் வர­லாற்­றில் சிறி­தும் நன்­றி­யில்­லா­மல் துரோ­கம் இழைத்­த­தா­கும். பத­விக்­காக முது­கில் குத்தி, புரு­டஸ் வர­லாறு படைத்த கய­மைத்­த­னக் காங்­கி­ரஸ் கட்­சிக்கு இந்­தக் தீர்­மா­னக் குழுக் கூட்­டம் தனது வன்­மை­யான கண்­ட­னத்­தைப் பதிவு செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்­கத் தவ­றி­யுள்ள மோசடி ஆட்­சிக்­குக் கண்­ட­னம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கழக அர­சுக்கு எதி­ரா­கப் பல்­வேறு வகை­யில் கோய­பல்ஸ் பிரச்­சா­ரம் செய்­தும்; பொய்­யான வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தும்; பட்டி, தொட்­டி­கள் எங்­கும் பண மூட்டை ­களை இறக்கி விட்­டும் ; சிறு­வர்­கள் மட்­டு­மின்றி இளை­ஞர்­கள், பெண்­கள் போன்ற வாக்­கா­ளர்­க­ளைச் சமூக வலை­த­ளங்­கள், தொழில் நுட்ப தளங்­கள் என மூளைச் சல­வைப் பரப்­புரை செய்­தும் வந்த தற்­கு­றி­க­ளால் தமி­ழ­கக் கோட்­டை­யைப் பிடித்­தார்­கள். அற­நெறி அர­சி­யல் தவ­றிக் குதி­ரைப் பேர அர­சி­யல் நடத்­தி­ய­தன் மூலம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்­கும் முயற்சி நடை­பெற்­றது . ஆட்­சிக்கு வந்து 20 நாள்­கள் கூட ஆக­வில்லை என்ற போதும்; இந்த ஆள­வந்­தார்­கள் ஆட்­சி­யில் நாளொரு மேனி­யும், பொழு­தொரு வண்­ண­மு­மா­கச் சிறு­மி­கள், மாண­வி­கள் குடும்­பப் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், ரவு­டி­கள் நடத்­தும் 60க்கும் மேற்­பட்ட படு­கொ­லை­கள், கொள்ளை, வழிப்­பறி, திருட்டு, கஞ்சா பிர­வுன் சுகர் போன்ற போதைப்­பொ­ருள் விற்­ப­னை­கள் எனச் சமூ­கச் சீர்­கேட்டு அவ­லங்­கள் எங்­கும் தொடர்­கின்­றன. அர­சி­யல் மோச­டித் தனம் செய்து தமி­ழ­கத்­தில் அரி­யணை எறிய இவர்­கள் ஆட்­சி­யில் ஏற்­பட்­டுள்ள சட்­டம் ஒழுங்­குச் சீர்­கே­டு­கள், சட்­ட­மன்ற அவை தலை­வர், முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள் பத­வி­யேற்பு நிகழ்ச்சி­ களில் தமி­ழர்­உ­ரிமை மறுக்­கப்­பட்டு, “தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல்” மூன்­றாம் இடத்­தில் தள்­ளப்­பட்­டது; அர­சுக்கு ஆலோ­சனை சொல்ல சோதி­டர் ஒரு­வரை நிய­மித்­தது; கர்­நா­டக அரசு மேக­தாதுஅணை கட்­டும் முயற்­சி­யைக்கண்­டிக்­கத் துணிச்­சல் ல்லாதது ; தமி­ழ­கத்­திற்­குக் கிடைக்க வேண்­டிய நிதி ஆதா­ரங்­க­ளைப் பிர­த­மர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மோடி­யி­டத்­தில் கேட்­டுப் பெறத் தெம்பு இல்­லா­தது; “நீட்” தேர்வு விலக்­குப் பற்­றிக் குரல் கொடுக்­கா­தது ; அரசு நிர்­வா­கம் பற்றி இது­வரை செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­திக்­கா­தது; வெற்று விளம்­ப­ரங்­கள் செய்து வரு­வது என இப்­ப­டி­யான ஜன­நா­யக உரி­மை­கள் பறிக்­கப்­பட்டு, நிர்­வாக எந்­தி­ரம் இயங்­காதஇந்த ஆட்­சி­யின் மெத்­த­னப் போக்­கிற்­குக் கழ­கத் தீர்­மா­னக் குழு தனது வன்­மை­யான கண்­ட­னத்­தைத் தெரி­விக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இரங்­கல் தீர்­மா­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கீரை எம் .எஸ். விஸ்­வநா­ தன், (தீர்­மா­னக் குழுச் செய­லா­ளர்,) அறந்­தாங்கி  மிசா சி.இரா­ம­நா­தன், (தீர்­மா­னக் குழு உறுப்­பி­னர்) பி.ஆர்.சர­வ­ணன் (தீர்­மா­னக் குழு உறுப்­பி­னர்) ஆகி­யோர் மறை­விற்கு தீர்­மா­னக் குழு ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது. அனை­வ­ரும் எழுந்து நின்று ஒரு நிமி­டம் மெளன அஞ்­சலி செலுத்த வேண்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தீாமா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>