<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,553,951,1143" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 03:31:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260609T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09062026-CBE-03" position.sequence="03" ex-ref="09062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!...</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="30">முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக உங்களை இணைத்துக்கொள்ள வந்திருக்க உங்கள் அனைவரையும், இந்த இயக்கத்தின் முதன்மைத் தொண்டனாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாஞ்சையோடு வருக வருக வருக என்று நான் வரவேற்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கொள்கைவாதியாக பேசக் கூடியவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பனையூர் பாபு அவர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கடந்த ஐந்து வருடங்களாக நான் சட்டமன்றத்தில் அவரைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்ததுண்டு. சட்டமன்றத்திற்கு வரும்போது அமைதியாக வருவார், அமைதியாகச் செல்வார்; ஆனால், அதே சமயம் சட்டமன்றத்தில் எழுந்து பேசும்­போது ஆக்­கப்­பூர்­வ­மான கருத்­துக்­களை, தன்­னு­டைய தொகு­திக்­குச் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கும் பிரச்­சி­னை­களை அங்கே வலி­யு­றுத்­திப் பேசக்­கூ­டி­ய­வர். ஒரு கொள்­கை­வா­தி­யாக, ஒரு இலட்­சி­ய­வா­தி­யாக, ஒரு போரா­ளி­யா­கத் தன்­னு­டைய கருத்­து­களை முன்­வைத்­துப் பேசக்­கூ­டி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது­வா­கச் சிலர் ஒரு இயக்­கத்­தில் இருந்து வெளி­யே­று­கி­ற­போது, மற்­றொரு இயக்­கத்­தில் சென்று சேரு­கி­ற­போது, சிறிது விமர்­ச­னம் செய்து, ஏன் தரம் தாழ்ந்து கூடப் பேசும் பாணி­யைப் பார்த்­தி­ருக்­கி­றோம். ஆனால் நம்­மு­டைய பாபு அவர்­கள் அப்­படி அல்ல. அர­சி­யல் மாறு­பா­டு­க­ளை­யும் வேறு­பா­டு­க­ளை­யும் அடக்­கத்­தோடு சுட்­டிக்­காட்டி, ஏற்­க­னவே ஓர் அறிக்­கை­யாக வெளி­யிட்ட அந்­தச் செய்­தியை நீங்­கள் படித்­தி­ருப்­பீர்­கள், நானும் படித்­தேன். அப்­படி வெளி­யிட்ட அந்­தச் செய்­தி­க­ளில் யாரை­யும் புண்­ப­டுத்­தும் வகை­யில் எந்த வார்த்­தை­யும் இல்லை; அமை­தி­யாக, அழ­காக, அடக்­க­மாக அவர் கையா­ளும் விதம்... இப்­போது கூடப் பேசும்­போது நீங்­கள் பார்த்­தி­ருக்­க­லாம்... யாரை­யா­வது விமர்­ச­னம் செய்து பேசி­னாரா? இல்லை! எதற்­காக இந்த இயக்­கத்­தில் சேர்ந்­தி­ருக்­கி­றோம், அதைத்­தான் அவர் இங்கே வலி­யு­றுத்தி, வற்­பு­றுத்தி, அழ­காக எடுத்­துச் சொல்லி அவர் பேசி­யி­ருக்­கி­றார். கொண்ட கொள்­கைக்­காக உறு­தி­யோடு உழைக்­கும் ஒரு செயல்­வீ­ரர்­தான், நம்­மு­டைய பனை­யூர் பாபு அவர்­கள். அதற்கு அவ­ரு­டைய அர­சி­யல் பய­ணமே சாட்­சி­யாக அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஊடக வலி­மையை உரு­வாக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தொலைக்­காட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2007-இல் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யில் சேர்ந்து, 2009-இல் இளஞ்­சி­றுத்தை எழுச்­சிப் பாச­றை­யின் மாநி­லத் துணைச் செய­லா­ளர் பொறுப்­பேற்று, அந்த அமைப்­பிற்கு ஓர் ஊடக வலி­மையை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தொலைக்­காட்சி ஒன்­றை­யும் அவர் உரு­வாக்கி இருக்­கி­றார். அந்த ஊட­கப் பிரி­வின் முதன்­மைச் செய­லா­ள­ராக இருந்து பணி­யாற்றி இருக்­கி­றார். அப்­ப­டிப்­பட்ட அந்த உழைப்­பா­ளர்­தான் 2021-ஆம் ஆண்டு செய்­யூர் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக அவர் உயர்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவரே சொன்­னார், சட்­ட­மன்­றத்­தில் நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சின் சார்­பில் செய்­தி­ருக்­கும் சாத­னை­களை எல்­லாம் எடுத்­துச் சொன்­னார். சட்­ட­மன்­றத்­தில் அதற்­கான கேள்­விக் கணை­களை எல்­லாம் தொடுத்­தார், கோரிக்­கை­களை எல்­லாம் எடுத்து வைத்­தார். தனக்­காக அல்ல, தன்­னு­டைய தொகு­திக்­காக, தனது தொகு­தி­யில் இருக்­கும் மக்­க­ளுக்­காக அவர் அந்­தப் பணியை ஆற்றி இருக்­கி­றார். அது­மட்­டு­மல்ல, அவரே குறிப்­பிட்­டார், ஒட்­டு­மொத்­த­மாக ஆதி­தி­ரா­விட மக்­க­ளின் நல­னுக்­கா­கக் கோரிக்­கை­களை நாங்­கள் வைத்­தோம். “என்­னு­டைய சார்­பில் மட்­டு­மல்ல, என்­னு­டைய இயக்­கத்­தின் சார்­பில் கூட நாங்­கள் கோரிக்­கை­கள் வைத்­தோம், அதை­யெல்­லாம் அவர் ஏற்­றுக்­கொண்டு நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றார்” என்­ப­தைப் பட்­டி­ய­லிட்டு, குறிப்­பிட்­டுச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கோரிக்­கை­கள் நிறை­வேற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பர­மக்­கு­டி­யில் சாதி எதிர்ப்பு சுய­ம­ரி­யா­தைப் போராளி இமா­னு­வேல் சேக­ர­னார் அவர்­க­ளுக்கு மணி­மண்­ட­பம் அமைத்­தது திரா­விட மாடல் அர­சு­தான்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, ஆதி­தி­ரா­வி­டர் பள்­ளி­க­ளின் பெயர்­க­ளில் சாதிப் பெயர்­கள் இருக்­கக் கூடாது, அந்த அடை­யா­ளங்­களை நீக்க வேண்­டும் என்று சொல்லி அதை­யும் சட்­ட­மாக்­கித் தந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, தாத்தா இரட்­டை­மலை சீனி­வா­ச­னுக்கு மணி­மண்­ட­பம் அமைத்­துத் தந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, அரு­மைப் பெரி­ய­வர், பெருந்­த­லை­வர் எல். இளை­ய­பெ­ரு­மாள் அவர்­களுக்­குச் சிதம்­ப­ரத்­தில் நூற்­றாண்டு நினை­வ­ரங்­கத்தை அமைத்­துக் கொடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே நந்­த­னத்­தில் நீங்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்... எம்.சி. ராஜா மாண­வர் விடுதி. அது ஒரு காலத்­தில் எப்­படி இருந்­தது? இப்­போது அண்ணா சாலை­யில் வரு­கி­ற­போது, எம்.சி. ராஜா மாண­வர் விடுதி என்ற அந்­தப் புதிய கட்­டி­டத்­தைப் பார்க்­கி­ற­போது நமக்கே பிர­மிப்­பாக இருக்­கி­றது, அதை­யும் புதுப்­பித்து உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">செய்­யூர் தொகு­திக்கு செய்த திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக நம்­மு­டைய பனை­யூர் பாபு அவர்­க­ளின் செய்­யூர் தொகு­திக்­குச் செய்­யப்­பட்ட திட்­டங்­க­ளைப் பற்றி அவரே சொன்­னார். இருந்­தா­லும் நானும் அதை வழி­மொ­ழி­யக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செய்­யூ­ரில் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதிய சிப்­காட் தொழிற்­சாலை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு மருத்­து­வ­மனை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">28 நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீனவ மக்­க­ளின்வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்க வலைப்­பின்­னல் கூடங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடல் சீற்­றத்­தால்ஏற்­ப­டும் கடல் அரிப்­பைத் தடுத்­துக் குடி­யி­ருப்­பு­க­ளைப் பாது­காக்­கக் கட­லோ­ரங்­க­ளில் கருங்­கல் கொட்­டும் தடுப்­புச் சுவர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத்­தா­யி­ரம் பேருக்கு இல­வச வீட்டு மனைப் பட்­டாக்­கள்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு பல்­வேறு சாத­னை­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்று சொன்­னால், “நாங்­கள் செய்­தோம்” என்­றால் அதற்­குக் கார­ண­மாக இருந்­த­வர், உங்­க­ளு­டைய செய்­யூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் உறுப்­பி­ன­ராக இருந்த பனை­யூர் பாபு அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கழ­கத்­தில் இணைந்­தது பன்­ம­டங்கு மகிழ்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட ஆற்­ற­லுக்­குச் சொந்­தக்­கா­ரர் மட்­டு­மல்ல... “தந்தை பெரி­யா­ரும், அண்­ணல் அம்­பேத்­க­ரும் நமக்கு வகுத்­துத் தந்­தி­ருக்­கும் கொள்­கை­களே என்­றென்­றும் வாழும் நிலை­யான ஆயு­தங்­கள்” என்று அறிக்கை வெளி­யிட்ட ஒரு கொள்­கை­வா­தி­தான், இங்கே வந்­தி­ருக்­கும், இந்த இயக்­கத்­தில் இன்று தன்னை இணைத்­துக் கொண்­டி­ருக்­கும் நம்­மு­டைய பனை­யூர் பாபு அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் இன்­றைக்­குத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் வந்து சேர்ந்­தி­ருப்­ப­தில் நீங்­கள் எல்­லாம் எவ்­வாறு மகிழ்ச்சி அடைந்து கொண்­டி­ருக்­கி­றீர்­களோ, அவர் எப்­படி மகிழ்ச்­சி­யோடு வந்­தி­ருக்­கி­றாரோ, அதை­வி­டப் பன்­ம­டங்கு மகிழ்ச்­சியை நாங்­கள் அடைந்து கொண்­டி­ருக்­கி­றோம் என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சரி­யான இயக்­கம் தி.மு.க.தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர், தந்தை பெரி­யார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகி­யோர் காட்­டிய வழி­யில், ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் நல­னுக்­காக என்­னு­டைய பய­ணம் தொடர்ந்து கொண்டே இருக்­கும்” என்று நம்­மு­டைய பாபு அவர்­கள் தன்­னு­டைய அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுக் காட்­டி­யி­ருக்­கி­றார்­கள். அந்­தப் பய­ணத்­தைத் தொடர ஒரு சரி­யான இயக்­க­மாக இருப்­ப­து­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதை உணர்ந்து இங்கே வந்து அவர் இணைந்­தி­ருக்­கி­றார். அவ­ரை­யும் அவ­ரோடு வந்­தி­ருக்­கும் உங்­கள் அனை­வ­ரை­யும் இந்த இயக்­கத்­தின் தலை­வ­னாகமட்­டு­மல்ல, இந்த இயக்­கத்­தின் தலை­மைத் தொண்­ட­னாக அவரை வருக, வருக, வருக என்று வர­வேற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க.வைப் பொறுத்­த­வ­ரைக்­கும், எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போ­து­தான் வேலை அதி­க­மாக இருக்­கும். அப்­ப­டிப்­பட்ட நேரத்­தில் உழைப்­ப­தற்­குத் தயா­ராக நாங்­கள் இருக்­கி­றோம், “நாங்­கள் உங்­க­ளுக்­குத் துணை நிற்­கி­றோம்” என்று நமக்கு இன்­றைக்­குத் துணை­யாக வந்து சேர்ந்­தி­ருக்­கும் பாபு அவர்­க­ளை­யும், உங்­க­ளை­யும் நான் மீண்­டும் வருகவருக வருக என்று வர­வேற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விமர்­சிக்­கத் தேவை­யில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் ஏற்­க­னவே இருந்த இயக்­கம்... அந்த இயக்­கத்­தைப் பற்றி விமர்­ச­னம் செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை, செய்­ய­வும் கூடாது; விமர்­சிக்­கத் தேவை­யில்லை. ஏனென்­றால் அண்ணா அவர்­கள், “மாற்­றான் தோட்­டத்து மல்­லி­கைக்­கும் மண­முண்டு” என்­று­தான் சொல்லி இருக்­கி­றாரே தவிர, யாரை­யும் குறைத்து மதிப்­பிட்­டுப் பேச வேண்­டிய அவ­சி­யம் இல்லை. அதைத்­தான் இங்கே நம்­மு­டைய பாபு அவர்­கள் எடுத்­துக் காட்­டி­யி­ருக்­கி­றார்­கள். ஏதா­வது ஒரு வார்த்தை விமர்­சித்து பேசி­னாரா? இல்லை! குறைத்­துப் பேசி­னாரா? இல்லை! அது­தான் பாபு, அது­தான் பனை­யூர் பாபு. எனவே, அப்­ப­டிப்­பட்ட பாபு அவர்­கள் இன்­றைக்­குத் தன்னை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார், நான் அவரை மீண்­டும் மீண்­டும் வருக வருக என வர­வேற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">3 மாத­மா­வது தாங்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு நாட்­டில் நடந்து கொண்­டி­ருக்­கும் ஒரு ஆட்சி எப்­ப­டிப்­பட்ட ஆட்சி என்­ப­தெல்­லாம் நான் அதி­கம் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. ஏற்­க­னவே இந்த ஆட்­சிப் பொறுப்­பேற்ற நேரத்­தில் நான் சொன்­னேன், “ஆறு மாதங்­க­ளுக்கு இதைப்­பற்றி நான் பேசப் போவ­தில்லை” என்று. ஆனால், ஆறு மாதங்­க­ளுக்கு முன்பே பேச வேண்­டிய ஒரு சூழ்­நிலை வந்­து­வி­டுமோ என்ற அச்­சம்­தான் இருந்து கொண்­டி­ருக்­கி­றது; வந்­து­விட்­டது. அதைப் பலர் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், இந்த விமர்­ச­னங்­கள் எல்­லாம் வந்து கொண்­டி­ருக்­கி­றது. ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் அல்ல... மூன்று மாத­மா­வது தாங்­குமா என்ற கேள்­விக்­கு­றி­யோ­டு­தான் இன்­றைக்கு ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிலை­யில்­தான் இன்­றைக்கு நீங்­க­ளும் வந்து இந்த இயக்­கத்­தில் தங்­களை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். எனவே, கழ­கம் ஈடு­ப­டும் எந்­தப் பணி­க­ளாக இருந்­தா­லும், அந்­தப் பணி­க­ளுக்கு நீங்­க­ளும் ஒத்­து­ழைப்பு தரு­வ­தற்­காக வந்­தி­ருக்­கி­றீர்­கள். அண்ணா அறி­வா­ல­யத்­திற்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள். அண்ணா அறி­வா­ல­யம் மட்­டு­மல்ல, கலை­ஞர் அரங்­கத்­திற்கே வந்­தி­ருக்­கி­றீர்­கள்; அப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில் உங்­களை எல்­லாம் மீண்­டும் மீண்­டும் வருக வருக வருக என்று வர­வேற்று விடை­ 
பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத்  தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17.8088033672666">“பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3088033672666">ரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று நம்முடைய பாபு அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியிருக் கிறார்கள். அந்தப் பயணத்தைத் தொடர ஒரு சரியான இயக்கமாக இருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்து இங்கே வந்து அவர் இணைந்திருக் கிறார். அவரையும் அவரோடு வந்திருக்கும் உங்கள் அனை வரையும் இந்த இயக்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனாக வருக, வருக, வருக என்று வரவேற்கிறேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>