<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,70,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 03 2026 04:02:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260603T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="03062026-TRY-03" position.sequence="03" ex-ref="03062026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">ஈரோடு தெற்கு மாவட்­டம் முழு­தும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் – நல உத­வி­கள் வழங்­கல்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மாவட்­டச் செய­லா­ளர் சு.முத்­து­சாமி அறிக்கை! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="muthusamybw_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MarithuAzhagur_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="maruthuBW_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஈரோடு, ஜூன் 3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஈரோடு தெற்கு மாவட்­டம் சார்­பி்ல் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்அவர்­க­ளின் 103-வது பிறந்தநாளை முன்­னிட்டு  இன்று (3.6.2026 – புதன்­கி­ழமை) ஈரோடு தெற்கு மாவட்­டத்­தில் கீழ்­கண்ட இடங்­க­ளில் நிகழ்ச்­சி­கள் நடை­பெற உள்­ளது என்று மாவட்ட கழக செய­லா­ளர் சு.முத்­து­சாமி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது­கு­றித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சூரி­யம்­பா­ளை­யம் பகுதி வார்டு 1 சித்­தோடு நால்­ரோட்­டி­லும் வார்டு 2 பெரு­மாள் மலை­யி­லும் வார்டு 3 ஆர்.என்.புதூ­ரி­லும் வார்டு 4 மற­வா­பா­ளை­யத்­தி­லும் பெரிய சேமூர் பகுதி வார்டு 5 எல்­லப்­பா­ளை­யத்­தி­லும் சூரி­யம்­பா­ளை­யம் பகுதி வார்டு 6 குளம் பஸ் ஸ்டாப்­பி­லும் வார்டு 7 வண்­டிப்­பேட்­டை­யி­லும் பெரி­ய­சே­மூர் பகுதி வார்டு 8 கனி ராவுத்­தர் குளம் பஸ் ஸ்டாப்­பி­லும் வார்டு 9 எஸ்.எஸ்.ஆர்.பி நகர் பஸ் ஸ்டாப்­பி­லும் சூரம்­பட்டி பகுதி வார்டு 10 வில்­ல­ர­சம்­பட்டி நால் ரோட்­டி­லும் பெரிய சேமூர் பகு­தி­யில் வார்டு 11  மாணிக்­கம் பாளை­யம் மாரி­யம்­மன் கோவில் அரு­கி­லும் வார்டு 12 ஈ.பி.பி நகர் 50 அடி சாலை­யி­லும் வீரப்­பன் சத்­தி­ரம் பகுதி வார்டு 13 சிஎன்சி கல்­லூரி  எதி­ரில் கொத்­துக்­கா­ரர் தோட்­டத்­தி­லும் வார்டு 14 நெரி­கல்­மேட்­டி­லும் சூரி­யம்­பா ­ளை­யம் பகுதி வார்டு 15 அன்னை சத்யா நக­ரி­லும் வீரப்­பன்­சத்­தி­ரம் பகுதி வார்டு 16 நாட்­ரா­யன் கோயில் வாட்­டர் ஆபீஸ் ரோட்­டி­லும் வார்டு 17 காவேரி ரோட்­டி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பெரிய சேமூர் பகுதி வார்டு 18 வாய்க்­கால் மேடு 5-வது வீதி மெயி­னி­லும் சூரம்­பட்டி பகுதி வார்டு 19 வெட்­டு­காட்டு வலசு பஸ் ஸ்டாப்­பி­லும் பெரிய சேமூர் பகுதி வார்டு 20 கும­லன் குட்­டை­யி­லும் வார்டு 21 பெரி­ய­வ­லசு நால்­ரோட்­டி­லும் வார்டு 22 எம்­ஜி­ஆர் வீதி­யி­லும் வீரப்­பன்­சத்­தி­ரம் பகுதி வார்டு 23 சக்தி ரோடு கும­ரன் மில்க் அரு­கி­லும் வார்டு 24 சாமி­யப்பா வீதி­யி­லும் வார்டு 25 ஓங்­கா­ளி­யம்­மன் கோயில் அரு­கி­லும் வார்டு 26 விநா­ய­கர் கோயில் வீதி­யி­லும் கோட்டை பகுதி வார்டு 27 கண்­ணை­யன் வீதி­யி­லும் வார்டு 28 கலை­ஞர் சிலை வளா­கத்­தி­லும் பெரிய சேமூர் பகுதி வார்டு 29 சம்­பத் நக­ரி­லும் சூரம்­பட்டி பகுதி வார்டு 30 திண்­டல்­மலைபஸ் ஸ்டாப்­பி­லும்  வார்டு31 மாரி­யம்­மன் கோயில் அரு­கி­லும் பெரி­யார் நகர் பகுதி வார்டு 32 சங்கு நக­ரி­லும் வார்டு 33 2ம் நம்­பர் பஸ்  பஸ் ஸ்டாப் சூரம்­பட்­டி­யி­லும் வார்டு 34 எஸ்.கே.சி ரோடு ஐஸ்­வர்யா ஹோட்­டல் அரு­கி­லும் கோட்டை பகுதி வார்டு 35 தெப்­பக்­கு­ளத்­தி­லும் வார்டு 36 செய­லா­ளர் ஹரி­க­ரன் பேட்­டரி கடை­யி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வார்டு 37 ராஜா­ஜி­பு­ரத்­தி­லும் கருங்­கல்­பா­ளை­யம் பகுதி வார்டு 38 சின்ன மாரி­யம்­மன் கோவில் அரு­கி­லும் வார்டு 39 அர­சி­ளங்கோ வீதி­யி­லும் வார்டு 40 மோசி­கீ­ர­னார் வீதி­யி­லும்  41 பகுதி கழக அலு­வ­ல­கத்­தி­லும் வார்ட் 42 வளை­யக்­கார வீதி­யி­லும் வார்டு 43 மரப்­பா­லத்­தி­லும் பெரி­யார் நகர் பகுதி வார்டு 44 குப்­பைக்­காத் தான் வீதி­யி­லும் வார்டு 45 80 அடி சாலை பெரி­யார் நகர் பகுதி வார்டு 46 மாரப்­பன் வீதி சூரம்­பட்டி நால்­ரோட்­டி­லும் சூரம்­பட்டி பகுதி வார்டு 47 வார்டு ஆபீஸ் அரு­கி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வார்டு48 எம்.எஸ்.கே.நக­ரி­யி­லும் வார்டு 49 ரங்­கம்­பா­ளை­யம் பஸ் ஸ்டாப்­பி­லும்  வார்டு 50 கே.எஸ்.ஆர் நக­ரி­லும் பெரி­யார் நகர் பகுதி வார்டு 51 சாந்­தான் கருக்கு இரண்­டி­லும் கருங்­கல்­பா­ளை­யம் பகுதி வார்ட்  52 வட்­டக் கழக அலு­வ­ல­கத்­தி­லும் 53 சமா­தா­னம்­மாள் சத்­தி­ரத்­தி­லும் கொல்­லம்­பா­ளை­யம் பகுதி  வார்டு 54 நாடார் மேட்­டி­லும் வார்டு 55 சாஸ்­திரி நகர் சந்தை அரு­கி­லும் வார்டு 56 சத்யா நக­ரி­லும் வார்டு 57 அண்­ண­மார் பெட்­ரோல் பங்க் அரு­கி­லும் 58 கொல்­லம்­பா­ளை­யத்­தி­லும் வார்டு 59 ரயில்வே காலனி பள்ளி அரு­கி­லும் வார்டு 60 சோலா­ரி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஈரோடு ஒன்­றி­யம் சார்­பில் காளிங்­க­ரா­யன் பேருந்து நிறுத்­தம் அரு­கில், லட்­சுமி நகர் பேருந்து நிறுத்­தம் அரு­கில், பழைய கால்­நடை மருத்­து­வ­மனை அரு­கி­லும் சித்­தோடு பேரூர் சார்­பில் அரசு சித்­தோடு அரசு பெண்­கள் மேல்­நி­லைப்­பள்ளி மூன்று ரோடுஅரு­கில், மாகா­ளி­யம்­மன் கோயில் அரு­கில், காந்தி மைதா­னம் காந்தி மைதா­னத்­தி­லும் நசி­ய­னூர் பேரூர் சார்­பில் நசி­ய­னூர் பேருந்து நிறுத்­தம் ரவுண்­டானா அரு­கி­லும், சென்­னி­மலை  ஒன்­றி­யம் சார்­பில் வெள்­ளோட்­டி­லும், மொடக்­கு­றிச்சி மேற்கு ஒன்­றி­யம் சார்­பில் அனு­மன் பள்­ளி­யி­லும், அவல்­பூந்­துறை சார்­பில் அவல்­பூந்­து­ரை­யி­லும், மொடக்­கு­றிச்சி கிழக்கு ஒன்­றி­யம் சார்­பில் லக்கா புறத்­தி­லும், மொடக்­கு­றிச்சி பேரூர் சார்­பில்  மொடக்­குச்­சி­யி­லும் மொடக்­கு­றிச்சி தெற்கு ஒன்­றி­யம் சார்­பில் விளக்­கேத்­தி­யி­லும் வடு­கப்­பட்டி பேரூர் சார்­பில் வடு­கப்­பட்­டி­யி­லும் அரச்­ச­லூர் பேரூர் சார்­பில் அரச்­ச­லூ­ரி­லும், கொடு­முடி மேற்கு ஒன்­றி­யம்சார்­பில்  தாம­ரைப் பாளை­யம் பேருந்து நிலை­யம் அரு­கி­லும், கொடு­முடி தெற்கு ஒன்­றி­யம் சார்­பில் ஆவு­டை­யார் பாறை­யி­லும், கொடு­முடி வடக்குஒன்­றி­யம் கொளா­நெல்லி கொம்­பனை புதூ­ரி­லும், சிவ­கிரி பேரூர் சார்­பில் சிவ­கிரி அண்ணா மேடை அரு­கில் கொல்­லங்­க­கோ­யில் பேரூர் சார்­பில் கொல்­லாங்­கோ­வில் பேருந்து நிறுத்­தம் அரு­கில்பாசூர் பேரூர் சார்­பில் பாசூ­ரி­லும் கிளாம்­பாடி பேரூர் சார்­பி­ல­னர  கரு­மாண்­டம்­பா­ளை­யத்­தி­லும் வெள்­ளோட்­டம் பரப்புபேரூர் சார்­பில் நடுப்­பா­ளை­யத்­தி­லும் ஊஞ்­ச­லூர் பேரூர் சார்­பில் ஊஞ்­ச­லூ­ரில்  வேங்­கம்­பூர் பேரூர் சார்­பில் ஒத்­தக்­கடை காசி­பா­ளை­யத்­தி­லும் கொடு­முடி பேரூர் சார்­பில் கொடு­முடி புதிய பஸ் நிலை­யம் மணிக்­கூண்டு சென்ன சமுத்­தி­ரம் பேரூர் சார்­பில் சாலைப்­பு­தூ­ரி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்­குள் மேலே குறிப்­பிட்­டுள்ள நிகழ்ச்­சி­களை ஈரோடு தெற்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட மாநில, மாவட்ட, மாந­கர, பகுதி, ஒன்­றிய, பேரூர், வார்டு கழக நிர்­வா­கி­கள், ஊர் கிளை மாவட்ட, மாந­கர துணைஅமைப்­பு­க­ளின் நிர்­வா­கி­கள் மற்­றும் உள்­ளாட்சி பிர­தி­நி­தி­கள் அனை­வ­ரும் மாந­கர பகு­தி­க­ளுக்­குட்­பட்ட 60 வார்­டு­க­ளி­லும் மற்­றும் ஒன்­றி­யங்­கள் 15 பேரூர்­க­ளி­லும் அந்­தந்த எல்­லைக்­குட்­பட்ட இடங்­க­ளில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­ 
வப்­ப­டம் வைத்து மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­யும், பொது­மக்­கள் பள்ளி குழந்­தை 
­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யும் அவ­ர­வர்­க­ளின் வச­திக்­கேற்ற இடங்­க­ளில் கலந்து கொண்டு நிகழ்ச்­சி­யினை சிறப்­பிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மேலே குறிப்­பிட்­டுள்ள நிகழ்ச்­சி­கள் முடிந்­த­வு­டன்கீழ்க்­கண்ட  நிகழ்ச்­சி ­க­ளில் நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் தவ­றா­மல் கலந்து கொண்டு சிறப்­பிக்­கு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">காலை 9:30 மணிக்கு பெரி­யார் நகர் மாவட்ட கழக அலு­வ­ல­கம், காலை 10 மணிக்கு கலை­ஞர் அறி­வா­ல­யம், தள­பதி மன்­றம், மணல்­மேடு மாவட்ட கழக அலு­வ­ல­கம் இளை­ஞர் அணி சார்­பில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்மற்­றும் ஆட்டோ ஓட்­டு­நர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கு­தல், காலை 10:15க்கு பன்­னீர்­செல்­வம் பூங்­கா­வில் உள்ள கலை­ஞர் திரு­வு­ருவ சிலை, காலை 10:30 மணிக்கு முனி­சி­பல் கால­னி­யில் உள்ள கலை­ஞர் திரு­வு­ருவச் சிலை காலை 11 மணிக்கு மொடக்­கு­றிச்சி கலை­ஞர் சிலை உத­யம், அன்­ப­கம் ஆகிய இடங்­க­ளில் முத்­த­மி­ழ­றி­ ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ருவ சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தப்­பட உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு ஈரோடு தெற்கு மாவட்டக் கழக செய­லா­ளர் சு.முத்­து­சாமி தனது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>