<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,374,959,1200" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 03:37:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260609T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09062026-CHN-07" position.sequence="07" ex-ref="09062026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">எது பழமையானது? சிந்து சமவெளி நாகரிகமா? – தமிழர் நாகரிகமா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில் கேள்வி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">மறைந்த  தீரர் ஜெ.அன்பழகன்</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">6ஆம் ஆண்டு நினைவஞ்சலி அமைதிப் பேரணி!  </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">பகுதிச் செயலாளர்கள் கே.ஏழுமலை எம்.சி. – கோ.சு.மணி அறிக்கை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup711550_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Thinathandhibw_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒன்­றிய அர­சாங்­கம் தொன்மை நாக­ரி­கம் குறித்து இரு­வேறு கருத்­து­கள் வந்­துள்ள நிலை­யில் எது பழ­மை­யா­னது சிந்து சம­வெளி நாக­ரி­கமா? தமி­ழர் நாக­ரி­கமா? என்­பது குறித்து ‘தினத்­தந்தி’ தலை­யங்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பழங்­கா­லத்­தில் சிறந்த நாக­ரி­கங்­கள் என்ற பட்­டி­ய­லில் எகிப்து நாட்டு நாக­ரி­கம் முதல் இடத்­தில் வைக்­கப்­பட்டு இருந்­தது. 5 ஆயி­ரம்  ஆண்­டு­க­ளுக்கு முன்பே அங்கு பிர­மி­டு­கள், கோவில்­கள், மலையை குடைந்து மிகப்­பெ­ரிய கல்­ல­றை­கள் போன்­றவை பிர­மாண்ட அள­வில் கட்­டப்­பட்­டுள்­ளன. அவை­ ய­னைத்­தும் இன்­றும் அதே­நி­லை­யில் இருக்­கின்­றன என்­பதே இந்த அந்­தஸ்­துக்கு கார­ணம் அது­போல இந்­தி­யா­வில் உள்ள சிந்­து­ச­ம­வெளி நாக­ரி­க­மும் பழங்­கா­லத்­திய சிறந்த நாக­ரி­க­மாக போற்­றப்­பட்டு வரு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதற்கு கார­ணம் 5 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்­கள் அழ­கிய வீடு­கள், தெருக்­கள், கழி­வறை கால்­வாய்­கள், குளிக்­கும் இடங்­கள் போன்­ற­வற்றை அமைத்து நாக­ரி­கத்­து­டன் வாழ்ந்­தார்­கள் என்­ப­தற்­கான சான்­றா­தா­ரங்­கள் அவர்­கள் கட்­டிய அந்த அமைப்­பு­க­ளின் எச்­சங்­க­ளாக இன்­றும் காணப்­ப­டு­கின்­றன. இத­னால் சிந்­து­ச­ம­வெளி நாக­ரி­க­மும் போற்­றப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எகிப்து நாக­ரி­கத்­துக்­கும், சிந்­து­ச­ம­வெளி நாக­ரி­கத்­துக்­கும் முந்­தை­யது தமி­ழர்­களின் நாக­ரி­கம் என்று ஆண்­டாண்­டு­கா­ல­மாக தமிழ்­ச­மு­தா­யம் உரக்­கச்­சொல்லி வந்­தா­லும், அதை நிரூ­பிப்­ப­தற்கு தேவை­யான சான்­று­கள் சமர்ப்­பிக்­கப்­ப­டா­த­தால் அதனை உல­க­ஆய்­வா­ளர்­கள் ஏற்­றுக்­கொள்ளவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த பெருங்­கு­றையை மது­ரை­யை­யொட்­டிய சிவ­கங்கை மாவட்­டத்­தில் உள்ள கீழ­டி­யில் நடந்த தொல்­லி­யல் ஆய்­வு­கள் தீர்த்­து­வைத்­தது மட்­டு­மல்ல, தமி­ழர் நாக­ரி­கம் மிக­வும் பழ­மை­யா­னது என்று பறை­சாற்­றி­யது. அப்­போது தென்­னிந்­திய தொல்­பொ­ருள் இலா­கா­வின் கண்­கா­ணிப்­பா­ள­ராக இருந்த கே.அமர்­நாத் ராம­கி­ருஷ்­ணன் குழு­வி­னர் கீழ­டியை சல்­ல­டைப் ­போட்டு ஆராய்ந்து தமி­ழர் நாக­ரி­கத்தை, வர­லாற்­றில் தேடும்­ப­ணி­யில் முழு­மூச்­சாக இறங்­கி­னார்­கள். மதுரை மண்­ணின் சொந்­தக்­கா­ர­ரான கே.அமர்­நாத் ராம­கி­ருஷ்­ண­னு­டன், துணை­ கண்­கா­ணிப்­பா­ள­ரான திரு­ நெல்­வேலி மாவட்­டத்­தைச் சேர்ந்த எம்.ராஜேஷ், சேலம் மாவட்­டத்­தைச்­சேர்ந்த என்.வீர­ரா­க­வன் ஆகி­யோர் கொண்ட குழு­வி­னர் 102 குழி­க­ளைத்­தோண்டி ஆய்­வு­ந­டத்தி, அந்த காலத்து தமி­ழர்­கள் பயன்­ப­டுத்­திய 5,800 தொல்­பொ­ருட்­களை கண்­டெ­டுத்­த­னர். அங்கு காணப்­பட்ட அமைப்­பு­கள் சுமார் 2,800 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பே நாக­ரி­க­மிக்க மக்­க­ளைக்­கொண்ட ஒரு நக­ரம் இருந்­தி­ருக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த ஆய்­வு­களை 982 பக்­கங்­க­ளில் தயார்­செய்து அமர்­நாத் ராம­கி­ருஷ்­ணன் 2023-ம் ஆண்டு ஜன­வரி மாதம் இந்­திய தொல்­பொ­ருள் இலா­கா­வி­டம் சமர்ப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த அறிக்­கையை தொல்­பொ­ருள் இலாகா வெளி­யி­ட­வு­மில்லை. மாறாக கீழ­டி­கா­லத்தை சிந்­து­ச­ம­வெளி நாக­ரிக காலத்­தை­விட குறை­வாக இருக்­கும்­வ­கை­யில் அதா­வது, 500 ஆண்­டு­களை குறைத்­துக் ­காட்­டச்­ சொல்லி அமர்­நாத் ராம­கி­ருஷ்­ண­னுக்கு மத்­தி­ய­அ­ர­சாங்­கம் அழுத்­தம் கொடுத்­தது. அதை அவர் ஏற்­க­ம­றுத்­த­தால் உட­ன­டி­யாக நொய்­டா­வுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது தேசிய நினை­வுச்­ சின்­னங்­கள் மற்­றும் தொல்­பொ­ருட்­கள் குழு­மத்­தின் இயக்­கு­ன­ராக இருக்­கும் அமர்­நாத் ராம­கி­ருஷ்­ண­னி­டம், இப்­போ­தும் உங்­கள் அறிக்­கையை மாற்­றம்­செய்து அனுப்­புங்­கள் என்று தொடர்ந்து ஒன்­றி­ய­அ­ரசு வலி­யு­றுத்­து­கி­றது. ஆனால் அவர் இதற்கு உறு­தி­யாக மறுப்பு தெரி­வித்­த­தோடு, “எனது மன­சாட்­சிப்­படி உண்­மை­யான ஆய்­வு­ க­ளின் அடிப்­ப­டை­யில் என் ஆய்­வு­களை சமர்ப்­பித்­துள்­ளேன். எனது அக­ழாய்­வில் கண்­டு­பி­டித்த சான்­று­க­ளின் அடிப்­ப­டை­யி­லும், எது உண்­மையோ?, எது நிரூ­பிக்­கப்­ப­டு­கி­றதோ? அதை பின்­பற்­றித்­தான் எனது அறிக்­கையை தாக்­கல்­செய்­துள் ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எனவே இதை மாற்­றும் பேச்­சுக்கே இட­மில்லை’ என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­டார். மேலும் இது­கு­றித்து இந்­தி­ய­தொல்­பொ­ருள் ஆய்­வு­நி­று­வ­னத்­தின் உள்­குழு அறிக்­கைக்­கேற்ப அறிக்­கை­யில் மாறு­தல்­களை செய்­வோம் என்று அமர்­நாத் ராம­கி­ருஷ்­ண­னி­ட­மும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டும் இருக்­கி­றது. இப்­போது ஒன்­றிய அர­சாங்­கம் இந்த தொன்மை நாக­ரி­கம் குறித்து இரு­வேறு கருத்­து­கள் வந்­துள்ள நிலை­யில் எது பழ­மை­யா­னது? சிந்­து­ச­ம­ வெளி நாக­ரி­கமா? தமி­ழர் நாக­ரி­கமா? என்­பதை வர­லாற்று சான்­று­கள், விஞ்­ஞான ரீதி­யி­லான ஆராய்ச்­சி­களை கொண்டு எது சரி­யான பதிவு என்­பதை வெளிப்­ப­டைத்­தன்­மை­யோடு சமு­தா­யத்­துக்கு தெரி­விக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அத்­த­லை­யங்­கத்­தில் கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை மேற்கு மாவட்ட  முன்னாள் செய­லா­ளர் மறைந்த மாவீ­ரன் ஜெ.அன்­ப­ழ­கன் 6ம்ஆண்டு நினைவு நாளை முன்­னிட்டு அமை­திப் பேரணி 10.06.26 காலை 7.00 மணி அள­வில் சென்னை தென்­மேற்கு மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் ராஜா அன்­ப­ழ­கன் எம்.சி. தலை­மை­யில் தியா­க­ரா­ய­ர் ந­கர் மன­ம­கிள் மன்­றத்­தி­லி­ருந்து புறப்­பட்டு மாவீ­ரன் தீரர் ஜெ .அன்­ப­ழ­கன் நினை­வி­டத்­தில் சென்னை தென்­மேற்கு மாவட்ட செய­லா­ளர் மயிலை த.வேலு மற்­றும் கழ­கம் தோழர்­க­ளும் மலர் தூவி அஞ்­சலி செலுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எனவே இந்த அமைதி பேர­ணிக்கு மாநில மாவட்ட நிர்­வா­கி­கள் செயற்­குழு பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வட்­ட­க­ழக செய­லா­ளர்­கள் பகுதி கழக நிர்­வா­கி­கள் அனைத்து அணி­க­ளின் மாவட்ட பகுதி வட்ட அமைப்­பா­ளர்­கள் துணை அமைப்­பா­ளர்­கள் மாமன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் கழ­க­மூத்த முன்­னோ­டி­கள் ஆற்­றல்­மிக்க செயல்­வீ­ரர்­கள் வீராங்­க­னை­ கள் அனை­வ­ரும் கலந்து கொள்­ளு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு பகு­தி­ச் செய­லா­ளர்­கள் கே.ஏழு­மலை எம்.சி., 
கோ.சு.மணி கேட்­டுக்­கொள் 
கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் காக்களூர் ஊராட்சியில்  மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் முன்னாள் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆலோசனைப்படி  ஒன்றியச் செயலாளர் 
ஆர்.ஜெயசீலன் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து 500 நபர்களுக்கு பிரியாணி வழங்கினார். உடன் நிர்வாகிகள்  த.எத்திராஜ், கே.கே.சொக்கலிங்கம், டி.கே.சீனிவாசன், செளந்தரராஜன், ஆர்.பிரபு, வே.தியாகராஜன், சதீஷ், சக்திவேல், டி.கே.பூவண்ணன், சங்கர், கிருஷ்ணன், செந்தில், சத்தியமூர்த்தி, ஜெயபால், மீராசா, கதிர்வேல், கருணாகரன், விக்கி, மேகநாதன்,  சரண் சுனில்,  சந்தோஷ்குமார்,  ஜெயசூர்யா,  கோபால்,  மகிமை தாஸ்,  தட்சிணாமூர்த்தி, கோவிந்தராஜன், உள்பட திமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>