<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,641,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 07 2026 03:30:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260607T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07062026-CBE-02" position.sequence="02" ex-ref="07062026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">த.வெ.க. அமைச்சர்களின்  சர்ச்சை பேச்சுகள் – ரீல்ஸ் போட்டு விமர்சிக்கும் நெட்டிசன்கள்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="43"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">பொதுமக்களை அலட்சியப்படுத்துவதா? – சமூக ஆர்வலர்கள் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kaniyakumarpho_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூன் 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">தமி­ழக வெற்றி கழக அமைச்­சர்­கள் மற்­றும் நிர்­வா­கி­க­ளின் சமீ­பத்­திய சர்ச்சை பேச்­சு­கள் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பெரும் விவா­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. தமி­ழ­கத்­தில் புதி­தாக பொறுப்­பேற்­றுள்ள தவெக ஆட்­சி­யில், பல்­வேறு துறை அமைச்­சர்­கள் ஆய்வு பணி­க­ளில் ஈடு­பட்­ட­போது, சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் பேசி­வ­ரு­வது அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சமீ­பத்­தில் பக்­ரீத் பண்­டி­கை­யை­யொட்டி போக்­கு­வ­ரத்து கழ­கம் சார்­பில் கிளாம்­பாக் கம் பேருந்து நிலை­யத்­தில் இருந்து சிறப்பு பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் விஜய் தமி­ழன் பார்த்­தி­பன் ஆய்வு செய்ய அதி­கா­ரி­க­ளு­டன் சென்­றி­ருந்­தார். அப்­போது, பேருந்­து­கள் இன்றி மணிக்­க­ணக்­கில் காத்­தி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான பய­ணி­கள், அமைச்­சரை முற்­று­கை­யிட்டு, தென் மாவட்­டங்­க­ளுக்­கான பேருந்­து­கள் வரா­மல் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்­தி­ருப்­ப­தாக முறை­யிட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அப்­போது இளை­ஞர் ஒரு­வர் தான் முன்­ப­திவு செய்­தி­ருந்த பேருந்து நேரம் கடந்­தும் வர­வில்லை என அமைச்­ச­ரி­டம் முறை­யிட்­டார். ஆனால் அதற்கு அமைச்­சர் பார்த்­தி­பன் ‘நீ நல்லா சாப்­பிட்­டி­ருக்க... நான் இன்­னும் சாப்­பி­டல... நீ நல்லா சாப்­பிட்­டி­ருக்க நான்இன்­னும் சாப்­பி­டல...’ என எரிச்­ச­லூட்­டும் வகை­யில் பேசி­யது பய­ணி­க­ளி­டையே முகம் சுளிக்க வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">பேருந்­து­கள் சரி­வர இயக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும், இனி வரும் காலங்­க­ளில் இந்த தவறு சரி­செய்­யப்­ப­டும், என பதி­ல­ளிக்க வேண்­டிய அமைச்­சர், சம்­பந்­தம் இல்­லா­மல் பதி­ல­ளித்­தற்கு நெட்­டி­சன்­கள் ரீல்ஸ் போட்டு கலாய்த்துவரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சென்னை நேரு உள் விளைாட்டு அரங்­கில் கடந்த மாதம் 29–ஆம் தேதி நடந்த விளை­யாட்டு விடுதி மாண­வர் சேர்க்கை நிகழ்ச்­சி­யில், தமி­ழக விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா பேசு­கை­யில்,‘விவ­சா­யத்தை விட விளை யாட்­டுத்­துறை மிக­வும் கடி­ன­மா­னது, ‘ என்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இது, சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த பேச்­சுக்கு விவ­சா­யி­கள் மற்­றும் பல்­வேறு அர­சி­யல் தலை­வர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். உண­வுப் பொருளை உற்­பத்தி செய்­யும் உழ­வுத்­தொ­ழிலை விட விளை­யாட்டு கடி­ன­மா­னது என்று கூறு­வது விவ­சா­யி­களை இழி­வு­ப­டுத்­து­வது போல் உள்­ளது என்று தமி­ழக விவ­சா­யி­கள் சங்­கம் உள்­ளிட்ட பல்­வேறு விவ­சாய அமைப்­பு­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. மேலும், பல விவ­சா­யி­கள் ரீல்ஸ் மூலம் தங்­க­ளது எதிர்ப்பை பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இந்து சமய அற­நி­லை­யத் துறை அமைச்­சர் ரமேஷ், திருச்சி திரு­வா­னைக்­கா­வ­லில் உள்ள அகி­லாண்­டேஸ்­வரி ஜம்­பு­கேஸ்­வ­ரர் கோயி­லில் கடந்த மாதம் 24ம் தேதி ஆய்வு மேற்­கொண்­டார். அப்­போது, கோயில் பிர­சா­தங்­க­ளில் தயா­ரிப்பு தேதி மற்­றும் காலா­வதி தேதி ஆகி­ய­வற்றை ஆய்வு செய்த அவர், ‘பிர­சாத பாட்­டில்­க­ளில் தயா­ரிக்­கப்­பட்ட தேதி மற்­றும் காலா­வ­தி­யா­கும் தேதி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் குறிப்­பி­டப்­பட்ட தக­வல் உண்மை என்­பதை எப்­படி நம்ப முடி­யும். அதை எப்­படி உறுதி செய்­வது,’ என்று கோயில் பணி­யா­ளர்­க­ளி­டம் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அது, கோயில் பணி­யா­ளர்­கள் மற்­றும் அங்­கி­ருந்த அதி­கா­ரி­க­ளுக்கு தலைச்­சுற்­றலை ஏற்­ப­டுத்­தி­யது.ஒரு பொருள் காலா­வதி தேதியை கடந்­தும் விற்­பனை செய்­யப்­பட்­டால் அது­பற்றி கேள்விஎழுப்­ப­லாம். ஆனால், பிர­சா­தத்­தில் உள்ள காலா­வதி தேதி உண்மை என்­பதை எப்­படி கண்­ட­றி­வது என அமைச்­சர் கேட்ட விவ­கா­ரம் அனை­வ­ரை­யும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­யும் நெட்­டி­சன்­கள் கலாய்த்து வரு­கின்­ற­னர். அமைச்­சர் கீர்த்­தனா பேட்டி ஒன்­றில், மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை ஊன­முற்­ற­வர்­கள் என குறிப்­பிட்­டதுசர்ச்­சையை கிளப்­பி­யது. இதற்கு பல்­வேறு தரப்­பி­னர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் என்ற சொல்லை அவர்­களை கொச்­சைப்­ப­டுத்­து­வது போல் பேசி­ய­தாக கண்­ட­னம் தெரி­வித்­த­னர். தனது பேச்­சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்­ததை தொடர்ந்து உட­ன­டி­யாக அவர் மன்­னிப்பு கோரி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இதே­போல், அமைச்­சர் கீர்த்­தனா மற்­றொரு செய்­தி­யா­ளர் சந்­திப்­பின் போது, கோவை­யில் நடை­பெற்ற சிறுமி படு­கொலை சம்­ப­வம் குறித்து பெண் என்ற முறை­யில் உங்­கள் கருத்து என்ன எனக் கேட்­கப்­பட்­டது. அதற்கு அவர், இது குறித்து மாலை 6 மணி அர­சி­யல் கூட்­டத்­தில் பேசு­வோம் என்­றும், தலை­வர் எடுக்­கும் முடிவு சரி­யா­கத்­தான் இருக்­கும் என்­றும் சிரித்­த­படி பதி­ல­ளித்­தது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன், தமி­ழ­கத்­தில் பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என்று பேசிய அமைச்­சர் கீர்த்­த­னா­வின் இந்த செய­லுக்கு நெட்­டி­சன்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">திருச்­சி­யின் அரி­ய­மங்­க­லம் குப்பை கிடங்கு பிரச்னைதொடர்­பாக ஆய்வு மேற்­கொண்டதிரு­வெ­றும்­பூர் த.வெ.க.எம்.எல்.ஏ. நவல்­பட்டு விஜி, இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வாக, துவாக்­குடி அருகே உள்ள குவாரி பள்­ளங்­க­ளில் குப்­பையை கொட்­ட­லாம் என தெரி­வித்­தார். ரூ.40 கோடி செல­வில் குப்­பையை அகற்­று­வ­தற்கு பதி­லாக, குவாரி யில் கொட்­டி­னால் ரூ.30 கோடியே செல­வா­கும் என்­றார். குவாரி பள்­ளங்­க­ளில் கொட்­டப்­ப­டும் குப்பை மட்­கும்­போது உரு­வா­கும்‘லீச்சேட்’ எனப்­ப­டும் நச்­சுக்­க­ழிவு நீர், நிலத்­தடி நீரு­டன் கலந்து அந்த பகு­தி­யையே நஞ்­சாக்­கும் அபா­யம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">குப்பை காற்­றில்­லாத சூழ­லில் மட்­கும்­போது மீத்­தேன் போன்ற எளி­தில் தீப்­பற்­றக் கூ­டிய வாயுக்­கள் உரு­வா­கும். இத­னால் குவாரி பள்­ளங்­க­ளில் தொடர் தீ விபத்­து­கள் மற்­றும் சுவா­சக் கோளா­று­கள் ஏற்­ப­ட­லாம் என எச்­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது. இத­னால், எம்.எல்.ஏ.வின் இந்த யோச­னைக்­குச் சுற்றுச் சூழல் ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் பலத்த எதிர்ப்­பு­கள் கிளம்­பி­ 
யுள்­ளன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>