<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,69,957,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 03:58:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260605T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05062026-VLR-06" position.sequence="06" ex-ref="05062026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Thaaragai" fontStyle="Regular" size="47">ரீல்ஸ் ஆட்சி, ரியாலிட்டியே சாட்சி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup696923_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">பொ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ம்­மை­யைக் காட்டி குழந்­தையை சிறிது காலம் மயக்­கி­வி­ட­லாம்...ஆனால், அந்த குழந்தை மீண்­டும் தன் தாயை தேடித்­தான் ஏங்­கும்! அதே­போல,தமிழ்­நாட்டு மக்­கள் மீண்­டும் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை நினைத்து ஏங்கி,நம்­மி­டமே மீண்­டும் வரு­வார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம் கழ­கத் தலை­வர் தொண்­டர்­க­ளுக்கு வழங்­கிய இந்த ஆறு­தல் மொழி,வெறும் வார்த்­தை­கள் அல்ல,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது நெருப்­பில் புட­மி­டப்­பட்ட ஒரு மக்­கள் தலை­வ­னின் தீர்க்­க­த­ரி­ச­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றில் எத்­த­னையோ சூழ்ச்­சி­க­ளை­ யும், துரோ­கங்­க­ளை­யும்,வீண்­பழி தூற்­று­தல்­க­ளை­யும் கண்டு, அவை அனைத்­தை­யும் தவி­டு­பொ­டி­யாக்கி மீண்­டெ­ழுந்த பேரி­யக்­கம் தான் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மாயை தற்­கா­லி­க­மா­னது !</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் தமி­ழக அர­சி­யல் பரப்­பில் தற்­கா­லிக சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம். ஆனால்,வர­லாற்­றுப் பாரம்­ப­ரி­யம் கொண்ட,தியா­கத் தழும்­பு­க­ளையே தன் உட­லா­கத் தாங்கி நிற்­கும் திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்தை இந்த சறுக்­கல்­கள் என்­றும் வீழ்த்­தி­விட முடி­யாது. இது வீழ்ச்­சி­யல்ல; எழுச்­சிக்­கான இடை­வேளை! முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் அடி­யொற்றி,கழ­கத்­தைக் காக்­கும் இம­ய­மாய் விளங்­கும் நம் அன்பு அண்­ணன் அரு­மைத் தள­ப­தி­யார் அவர்­க­ளின் பாதை­யில் நாம் வீறு கொண்­டெ­ழு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘சிலரை சில காலம் ஏமாற்­ற­லாம்; பலரை பல காலம் 
ஏமாற்­ற­லாம்; ஆனால் எல்­லோ­ரை­யும் எல்லா காலத்­தி­லும் ஏமாற்ற முடி­யாது!’ -</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் வைர வரி­கள் இவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில், சமூக வலைத்­த­ள­மான Instagram பக்­கங்­க­ளில் நம் கழ­கத்­தைப் பற்றி திட்­ட­மிட்டு அவ­தூ­று­க­ளை­யும், பொய்ப் பரப்­பு­ரை­க­ளை­யும், அப்­பட்­ட­மான வதந்­தி­க­ளை­யும் பரப்­பி­யது நடி­கர் கட்சி.மொபைல் திரைக்­குள் மூழ்­கிக் கிடக்­கும் விப­ரம் அறியா குழந்­தை­கள் மற்­றும் சிறார்­கள் மூல­மாக, அவர்­க­ளின் பெற்­றோ­ருக்கு உணர்ச்­சிப்­பூர்­வ­மான அழுத்­தங்­களை வழங்கி, குறுக்கு வழி­யில் வாக்கு செலுத்த வைத்து,இன்று ஆட்­சிக் கட்­டி­லில் அமர்ந்­தி­ருக்­கி­றது அந்த மோசடி கும்­பல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், பொய் வேடம் கலைந்து உண்மை வெளிப்­பட ஒரு மாதம் கூட முழு­மை­யா­கத் தேவைப்­ப­ட­வில்லை. இன்று தமி­ழ­கம் எங்கே சென்று கொண்­டி­ருக்­கி­றது? மாநி­லம் முழுக்­கத் தொடர் மின்­வெட்டு,இளை­ஞர்­க­ளின் எதிர்­கா­லத்­தைச் சீர­ழிக்­கும் மித­மிஞ்­சிய போதைப்­பொ­ருள் புழக்­கம்,கோவை சூலூர் பகு­தி­யில் பிஞ்சு சிறுமி பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட நெஞ்சை உலுக்­கும் படு­பா­தக சம்­ப­வம், அதி­க­ரிக்­கும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் என தமி­ழ­கத்­தின் சட்­டம் - ஒழுங்கு முற்­றி­லும் சீர்­கெட்­டுப் போய் சந்தி சிரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவற்­றைக் கண்டு மக்­கள் கொதித்­துப் போயி­ருக்­கி­றார்­கள் என்­பது கண்­கூடு.மக்­கள் பிரச்­சி­னை­ க­ளைப் பற்றி வாய் திறக்­கா­மல் கள்ள மௌனி­யாக இருக்­கும் பொம்மை முத­ல­மைச்­சரை கண்டு தமி­ழ­கமே தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்து தங்­களை தாங்­களே நொந்து கொள்­கி­றார்­கள். இத­னைத்­தான் நம் சட்­ட­மன்ற எதிர்­கட்­சித் தலை­வர், கழ­கத்­தின் இளம் தலை­வர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘ரீல்ஸ் ஆட்சி செய்­யா­மல், ‘ரியல்’ ஆட்சி செய்­யப் பழ­குங்­கள்!’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனச் சாட்­டை­ய­டி­யாக கண்­டித்­துள்­ளார். விளம்­பர வெளிச்­சத்­தில் சொகுசு நாற்­கா­லி­யில் அமர்ந்­தி­ருக்­கும் இந்த அரசை ‘Sofa Model’ ஆட்சி என்று அவர் மிகத் துல்­லி­ய­மாக விமர்­சித்­தி­ருப்­பது மக்­கள் மத்­தி­யிலே பெரும் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.மக்­கள் விரோத போக்­கு­க­ளுக்கு துணை போக விரும்­பா­மல், நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பைப் புறக்­க­ணித்து அவர் தலை­மை­யில் கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வெளி­ந­டப்பு செய்த வீரம், நம் கழ­கத்­தி­னர் என்­றும் அண்ணா மற்­றும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் வாரிசு தான் என்­பதை நிரூ­பித்­துக் காட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ரீல்ஸ் ஆட்­சி­யும்... ரியல் காட்­சி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெறும் 108 தொகு­தி­களை மட்­டுமே தட்­டுத்­த­டு­மாறி வென்று,ஆட்சி அமைக்க தேவை­யான போதிய பலம் கூட இல்­லா­மல், குதிரை பேரத்­தி­லும், சுய­ந­லக்­கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தய­வி­லும் இன்று ஒரு ‘சோபா மாடல்’ அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திமுக கூட்­ட­ணி­யில் இருந்து கொண்டு, மக்­கள் தந்த அங்­கீ­கா­ரத்தை அனு­ப­வித்­து­விட்டு,தேர்­தல் முடி­வு­கள் வந்த அடுத்த கணமே தங்­க­ளின் சுய­ரூ­பத்­தைக் காட்டி, ஆளும்­கட்­சி­யு­டன் ஒட்­டிக்­கொண்ட காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாபெ­ரும் துரோ­கத்­தைக் கண்டு தமிழ்­நாடே முகம் சுளித்து நிற்­கி­றது.‘குடி­ய­ரசு ஆட்சி வந்­து­வி­டக் கூடாது, அதற்­கா­கத்­தான் ஆத­ரிக்­கி­றோம்’ என்று நாட­க­மா­டி­விட்டு, இன்று பத­வி­க­ளுக்­காக ஆசைப்­பட்டு நடி­கர் கட்­சி­யின் அமைச்­ச­ர­வை­யில் போய் மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்­கும் இந்த கட்­சி­க­ளின் முது­கில் குத்­தும் செயல்,அடி­மட்­டக் கழ­கத் தொண்­டர்­க­ளின் நெஞ்­சில் எரி­ம­லை­யைக் கூட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">6 மாத கால அவ­கா­ச­மும்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விழி­பி­துங்­கும் அவ­லங்­க­ளும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதி­தா­கப் பொறுப்­பேற்ற அர­சுக்கு 6 மாத காலம் அவ­கா­சம் வழங்­கு­வோம்,ஆட்சி அமைக்க எந்த இடை­யூ­றும் செய்ய மாட்­டோம்’ என்று பேர­றி­ஞர் அண்­ணா­வின் பெருந்­தன்­மை­யோ­டும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் அர­சி­யல் நாக­ரி­கத்­தோ­டும் நம் தலை­வர் தள­ப­தி­யார் அறி­வித்­தி­ருந்­தார்.ஆனால்,இந்த ஒரு சில வாரங்­க­ளி­லேயே தமி­ழ­கத்­தின் நிலைமை என்ன லட்­ச­ணத்­தில் இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாள்­தோ­றும் அரங்­கே­றும் பாலி­யல் வன்­கொ­டு­மை­கள்,பட்­டப்­ப­க­லில் நடக்­கும் கொலை­கள், கட்­டுப்­பா­டின்­றிப் பெரு­கி­வ­ரும் போதைப்­பொ­ருள் புழக்­கம், மற்­றும் மக்­கள் வாழ்வை இரு­ளில் தள்­ளும் தொட­ரும் மின்­வெட்டு எனத் தமி­ழ­கம் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இதற்­கெல்­லாம் சட்­ட­மன்­றத்­தில் நேடி­யா­கப் பதி­ல­ளிக்­கத் துப்­பில்­லா­மல், சவ­கா­ச­மாக வீட்­டிற்­குச் சென்று சமூக வலை­த­ளங்­க­ளில் (X/Twitter) பதில் சொல்­லும் ஒரு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘விசித்­திர முதல்­வர்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமக்­குக் கிடைத்­துள்­ளார். அது­மட்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத­வி­யேற்பு விழா­வில் தமிழ்த்­தாய் வாழ்த்து ஓரங்­கட்­டப்­ப­டு­கி­றது; ஆளு­நர் மாளிகை நிகழ்ச்­சி­க­ளில் தமி­ழி­னத்­தின் அடை­யா­ளம் திரு­வள்­ளு­வ­ருக்கு காவிச்­சா­யம் பூசப்­ப­டு­கி­றது. இதை­யெல்­லாம் தட்­டிக்­கேட்­கத் திரா­ணி­யற்று,கொள்­கை­யற்ற ஒரு பொம்மை அர­சாங்­கம் இங்கே நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">6 மாதம் நேரம் கொடுக்­கி­றேன் என்று கூறி விட்டு 6 நாளில் கேள்வி கேட்­கி­றார் என்று சொல்­லும் நடி­கரே ! தமிழ்­நாட்­டிற்கு ஊறு விளை­விக்­கும் செயல்­களை அரை நொடி­யும் பொறுத்து கொள்ள மாட்­டார் எங்­கள் கழ­கத்­த­லை­வர்,அவ­ரின் வார்ப்பு எதிர்க்­கட்சி தலை­வர் எங்­கள் இளம் தலை­வர் கேள்­விக்கு பதில் அளிக்க திரா­ணி­யின்றி திருச்­சி­யில் நீங்­கள் புலம்­பி­யதை பார்க்­கை­யில் உங்­க­ளின் பதை­ப­தைப்பை தமிழ் நாட்டு மக்­க­ளும் நன்­றாக தெரிந்து கொண்­ட­னர்.ரீல்ஸ் ஆட்­சி­யின் ரியா­லிட்­டியை தமிழ்­நாட்டு மக்­கள் உண­ரத்­தொ­டங்கி விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரீல்ஸ் மோகம் கொண்ட அமைச்­சர்­கள்,ஆய்வு என்ற பெய­ரில் அரசு அலு­வ­ல­கங்­க­ளில் அத்து மீறும் ஆளும் கட்­சி­யி­னர்,அதற்கு ஒத்து ஊதும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்­கள் நாட்­டின் சட்­டம் ஒழுங்கு பிரச்­சி­னை­கள்,அறி­விக்­கப்­ப­டாத தொடர் மின் வெட்டு இதை கண்டு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கே ஒரு இனம் புரி­யாத பயம் மன­தில் எழுந்து விட்­டது.இந்த இர­வல் ஆட்சி நீண்ட நாட்­க­ளுக்கு நீளக்­கூ­டாது என்று மக்­கள் புலம்­பு­வது நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மக்­கள் நல­னுக்­காக உழைத்த ‘திரா­விட மாடல்’ அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது   கழ­கத்­த­லை­வர், தமி­ழ­கத்­தின் அசைக்க முடி­யாத உழைப்­பின் அடை­யா­ளம், தள­ப­தி­யார் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்சி, கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் செய்­யாத சாத­னை­களா? இந்­தி­யாவே வியந்து பார்த்த திட்­டங்­களை எளிய மக்­க­ளின் இல்­லங்­கள் தேடிச் சேர்த்­த­வர் நம் தள­ப­தி­யார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோடிக்­க­ணக்­கான இல்­லத்­த­ர­சி­க­ளின் பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ரத்தை உறுதி செய்த வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்­கத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக­ளிர் விடி­யல் பய­ணம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் சுதந்­தி­ர­மாக, கட்­ட­ண­மில்­லா­மல் பேருந்­து­க­ளில் பய­ணித்­துத் தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­திய உன்­ன­தத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நான் முதல்­வன்,தமிழ்ப்­பு­தல்­வன்,புது­மைப்­பெண் திட்­டம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சுப் பள்­ளி­க­ளில் படித்து உயர்­கல்­விக்­குச் செல்­லும் மாணவ,மாண­வி­ய­ரின் கன­வு­க­ளுக்­குச் சிறகு முளைக்­கச் செய்த கல்­விப் புரட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மருத்­து­வ­ம­னைக்கு வர 
முடி­யாத ஏழை­க­ளின் வாசற்­ப­டிக்கே சென்று உயிர் காத்த 
உன்­ன­தத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டித் தமி­ழ­கத்­தின் ஒவ்­வொரு வீட்­டி­லும் ஏதோ ஒரு வகை­யில் திரா­விட மாடல் ஆட்­சி­யின் பயனை மக்­கள் அனு­ப­வித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். இத்­தனை மக்­கள் நலத்­திட்­டங்­களை நெஞ்­சா­ரச் செயல்­ப­டுத்­திய பிற­கும், ஒரு தந்­தி­ர­மான சமூக வலை­த­ளப் பிரச்­சா­ரம், இன்ஸ்­டா­கி­ராம் அவ­தூ­று­கள் மற்­றும் வதந்­தி­கள் மூல­மாக, பிஞ்­சுக் குழந்­தை­கள் வழி­யா­கப் பெற்­றோர்­க­ளுக்கு மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி, வாக்­கு­களை ஏமாற்­றிப் பறித்­துள்­ளது ஒரு நடி­கர் கட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் உண்­மை­யில் நடி­கர் கட்சி ஆட்சி அமைக்க வேண்­டும் என்று வாக்­க­ளித்­த­வர்­களை விட, கொள்­கை­யற்ற அந்த ஆட்சி வரக்­கூ­டாது என்று அஞ்­சிய, திமு­க­விற்கு வாக்­க­ளித்த ஜன­நா­ய­க­வா­தி­க­ளின் எண்­ணிக்­கையே அதி­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தற்­கா­லிக வதந்­தி­க­ளால் திசை­தி­ருப்­பப்­பட்ட மக்­கள், இப்­போது இந்த ரீல்ஸ் ஆட்­சி­யின் சட்­டம்-­ஒ­ழுங்கு சீர்­கேட்­டைக் கண்டு விழித்­துக் கொண்­டு­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் நடந்த GenZ DMK நிகழ்ச்­சியே அதற்­குச் சான்று! தமி­ழ­கத்­தின் இளைய தலை­முறை, வெறும் ரீல்ஸ்­களை நம்பி ஏமா­றத் தயா­ராக இல்லை. அவர்­கள் பகுத்­த­றி­வுப் பக­ல­வன் பெரி­யா­ரின் கொள்­கை­க­ளை­யும், அண்­ணா­வின் தம்­பி­க­ளாக, கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளா­கத் தள­ப­தி­யா­ரின் பின்­னால் அணி­வ­குத்து நிற்க தயா­ரா­கி­விட்­டார்­கள் என்­பதை அந்த நிகழ்ச்சி பறை­சாற்­றி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது GenZ DMK இளை­ஞர் படை! இணை­யத்­தி­லும் சரி, களத்­தி­லும் சரி... நவீன காலத்து அர­சி­யல் உத்­தி­க­ளைக் கையாண்டு, கழ­கத்­தின் கொள்­கை­களை இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம் கொண்டு சேர்த்து,இப்­படை, கழ­கத்­திற்­குப் புதிய ரத்­தத்­தைப் பாய்ச்சி, வெற்­றிக்­கான பாதை­யைச் 
செப்­ப­னிட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘உடன்­பி­றப்­பின் குரல்’ - தள­ப­தி­யா­ரின் ஜன­நா­ய­கப் பண்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் தோல்­விக்­குத் தார்­மீ­கப் பொறுப்­பேற்று, தன்­னைத் தானே சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்­ளும் உன்­னத ஜன­நா­ய­கப் பண்பை நம் தள­ப­தி­யார் தவிர வேறு எந்­தத் தலை­வ­ரி­ட­மும் காண முடி­யாது. தேர்­தல் முடிந்த கையோடு, கழ­கத்தை சீர்­ப­டுத்­த­வும், தொண்­டர்­க­ளின் உண்­மை­யான மன­வோட்­டத்தை அறி­ய­வும் ‘உடன்­பி­றப்­பின் குரல்’ என்ற இணை­ய­தள வாயி­லாக தொண்­டர்­கள் மற்­றும் பொது­மக்­க­ளி­டம் நேர­டி­யாக கருத்­துக்­க­ளைக் கேட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மன்றி, தோல்­விக்­கான உண்­மை­யான கார­ணங்­களை ஆராய மண்­டல வாரி­யாக ஆய்­வுக் குழுக்­களை அமைத்து, கள நில­வர அறிக்­கையை கேட்­டுள்­ளார். தவறு எங்கே நடந்­தி­ருந்­தா­லும் அதைச் சரி­செய்து, கழ­கத்தை அடுத்த கட்­டத்­திற்­குத் துணி­வோடு எடுத்­துச் செல்­லும் இத்­த­கைய ஆளு­மைத்­தி­றன் தான் நம் தள­ப­தி­யாரை மக்­கள் தலை­வ­னாக உயர்த்­திக் காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அருமை உடன்­பி­றப்­பு­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மயக்­கங்­கள் தற்­கா­லி­க­மா­னவை, தாயின் பாசம் போன்ற திரா­வி­டக் கொள்­கை­க­ளின் தேவை நிரந்­த­ர­மா­னது. மயங்­கிப் போன தமி­ழக மக்­கள், இந்த ஒரு மாத கால அவல ஆட்­சி­யி­லேயே உண்­மையை உண­ரத் தொடங்­கி­விட்­டார்­கள். மீண்­டும் நம் கழ­கத்­தின் பொற்­கால ஆட்­சியை நோக்கி மக்­கள் திரும்­பும் நாள் வெகு­தொ­லை­வில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளைப் பற்றி மட்­டுமே சிந்­திக்­கும், தொண்­டர்­க­ளைத் தன் உடன்­பி­றப்­பா­கக் கரு­தும் நம் அரு­மைத் தள­ப­தி­யார் அவர்­க­ளின் வழி­யில் களப்­பணி ஆற்­று­வோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தள­ப­தி­யா­ரின் சிங்க நடை தொட­ரும்! மீண்­டும் வரும் திமுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர்.கலை­ஞ­ரின் பிறந்­த­நா­ளை­யொட்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நாம் எடுத்­துக் கொள்ள வேண்­டிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒரே சப­தம் — இழந்­ததை மீட்­டெ­டுப்­போம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">துரோ­கி­களை வீழ்த்­து­வோம் என்­ப­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பகுத்­த­றி­வுத் தந்தை பெரி­யார் நமக்­குக் கற்­றுத் தந்த மான­மும் அறி­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்ணா தந்த கடமை, கண்­ணி­யம்,கட்­டுப்­பாடு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஊட்­டிய போராட்­டக் குணம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் தள­ப­தி­யா­ரின் அய­ராத உழைப்பு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மற்­றும் இளம் தலை­வ­ரின் செயல்­தி­றன் என அனைத்­தும் ஒன்று சேரும்­போது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்த ஒரு மாயை அர­சி­ய­லும் தவி­டு­பொ­டி­யா­வது நிச்­ச­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திமுக மீண்டு வரும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மீண்­டும் வரும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக்­கள் ஆத­ர­வோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கம்­பீ­ர­மாக ஆட்­சிக்கு வரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­றும் கழ­கத்­த­லை­வர் வழி­யில்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>