<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,399,957,1279" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 03:46:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260605T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="05062026-MDU-05" position.sequence="05" ex-ref="05062026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">சிவ­கங்கை மாவட்­டத்­தில்  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் 103 ஆவது பிறந்­த­நாள் – நலத்­திட்ட உத­வி­கள்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25"> கே ஆர் .பெரிய கருப்­பன் -– மு.தென்­ன­வன் பங்­கேற்பு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup699501_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup699502_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை, ஜூன் 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் 103 ஆவது பிறந்­த­நாள் விழா சிவ­கங்கை மாவட்­டத்­தில் ஒன்­றிய, நகர ,பேரூர்,ஊராட்­சி­க­ளில்  சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டது. ஊராட்­சி­க­ளில் கலை­ஞர்திரு­வு­ரு­வப் படம் மலர்­க­ளால்  அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந் தது. மாவட்­டம் முழு­வ­தும் கழ­கக் கொடி ஏற்­றி­யும், இனிப்­பு­கள் வழங்­கி­யும், நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யும் முதி­யோர் இல்­லங்­க­ளில் மதிய உண­வு­கள் வழங்­கி­யும் சிறப்­பாக கொண்­டா­டப்பட்­டது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்­பத்­தூர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">           
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பத்­தூர்  பஸ் நிலை­யம் எதி­ரில் முத்­த­மி­ழ­றி­ஞர்  கலை­ஞர் திரு­வு­ரு­வப்­ப­டத்­
திற்கு மாவட்ட கழ­கச் செய­லா­ளர் முன்­னாள் அமைச்­சர் கே ஆர். பெரிய கருப்­பன் மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார். அவரை தொடர்ந்து மாவட்ட சுற்­றுச்­சூ­ழல்­அணி அமைப்­பா­ளர்­எஸ்.எஸ்.ஏ.வல்­ல­பாய், பேரூர் கழக செய­லா­ளர்­ஆர்.கார்த்­தி­கே­யன், மாவட்ட விவ­சாய அணி அமைப்­பா­ளர்  எஸ். எஸ். அரு­ணாச்­ச­லம், மாவட்ட தக­வல் தொழில்­நுட்ப அணி  துணை அமைப்­பா­ளர் காளி­முத்து,அயலக அணி சன்சீமான் சுப்­பையா, மாவட்டமாண­வ­ரணி  அமைப்­பா ­ளர்  கதி. ராஜ்­கு­மார், மாவட்ட விளை­யாட்டு மேம்­பாட்டுஅணி  அமைப்­பா­ளர் கே .எஸ். நாரா­ய­ணன் , பேரூ­ராட்சி மன்ற தலை­வர் திரு­மதி கோகில ராணி நாரா­ய­ணன், துணைத்­த­லை­வர் கான் முக­மது, நிர்­வா­கி­கள் ராம. ரவி, பிள்­ளையார்­பட்டி சதீஷ், ஷாஜ­கான், இளை­ஞர் அணி பஷீர் அக­மது, மனோ­க­ரன், பொரு­ளா­ளர் ஏ.எம் கண்­ணன் ,மாணிக்­கம் ஒன்­றிய துணைச் செய­லா­ளர் எஸ். முத்­துக்­கு­மார் உட்­பட வட்­டக் கழக நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள்.      திருக்­கோட்­டி­யூர்   திருக்­கோட்­டி­யூர் பஸ் நிலை­யம் அருகே ஊராட்சி செய­லா­ளர்­சக்­க­ர­வர்த்தி என்ற  அ.கார்த்தி தலை­மை­யில் கலை­ஞர் திரு­ம­ணத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தப்­பட்­டது. இதில்­முன்­னாள் ஊராட்சி மன்ற தலை­வர் மாணிக்­கம் வசந்த், மக­ளிர் அணி வசந்தி உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சிவ­கங்கை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">                          
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை நகர் அண்ணா சிலை அரு­கில் அலங்­க­ரிக்­கப்பட்­டி­ருந்த கலை­ஞர்  திரு­உ­ரு­வப் படத்­திற்கு சிவ­கங்கை நகர் கழக செய­லா­ளர் சி.எம்.துரை. ஆனந்த் மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார். அதனை தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கப்­பட்­டது .             இந்த நிகழ்ச்­சி­யில் மாவட்ட மக­ளி­ரணி அமைப்­பா­ளர் திரு­மதி பவானி கணே­சன், மாவட்ட செய்தி தொடர்­பா­ளர்அ.அயூப்­கான், ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் திரு­மலை முத்­து­ரா­ம­ 
லிங்­கம், எம் ஜெய­ரா­மன், நிர்­வா­கி­கள் ஜெய­காந்­தன், ராம­தாஸ், கண்­மணி, முத்­து­மணி, உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள். சிவ­கங்கை மேற்கு ஒன்­றிய கழ­கத்­தின் சார்­பில் காம­ராஜ் நக­ரில் உள்ள முதி­யோர் இல்­லத்­தில் மதிய உணவு ஒன்­றிய செய­லா­ளர் பெ. மந்­தக்­காளை தலை­மை­யில் வழங்­கப்­பட்­டது. இந்த நிகழ்ச்­சி­யில் முன்­னாள் ஒன்­றிய குழு தலை­வர் முத்­து­ரா­ம­லிங்­கம் அரசு ,பாண்­டி­ய­ரா­ஜன், பாலா, மக­ளிர் அணி புவ­னேஸ்­வரி ,உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள். சிவ­கங்கை தெற்கு ஒன்­றிய கழ­கத்­தின் சார்­பில் அறி­வா­ல­யத்­தில் ஒன்­றிய செய­லா­ளர் எம்.ஜெய­ரா­மன் தலை­மை­யில் கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்­கள். இதில் நிர்­வா­கி­கள் மனோ­க­ரன், முரு­கன்,வேல்­மு­ரு­கன், பொன்­னம்­ப­லம்,இளை­ஞ­ரணி செல்­வம் மாவட்ட மக­ளிர் தொண்­ட­ரணி துணை அமைப்­பா­ளர் தில­க­வதி கண்­ணன், உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர். வழக்­க­றி­ஞர் அணி சார்­பில் மாவட்ட நீதி­மன்ற வளா­கத்­தின் முன்­பாக மாவட்ட வழக்­க­றி­ஞர் அணி  அமைப்­பா­ளர்.   எஸ். பாஸ்­க­ரன் தலை­மை­யில் கலை­ஞர் திரு­உ­ரு­வப்­ப­டத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தப்­பட்­டது. பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கப்­பட்­டது . இந்த நிகழ்ச்­சி­யில் சென்னை உயர்­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர் கே. முத்­து­ரா­ம­லிங்­கம்,  வழக்­க­றி­ஞ­ரணி நிர்­வா­கி­கள் ஆதி.அழ­கர்­சாமி, கோதண்­ட­பாணி  உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள். காம­ரா­ஜர் கால­னி­யில் உள்ள முதி­யோர் இல்­லத்­தில் வழக்­க­றி­ஞர்­கள் சார்­பில் ஆர். பிர­பா­க­ரன் தலை­மை­யில்  வழக்­க­றி­ஞர்­கள் கார்த்தி, ஆனந்­த­கு­மார், முன்­னாள் மாவட்ட இளை­ஞ­ரணி துணை­
அ­மைப்­பா­ளர் துஷாந்த் பிர­தீப் குமார் சதீஷ்,   காட்டு ராஜா,          ஏ. எஸ். செந்­தில் கோகுல் செல்­வ­ரா­ஜன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காரைக்­குடி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">24 வது வட்­டத்­தில் மாவட்ட மக­ளிர் 
தொண்­ட­ரணி  துணை அமைப்­பா­ளர் திரு­மதி ஹேம­லதா செந்­தில் ஏற்­பாட்­டின் பேரில் கலை­ஞர் திரு­உ­ரு­வப்­ப­டத்­திற்கு  மலர் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தப்­பட்­டது. இந்த நிகழ்ச்­சிக்கு முன்­னால் அமைச்­சர் மு.தென்­ன­வன்,  மாந­கர செய­லா­ளர் துணை மேயர் நா.குண­சே­க­ரன் ஆகி­யோர் தலைமை தாங்­கி­னார்­கள். நிகழ்ச்­சி ­யில் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் சிறப்­பாக தேர்­தல் பணி­யாற்­றிய வெல்­லும் தமிழ்  பெண்­க­ளுக்கு சால்வை  அணி­வித்து பாராட்டு தெரி­விக்­கப்­பட்­டது . பதி­னைந்­தா­வது வட்­டத்­தில்  முன்­னாள் அமைச்­சர் மு.தென்­ன­வன்  தலை­மை­யில் மாவட்ட திரா­விட கழக காப்­பா­ளர் சாமி திரா­விட மொழி தலைமை கழக பேச்­சா­ளர்   பிராட்லா உட்­பட நிர்­வா­கி­கள் அஞ்­சலி செலுத்­தி­னார்­கள் மாவட்ட சுற்­றுச்­சூ­ழல் துணை அமைப்­பா­ளர் சுரேஷ் சாய்  ஏற்­பாட்­டின் சார்­பில் பொது மக்­க­ளுக்கு பிரி­யாணி வழங்­கப்­பட்­டது.  மாவட்ட சிறு­பான்மை அணி துணை அமைப்­பா­ளர் சேட் மாமன்ற  உறுப்­பி­னர் ராணி ஜெய் துன் சேட் ஆகி­யோர் சார்­பில் பொது­மக்­க­ளுக்கு அரிசி மற்­றும் உண­வுப்­பொ­ருட்­கள் வழங்­கப்­பட்­டது. காரைக்­குடி பழைய பேருந்து நிலை­யத்­தில் பி.ஆர் வைர­வன் வட்­டச் செய­லா­ளர் சிவக்­கு­மார்  பாண்­டி­யன் ஏற்­பாட்­டின் பேரில் பிரி­யாணி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­க­ளில் மாவட்ட மாந­கர அவை தலை­வர் சன். சுப்­பையா, துணை செய­லா­ளர் அன்பு, பூமி­நா­தன், ரமேஷ், மக­ளிர் அணி லட்­சுமி கணேஷ், ஆனந்தி குமார் பிரியா உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள். மாவட்ட பொறி­யா­ளர் துணை அமைப்­பா­ளர் பாண்டி செல்­வம் ஏற்­பாட்­டின் பேரில்­முன்­னாள் அமைச்­சர்  மு.தென்­ன­வன் தலை­மை­யில் மாவட்ட இளை­ஞ­ர­ணி­அ­மைப்­பா­ளர் நாகனி  செந்­தில் குமார் மாந­கர துணை செய­லா­ளர் நா. குண­சே­க­ரன் ஆகி­யோர் பள்ளி மாணவ மாண­வி­க­ளுக்கு நோட்டு புத்­த­கங் ­களை வழங்­கி­னார்­கள். காளை­யார் கோவில் தெற்கு ஒன்­றிய கழ­கத்­தின் சார்­பில் மற­வ­மங்­க­லத்­தில் பஸ் நிலை­யம் முன்­பாக முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் திரு­உ­ரு ­வப்­ப­டத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தப்­பட்­டது ஒன்­றிய செய­லா­ளர் யோக கிருஷ்­ண­கு­மார் தலை­மை­யில் ஒன்­றிய துணைச் செய­லா­ளர் கோதண்­ட­பாணி அவைத்­த­லை­வர்  வர­த­ரா­ஜன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நிகழ்ச்சி நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­யில் நிர்­வா­கி­கள் தோக்­கப்­பன், மனோ­க­ரன்  நவ­நீ­த­கி­ருஷ்­ணன் , கோபால், விஜ­ய­கு­மார், காட்டு ராஜா ,செந்­த­மிழ், ரமேஷ் ,ஐயப்­பன் ,மோகன், அழ­கர்­சாமி, நாக­நா­தன் ,செந்­தில் குமார் ,சம்­பத், பிச்சை ,கரு­ணா­நிதி அழ­கர் உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள். காளை­யார்­கோ­வில் கிழக்கு ஒன்­றிய கழ­கத்­தின் சார்­பில் பஸ் நிலை­யம் முன்­பாக ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர்வே. ஆரோக்­கி­ய­சாமி தலை­மை­யில் கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தப்­பட்­டது .பொது மக்­க­ளுக்கு இனிப்பு மற்­றும் அரிசி போன்ற பொருட்­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காளை­யார்­கோ­வில்  வடக்கு ஒன்­றிய கழ­கத்­தின் சார்­பில் சொக்­க­நா­த­பு­ரம் கொல்­லங்­குடி ஆகிய ஊர்­க­ளில் கழ­கக் கொடி ஏற்றி கழக தலை­வர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மலர் தூவி மரியாதை செலுத்­தப்
­பட்­டது. இந்த நிகழ்ச்­சி­யில் கண்­ணன் உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள் . காளை­யார்­கோ­வில் தெற்கு ஒன்­றிய துணைச் செய­லா­ளர் ஆர்.கோதண்­ட­பாணி ஏற்­பாட்­டின் பேரில் நாட்­ட­ர­சன் கோட்டை அருள்­மிகு கண்­ணு­டைய நாயகி அம்­மன் ஆல­யத்­தில்  கலை­ஞர் பிறந்த நாளை முன்­னிட்டு பேரூர் கழ­கச் செய­லா­ளர் ஜெய­ரா­மன் மதிய உணவை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­யில் நிர்­வா­கி­கள் ஆர்.வி.எஸ். அரங்­க­நா­தன் மாண­வ­ரணி ரமேஷ் என்ற சொக்கு உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள்.  இளை­யான்­குடி இளை­யான்­கு­டிள்ள வடக்கு ஒன்­றி­யம் மற்­றும் பேரூர் கழ­கத்­தின் சார்­பில் இளை­யான்­கு­டி­யில் தலை­வர் கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு  முன்­னாள் எம்.எல்.ஏ. சுப .மதி­ய­ர­சன் தலை­மை­யில் பேரூர் கழக செய­லா­ளர் பி.ஏ.நஜ்­மூ­தீன் முன்­னி­லை­யில் மலர் தூவிமரி­யாதை செலுத்­தப்­பட்­டது.பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு ­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­யில் வடக்கு ஒன்­றிய நிர்­வா­கி­கள் விவ­சாய அணி காளி­முத்து, முன்­னாள் கூட்­டு­றவு சங்­கத்­த­லை­வர் சுப.  தமி­ழ­ர­சன் பேரூ­ராட்சி மன்ற துணைத் தலை­வர் டி.கே. இப்­ரா­ஹிம், நிர்­வா­கி­கள் சாரதி என்ற சாரு­ஹா­சன், தக­வல் தொழில்­நுட்ப அணி கே. கண்­ணன், ஒன்­றிய துணை செய­லா­ளர் வே. கரு­ணா­க­ரன், சிவ­னே­சன், ராஜேந்­தி­ரன் ,நீல­மே­கம் ,சிவக்­கு­மார், இளை­ஞ­ரணி பைரோஸ் கான், பேருர்  கழக நிர்­வா­கி­கள் கம்­பன் காதர் ,பாபு தாவூத் காதர் ,இப்­ரா­கிம் வேட்டை, தக­வல் தொழில் நுட்ப அணி  மெடிக்­கல் காதர் உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள் .          சிங்­கம்­பு­னரி ஒன்­றி­யம் மற்­றும் பேரூர் கழ­கத்­தின் சார்­பில்­அண்ணா  மன்­றத்­தில்  அமைக்­கப்­பட்­டுள்ள அமைக்­கப்­பட்­டுள்ள முத்­த­மிழ் அறி­ஞர்  கலை­ஞர் மற்­றும் முன்­னாள் அமைச்­சர் திரு­வு­ரு­வச் சிலை­க­ளுக்கு முன்­னாள் அமைச்­சர் மாவட்ட கழ­கச் செய­லா­ளர் கே ஆர். பெரி­ய­க­ருப்­பன் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார். அதைத் தொடர்ந்து பஸ் நிலை­யம் அரு­கில் உள்ள பேர­றி­ஞர் அண்ணா திரு­வ­ருச்­சி­லைக்கு கே ஆர் . பெரிய கருப்­பன் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார். பொது மக்­க­ளுக்கு இனிப்­பு­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­யில் மாவட்ட அவைத்­த­லை­வர் வழக்­க­றி­ஞர் கணே­சன் ,ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் பூமணி என்ற பூமி­நா­தன், கே.பால­சுப்­பி­ர­ம­ணி­யன், துணைச் செய­லா­ளர் எஸ். முத்­துக்­கு­மார் ,சிவ­பு­ரி­சே­கர், பொரு­ளா­ளர் பாஸ்­க­ரன், செல்­வ­கு­மார், புக­ழேந்தி ,இளை­ஞ­ரணி மனோ­க­ரன்,ஒன்­றிய துணை செய­லா­ளர் சொக்­க­நா­தன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் எம்.சோம­சுந்­த­ரம் பேரூ­ராட்சி துணை தலை­வர் இந்­தி­யன்­செந்­தில், பேரூர்கழக செய­லா­ளர் கதிர்­வேல், பேரூ­ராட்சி உறுப்­பி­னர் திவ்யா பிரேம்­கு­மார், மாண­வர்ணி  மனோ­க­ரன் துணைச்­செ­ய­ லா­ளர் அலா­வு­தீன் யாகூப் ,செந்­தில் கிருஷ்­ணன் ,சிவக்­கு­மார் , அவைத் தலை­வர் சிவக்­கு­மார் ,துணைச் செய­லா­ளர் லோக­நா­தன் ,தனுஷ் ­கோடி பூமி­நா­தன், காஜா ,முக­மது ஞானி, செந்­தில், சையது இப்­ரா­ஹீம், முர­சொலிகார்த்தி ,சிரா­ஜு­தீன், சுப்­பி­ர­மணி முத்­துக்­கு­மார்,  அறிவு ஜெயக்­கு­மார் ,மாண­வ­ரணி யுவ­ராஜ், இளை­ஞ­ரணி  மூர்த்தி, காசிம், அசா­ரு­தீன் ,அருண் ராஜா ,ராம­நா­தன் உட்­பட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சமூக நீதிக் காவலர் -முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  மதுரை சிம்மக்கல் சுற்றுச் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர்  என்.எம். மாரி  தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் மன்றத்தின் பொருளாளர் “அகவை முதிர்ந்த தமிழறிஞர் “  க.வெ. நெடுஞ்சேரலாதன்,    டி.வி. அழகர்,  ச. செல்வக்குமார்,  லெ. முருகேசன்,  ப. பாண்டித்துரை,  ரெ. கார்த்திகேயன், இல. வெள்ளைச்சாமி, புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் “ பெரியார் நெறியாளர் “ பி. வரதராசன், இராம. வைரமுத்து, ம.தி.மு.க  தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்  மகபூப்ஜான், குறும்பா கவிஞர்  இராம. இரவி,  கருப்பு ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நெல்லை கிழக்கு மாவட்டம் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் அறிவுறுத்தலின் படி நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஆர். எஸ்.சுடலைக்கண்ணு தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு,ஓசானம் அன்பு இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் இசக்கிபாண்டி,தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர், இளைஞர் அணி அருள்ராஜ் டார்வின், ஆறுமுகம்,சுரேஷ்,துரைராஜ்,வர்கீஸ், உதயகுமார்,பார்வதி உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>