<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,329,958,1077" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 06 2026 11:54:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260607T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07062026-TRY-04" position.sequence="04" ex-ref="07062026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">இது மக்கள் ஆட்சியா.. இல்லை ரீல்ஸ் ஓட்டும் ஆட்சியா?” தேர்தல் வாக்குறுதிகளை மறந்த த.வெ.க. முதலமைச்சரே</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">வசனம் பேசுவதை விடுத்து மின்வெட்டு, சட்டம் - ஒழுங்கைச் சரி செய்யுங்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கோவையில் வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Senthilbalaji_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கோவை, ஜூன் 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது மக்­கள் ஆட்­சியா.. இல்லை ரீல்ஸ் ஓட்­டும் ஆட்­சியா?”  தேர்­தல் வாக்­கு­று­தி­களை மறந்த த.வெ.க. வச­னம் பேசு­வதை விடுத்து மின்­வெட்டு, சட்­டம் - ஒழுங்­கைச் சரி செய்­யுங்­கள் என்று செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கழக மேற்கு மண்­ட­லப் பொறுப்­பா­ளர், கோவை தெற்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர், முன்­னாள் அமைச்­சர் வி.செந்­தில் பாலாஜி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கேள்வி:-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் பேசும் போது தி.மு.க. மீது தான் குற்­றச்­சாட்டு வச்சு தொடர்ந்து விமர்­சித்து வரு­வது பற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பதில்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரை­யில் வச­னங்­கள் பேச­லாம். திரைத்­து­றை­யில் 
வச­னங்­கள் பேச­லாம். திரைப்­ப­டங்­க­ளில் வச­னங்­கள் பேச­லாம். ஒரு அரசு பொறுப்­பேற்று முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்ற காலத்­திற்­குள் என்ன அவ­சர தேவை­கள் இருக்­கி­றது? என்ன அத்­தி­யா­ வ­சிய தேவை­கள் இருக்­கி­றது என்­பதை உணர்ந்து செய்ய வேண்­டி­யது இந்த அர­சி­னு­டைய கடமை. எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்­பேற்­கின்ற பொழுது கொரோனா காலம் மிக மோச­மான ஒரு சூழ­லில் இருந்த அந்த நிலை­யில் வெற்றி பெற்­ற­வு­டன் அரசு பொறுப்­பேற்­ப­தற்கு முன்­பா­கவே அரசு அதி­கா­ரி­களை அழைத்து, அரசு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­களை அவர்­க­ளோடு கலந்து ஆலோ­சித்து பல்­வேறு சீரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­த­தன் மூல­மாக அன்­னைக்கு தமிழ்­நாடு மக்­கள் காப்­பாற்­றப்­பட்­டார்­கள். இன்று பொறுப்­பேற்­றி­ருக்­கக்­கூ­டிய அரசு தொடர்ந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது குற்­றச்­சாட்­டு­ களை வைப்­ப­தில் மட்­டுமே குறி­யாக இருக்­கின்­றார்­களே தவிர மக்­க­ளுக்கு சொன்ன வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் கவ­னம் செலுத்­த­வில்லை. அந்­தந்த துறை­யி­னு­டைய அமைச்­சர்­கள் துறை­யி­னு­டைய ஆய்­வுக் கூட்­டங்­களை நடத்தி அந்த துறையை எப்­படி எடுத்­துச் செல்­ல­லாம் என்­ப­தில் கவ­னம் செலுத்­த­வில்லை. அதற்கு மாறாக முத­ல­மைச்­சர் உட்­பட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது குற்­றச்­சாட்­டு ­களை சுமத்­து­வ­தில் மட்­டுமே குறி­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள். திரா­விட மாடல் அரசு எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வர­லாற்று சிறப்­பு­மிக்க திட்­டங்­கள் மக்­கள் இன்­றும் நினை­வில் வைத்­தி­ருக்­கின்­றார்­கள். இன்­றும் அதை நினை­வில் வைத்து எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வ­ருக்கு தொடர்ந்து ஆத­ரவை வழங்­கு­வ­தற்கு மக்­கள் தயா­ரா­கத்­தான் இருக்­கின்­றார்­கள். இந்த புதிய அரசை பொறுத்­த­வ­ரைக்­கும் குறை­களை சொல்­வதை விட்­டு­விட்டு மக்­க­ளி­டத்­தில் செய்ய வேண்­டிய திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது அவர்­க­ளுக்கு இந்த நேரத்­தில் அவர்­கள் செய்ய வேண்­டிய அந்த பணி­களை மறந்து வச­னங்­களை பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். திருச்­சி­யில் கூட பொதுக்­கூட்­டங்­கள் நன்றி அறி­விப்பு கூட்­டம் என்று சொல்­லிட்டு தி.மு.கவை குறை சொல்­ற­து­தான் குறியா வச்­சி­ருக்­காங்க தவிர செய்ய வேண்­டிய நட­வ­டிக்­கை­களை, அவங்க எடுக்க வேண்­டிய முன்­னெ­டுப்­பு­ களை செய்­ய­ற­துக்கு அவங்க ஒன்­னும் செய்­யல. இதற்கு எங்­க­ளு­டைய துணை பொதுச் செய­லா­ளர் ராஜா எம்.பி.,  மிகத் தெளி­வான ஒரு புள்ளி விவ­ரத்தை கொடுத்­தி­ருந்­தாங்க. இந்த அர­சாங்­கம் மீது மக்­கள் நம்­பிக்­கையை இழந்து விட்­டார்­கள். அரசு தவறு செய்­கின்ற பொழுது அதனை சுட்­டிக்­காட்­டு­வது எதிர்க் கட்­சி­க­ளின் கடமை அதை நாங்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றோம் என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கேள்வி:-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கோவை மாவட்­டத்­திற்கு தற்­போது இரண்டு அமைச்­சர்­கள் இருப்­பது பற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பதில்:-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­லில் அவர்­கள் என்ன திட்­டங்­களை முன்­னெ­டுக் ­கி­றார்­கள், என்ன கொள்­கை­க­ளில் உள்­ளார்­கள் என்று பார்க்க வேண்­டும், மாற்­றம் என்று கூறி மக்­களை ஏமாற்றி வெற்று கவர்ச்­சி­யில் மக்­க­ளி­டம் ஓட்­டு­களை வாங்­கி­யுள்­ளார்­கள் என்­றும் மாற்­றம் என்­றால் என்­ன­வென்று முத­லில் அவர்­கள் கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கல்வி, மருத்­து­வம், தொழில் துறை ஆகி­ய­வற்­றில் மாற்­றம் என்று அவர்­கள் கூறு­கி­றார்­கள் கல்வி மற்­றும் மருத்­து­வத்­தில் தமிழ்­நாடு ஏற்­க­னவே முத­லி­டத்­தில் தான் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கேள்வி:-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக­ளிர் பாது­காப்பு படையை அமைப்­பேன் என்று முதல்­வர் கூறிய நிலை­யில் மூன்று முறை அதை தள்ளி போட்டு உள்­ளார்­கள் – இது பற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பதில்:-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சூலூர் சம்­ப­வம் அனை­வ­ருக்­கும் தெரி­யும் இவ்­வா­றான சட்­டம் ஒழுங்கு பிரச்சி­னை­க­ளில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஆறு மாத காலம் பொறுத்­தி­ருக்க வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எங்­கள் கழக தலை­வர் ஆட்­சி­யில் மின்­வெட்டு இல்­லாத ஆட்­சி­யாக இருந்­தது, ஆனால் தற்­பொ­ழுது மின்­வெட்டு கார­ண­மாக பல்­வேறு இடங்­க­ளில் மக்­கள் போராட்­டங்­கள்  நடை­பெற்று வரு­கி­றது. இவ்­வா­றான சூழ­லில் மின்­சா­ரத்­துறை அமைச்­சர் உட­ன­டி­யாக இது­கு­றித்து அதி­கா­ரி­க­ளு­டன் ஆய்வு கூட்­டங்­களை நடத்தி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் எங்­கள் கழ­கத் தலை­வர் துவக்கி வைத்­ததை ஏதோ புதி­தாக துவக்­கி­யதை போல அறி­விக்­கி­றார். என்­றும் நாங்­கள் பொறுப்­பேற்­கும் பொழுதே மின்­சா­ரத் துறை­யில் ரூ 1.5 லட்­சம் கோடி கடன் இருந்­தது வரு­டத்­திற்கு 15,000 கோடி வட்டி கட்ட வேண்டி இருந்­தது என்­றும் வச­னங்­க­ளை­யும், கருத்­துக்­க­ளை­யும் பேசு­வதை விட்­டு­விட்டு துறை­யை­யும், அர­சை­யும் நல்ல முறை­யில் எடுத்­துச் செல்ல வேண்­டும், அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும், மேலும் போதைப் பொருட்­கள் என்­னென்ன மாநி­லங்­கள் வழி­யாக வந்­தது அதற்கு என்­னென்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று எங்­க­ளு­டைய முதல்­வர் விளக்­கம் அளித்­தி­ருந்­தார் ஆனால் தற்­பொ­ழுது உள்ள அரசு என்­னென்னமுயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளதுஎன்­பதை கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. எவ்­வ­ளவு கீழ்த்­த­ர­ மாக பேச முடி­யுமோ அவ்­வ­ளவு கீழ்த்­த­ர­மாக பேசு­கி­றார்­கள், தேர்­த­லுக்கு முன்பு டாஸ்­மாக் விஷ­யத்­தில் அவர்­க­ளது நிகழ்ச்­சி­க­ளில் மோச­மாக பாட்டு பாடி­னார்­கள் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும் ஆனால் தற்­பொ­ழுது டாஸ்­மாக் விவ­கா­ரத்­தில் எவற்றை கட்­டுப்­ப­டுத்தி விட்­டார்­கள்? என்­றும் கேள்வி எழுப்­பி­னார். தேர்­த­லுக்கு முன்பு வண்டி மீது ஏறி நின்று பொய்­யான கருத்­துக்­களை கூறி அவ­தூறு பரப்பி பாட்டு எல்­லாம் பாடி­னார்­கள் ஆனால் டாஸ்­மாக் விவ­கா­ரத்­தில் தற்­பொ­ழுது வரை அந்த துறை­யின் அமைச்­சர் விளக்­கத்தை மட்­டுமே கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­றும் அப்­படி என்­றால் அன்று பாடிய பாட்­டுக்கு என்ன பதில் என்று கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">யோசிக்­கா­மல் வாக்­கு­று­தி­களை கொடுத்­துள்­ளார்­கள் அதனை  நிறை­வேற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளை­யா­வது எடுத்­திருக்க வேண்­டும் என்­றும் என்னை பொருத்­த­வரை தவெக என்­பது ரீல்ஸ் ஆட்சி இன்­னும் அவர்­கள் ரீல்ஸ் மோகத்­தில் தான் உள்­ளார்­கள் அமைச்­சர்­க­ளும், அர­சும் ரீல்ஸ் மோகத்­தில் தான் உள்­ளது மக்­க­ளுக்­கான ரியல் ஆட்­சி­யாக இன்­னும் அவர்­கள் பணி­களை துவக்க வில்லைஅவர்­கள் பணியை துவக்­கு­வார்­கள்என்ற நம்­பிக்­கை­யும் மக்­க­ளி­டத்­தில் இல்லை என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அண்­ணா­மலை புதி­தாக கட்சி துவங்­கு­வ­தாக தக­வல்­கள் வெளி­யா­வது தொடர்­பான கேள்­விக்கு அது போன்ற ஒரு தக­வல் எனக்­குத் தெரி­ய­வில்லை அவர் அவ்­வாறு ஆரம்­பித்­தால் அதை பற்றி பேச­லாம் என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும் தொழில்­துறை அமைச்­சர் ரீல்ஸ் மூலம் எவ்­வ­ளவு முத­லீ­டு­களை ஈர்க்­கி­றார்? எவ்­வ­ளவு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்து ஆகி­றது? எத்­தனை பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட போகி­றது? எத்­தனை கோடி தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்­யப் போகி­றார்­கள் என்று பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம், பல்­வேறு அமைச்­சர்­கள் கூறு­வதைப் போலவே ஒரு மாத காலம் காத்­தி­ருந்துபார்ப்­போம் தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி­னை­களை எல்­லாம் சரி செய்து விடு­வார்­களா என்று பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம் என்று தெரி­வித்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்­வில், கோவை மாந­கர் மாவட்ட கழக பொறுப்­பா­ளர் துரை.செந்­த­மிழ் செல்­வன், மாந­க­ராட்சி மேயர் கா.ரங்­க­நாயகி ராமச்­சந்­தி­ரன், பகுதி கழக செய­லா­ளர் பசு­பதி, பொதுக்­குழு உறுப்­பி­னர் மு.ம.ச.முரு­கன் உள்­பட கழக நிர்­வா­கி­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>