<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,652,609,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 05 2026 16:42:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260606T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06062026-VLR-06" position.sequence="06" ex-ref="06062026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">புதுச்சேரி கழக அமைப்­பா­ளர்  இரா.சிவா தலை­மை­யில் </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்  103வது பிறந்த நாள் விழா!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்­டாட்­டம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup700169_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup700170_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுச்சேரி, ஜூன் 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்நாடு முன்­னாள் முதல்­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 103வது பிறந்த நாள் விழா புதுச்­சேரி மாநில தி.மு.க. சார்­பில் சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வில்­லி­ய­னூர் தொகுதி தி.மு.க. சார்­பில், தொகுதி செய­லா­ளர் மணி­கண்­டன் ஏற்­பாட்­டில் வில்­லி­ய­னூர் அண்ணா சிலை அரு­கில் அலங்­க­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்த கலை­ஞ­ரின் திரு­ 
வு­ருவப் படத்­திற்கு தி.மு.க. அமைப்­பா­ளர்இரா.சிவா மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார். தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து மண­வெளி தொகுதி தி.மு.க. சார்­பில், தொகுதி செய­லா­ளர் ராஜா­ரா­மன் ஏற்­பாட்­டில் தவ­ளக்­குப்­பம் நான்­கு­முனை சந்­திப்­பில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மலர்­தூவி மரி­யாதை செலுத்தி, ஏழை, எளிய மக்­க­ளுக்கு அன்­ன­தா­னம் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அரி­யாங்­குப்­பம் தொகு­தி­யில் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் சக்­தி­வேல், கோபா­ல
கி­ருஷ்­ணன், தொகுதி செய­லா­ளர் சீத்­தா­ரா­மன் ஆகி­யோர் ஏற்­பாட்­டில், வீராம்­பட்­டி­னத்­தில் நிறு­ வப்­பட்­டுள்ள கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வச் சிலைக்கு தி.மு.க. அமைப்­பா­ளர் இரா.சிவா மாலை அணி­வித்­தும், அவ­ரது படத்­திற்கு மலர் தூவி­யும் மரி­யாதை செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர் திமுக அமைப்­பா­ளர் இரா.சிவா தலை­மை­யில் தி.மு.க. நிர்­வா­கி­கள் மற்­றும் தொண்­டர்­கள் ஏ.எப்.டி. திட­லில் ஒன்­றி­ணைந்து தி.மு.கழ­கத்­தின் இரு வண்­ணக் கொடி­யேந்தி ஊர்­வ­ல­மாக சென்று அண்ணா சிலை அரு­கில் மாநில கழ­கம் சார்­பில் அமைப்­பட்­டி­ருந்த கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னர். பின்­னர் பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து புதுச்­சேரி அரசு சார்­பில் மேரி ஹாலில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்ச்­சி­யில், திமுக அமைப்­பா­ள­ரும், மேனாள் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சிவா தலை­மை­யில் தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், நிர்­வா­கி­கள் கலந்து கொண்டு அலங்­க­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்து முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதே­போல், புதுச்­சே­ரி­யி ல் உள்ள 23 தொகு­தி­க­ளி­லும் அந்­தந்த தொகுதி கழ­கங்­கள் சார்­பில் கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மரி­யாதை செலுத்­தப்­பட்டு, ஏழை, எளிய மக்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாகூர் தொகு­தி­யில் தி.மு.க. பொரு­ளா­ளர் இரா.செந்­தில்­கு­மார் எம்.எல்.ஏ., தலை­மை­யில் பல்­வேறு கிரா­மங்­க­ளில் கலை­ஞர் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மரி­யாதை செலுத்­தப்­பட்டு, 1500 நபர்­க­ளுக்கு மதிய உணவு மற்­றும் பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த கழ்ச்­சி­க­ளில்,  அவைத் தலை­வர் எஸ்.பி. சிவக்­கு­மார், மாநில துணை அமைப்­பா­ளர் வி. அனி­பால் கென்­னடி, பொரு­ளா­ளர் இரா. செந்­தில்­கு­மார், எம்.எல்.ஏ., மாநில இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் எல். சம்­பத், கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வே. கார்த்­தி­கே­யன், அ. செந்­தில் (எ) ரமேஷ், விக்­னேஷ் கண்­ணன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பூ. மூர்த்தி, நந்தா. சர­வ­ணன், மாநில துணை அமைப்­பா­ளர் அ. தைரி­ய­நா­தன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் சண். கும­ர­வேல், கே.எம்.பி. லோகை­யன், டி. அருட்­செல்வி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் சி. கோபால், வெ. ராம­சாமி, ப. செல்­வ­நா­தன், ந. தங்­க­வேலு, பெ. வேல­வன், ரவீந்­தி­ரன், எஸ். தர்­ம­ரா­ஜன், பெ. பழநி, எஸ். அமு­தா­கு­மார், எஸ். நர்­கீஸ், தட்­டாஞ்­சா­வடி தொகுதி பொறுப்­பா­ளர் டாக்­டர் நித்­திஷ், தொகுதி செய­லா­ளர்­கள் இரா. சக்­தி­வேல்,  செ. நட­ரா­ஜன், ஜி.பி. சவு­ரி­ரா­ஜன், து. சக்­தி­வேல், கோ. தியா­க­ரா­ஜன், ர. சிவக்­கு­மார், ப. வடி­வேல், பி.சா. இளஞ்­செ­ழி­ய­பாண்­டி­யன், கலிய. கார்த்­தி­கே­யன், சே. ராதா­கி ­ருஷ்­ணன், செ. சத்­தி­ய­வேலு, முரு­க­தாஸ், அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் மாண­வர் அணி எஸ்.பி. மணி­மா­றன், விவ­சாய அணி வெ. குல­சே­க­ரன், மீன­வர் அணி ந. கோதண்­ட­பாணி, நெச­வா­ளர் அணி ந. செந்­தில்­மு­ரு­கன், வழக்­க­றி­ஞர் அணி ச. பரி­ம­ளம், தொமுச அண்ணா அடைக்­க­லம், மக­ளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மக­ளிர் தொண்­டர் அணி சுமதி, தொண்­டர் அணி  வீரன் (எ) விரய்­யன், ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு சி. ஆறு­மு­கம், வர்த்­த­கர் அணி  சு. ரம­ணன், தக­வல் தொழில்­நுட்ப அணி  தாமோ. தமி­ழ­ச­ரன், அமைப்­பு­சாரா ஓட்­டு­நர் அணி  ம. மதி­மா­றன், மருத்­து­வர் அணி லூ. ஆனந்த் ஆரோக்­கி­ய­ராஜ், சிறு­பான்­மை­யி­னர்நல உரி­மைப் பிரிவு அ. முகம்­மது ஹாலிது, சுற்­றுச்­சூ­ழல் அணி த. முகி­லன், அய­லக அணி அ. ஷாஜ­கான், அணி­க­ளின் தலை­வர்­கள் செல்வா, கிருஷ்­ண­மூர்த்தி, துணைத் தலை­வர்­கள் வர்த்­த­கர் அணி இரா. குரு (எ) சண்­மு­க­சுந்­த­ரம்,  இலக்­கிய அணி வி.எஸ். பாண்­டி­யன், மக­ளிர் அணி வெ. பிரி­ய­தர்­ஷினி, மக­ளிர் தொண்­டர் அணி ரா. விஜ­ய­லட்­சுமி, கலை, இலக்­கிய பகுத்­த­றிவு பேரவை ராஜேஷ், சுற்­றுச்­சூ­ழல் அணி நவீன், மாநில இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் தாம­ரைக்­கண்­ணன், ரெமி­எட்­வின், கிரு­பா­சங்­கர், பஜி­லு­தீன் மற்­றும் அணி­க­ளின் துணை அமைப்­பா­ளர்­கள், கழக மூத்த முன்­னோ­டி­கள், மொழிப்­போர்த் தியா­கி­கள், கிளைக் கழக நிர்­வா­கி­கள் மற்­றும் உடன்­பி­றப்­பு­கள் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், தியாகதுருகம் ஒன்றிய பேரூர் கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தும், 60 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக இரு வண்ண கொடியை ஏற்றி வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பல்வேறு வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் மிக உற்சாகமாக எழுச்சியுடன் கொண்டாடினார்கள், இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் இரா.நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, தே.மலையரசன் எம்.பி., பொதுக்குழு உறுப்பினர் பொன்.இரா.மணிமாறன், மாவட்ட பிரதிநிதி மு.சங்கர், மாவட்ட துணை செயலாளர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு தலைவர் ந.தாமோதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ந.வீராசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>