<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="384,614,610,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 04 2026 03:45:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260604T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04062026-CHN-12" position.sequence="12" ex-ref="04062026-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="19">த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு லட்சணம்!  ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">திரு­வண்­ணா­மலை, ஜூன்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">திரு­வண்­ணா­ம­லை­யில் கிரி­வ­லம் சென்ற பெண்­க­ளி­டம் பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்டு, நிர்­வாண வீடியோ எடுத்து மிரட்டி சித்­ர­வதை செய்து, நகை­களை கொள்­ளை­ய­டித்த 8 வாலி­பர்­களை போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய செல்­போன்­க­ளில் 25க்கும் மேற்­பட்ட இளம்­பெண்­க­ளின் ஆபாச வீடி­யோக்­கள் இருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த கும்­பலை சேர்ந்த சிறு­வன் உட்­பட 3 பேரை தனிப்­ப­டை­யி­னர் தேடி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">அதன்­பே­ரில், இன்ஸ்­பெக்­டர் ஆறு­மு­கம் வழக்­குப்­ப­திந்து விசா­ரணை மேற்­கொண்­டார். இது­தொ­டர்­பாக, திரு­வண்­ணா­மலை ரூரல் டிஎஸ்பி ராஜன் தலை­மை­யில் தனிப்­படை அமைக்­கப்­பட்டு கடந்த 2 நாட்­க­ளாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. இதில், திரு­வண்­ணா­மலை அடுத்த ஆடை­யூர் கிரா­மத்தை சேர்ந்த வாசு­தே­வன்(27) என்­ப­வரை நேற்று போலீ­சார் கைது செய்­த­னர். இவர் மீது ஏற்­க­னவே திருட்டு, வழிப்­பறி உட்­பட பல்­வேறு வழக்­கு­கள் உள்­ளன. அதைத்­தொ­டர்ந்து, தனிப்­படை போலீ­சார் வாசு­தே­வ­னின் செல்­போனை பறி­மு­தல் செய்து தொடர்ந்து விசா­ரணை நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">அதில், இந்த சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய அவ­ரது நண்­பர்­க­ளான அடை­யூரை சேர்ந்த ஆகாஷ், பெரிய பாலி­யப்­பட்டு கிரா­மம் தமிழ் என்­கிற தமி­ழ­ர­சன், அஸ்­வ­நா­த­சு­ரணை பகு­தியை சேர்ந்த அப்பு, லேலே என்­கிற அரி­க­ரன், சர்மா, சேந்­த­மங்­க­லத்தை சேர்ந்த அருண்­கு­மார், பாவாஜி நகரை சேர்ந்த சிவ­க­ணே­சன் என்­கிற சூர்யா ஆகிய 7 பேரை நேற்று மாலை போலீ­சார் கைது செய்­த­னர். அவர்­க­ளி­டம் தொடர்ந்து விசா­ரணை நடந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">ஆபாச வீடி­யோக்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">கைது செய்­யப்­பட்ட வாலி­பர்­க­ளி­டம் இருந்து பறி­மு­தல் செய்­யப்­பட்ட செல்­போன்­க­ளில், 25க்கும் மேற்­பட்ட இளம் பெண்­க­ளின் ஆபாச வீடி­யோக்­கள் பதி­வா­கி­யி­ருந்­த­தாக போலீ­சார் தெரி­வித்­த­னர். இந்த விவ­கா­ரத்­தில் 17 வயது சிறு­வன் உட்­பட 3 பேரை போலீ­சார் தேடி வரு­கின்­ற­னர். இந்த கும்­பல் தனி­யாக அல்­லது ஆண் நண்­பர்­க­ளு­டன் கிரி­வ­லம் செல்­லும் இளம்­பெண்­களை மிரட்டி அழைத்து சென்று நிர்­வா­ணப்­ப­டுத்தி பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்டு வீடி­யோக்­கள் எடுத்து மிரட்டி பணம், நகை­கள் ஆகி­ய­வற்றை அப­க­ரித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">இதே­போல, தர்­ம­புரி மாவட்­டத்தை சேர்ந்த 30 வய­தான மற்­றொரு இளம்­பெண் கடந்த 30ம் தேதி பவுர்­ணமி கிரி­வ­லம் முடிந்து இரவு மீண்­டும் உற­வி­ன­ரு­டன் பைக்­கில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது திரு­வண்­ணா­மலை– செங்­கம் சாலை­யில் பெரி­ய­பா­ளிப்­பட்டு அருகே உற­வி­னர் இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்­தி­விட்டு சென்­றுள்­ளார். அப்­போது பின்­தொ­டர்ந்து வந்த கும்­பல், உற­வி­னரை தாக்கி அங்­கி­ருந்து விரட்டி உள்­ள­னர். பின்­னர் இளம்­பெண்ணை நிர்­வா­ணப்­ப­டுத்தி பாலி­யல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">தொடர்ந்து பல மணி­நே­ரம் அங்­கேயே நிர்­வா­ண­மாக அமர வைத்து மிரட்டி பணம், நகை­களை பறித்­துள்­ள­னர். இது­தொ­டர்­பாக இளம்­பெண் நேற்­றி­ரவு திரு­வண்­ணா­மலை மேற்கு போலீ­சில் புகார் அளித்­தார். ஏற்­க­னவே கைதா­ன­வர்­கள் தான் இந்த இளம்­பெண்­ணி­ட­மும் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்டு ஆபாச வீடியோ எடுத்­தது தெரி­ய­வந்­தது.  இதே­போல் செல்­போன்­க­ளில் உள்ள வீடி­யோக்­க­ளில் பதி­வா­கி­யுள்ள இளம்­பெண்­கள் குறித்­தும் போலீ­சார் ரக­சி­ய­மாக விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">இது­தொ­டர்­பாக போலீ­சார் தொடர்ந்து நடத்­தும் தீவிர விசா­ர­ணை­ யில், மேலும் பல திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­யா­கும் என தெரி­கி­றது. ஆன்­மிக நக­ர­மான திரு­வண்­ணா­ம­லை­யில் கிரி­வ­லம் சென்ற இளம்­பெண்­களை மிரட்டி கும்­பல் பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்ட சம்­ப­வம் பெரும் அதிர்ச்­சி­யை­யும், பர­ப­ரப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">காவல் நிலை­யம் அரு­கி­லேயே கொடூ­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">திரு­வண்­ணா­மலை கிரி­வ­லப்­பா­தை ­யில் சமீப கால­மாக பக்­தர்­க­ளுக்­கான பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. கிரி­வ­லப்­பா­தை­யின் பல்­வேறு இடங்­க­ளில் அமைக்­கப்­பட்­டுள்ள காவல் உதவி மையங்­கள் பயன்­பாடு இல்­லா­மல் பூட்டி வைத்­துள்­ள­னர். 24 மணி நேர­மும் பைக் ரோந்து நடை­பெ­றும் என்ற அறி­விப்­பும் முழு­மை­யாக பின்­பற்­று­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">மேலும், இரவு நேர ரோந்­துப்­ப­ணி­யில் போலீ­சார் கவ­னம் செலுத்­து­வ­தில்லை என பக்­தர்­கள் புகார் தெரி­விக்­கின்­ற­னர். கிரி­வ­லப்­பா­தை­யில் பக்­தர்­க­ளின் பாது­காப்­புக்­கா­கவே மேற்கு காவல் நிலை­யம் தொடங்­கப்­பட்­டது. ஆனால், அந்த காவல் நிலை­யத்­தில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்­தி­லேயே இந்த கொடூர சம்­ப­வம் நடந்­தி­ருப்­பது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">இரவு நேரங்­க­ளில் கிரி­வ­லம் செல்­லும் பக்­தர்­க­ளின் பாது­காப்பை உறு­தி­ப­டுத்­தும் வகை­யில், போலீ­சார் தொடர்ந்து ரோந்­துப்­ப­ணி­யி­லும், கண்­கா­ணிப்­பி­லும் ஈடு­பட வேண்­டும் என­வும், குறிப்­பாக கிரி­வ­லப்­பா­தையை இணைக்­கும் சாலை­கள் இருள் சூழ்ந்து குற்­றச் சம்­ப­வங்­கள் நடை­பெற வாய்ப்­புள்ள பகு­தி­யாக மாறி­யி­ருப்­ப­தால் அங்­கும் கவ­னம் செலுத்த வேண்­டும் என­வும் பக்­தர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">அதோடு, கிரி­வ­லப்­பா­தை­யில் பொருத்­தி­யி­ருக்­கும் சி.சி.டி.வி. கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளும் பெரும்­பா­லான நேரங்­க­ளில் செயல்­ப­டு­வ­தில்லை என்ற புகார் எழுந்­துள்­ளது. எனவே, நவீன கண்­கா­ணிப்பு கேம­ராக்­களை பொருத்தி 24 மணி நேர­மும் கட்­டுப்­பாட்டு அறை­யில் இருந்து கண்­கா­ணிக்க வேண்­டும் என பக்­தர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">போலி சாமி­யார்­கள் மூலம் கஞ்சா நட­மாட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">திரு­வண்­ணா­மலை கிரி­வ­லப்­பா­தை ­யில் தங்­கி­யி­ருக்­கும் சாமி­யார்­க­ளில், சிலர் குற்­றப் பின்­னணி உள்ள நபர்­க­ளாக இருப்­பது சமீ­பத்­தில் நடத்­திய போலீஸ் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. ஆனா­லும், அவர்­களை நிரந்­த­ர­மாக அப்­பு­றப்­ப­டுத்த எந்த முயற்­சி­யும் எடுக்­க­வில்லை. இங்­குள்ள போலி சாமி­யார்­கள் மூலம், கஞ்சா நட­மாட்­டம் சமீ­ப­கா­ல­மாக பெரு­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">அவர்­கள் மூலம் இளை­ஞர்­கள் மற்­றும் சிறு­வர்­கள் கைக­ளுக்கு மாறும் கஞ்சா, பாலி­யல் பலாத்­கார சம்­ப­வங்­கள் நடை­பெற அடித்­த­ள­மாக அமை­கி­றது என சமூக ஆர்­வ­லர்­கள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர். அதோடு, கிரி­வ­லப்­பா­தை­யில் பொருத்­தி­யி­ருக்­கும் சி.சி.டி.வி. கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளும் பெரும்­பா­லான நேரங்­க­ளில் செயல்­ப­டு­வ­தில்லை என்ற புகா­ரும் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">தனி­யாக அல்­லது ஆண் நண்­பர்­க­ளு­டன் கிரி­வ­லம் செல்­லும் இளம்­பெண்­களை இக்­கும்­பல் மிரட்டி அழைத்து சென்று நிர்­வா­ணப்­ப­டுத்தி பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்டு வீடி­யோக்­கள் எடுத்து மிரட்டி பணம், நகை­கள் ஆகி­ய­வற்றை அப­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">இந்த கும்­பல் தங்­க­ளு­டைய நண்­பர்­கள் சில­ரை­யும் வர­வ­ழைத்து பெண்­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுத்து உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9">பறி­மு­தல் செய்­யப்­பட்ட செல்­போன்­க­ளில் உள்ள வீடி­யோக்­க­ளில் பதி­வா­கி­யுள்ள இளம்­பெண்­கள் குறித்­தும் போலீ­சார் ரக­சி­ய­மாக விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>