<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1006" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 06 2026 03:49:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260606T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06062026-TRY-06" position.sequence="06" ex-ref="06062026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">06.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">‘மேகதாது அணை கட்டுவோம்’ என்பதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க வக்கில்லாத ஆட்சி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி உரை!   5–ஆம் பக்கத் தொடர்ச்சி </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">அரசியல் – கலைஞரிடம் கற்றுக்கொள்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup630702_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup630631_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Kalaingarphoto_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திருச்­சிக்­குப் போனார், ஏதா­வது திட்­டத்தை அறி­வித்­தாரா? ஒரு திட்­ட­மும் கிடை­யாது. திருச்சி கிழக்­கில் இன்­னும் ஆறு மாதத்­தில் இடைத்­தேர்­தல் வரப்­போ­கி­றது. அதற்­கான பிரச்­சா­ரத்­திற்­கா­கச் சென்­று­விட்டு அவர் எப்­பொ­ழுது வாயைத் திறந்­தா­லும், அவர் வாயி­லி­ருந்து வரும் வார்த்தை ஒன்று மட்­டும்­தான். எல்­லா­வற்­றிற்­கும் கார­ணம் தி.மு.க தான். திருச்­சி­யில் அவர் பேசிய பேச்­சைக் கேட்டு, தமிழ்­நாட்டு மக்­கள்  இன்று தலை­யில் அடித்­துக்­கொள்­கி­றார்­கள். இவ­ரை­யெல்­லாம் ஒரு முத­ல­மைச்­ச­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கி­றோமே என்று தலை­யில் அடித்­துக்­கொள்ள ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதில் கோபம் வரு­கி­றது அவ­ருக்கு. ``கவர்ச்­சி­யால்­தான் ஆட்­சிக்கு வந்­தீர்­கள் என்று என்­னைப் பார்த்­துச் சொல்­கி­றார்­கள்’’ என்று முத­ல­மைச்­ச­ருக்கு, `சி.எம்.’ சாருக்கு கோபம் வரு­கி­றது. சரி, கவர்ச்­சி­யில் ஜெயிக்­கா­மல் நீங்­கள் எதை வைத்து ஜெயித்­தீர்­கள்? சொல்­லுங்­கள் பார்ப்­போம். ஏதா­வது ஒரு இரண்டு கார­ணங்­க­ளைச் சொல்­லுங்­கள் பார்ப்­போம். கலை­ஞர் மாதிரி இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தில் கைது செய்­யப்­பட்டு, போராட்­டம் செய்து சிறைக்­குப் போய்­விட்டு வந்­தீர்­களா? சரி, எங்­கள் தலை­வர் மாதிரி, மிசா கொடு­மை­யில் ஒரு வரு­டம் உள்ளே இருந்­து­விட்டு வந்­தீர்­களா? கட்சி ஆரம்­பித்து இரண்டு வரு­டம்­தான் ஆகி­றது. மாநில உரி­மைக்­காக என்­றைக்­கா­வது குரல் கொடுத்­தி­ருக்­கி­றீர்­களா? ஒன்­றிய பா.ஜ.க அர­சுக்கு எதி­ராக ஏதா­வது குரல் கொடுத்­தி­ருக்­கி­றீர்­களா? பின் வேறு எதை வைத்து நீங்­கள் ஆட்­சிக்கு வந்­தீர்­கள்? ஏதா­வது ஒரு போராட்­டம் செய்­தி­ருக்­கி­றீர்­களா? எல்­லா­வற்­றை­யும் விடுங்­கள். தமிழ்­நாடு முழு­வ­தும் சென்று மக்­க­ளைச் சந்­தித்து, உங்­கள் கொள்கை என்­ன­வென்று சொல்லி ஓட்டு கேட்­டீர்­களா? உங்­கள் வேட்­பா­ளர் பெயர் உங்­க­ளுக்­குத் தெரி­யுமா? எது­வுமே தெரி­யாது. இதைத்­தான் எங்­க­ளின் தலை­வர் அவர்­கள் `கவர்ச்சி அர­சி­யல்’ என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அது­மட்­டும் இல்லை, இன்­னொன்று சொல்­கி­றார். அவர் வாயில் நல்லா வந்­து­வி­டு­மாம். வாயில் என்ன வரும்? தமிழ்­நாட்டு மக்­கள் வாயில் நிறைய வரும். தமிழ்­நாட்டு மக்­கள் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த முத­ல­மைச்­சர் வாயில் ஏதா­வது ஒரு நல்ல வார்த்தை வருமா என்று, ஏதா­வது ஒரு திட்­டம் வருமா என்று இன்று காத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இது­வ­ரைக்­கும் உருப்­ப­டி­யாக ஒன்­றும் வர­வில்லை. எந்­தப் பிரச்­சி­னை­யைக் கேட்­டா­லும் தி.மு.க Vs த.வெ.க. எதைப்­பற்­றிக் கேட்­டா­லும் தி.மு.க செய்­கின்ற சதி. இப்­ப­டிப்­பட்ட ஒரு முத­ல­மைச்­சரை இன்று தமிழ்­நாட்டு மக்­கள் தேர்ந்­தெ­டுத்­து­விட்­டார்­கள். அந்த முடிவை நாம் ஏற்­றுக்­கொண்­டு­தான் ஆக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அது­மட்­டும் இல்லை, தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என்று திரைப்­பட இயக்­கு­னர்  டி.ராஜேந்­தர் மாதிரி ரைமிங்­காக டய­லாக் பேசு­கி­றார். தி.மு.க–விற்கு வயது 75. பவள விழா ஆண்­டைத் தாண்டி சென்­றுக்­கொண்டு இருக்­கி­றது தி.மு.க. நாங்­கள் பார்க்­காத வெற்­றி­யும் கிடை­யாது, நாங்­கள் பார்க்­காத தோல்­வி­யும் கிடை­யாது. எவ்­வ­ளவு பெரிய தோல்­வி­யாக இருந்­தா­லும், மீண்டு எழுந்து வரு­வோம். எங்­கள் தலை­வர் எங்­க­ளுக்கு அப்­ப­டித்­தான் பயிற்சி அளித்­தி­ருக்­கி­றார். ஆனால், எந்­தக் காலத்­தி­லும் தி.மு.க மக்­களை விட்­டுத் தூர­மாக நின்­றதே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்று உங்­க­ளு­டன் ஒட்­டிக்­கொண்டு இருக்­கி­றதே காங்­கி­ரஸ் கட்சி, 1976–ஆம் ஆண்டு எமர்­ஜென்­சியை தமிழ்­நாட்­டில் கொண்டு வந்­தது.  அப்­பொ­ழுது தமிழ்­நாட்­டில் தி.மு.க ஆட்சி. கலை­ஞர்­தான் முத­ல­மைச்­சர். அப்­பொ­ழுது, ``எங்­கள் ஆட்­சியே போனா­லும் பர­வா­யில்லை, எமர்­ஜென்­சியை எதிர்ப்­போம்’’ என்று மக்­க­ளோடு நின்ற கழ­கம், இந்­தத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். என்­றுமே மக்­களை விட்­டுத் தூர­மாக, யாருக்­கும் பயந்து ஓடும் கூட்­டம் கிடை­யாது.  பயம் என்­பது உடன்­பி­றப்­பு­க­ளின் இரத்­தத்­தி­லேயே கிடை­யாது.  பயம் என்ற வார்த்­தையே எங்­கள் அக­ரா­தி­யில் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­னும் கொஞ்ச நாளில் யார் தூர­மாக நிற்­கப் போவது, யார் ஓடப் போவது என்­பதை, மக்­கள் விரை­வில் தெரிந்­து­கொள்­வார்­கள். 25 நாட்­கள்­தானே ஆகின்­றன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">மூன்­றா­வது இடத்­துக்­குச்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">சென்­று­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்று தமிழ்­நாட்டு அரசு விழா­வில், `தமிழ்த்­தாய் வாழ்த்து’ மூன்­றா­வது இடத்­துக்­குச் சென்­று­விட்­டது. இதை ஓர­மாக நின்று வேடிக்கை பார்த்­தது யார்? திரு­வள்­ளு­வ­ருக்கு மீண்­டும் காவி வண்­ணம் அடிக்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள். இதைப்­பற்­றிப் பேசு­வ­தற்கு வக்­கில்­லா­மல், கோழை­யாக இன்று ஓர­மாக நின்று வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருப்­பது யார்? இன்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார் அவர்­கள் சொல்­கி­றார், ``இவ்­வ­ளவு நாள் தி.மு.க. ஆட்­சி­யில் இருந்­தது, அத­னால் மேக­தாது அணை­யைப் பற்றி நம்­மால் பேச முடி­யா­மல் இருந்­தது. இன்று தி.மு.க ஆட்­சியை விட்­டுப் போய்­விட்­டது, இனி­மேல் நமக்­குக் கவலை கிடை­யாது. மேக­தாது அணை­யைக் கட்­டு­வோம்’’ என்று சொல்­லும்­போது, அதைப்­பற்றி எதிர்த்து குரல் கொடுக்க முடி­யாத ஒரு வக்­கில்­லாத ஆட்சி. இன்று யார் நின்று நின்று வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருப்­பது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இப்­படி நாளுக்கு நாள் தமிழ்­நாட்­டில் இந்த 25 நாட்­க­ளில் எவ்­வ­ளவு கொலை­கள், கொள்­ளை­கள், பாலி­யல் வன்­மு­றை­கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. குழந்­தை­யி­லி­ருந்து பாட்டி வரைக்­கும் பாலி­யல் வன்­கொ­டு­மை­யால் எல்­லா­ரும் பாதிக்­கப்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இதைப்­பற்றி எல்­லாம் பேசி­னால், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­குக் கோபம் வரு­கி­றது. என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? ``ஆறு மாதம் சும்மா இருப்­பேன் என்று சொன்­னீர்­களே’’ என்று அழு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">``ஆறு மாதம் சும்மா இருப்­பேன் என்று சொன்­னீர்­கள் அல்­லவா, இப்­ப­டி­யெல்­லாம் பேச­லாமா?’’ என்று புலம்­பு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீங்­கள் பொய் வாக்­கு­று­தி­கள் நிறைய கொடுத்­தீர்­கள். அப்­பொ­ழுதே சொன்­னோம், இதெல்­லாம் நிறை­வேற்ற முடி­யாது என்று. அதைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­குத்­தான் உங்­க­ளுக்கு ஆறு மாதம் டைம்’’ என்று எங்­கள் தலை­வர் சொன்­னார். எவ்­வ­ளவு பொய் வாக்­கு­று­தி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நான் சட்­ட­மன்­றத்­தில் பேசி­னேன், ``நிச்­ச­யம் உங்­க­ளால் நீங்­கள் கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாது. அவ­கா­சம் எடுத்­துக்­கொள்­ளுங்­கள், ஆனால், தமிழ்­நாட்டு மக்­களை ரொம்ப நாள் ஏமாற்­றா­தீர்­கள்.  எங்­கள் தலை­வர், எங்­கள் திரா­விட மாடல் அர­சில் பல நல்ல திட்­டங்­க­ளைக் கொடுத்­தோம். மக­ளிர் உரி­மைத்­தொகை கொடுத்­தோம், அதைக் கொடுங்­கள். முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் கொடுத்­தோம், அதைக் கொடுங்­கள். கல்வி ஊக்­கத்­தொகை கொடுத்­தார் எங்­கள் தலை­வர், அதை­யெல்­லாம் நிறுத்­தி­வி­டா­தீர்­கள். நடை­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­களை நிறுத்­தக் கூடாது’’ என்று நான் சட்­ட­மன்­றத்­தில் பேசி­னேன். ``மக்­களை ரொம்ப நேரம் காக்க வைத்­து­வி­டா­தீர்­கள்” என்று சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்று உங்­கள் ஆட்­சி­யின் கொடு­மை­யைத் தமிழ்­நாட்டு மக்­க­ளால் அரை நாள் கூடத் தாங்க முடி­ய­வில்­லையே! புதி­ய­தா­கத் திட்­டம் கொண்டு வரு­வ­தற்கு, வாக்­கு­றுதி நிறை­வேற்­று­வ­தற்கு ஆறு மாத­கால அவ­கா­சம் சரி. ஆனால், தின­சரி பிரச்­சினை இருக்­கி­றதே, சட்­டம் ஒழுங்கு பிரச்­சினை இருக்­கி­றதே, அதில் நீங்­கள் சொதப்­பி­னால் நாங்­கள் எல்­லாம் வாயை மூடிக்­கொண்டு சும்மா இருக்க வேண்­டுமா? வேடிக்கை பார்க்க வேண்­டுமா? நிச்­ச­யம் குரல் கொடுப்­போம். நிச்­ச­யம் உங்­கள் தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திமுக ஆட்­சிக்கு வந்­த­போது, 2021–ஆம் ஆண்டு நம் தலை­வர் சொன்­னார், ``எங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­காத மக்­க­ளும், ‘தி.மு.க–விற்கு வாக்­க­ளிக்­கா­மல் விட்­டு­விட்­டோமே, தவறு செய்­து­விட்­டோமே’ என்று வருந்­தும் அள­வுக்கு எங்­க­ளின் ஆட்சி அமை­யும், ஆட்சி நடத்­து­வோம்” என்று நம் தலை­வர் சொன்­னார். ஆனால், இன்று உங்­கள் ஆட்­சி­யில், உங்­க­ளுக்கு ஓட்டு போட்­ட­வர்­கள்­கூட, ``அய்­யய்யோ தெரி­யா­மல் இந்­தக்­கட்­சிக்கு ஓட்டு போட்­டு­விட்­டோமே’’ என்று வருந்­தக்­கூ­டிய அள­வுக்கு உங்­கள் ஒவ்­வொரு நாள் செயல்­பா­டும் இன்று நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆட்சி அமைப்­ப­தற்கு, `குதிரை பேரம்’ நடத்­த­வில்லை என்று முத­ல­மைச்­சர் அவ­ருக்கு அவ­ரே­தான் சான்­றி­தழ் கொடுத்­துக்­கொள்­கி­றார். என்­னென்ன நடந்­தது என்று தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­தார்­கள். மன்­னார்­குடி சட்­ட­மன்ற உறுப்­பி­னரை என்ன செய்­தீர்­கள்? அந்­தக் கட்­சித் தலை­வ­ருக்கே தெரி­யா­மல் கடத்­திக்­கொண்டு சென்­றீர்­கள். இதற்கு பெயர் என்ன தெரி­யுமா? தூய சக்­தி­யாம். இதற்­குப் பெயர் தூய சக்­தியா? நாற சக்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அது­மட்­டும் இல்லை, இப்­பொ­ழுது என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? ``மற்­றும் சில பேராம்’’. பேரைச் சொல்­லக் கூட வெட்­கப்­ப­டு­கி­றா­ராம், ``மற்­றும் சில பேர், அல்லு சில்லு கட்சி’’. நான் கேட்­கி­றேன்,  அல்லு சில்லு கட்­சி­தானே, பிறகு எதற்கு அவர்­களை எல்­லாம் தனித்­த­னி­யா­கச் சென்று பார்த்து சால்வை அணி­வித்து போட்டோ எடுத்­தீர்­கள்? எதற்கு சோபா செட் அனுப்பி வைத்­தீர்­கள்? இப்­பொ­ழுது கடை­சி­யில் அவர்­க­ளை­யும் கழற்றி விட்­டு­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒரு திரைப்­ப­டத்­தில் கவுண்­ட­ம­ணி­யும் செந்­தி­லும் இள­நீர் வியா­பா­ரம் செய்­து­கொண்டு இருப்­பார்­கள். நினைவு இருக்­கி­றதா? கவுண்­ட­மணி ஓனர், செந்­தில் அசிஸ்­டண்ட். எதிரே வடி­வேலு ஒரு கடை போடு­வார். செந்­தி­லுக்­கும் வடி­வே­லுக்­கும் ஒரு உடன்­பாடு ஆகி­வி­டும். என்ன செய்­வார், ஒவ்­வொரு இள­நீ­ரா­கக் கயிறு கட்டி கவுண்­ட­ம­ணிக்­குத் தெரி­யா­மல் பின்­னாடி வழி­யாக அனுப்­பிக்­கொண்டே இருப்­பார். இதை வைத்து வடி­வேலு பெரிய கடை போட்­டு­வி­டு­வார். இன்று அதைத்­தான் தமிழ்­நாட்­டில் இந்த ஆளு­கின்ற கட்சி செய்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மற்ற கட்­சி­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை ஒவ்­வொ­வ­ராக உரு­விக்­கொண்டு இருக்­கி­றார்­கள். நாம் பெரு­மை­யா­கச் சொன்­னோம், `திர­வி­டி­யன் மாடல்’, `டெவ­லப்­மெண்ட் மாடல்’, `1 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ரம்’ (1 Trillion Dollar Economy) என்று பெரு­மை­யா­கச் சொல்­லிக்­கொண்டு இருந்த தமிழ்­நாட்டை, இன்று `சோபா மாடல்’ ஆக்­கிய பெரு­மை­தான் இன்று இந்த ஆட்­சிக்கு உண்டு. வேறு எந்த செயல்­பா­டும் கிடை­யாது, எது­வும் கிடை­யாது. மக்­க­ளுக்கு இனி உங்­கள் பஞ்ச் டய­லாக்ஸ்­சும், உங்­கள் ரீல்­ஸும் தேவை­யில்லை. அவர்­க­ளுக்­குத் தேவை பாது­காப்­பும் உங்­கள் வாக்­கு­று­தி­க­ளும், திட்­டங்­க­ளும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">புது முத­ல­மைச்­ச­ருக்கு  புது­வி­த­மான ஒரு பிரச்­சினை இருக்­கி­றது, `போபியா’ என்று சொல்­வார்­கள். யார் எதைப்­பற்­றிப் பேசி­னா­லும், தன்­னைப்­பற்­றித்­தான் பேசு­கி­றார்­கள் என்ற ஒரு நினைப்பு. அவரே அதை கற்­பனை செய்­து­கொண்டு அதி­லேயே இருக்­கி­றார். என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? அவர் கோட்டு சூட்டு போடு­கி­றா­ராம், அதை நாம் கிண்­டல் செய்­து­விட்­டோ­மாம். நாம் யாரும் அதைப்­பற்றி எந்த விமர்­ச­ன­மும் செய்­யவே இல்லை. அவர் கோட்டு சூட்டு, அவர் போட்­டுக்­கொள்­கி­றார். அதற்கு ஒரு புதி­ய­தாக ஒரு விளக்­கம் கொடுத்­தி­ருக்­கி­றார். அவர் கருப்­புக் கோட்டு போட்­டி­ருப்­பது பெரி­யா­ரின் கொள்­கை­யாம்! இதை­விட ஒரு மோச­மான உருட்டை யாரா­வது உருட்ட முடி­யுமா? உங்­கள் ஜோசி­யரை அதி­கா­ரப்­பூர்வ அரசு ஆலோ­ச­க­ராக (Official Government Advisor) மாற்ற முயற்சி செய்து, பல்பு வாங்­கிய நீங்­கள் ஒரு உண்­மை­யான பெரி­யா­ரிஸ்ட்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீங்­கள் கோட்டு சூட்டு போடு­வ­தில், எங்­க­ளுக்­குப் பிரச்­சி­னையே கிடை­யாது. ஆனால், எல்­லா­வற்­றி­லும் இன்று கோட்டை விட்­டுக்­
கொண்டு இருக்­கி­றீர்­கள், அதைத்­தான் நாங்­கள் சுட்­டிக்­காட்­டிக்­கொண்டு இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">என்­னென்ன வாக்­கு­று­தி­கள் கொடுத்­தீர்­கள்? ஏதா­வது ஒன்­றைக் காப்­பாற்­றி­னீர்­களா? முக்­கி­ய­மாக விவ­சா­யி­க­ளுக்­குப் பயிர்க்­க­டன் 5 ஏக்­கர் வரை வைத்­துள்ள விவ­சா­யி­க­ளின் பயிர்க்­க­ட­னைத் தள்­ளு­படி செய்­வோம் என்று சொல்­லி­விட்டு இன்று அவர்­க­ளுக்கு பட்டை, நாமம் போட்­டாச்சு. இன்று அவர்­கள் எல்­லாம் தெரு­வில் இறங்­கி­விட்­டார்­கள், போராட்­டம் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். இன்­னொரு பொய் வாக்­கு­றுதி கொடுத்­தார், 200 யூனிட் வரைக்­கும் இல­வச மின்­சா­ரம் தரு­வோம் என்று சொல்­லி­விட்டு, இன்று என்ன சொல்­கி­றார், 500 யூனிட்­டுக்கு மேல் மின்­சா­ரம் பயன்­ப­டுத்தி இருந்­தால், 200 யூனிட் இல­வ­சம் கிடை­யாது என்று இன்­னொரு நாமத்­தை­யும் போட்­டு­விட்­டார். அது­த­விர இன்­னும் பல்­வேறு வாக்­கு­று­தி­கள், பொய் வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">என்­னென்ன தெரி­யுமா? உரி­மைத் தொகை மாதம் 2,500 ரூபாய், ஞாப­கப்­ப­டுத்­திக்­கொண்­டே­தான் இருப்­போம். கொடுக்­கும் வரைக்­கும் விட­மாட்­டோம். வரு­டத்­துக்கு 6 சிலிண்­டர். தாய்­மா­மன் சீர், பட்­டுப்­பு­டவை, தங்­கச் சங்­கிலி, இப்­படி கன்ன்­பின்­னா­வென்று வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி­யி­ருக்­கி­றீர்­கள். மக்­கள் இதெல்­லாம் ஞாப­கம் வைத்­துக்­கொண்­டே­தான் இருப்­பார்­கள், நாங்­கள் தொடர்ந்து ஞாப­கப் படுத்­திக்­கொண்­டே­தான் இருப்­போம். தி.மு.க மீது பழி­யைப் போட்டு மக்­க­ளைத் திசை­தி­ருப்பி இருக்­கி­றார்­கள் நம் ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த நிகழ்ச்­சி­யின் மூல­மாக நான் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­வ­தெல்­லாம், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு ஏதா­வது ஒன்று என்­றால், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் நாங்­க­ளும் வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்க மாட்­டோம், எங்­கள் தலை­வர் வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்க மாட்­டார். உங்­க­ளுக்கு எதி­ரா­கக் குரல் கொடுப்­போம், தவறு செய்­தீர்­கள் என்­றால் ஆளுங்­கட்­சிக்கு எதி­ரா­கக் குரல் கொடுப்­போம்.  களத்­துக்கு வந்து போரா­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், சி.எம். சார் சொன்­னது மாதிரி, ரீல்ஸ் பார்த்து, ஓட்டு போட்ட மக்­கள் எல்­லாம், இன்று தொலைக்­காட்­சி­கள் பார்க்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள், செய்­தித்­தாள்­கள் படிக்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள். சட்­ட­மன்­றத்தை நேர­லை­யா­கப் பார்த்­து­விட்­டார்­கள். சட்­ட­மன்­றத்­தில் நாம் எவ்­வ­ளவு ஓட விட்­டோம் என்­ப­தை­யும் பார்த்து ரசித்­து­விட்­டார்­கள். இப்­பொ­ழுது சட்­ட­மன்ற நிகழ்­வு­களை எல்­லாம் தொடர்ந்து கவ­னிப்­பார்­கள். இந்த மாற்­ற­மும் விழிப்பு உணர்­வும்­தான் உங்­கள் வீழ்ச்­சிக்­கான தொடக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">எல்­லா­வற்­றிற்­கும் தி.மு.க மீது பழி போட்­டுத் தப்­பித்­து­வி­ட­லாம் என்று நினைக்­கிற உங்­கள் கனவு இன்று ஒரு நாள் பலித்­தி­ருக்­க­லாம், என்­றைக்­கும் பலிக்­காது. தமிழ்­நாட்டு மக்­கள் விரை­வில் உங்­கள் முகத்­தி­ரை­யைக் கிழிப்­பார்­கள், உங்­கள் உண்­மை­யான முகத்தை அவர்­கள் பார்ப்­பார்­கள்.  இந்­தக் கவர்ச்சி அர­சி­ய­லுக்கு நிச்­ச­யம் ஒரு முடி­வுரை எழு­து­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் தொடர்­பாக நம் தலை­வர் அவர்­கள் ஒரு குழுவை அமைத்­தி­ருக்­கி­றார்­கள். தமிழ்­நாடு முழு­வ­தும் அவர்­கள் பய­ணம் செய்து, நம் வேட்­பா­ளர்­கள், மாவட்ட நிர்­வா­கி­களை எல்­லாம் சந்­தித்து, ஒவ்­வொரு தொகு­தி­யி­லும் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம், ஏன் வெற்றி வாய்ப்­பைப் பெற்­றி­ருக்­கி­றோம் என்று கள ஆய்வு செய்து, நம் தலை­வ­ரி­டம் அவர்­க­ளின் கருத்­து­களை எல்­லாம் சொல்­வார்­கள். அந்­தக் கருத்­துக்­க­ளின் அடிப்­ப­டை­யில் கழ­கத்­தின் நலன் கருதி நிச்­ச­யம் நம் தலை­வர் நல்ல முடிவை எடுப்­பார். வரும் காலங்­க­ளில் கழ­கம் வெற்­றி­க­ளைக் குவிக்க நாம் அத்­த­னை­பே­ரும் ஒற்­று­மை­யோடு ஒன்­றாக இருந்து உழைப்­போம். இன்று சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் எந்­தச் சூழ்­நி­லை­யாக இருந்­தா­லும், எந்த நிலை­மை­யாக இருந்­தா­லும் வெற்றி பெறு­வோம் என்று நிரூ­பித்­துக் காட்­டி­யி­ருக்­கி­றோம். அடுத்த முறை இதை­வி­டப் பல மடங்கு பெரிய வெற்­றியை நாம் பெற்றே ஆக வேண்­டும், நிச்­ச­யம் பெறு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதற்கு வரு­கின்ற நாட்­க­ளில், சென்ற ஐந்து வரு­டம் எப்­ப­டிப் களப்­பணி ஆற்­றி­னோமோ, அதே­போல நானும் உங்­க­ளோடு சேர்ந்து களப்­பணி ஆற்­று­வ­தற்­குத் தயா­ராக இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மீண்­டும் நம் கலை­ஞர் ஆட்சி, நம் தலை­வர் தலை­மை­யில் மீண்­டும் நம் தலை­வர் அவர்­கள், “முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நான்...” என்று மீண்­டும் பத­வி­யேற்­கின்ற நாள் தூரத்­தில் கிடை­யாது. அதைச் செய்து காட்­டு­வோம் என்று கூறிக்­கொண்டு, எனக்கு இந்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தந்த சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி மக்­கள், கழக நிர்­வா­கி­கள், வந்­தி­ருக்­கக்­கூ­டிய தாய்­மார்­கள், என் அரு­மைச் சகோ­த­ரி­கள் உங்­கள் அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்ட கழ­கச் செய­லா­ளர் சிற்­ற­ரசு, மாவட்­டக்கழக நிர்­வா­கி­கள், விக்­டர், அகஸ்­டின் பாபு, துரை, கலை, பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள் மதன்­மோ­கன், காம­ராஜ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதிமாறன், மாநில நிர்­வா­கி­கள், இறை­யன்­பன் குத்­தூஸ், வி.பி.மணி, பொன்­ன­ரசு, தொகு­தி­யின் பார்­வை­யா­ளர் சி.ஹெச்.சேகர், வழக்­க­றி­ஞர் சர­வ­ணன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர், வி.என்.ராஜன், கமலா செழி­யன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் பிர­காஷ், கழக அணி­க­ளின் மாவட்ட அமைப்­பா­ளர்­கள், இளம்­பா­ரதி, ரஹ்­மத்­துல்லா, விஜ­ய­ராஜ், சி.கே.ரங்­க­ராஜ், எம்.கே.ஆனந்த், சீனி­வா­சன், துபாய் விஜய், அசோக் குமார், வட்­டக் கழக செய­லா­ளர்­கள் ஜெக­தீ­சன், மகேஷ், சின்­ன­ராஜ், பிர­பா­க­ரன், கோபி, தமீம், ஜி.வி,  செந்­தில், சசி­கு­மார்,  விஜ­ய­கு­மார், மோகன், பிரபு, ஐ.சி.எஃப் சங்­கர்,  கேரளா ரவி, மாமன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வரி வெங்­க­டே­சன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் பாலச்­சந்­தர், தினேஷ், மோக­ன­வேல், பகுதி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் கிரி­த­ரன், சஜாத் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>